பாசமிகு மாப்பிள்ளை.புதுகை ராஜா ( 9791615387) அமைப்பில் தோப்புப்பட்டி நாடகம் பார்ட் 23

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 46

  • @muruga30
    @muruga30 4 роки тому +2

    எத்துணை புராணக்கதைகள். புத்தகங்களை படிப்பதைவிட இவ்வாறு பார்க்கும் போது இன்னும் ஆர்வமாக இருக்கின்றது... தோழர். பெருமாள்... அருமை... அருமை... இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் போலவே உங்கள் வார்த்தை ஜாலம்....

  • @தமிழர்தேசம்-வ4ற

    வாழும் கவிசக்கரவர்த்தி பெருமாள்ராஜ்

  • @r.srinivasanramachandran7964
    @r.srinivasanramachandran7964 4 роки тому +12

    பெருமாள் அண்ணா நாடக உலகில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே , உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம்

  • @vigneshm3218
    @vigneshm3218 6 років тому +7

    உங்கள் கலைப்பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 3 роки тому +1

    இரு மேதைகளின்
    நம்மவர் நாரதரின் ஆபார தர்க்கம்

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 роки тому +1

    Perumal Raj
    NON pareil
    Acquired mastery of Epics and his way of narration is flawless and extraordinary.

  • @vigneshm3218
    @vigneshm3218 6 років тому +5

    அர்ச்சனா தேவி அம்மா மற்றும் பெருமாள் ராஜ் ஐயா மோதும் தர்கங்களின் காணொளிகள் சிலவற்றை ரசிகர்கள் இங்கே பார்த்திருப்பார்கள்..
    ஆனால் இதுவரை சிவரஞ்சனி அவர்களுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை போலும்..
    அவரும் ஒரு மிக பெரிய அசைக்க முடியாத திறமைசாலி.. அப்படி ஒரு காணொளிக்காக ரசிகர்கள் காத்து கிடக்கிறோம்..

    • @kkktamilan
      @kkktamilan  6 років тому

      நமது பதிவேற்றங்களை பார்த்து ,மகிழ்ந்து அதற்க்கேற்ற கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் KKK தமிழன் சார்பாக மிக்க நன்றி

    • @subbusubbu5994
      @subbusubbu5994 6 років тому

      KKK TAMILAN/ இயல்/இசை/நாடகம்

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 роки тому

      Perumal Raj would not act with Sivaranjini as the latter seems to be more indolent and haughty in the debate as recalcitrance cost her later...

  • @MalaVelan
    @MalaVelan 2 місяці тому

    ❤❤

  • @bulletbala3637
    @bulletbala3637 5 років тому +4

    Perumal raj ku equal பேசுறது அர்ச்சனாதேவி மட்டுமே....

    • @r.srinivasanramachandran7964
      @r.srinivasanramachandran7964 4 роки тому +3

      வாய்பில்லை ராஜா வாய்பில்லை , இதெல்லாம் கேட்ட சிரிப்பு வருது ,பெருமாள் ராஜ் அண்ணாவுக்கு நிகராக பேச இன்னும் ஒரு வள்ளி கூட வரவில்லை, என் கருத்தை சொன்னேன் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் , நன்றி சகோதரா

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 роки тому

      No chance. Perumal Raj is impeccable and ultimate. His learnedly scholarship is mesmerising...
      Great Sir

  • @manickamc3323
    @manickamc3323 2 роки тому

    தாங்கள்கலைகளவளரவாழ்த்துகள்

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 4 роки тому +1

    இயல் இசை நாடகம் பித்தன் 🙋

  • @shanmugham1151
    @shanmugham1151 4 роки тому

    அருமை இருவருக்கும் வாழ்த்துகள்

  • @ChinnaKaruppan-u2w
    @ChinnaKaruppan-u2w 8 місяців тому

    🙏🙏🙏🤝🤝🙏🙏

  • @kumarm8251
    @kumarm8251 6 років тому

    super dharkkam
    thanks kkk

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 4 роки тому +1

    Add அதிகமா வருகிறது

  • @muruganpampai6561
    @muruganpampai6561 5 років тому +1

    Perumal raj super

  • @yanumtheeyavan8715
    @yanumtheeyavan8715 6 років тому +1

    1st like...

  • @gcrgcr2658
    @gcrgcr2658 6 років тому

    அருமை அருமை 👌

    • @kkktamilan
      @kkktamilan  6 років тому +1

      நமது பதிவேற்றங்களை பார்த்து ,மகிழ்ந்து அதற்க்கேற்ற கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் KKK தமிழன் சார்பாக மிக்க நன்றி

  • @srinivasan8870
    @srinivasan8870 4 роки тому +4

    ௮ர்ச்சணா தேவி ௮ருமை

  • @pandipillai8872
    @pandipillai8872 5 років тому +1

    Super

  • @sgobal4185
    @sgobal4185 5 років тому +1

    super

  • @yanumtheeyavan8715
    @yanumtheeyavan8715 6 років тому

    Perumal Raj the legend...

    • @kkktamilan
      @kkktamilan  6 років тому

      நமது பதிவேற்றங்களை பார்த்து ,மகிழ்ந்து அதற்க்கேற்ற கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் KKK தமிழன் சார்பாக மிக்க நன்றி

  • @pksabarivasan4722
    @pksabarivasan4722 5 років тому

    2perukkume thargam arumaiyaka irukkum

  • @prabuchinna632
    @prabuchinna632 5 років тому

    Great perumal raj

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 4 роки тому +1

    தர்க்கம் சரி இல்லை பெருமாள் ராஜ் gread

  • @gandhigandhi6622
    @gandhigandhi6622 6 років тому

    Super Tamil

    • @kkktamilan
      @kkktamilan  6 років тому

      நமது பதிவேற்றங்களை பார்த்து ,மகிழ்ந்து அதற்க்கேற்ற கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளம் துரைமாணிக்கம் சரவணா அவர்களுக்கு KKK தமிழன் சார்பாக மிக்க நன்றி

  • @selvarajchidambaram4737
    @selvarajchidambaram4737 6 років тому

    Arumai

    • @kkktamilan
      @kkktamilan  6 років тому

      நமது பதிவேற்றங்களை பார்த்து ,மகிழ்ந்து அதற்க்கேற்ற கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் KKK தமிழன் சார்பாக மிக்க நன்றி

    • @chinnasamya2315
      @chinnasamya2315 5 років тому

      Selvaraj Chidambaram ARUmi

  • @albertsaminathan5955
    @albertsaminathan5955 6 років тому

    I like

    • @kkktamilan
      @kkktamilan  6 років тому

      நமது பதிவேற்றங்களை பார்த்து ,மகிழ்ந்து அதற்க்கேற்ற கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் KKK தமிழன் சார்பாக மிக்க நன்றி

  • @thavamani1593
    @thavamani1593 2 роки тому

    Lol

  • @MA-ql4qo
    @MA-ql4qo 5 років тому

    Super