ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள்.... நீங்கள் கோயில் முன் நின்று சொல்லும் வாக்கு தெய்வ வாக்கு போல் இருக்கும். இதுபோல் ஸ்டூடியோவில் அமர்ந்து சொல்வது நாமும் மத்த ஜோதிடர் போல் இருக்குது ஐயா. ஆரம்பத்தில் எப்படி நீங்கள் இயற்கை சூழ இறைவன் முன் நின்று ஜோதிடம் சொன்னீர்களோ அது அருமையாக பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உள்ளது. சற்றென்று இதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது...தவறாக நினைக்க வேண்டாம் முடிந்தால் மாற்றிக் கொள்ளலாம். நமசிவாய போற்றி போற்றி
ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள்.... நீங்கள் கோயில் முன் நின்று சொல்லும் வாக்கு தெய்வ வாக்கு போல் இருக்கும். இதுபோல் ஸ்டூடியோவில் அமர்ந்து சொல்வது நாமும் மத்த ஜோதிடர் போல் இருக்குது ஐயா.
ஆரம்பத்தில் எப்படி நீங்கள் இயற்கை சூழ இறைவன் முன் நின்று ஜோதிடம் சொன்னீர்களோ அது அருமையாக பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உள்ளது.
சற்றென்று இதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது...தவறாக நினைக்க வேண்டாம் முடிந்தால் மாற்றிக் கொள்ளலாம்.
நமசிவாய போற்றி போற்றி
Name:Ushanandini
DOB:16.03.1993
Time:4.45
Place : coimbatore
Sir enaku epdi irukumnu solunga sir