1. அருணோதயம் எழுந்திடுவோம் பரனேசுவை ஸ்துதிப்போம் அருணோதயம் பரமானந்தம் பரனோடுறவாடவும் 2. இதைப் போன்றொரு அருணோதயம் எமைச் சந்திக்கும் மனமே ஆ! என்னானந்தம் ஜோதிச் சூர்யனாம் எந்தன் நேசரெழும்பும் நாள் 3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதே அன்னையாமேசு காருண்யம் ஒவ்வொன்றாயிதைத் தியானஞ் செய்யவும் எவ்வாறுமேற்ற சந்தர்ப்பம் 4. போன இராவினில் ஜீவித்தோர் பலர் பூமி விட்டுமே போய்விட்டார் என்றாலும் நமக்கிந்த நாளையும் தந்த நேசரை ஸ்துதிப்போம் 5. நான் நிர்வாணியாய் வந்த வண்ணம் நிர்வாணியாகவே போகின்றேன் கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ நாடிப்போமந்த நாட்டிற்கே 6. ஆ! என் நேசரின் அன்பை எண்ணவும் ஆனந்தம் பரமானந்தம் ஆ! என் நேசரோர் நவ வான் புவி தானஞ் செய்ததே ஆனந்தம் 7. பார் தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும் யாரிவள் கானகந்தனில் எந்தன் நேசரின் கூடச் செல்கின்றேன் சொந்த இராஜ்யத்தில் சேரவும் 8. கொண்டல் மோதும் வறண்ட நாடிதில் நண்பரே கைவிடாதேயும்! ஆசையோடு நான் வாறேனென் துக்கம் பாசமாயங்கு தீர்த்திடும் பாடல் எழுதியவர்: TPM (CPM) சபையார் அருமையாக பாடி உள்ளீர்கள் 👌👌👌
Ouvoru naalum deva kirubaiye. Nam nirmoolam aagathirukirathu. Thank god 😢😢😢😢❤❤❤
Arumai arumai. Nice voice. Innum devan vallamaiyai payanpaduthuvaraga. Praise the lord pastor. God bless you. Veri nice❤❤❤❤🎉🎉🎉🎉
👍👍👍
🙏🙏🙏
Nice Song Praise the Lord
Thank you so much pastor 🙏
Pastor song is very nice God bless you
thank you so much dear man of God
Nice pastor❤️
Thank you so much 🙏👍. God bless you 🙏
👌👌👌.... Wow... Super... Nice song.... Praise be to god
Thank you so much 🙏🙏🙏
Such a wonderful song . Super voice . God bless you pastor .
thank you sister
Wonderful song praise the Lord
amen. God bless you.
Nice song.super voice pastor.god bless u abundantly pastor 🙏🙏
Thank you so much dear sister ❤️🙏👍
my all time favourite song anna
wow...super. God bless you brother
Very nice 🎵
thank you so much
Super song 👌super voice pastor👌👌👌
Thank you brother ❤️
Super Paster ❤️❤️
Thank you so much 🙏🙏
அருமையான பாடல் 👍👍
thank you so much dear brother
Such a wonderful song Nice voice paster
Thank you so much sister 🙏
1. அருணோதயம் எழுந்திடுவோம்
பரனேசுவை ஸ்துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பரனோடுறவாடவும்
2. இதைப் போன்றொரு அருணோதயம்
எமைச் சந்திக்கும் மனமே
ஆ! என்னானந்தம் ஜோதிச் சூர்யனாம்
எந்தன் நேசரெழும்பும் நாள்
3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதே
அன்னையாமேசு காருண்யம்
ஒவ்வொன்றாயிதைத் தியானஞ் செய்யவும்
எவ்வாறுமேற்ற சந்தர்ப்பம்
4. போன இராவினில் ஜீவித்தோர் பலர்
பூமி விட்டுமே போய்விட்டார்
என்றாலும் நமக்கிந்த நாளையும்
தந்த நேசரை ஸ்துதிப்போம்
5. நான் நிர்வாணியாய் வந்த வண்ணம்
நிர்வாணியாகவே போகின்றேன்
கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ
நாடிப்போமந்த நாட்டிற்கே
6. ஆ! என் நேசரின் அன்பை எண்ணவும்
ஆனந்தம் பரமானந்தம்
ஆ! என் நேசரோர் நவ வான் புவி
தானஞ் செய்ததே ஆனந்தம்
7. பார் தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்
யாரிவள் கானகந்தனில்
எந்தன் நேசரின் கூடச் செல்கின்றேன்
சொந்த இராஜ்யத்தில் சேரவும்
8. கொண்டல் மோதும் வறண்ட நாடிதில்
நண்பரே கைவிடாதேயும்!
ஆசையோடு நான் வாறேனென் துக்கம்
பாசமாயங்கு தீர்த்திடும்
பாடல் எழுதியவர்: TPM (CPM) சபையார்
அருமையாக பாடி உள்ளீர்கள் 👌👌👌
Thank you so much for the lyrics in Tamil.
God bless you dear brother 🙏
Nice song. God bless you pastor
Thank you so much sister 🙏
Awesome song 👌👌👌
🙏🙏🙏
Nice song
Thank you pastor ❤️
Super pastor 🙏
thank you brother