Dhanush- க்கும் இளையராஜாவுக்கும் என்ன பிரச்சனை? - மோதலில் முடிந்த ராஜா Biopic! | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 33

  • @sujazz77
    @sujazz77 10 годин тому +8

    இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகனும் இயக்குனருமான ஜான் மகேந்திரன் இயக்கலாம். இளையராஜாவின் இசையையும் இசை வாழ்க்கையையும் சிறு வயதில் இருந்தே அருகில் இருந்து பார்த்து வளர்ந்தவர்.

    • @ARIMA2419
      @ARIMA2419 7 годин тому

      1000000% உண்மை

    • @lovableidot
      @lovableidot 3 години тому

      உண்மை உண்மை உண்மை

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 12 годин тому +9

    இசைஞானி ரசிகர்கள் அப்பாடா தப்பிச் சோம், நல்ல வேலை பிழைத்து கொண்டோம். ராஜா சார் தப்பிச் சார் ஓம் ஷாந்தி 🙏🙏🙏

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 6 годин тому +3

    ஜமா! பாரி ஆர்வமான இளைஞர் 🙏🏻🙏🏻

  • @devkumararumugam4695
    @devkumararumugam4695 25 хвилин тому

    இசை ஞானியின் வாழ்க்கையை படமாக்குவதில் எனக்கு இப்போது விருப்பமில்லை. அவரின் காலத்திற்கு பிறகு அவரை இன்னும் ஆழமாக ஆய்ந்து நம் மக்கள் இல்லாது ஒரு வெளிநாட்டுக்காரர் நீங்கள் சொன்னது போன்று அவரின் வாழ்வை உணர்வுபூர்வமாக வாழ்ந்து பின் அதை மிக சிறப்பாக எடுத்து அது ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்பது என் எண்ணம். இசை ஞானியின் வாழ்க்கை நம் வாழ்க்கை, நாம் அறிந்த வாழ்க்கை. அது உலகம் போற்ற அவரின் அருமை அறிந்த வெளி நாட்டுக்கார் எடுப்பது சிறப்பாக இருக்கும், எப்படி காந்தி படம் உலக புகழ் அடைந்ததோ அது போல.
    அந்த படம் முழுவதும் இசை ஞானியின் இசையால் மட்டுமே நிரம்பி வழிய வேண்டும், அவரின் அளப்பரிய சாதனைகள் ஒன்று விடாமல் இடம் பெற வேண்டும்.
    உலகம் போற்றும் அந்த உன்னத படம் நிச்சயம் வரும், உலகே அவரின் சாதனையை கண்டு வியக்கும்.
    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்
    இசை ஞாநி ஆக்கிய
    இசை எனும் அச்செல்வம்
    இசை செல்வம் அனைத்துக்கும் தலை!

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 6 годин тому +1

    தனுஷ் வணிக ரீதி யான நடிகர்! இசை ஞானி பக்தர்,, ஒப்பந்தம் ஆன பிறகு அவரது நடை முறை தொழில் அமைப்பு சிக்கலில் சிரமம் வந்து தவிர்த்து வந்திருக்கலாம்,, ஜமா பாரி ஆர்வம் மிக்க இளைஞர்,, நிச்சயம் வெற்றி பெறும் 👍

  • @vengaiah8416
    @vengaiah8416 13 годин тому +2

    Raaja ❤

  • @jeevanand5948
    @jeevanand5948 20 годин тому +2

    Great!

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv День тому +1

    Dhanush not ask any money for this he is trying to damage him dhanush is the best choice

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 5 годин тому +1

    Good news, because the director is unfit. Also Danush is not acceptable.
    Bala can not complete the movie.

  • @Aaram2019
    @Aaram2019 День тому +1

    பாரதி.. காமராஜ்..

  • @ashoka.n5204
    @ashoka.n5204 Годину тому

    MSV ,Film edukalaam.Naan Endrum MSV fan

  • @sasikumarchinnappan7216
    @sasikumarchinnappan7216 6 годин тому

    Dhanush is best for this movie and you peoples are no ideas

  • @arpracticesession
    @arpracticesession 11 годин тому +3

    அப்பாடா. இப்பதான் நிம்மதியா இருக்கு. தனுஷ் பார்த்தாலே எரிச்சலா வருது.

  • @sounderrajan8243
    @sounderrajan8243 15 годин тому +1

    Dhanush vitta vera yar actor nu sollu

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 День тому +1

    நல்ல முடிவு..... Venkatprabhu director

  • @anandakumarraman6631
    @anandakumarraman6631 День тому +1

    This person not speaking directly
    And boring too much

  • @Aaram2019
    @Aaram2019 День тому

    என்னமோ போங்க

  • @sbharathnarayan575
    @sbharathnarayan575 22 години тому

    Ivanurukku edhume theriyadhu ninaikkaren. Summa edho mazhuppikittukkar. Drop news maybe genuine but this fellow seems clueless about details

  • @kannaiah7693
    @kannaiah7693 18 годин тому +4

    என்னை கேட்டல் biopic lam தேவை இல்ல..
    தனுஷ் பார்த்த ராஜா நெனவு வரும்.
    அதெல்லாம் வேணாம்

  • @smrkeerai
    @smrkeerai 17 годин тому

    இந்த ஆள் அவர் கருத்தை மட்டுமே சொல்கிறார்.
    1) 30 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இளையராஜாவை பெரிய அளவில் தெரியாது. சினிமா ஒரு வியாபாரம். So, லைம் லைட்டில் உள்ள நடிகர்கள் நடித்தால் மட்டும் தான் படம் ஓடும். இல்லைன்னா முதலுக்ககு மோசம் வரும்.
    2) 40 வருடத்திற்கு முன்னால் உள்ள தேனியை செட்டு போட்டுத் தான் காட்ட முடியும்.
    இந்த ஆளு லூஸ் மாதிரிப் பேசுகிறார்.

  • @guitarsen236
    @guitarsen236 День тому +2

    கடைசி காலத்தில் கேவலப்படுவதே வேலையா போச்சு இளையராஜாவுக்கு!

    • @1006prem
      @1006prem 15 годин тому +2

      அடேய் கடவுளை யாரும் அசிங்கப்படுத்த முடியாது❤

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k 12 годин тому +1

      பாரதிராஜா mind voice பறையன் தொல்லை தாங்க முடியலப்பா..

    • @Super2283
      @Super2283 2 години тому

      ஆமாம் இவர் ஏகப்பட்ட மியூசிக் பண்ணிட்டு கெளரவமா வாழ்ந்திட்டிருக்கார். கேவலமா யாருக்கும் தெரியாமல் இருப்பவன் எல்லாம் இசைஞானியை பற்றி கமெண்போடறான் பாரு அதுதான் தமிழ்நாடு.