ரெட் லேடி பப்பாளி ஒரு ஏக்கருக்கு 80 லிருந்து 120 டன் அமோக விளைச்சல்🔸Red Lady Papaya Good Yield Tips

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024
  • எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் UA-cam Channelன் மூலம் சந்திப்பதில் மனமார்ந்த மகிழ்ச்சி!
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🤝🤝🏆விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவ எங்களுக்கு உதவும் கரங்கள் 🤝🤝🤝தேவை.🤝🤝
    ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
    / @drvivasayam
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    ரெட் லேடி பப்பாளி சாகுபடி செய்வது எப்படி? 🔸பப்பாளி சாகுபடி 🔸How to Cultivate Red Lady Papaya
    • ரெட் லேடி பப்பாளி சாகு...
    ரெட் லேடி பப்பாளி ஒரு ஏக்கருக்கு 80 லிருந்து 120 டன் அமோக விளைச்சல்🔸Red Lady Papaya Good Yield Tips
    • ரெட் லேடி பப்பாளி ஒரு...
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🌺சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    🌺உழந்தும் உழவே தலை.
    🟢நாம் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் அதைக் கொண்டு நம்மால் உணவு உண்ண முடியாது, ஆகையால் ஒவ்வொரு மனிதனும் விவசாயத்தை சார்ந்தே வாழ வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே நாம் அனைவரும் விவசாயை போற்றிட வேண்டும்.
    🔴நமது Dr.விவசாயம் சேனலில் வேளாண்மை பயிர்கள் தொடர்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், பயிர் மேலாண்மை, காலநிலை மேலாண்மை, நீர் பாசன மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவற்றை எவ்வாறு முறையாக செயல்படுத்தலாம் என்று ஒரு நல்ல விழிப்புணர்வை விவசாயிகளின் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
    ⭐எங்கள் சேவை விவசாயிகளுக்கு உதவுவதும், நல்ல வேளாண்மை பற்றிய வலுவான தகவல்களை வழங்குவதும் ஆகும், விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவ எங்களுக்கு உதவும் கரங்கள் 🤝🤝🤝தேவை.
    ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நாங்கள் கொண்டு செல்ல நினைப்பது.
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    எங்களின் தாரக மந்திரம்:
    -------------------------------------------------
    🌱விவசாயம் அறிவோம்! 🤝
    🌱விவசாயம் செய்வோம்! 🤝
    🌱வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்🤝
    🌱 வாழ்க விவசாயி! 🙏
    🌱வளர்க விவசாயம்!! 🙏
    -------------------------------------------------
    🔥🌺ரெட் லேடி பப்பாளி ஒரு ஏக்கருக்கு 80 லிருந்து 120 டன் அமோக விளைச்சல்🔸Red Lady Papaya Good Yield Tips | Dr.விவசாயம்🔥🙏
    -------------------------------------------------
    WhatsApp Groups:
    ------------------------------
    இது முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான தகவல்களை தரும் யூடியூப் சேனலின் வாட்ஸ்அப் குரூப் ஆகையால் விவசாயிகள் மட்டும் இணையலாம்.
    Dr.Vivasayam YT 14:
    chat.whatsapp....
    ------------------------------------------------------------------------
    🙏Kindly Subscribe to Dr.M.Narayanan's Group of UA-cam Channels
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🌻🌻Dr.விவசாயம் UA-cam Channel: / drvivasayam
    🌻🌻Dr.நெசவாளி YouYube Channel: / drnesavali
    🌻🌻Dr.ASK24 News UA-cam Channel: / drask24news
    -----------------------------------------------------------------------
    🌎🌎OUR Website: drask24.com/
    -----------------------------------------------------------------------
    OUR Social Media Contact:
    -----------------------------------------------------------------------
    🌻🌻Dr.விவசாயம் Facebook: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Instagram: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Telegram: t.me/drvivasayam
    -----------------------------------------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    Super Tag
    ----------------
    #ரெட்லேடிபப்பாளி
    #RedLadyPapayaGoodYieldTips
    #Drவிவசாயம்
    #drvivasayam
    #DRVIVASAYAM
    -------------------------------------------------------------------------------
    தொடர்புக்கு அணுக வேண்டிய விவரங்கள்
    -------------------------------------------------------------------------------
    ⭐விவசாயி திரு தினேஷ்குமார், எடப்பாடி, சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம், Contact Number: ☎️+91 82483 11932
    ⭐Dr.விவசாயம், Official Contact Number: +91 93814 85813
    Phone call Time:
    Only Sunday: 10.00 am to 4 PM
    WhatsApp Only Message: All the Days and All Times you can get a reply.
    ------------------------------------------------------------------------
    🤝🤝🏆🏆ᴊᴏɪɴ ᴛᴏ OUR ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩ & ɢᴇᴛ ᴍᴏʀᴇ ʙᴇɴᴇꜰɪᴛꜱ 🤝🤝
    ⭐ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
    / @drvivasayam
    ------------------------------------------------------------------------
    ⭐The world tails the plough despite other pursuits
    ⭐Even if one toils, farming remains foremost.
    ------------------------------------------------------------------------
    💐⭐No matter how much the world advances in modern and technologies, we all have to depend on the farmers and agriculture-related things.
    Our Main Motto is:
    ----------------------------
    🌱Let's know Agriculture!🤝
    🌱Let's Do Agriculture!🤝
    🌱Let’s Feed the Food Future Generation!🤝
    🌱Praise the Farmer Always!🙏
    🌱Always should Grow Agriculture!!🙏
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    இந்த வீடியோ பிடித்திருந்தால்,
    Subscribe பண்ணுங்க,
    Like 👍பண்ணுங்க
    Share ⭐பண்ணுங்க
    ✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
    ----------------------------------------
    𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫
    𝗧𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘀𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 𝗼𝗿 𝗮𝘂𝘁𝗵𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝗱𝗼 𝗻𝗼𝘁 𝗻𝗲𝗰𝗲𝘀𝘀𝗮𝗿𝗶𝗹𝘆 𝗿𝗲𝗳𝗹𝗲𝗰𝘁 𝗼𝗿 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹'𝘀 𝗯𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁𝗲𝗿.
    𝗧𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗱𝗼𝗲𝘀 𝗻𝗼𝘁 𝗽𝗿𝗼𝗺𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝘆 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀. 𝗔𝗹𝗹 𝗰𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗶𝘀 𝗺𝗲𝗮𝗻𝘁 𝗳𝗼𝗿 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐎𝐍𝐋𝐘.

КОМЕНТАРІ • 46

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 роки тому +3

    வாழ்த்துக்கள் தினேஷ், மரங்கள் ஒரே மாதிரியாக அருமையாக வளர்த்துள்லிர்கள் அருமை.

  • @DineshKumar-cc5ni
    @DineshKumar-cc5ni 3 роки тому +1

    Thanks to Dr vivasayam

  • @NammaVivasaayaPayanam
    @NammaVivasaayaPayanam 2 роки тому +1

    அருமையான பதிவு👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +3

    அருமை அருமையான பதிவு

  • @udhayamselvam4925
    @udhayamselvam4925 2 роки тому +1

    Sir... Where to buy papaya red lady seeds

  • @pvnvellam6247
    @pvnvellam6247 2 роки тому +1

    Salem la plant Enga kedikum sir

  • @shivayt4582
    @shivayt4582 3 роки тому +1

    Congratulations dine ,,,💥💥💥💥💥💥💥

    • @drvivasayam
      @drvivasayam  3 роки тому +1

      Thank you for your support and Encouragement Sir

  • @kmagendran06
    @kmagendran06 3 роки тому +2

    Nursery details venum kidaikkuma

    • @drvivasayam
      @drvivasayam  3 роки тому

      Please call us we will direct you. Call to 8124155566

  • @gomathibalakathiresan7640
    @gomathibalakathiresan7640 3 роки тому +2

    Arumai anna

  • @maduraipandyan588
    @maduraipandyan588 2 роки тому +1

    Vacane sprey adicha mavu puchu poidum

  • @PriyaPriya-re1yu
    @PriyaPriya-re1yu 3 роки тому +1

    Super gi

  • @ppciii9136
    @ppciii9136 2 місяці тому +1

    மல்சிங் என்றால் என்ன

    • @drvivasayam
      @drvivasayam  Місяць тому

      மல்சிங் அல்லது மூடாக்கு என்பது விவசாயத்தில் மிகவும் முக்கியமான ஒரு நுட்பமாகும். இதில், மண்ணின் மேற்பரப்பை ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடுவது அடங்கும். இந்த அடுக்கு பொதுவாக இலைகள், புற்கள், கால்நடை எரு, கரிம உரம் அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் ஆனதாக இருக்கும்.
      மல்சிங்கின் நன்மைகள்:
      ஈரப்பதத்தைத் தக்க வைத்தல்: மல்சிங் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து, நீர் ஆவியாகிப்போவதைத் தடுக்கிறது. இதனால், நீர்ப்பாசனத்தின் தேவை குறைகிறது.
      மண்ணின் வளத்தைப் பாதுகாத்தல்: மல்சிங் மண்ணில் உள்ள கரிமப் பொருட்களின் அளவை அதிகரித்து, மண்ணின் வளத்தை மேம்படுத்துகிறது.
      களைகளை கட்டுப்படுத்துதல்: மல்சிங் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, களைக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்கிறது.
      மண்ணின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல்: மல்சிங் மண்ணின் வெப்பநிலையை சீராக வைத்து, வெப்பம் மற்றும் குளிர் போன்ற காலநிலை மாற்றங்களின் தாக்கத்தை குறைக்கிறது.
      மண் அரிப்பைத் தடுத்தல்: மழைநீரால் மண் அரிப்பு ஏற்படுவதை மல்சிங் தடுக்கிறது.
      மல்சிங்கின் வகைகள்:
      இலை மூடாக்கு: இலைகள், புற்கள் போன்ற தாவரப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மூடாக்கு.
      சருகு மூடாக்கு: கால்நடை எரு, உரம் போன்ற சருகுப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மூடாக்கு.
      உயிர் மூடாக்கு: பச்சை எரு பயிர்களை வளர்த்து, அவற்றை மண்ணில் புதைத்து செய்யப்படும் மூடாக்கு.
      கல் மூடாக்கு: கற்கள், சிறு கற்களைக் கொண்டு செய்யப்படும் மூடாக்கு.

  • @kesavankesavan1910
    @kesavankesavan1910 2 роки тому

    Konjam details kekkanum nan pudhusa podanum

  • @smylm6300
    @smylm6300 2 роки тому +3

    ஒவ்வொரு பதிவாளருடைய cell no கொடுக்கவும்
    சந்தேகம்கேட்பவருக்கு பதில்கொடுக்க வேண்டுகிறேன்

    • @drvivasayam
      @drvivasayam  2 роки тому

      Farmers are getting problems Sir, they are not interested to share their contact information to outside, if very important call us we will direct you particular customer

  • @arulginniarulginni1064
    @arulginniarulginni1064 2 роки тому +1

    ஒரு செடி வளர்க்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும் பாப்பாளி

  • @manickamoorthyk7602
    @manickamoorthyk7602 3 роки тому

    1ஏக்கர் செடி எண்ணிக்கை?

  • @suryara1553
    @suryara1553 Рік тому +4

    Ellarum contact panranga but neenga response panrathu illa

  • @chandrasekar-ho4uw
    @chandrasekar-ho4uw Рік тому +2

    மாசத்துக்கு 10 ஆள் தேவைனு சொல்றாரு ஆனால் 3000 தான் செலவு சொல்றாரு நம்பற மாதிரியா இருக்கு

    • @vkslabs1243
      @vkslabs1243 10 місяців тому

      He said 10 labour. 10x300 = 3000.

  • @arunprasath9973
    @arunprasath9973 2 роки тому

    Vevari phone number iruntha sollu nga ..6 acr papaya poitrukom marketing pandrathu ramba kastama iruku yarume vanthu poruchutu porathu illa weekly once 2ton agum

  • @eswaraamoorthi1972
    @eswaraamoorthi1972 3 роки тому +1

    Yerum yarum yamaravandam

  • @selvamselva7382
    @selvamselva7382 3 роки тому +1

    ரெட் லேடி பப்பாளி கன்று கிடைக்குமா

  • @manickamoorthyk7602
    @manickamoorthyk7602 3 роки тому

    செடிக்கு செடி இடைவெளி?

  • @villagenanban5566
    @villagenanban5566 3 роки тому

    No hybrid

  • @indiradevysundaramoorthy819
    @indiradevysundaramoorthy819 Рік тому +1

    J

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 роки тому +1

    கோனைகாய் வராமல் தடுப்பது எப்படி

    • @drvivasayam
      @drvivasayam  3 роки тому

      Please get his contact information from description and call him get your all doubt

  • @eswaraamoorthi1972
    @eswaraamoorthi1972 3 роки тому +1

    This not true

  • @gowrishankar1846
    @gowrishankar1846 3 роки тому +1

    இவரு number kidiuam

    • @drvivasayam
      @drvivasayam  3 роки тому

      Please check it with description.

  • @Royalking-hy8dm
    @Royalking-hy8dm 2 роки тому

    Super bro