லண்டன்ல சும்மா அந்த மாதிரி 😊 மறக்காம வந்து பாருங்க | TAMIL FLIGHTS | WINTER WONDERLAND 2024 |

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 28

  • @user-info1
    @user-info1 11 днів тому

    wonder winterland

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 22 дні тому +3

    தமிழ் ப்ளைட்ஸ் தொடர்ந்து பறக்கட்டும்🎉🎉❤❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 20 днів тому +1

    ஆச்சரியப் படக்கூடிய ஒளிவிளக்குகள் அருமை நடக்கும் இடத்தையும் பதிவிட்டிருந்தால் அறிந்துகொள்ள சுலபமாய் இருக்கும் நன்றி

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  20 днів тому +1

      இது Hyde Park, London இல் உள்ளது.

  • @murusri5840
    @murusri5840 20 днів тому

    அருமையான காணொளி ❤

  • @ATPU123
    @ATPU123 20 днів тому

    Good quality night video!

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 19 днів тому

    Super nice ❤🎉

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 20 днів тому

    வாழ்த்துகள் தம்பி

  • @rathikapathmathas1408
    @rathikapathmathas1408 21 день тому

    கோலாகலமான இரவுநேர திருவிழா போன்றுள்ளது! கண்கவர் வர்ணங்களில் ….திரும்பும் திசையெங்கும் மின்சார விளக்குகளின் ஒளிர்வானது பெரும் பங்காற்றுகிறது இந்த “வின்ரர் வொண்டலாண்டில்”
    குழந்தைகளை குதூகலப்படுத்துமென்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை.
    அழகியதோர் கனவுதேசம்…. கண்களுக்கு விருந்தாக….❤!

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  21 день тому +1

      மிக்க நன்றி

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 22 дні тому +8

    எவண்டா அது தமிழ் அடியான் அண்ணைய புடிச்சு வெளிய விட்டது??!!😅

  • @civaworldfood1946
    @civaworldfood1946 21 день тому

    Where this place

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 22 дні тому +1

    Tamil FLIGHTS Fans Assembled❤❤

  • @Expressmedia2.0
    @Expressmedia2.0 21 день тому

    bro your camara model ?

  • @renukaselvarathnam
    @renukaselvarathnam 21 день тому

    Post code please

  • @palanjerika6918
    @palanjerika6918 20 днів тому

    தமிழடியான் கிட்ட இருக்கும் சோம்பேறிகளுக்கு நேரில் பார்த்தது போலிருந்தது.நன்றி .ஆனால் உங்களுக்கு " சம்பவமும்" நடந்திருக்கே😅