அஜித் குமாரின் அருமையான 61 உண்மைகள் | Ajith Kumar |Tamil Glitz.

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • நடிகர் அஜித்திற்கு நகைகள் என்றால் சுத்தமாக பிடிக்காது, அவர் அணிந்துள்ள ஒரே ஒரு நகை என்றால் அது அவரின் மனைவி ஷாலினி அவருக்கு பரிசாக அளித்த ஒரே ஒரு மோதிரம் தான்.
    டீ காபி ஜூஸ் என அனைத்தையும் தனது இடது கையால் குடிக்கும் பழக்கம் கொண்டவர் அஜித் குமார் !
    அஜித்தின் வீட்டிற்கு சென்றால் நாம் உட்காராமல் அவர் உட்கார மாட்டார் !
    2012ம் ஆண்டிற்கான இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பட்டியலில் 61ஆவது இடத்தையும் 2014ம் ஆண்டில் 51வது இடத்தையும் பிடித்தார். 2013ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகராக மாறினார் அஜித் குமார் !
    2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்யும் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்தார்.
    2011ம் ஆண்டு அஜித் குமார் தனது அதிகாரபூர்வ ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைப்பதாக அறிவித்தார்.
    சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்ற மிகச் சில இந்தியர்களில் ஒருவராக மாறினார்.
    2018ம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி மையமான எம்.ஐ.டியின் ஏரோமாடலிங் திட்டமான ‘மிஷன் துரோணா’வில் தலைமை ஹெலிகாப்டர் சோதனை விமானியாகவும் ஆளில்லா விமானங்களுக்கான பொறியியல் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.
    ஃபெப்சி அமைப்பிற்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கினார் !
    கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருது,சினிமா எக்ஸ்பிரஸ் விருது, விஜய் விருது, போன்ற ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
    அஜித் குமார்.. ஆர்வமும் சுறுசுறுப்பும் கொண்ட இளைஞராகத் திரையில் தோன்றி இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து சூப்பர்ஸ்டார் போட்டியில் நிச்சயம் தனி இடம் ஒன்றை பிடிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை !
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz...

КОМЕНТАРІ • 131

  • @TamilGlitzz
    @TamilGlitzz  2 роки тому +116

    😄சினிமாவிற்கு துளியும் சம்மந்தம் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து..எந்த பின்புலமும் இன் கோலிவுட்டுக்கு வந்த அஜித் இன்று அடைந்திருக்கும் உயரமும், ரசிகர் பட்டாளமும் இதுவரை தமிழில் எந்த நடிகர்களும் அடையாத ஒரு பெருமை என்றே சொல்லலாம்.😄

    • @myreaction2489
      @myreaction2489 2 роки тому +4

      Spb intoro koduthvar Ajith ku

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 роки тому +2

      Always🔥🔥🔥 thalaaaaaa

    • @bathera9252
      @bathera9252 2 роки тому +3

      Yes இதான் உண்மை 👌🏻

    • @PUBGMADAN00
      @PUBGMADAN00 2 роки тому +1

      @@myreaction2489 this is right...but death kku varale

    • @singhamar7825
      @singhamar7825 2 роки тому

      உனக்கு லிஸ்ட் வேணுமா, சினிமா சம்மதம் இல்லாமல் உயரம் தொட்டவர்கள்.
      Mgr
      சிவாஜி
      ரஜினி
      கமல்
      விஜயகாந்த்
      சத்யராஜ்
      மோகன்
      ராமராஜன்
      விக்ரம்
      விஜயசேதுபதி
      இன்னும் எராளம்.
      என்னமோ walker மட்டுமே சாதித்த மாதிரி பீத்தல்

  • @pradeepachandran9877
    @pradeepachandran9877 Рік тому +4

    Thanks!

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Рік тому

      நன்றி 🙏 வணக்கம்.

  • @bharathiraja1324
    @bharathiraja1324 Рік тому +8

    அஜித் என்றால் அது தல மட்டுமே....தல என்றால் அது அஜித் மட்டுமே...ஜ லவ் தல...தல வெறியன்..நா

  • @veloo2315
    @veloo2315 Рік тому +4

    Ajith is next MGR

  • @priyanandan_nadesan
    @priyanandan_nadesan 2 роки тому +12

    Super star என்பது ஒரு பட்டமே... அந்த பட்டம் பெறுவதால் ஒருவர் Super star ஆகிவிட முடியாது... நல்ல எண்ணங்களும் தன் தொழிலில் காட்டும் ஈடுபாடும் என்றோ சொல்லாமல் சொல்லி விட்டது, நடிகர் அஜித் குமார் அவர்கள் மக்களின் Super star என்று...! அஜித் அவர்களின் ரசிகன் என்ற வகையில் என்றுமே பெருமிதம் கொள்கிறேன்....💖💖✨️

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 Місяць тому +1

    ஆகச்சிறந்த சிறந்த மனிதர் அஜித்குமார் அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகறோம் மிகமிக தனித்துவம் மிக்கவர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indirakrishnan2314
    @indirakrishnan2314 2 роки тому +18

    Ajithkumar my favorite hero

  • @kriskris956
    @kriskris956 2 роки тому +10

    மிகச்சிறந்த நல்ல மனிதர் அஜித்

  • @schooldeepam757
    @schooldeepam757 2 роки тому +8

    என்று அவருக்கு துணிவே துணை

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 2 роки тому +22

    One and only Ajith Kumar sir is Great ❤️ person.

  • @saisri5572
    @saisri5572 2 роки тому +17

    i am Ajith big fan i love you Ajith sir

  • @ganeshambika1973
    @ganeshambika1973 2 роки тому +5

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 🙏AK

  • @NanditaGhosh-x2x
    @NanditaGhosh-x2x Місяць тому +1

    ❤🎉 i love you ajith ak

  • @Saravanan-nf2bt
    @Saravanan-nf2bt 2 роки тому +6

    அவர் குணத்துக்கு மேலும் மேலும் வளர்ந்து வருவார் இன்னும் பல விருதுகளை வாங்குவார்

  • @nareshkumar-bv9ti
    @nareshkumar-bv9ti 2 роки тому +9

    அஜித் குமார் மிக சிறந்தவர்.

  • @kavitha2562
    @kavitha2562 2 роки тому +11

    Ajith sir 😍😍🙏🙏🙏🙏🙏

  • @gopinatharumugam6159
    @gopinatharumugam6159 Рік тому +2

    Manitha kadauval Thala Ajithkumar ❤❤❤🔥🔥🔥

  • @vanithae1321
    @vanithae1321 2 роки тому +7

    ஒரு மனிதனுக்கும் இத்தனை திறமைகள் வளர்த்துக் கொள்ள முடியுமா Greattttttttttt

  • @parimalavasanthi1106
    @parimalavasanthi1106 2 роки тому +12

    Ajith Anna my fav hero

  • @bathera9252
    @bathera9252 2 роки тому +31

    தமிழ் சினிமாவில், முதலில் மிக அழகான ஹீரோவும், மிக திறமைமிகு ஹீரோவும் தல அஜித் மட்டுமே... அதையும் தாண்டி மிக சிறந்த நல்ல பண்பான மனிதர்... தன்னம்பிக்கைக்கு எடுத்துகாட்டு தல அஜித் மட்டுமே.. 👍🏻. அஜித்தின் ரசிகராக இருப்பதில் இதை விட பெருமை உண்டோ 💞🎊🎊🎊.

    • @kkk12030
      @kkk12030 2 роки тому +2

      அப்படியா?

    • @bathera9252
      @bathera9252 2 роки тому +2

      @@Roice6 அஜித் அம்மா ஆந்திரா, பாக்கிஸ்தான் இல்ல

    • @bathera9252
      @bathera9252 Рік тому +2

      But AJITH தமிழர்

    • @bathera9252
      @bathera9252 Рік тому +1

      @@kkk12030 Yes

    • @manimuthu950
      @manimuthu950 4 місяці тому

      ​@@bathera9252சிந்தி பஞ்சாபி நோ problem Ajith வடக்கன் த no problem

  • @nireshclaver7514
    @nireshclaver7514 2 роки тому +6

    Unconditional love thala🔥🔥🔥🔥🔥

  • @sofiya4887
    @sofiya4887 Рік тому +5

    As always all rounder AK such a humble person a really human being 😊 God bless him

  • @kishnamaari3940
    @kishnamaari3940 2 роки тому +4

    தல அண்ணா சூப்பர்

  • @santhisanthi1721
    @santhisanthi1721 Рік тому +2

    Super ak

  • @ajithsamuvel3974
    @ajithsamuvel3974 8 місяців тому +2

    AK ❤️🔥

  • @nithyanandamm6408
    @nithyanandamm6408 2 роки тому +4

    Ajith Sir than unmaiyana Hero,,
    Well done Ajith Sir,,

  • @Haris-bl2df
    @Haris-bl2df 2 роки тому +7

    My ak sir is my Heart hero🌟🌟🌟

  • @kuttiesgalatta1615
    @kuttiesgalatta1615 2 роки тому +7

    Really great ajith sir, super hero only one man is thala thala thala

  • @ayyagurushahayam3044
    @ayyagurushahayam3044 Рік тому +1

    Super news

  • @banumathibanumathi4192
    @banumathibanumathi4192 Рік тому +3

    Sema thala

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Рік тому

      தல-ன்னாலே செம தான். நன்றி

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 Рік тому +1

    I like Ajith kumar. My favorite Actor is Ajith kumar. He is looking Handsome and kind heart human ❤️. Very talented in 🚗 car riding and bike. I like his style Actor in tamil industry field 👍.

  • @johnvimal6713
    @johnvimal6713 2 роки тому +3

    Super accotar 👍👍👍

  • @sarvans4666
    @sarvans4666 Рік тому +1

    Super man and beautiful ❤❤❤

  • @mannuk2470
    @mannuk2470 Рік тому +1

    Super sir

  • @kumaresan4907
    @kumaresan4907 2 роки тому +3

    Super super 💐

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 роки тому +1

    வால் அருமை பெருமை வாழ்க வளர்ச்சி புகழ்🌞✋🌹👌🎈🚗👍💐🍓🌟🌻🌻🥇

  • @aravindkrishnar5127
    @aravindkrishnar5127 2 роки тому +3

    I love❤❤❤ Ajith sir ❤❤❤😘😘😘🤗🤗🤗

  • @kohilakohilasree9033
    @kohilakohilasree9033 2 роки тому +2

    ஐ லவ் அஜித்

  • @ravindranp
    @ravindranp 2 роки тому +10

    I am die hard Ajith Fan Since 25 Years

  • @paramasivamparamasivam5731
    @paramasivamparamasivam5731 2 роки тому +2

    Semma ithula white hair vachrupathalum image kurayathunuu irupavar Ajit sir than...

  • @sabithachellappan571
    @sabithachellappan571 2 роки тому +3

    Good presentation

  • @pandeeswaripands4496
    @pandeeswaripands4496 2 роки тому +3

    My always favorite person Ajith sir

  • @samyukthar1039
    @samyukthar1039 2 роки тому +10

    தல தலதான் ❤️❤️❤️

  • @Balajip-o3y
    @Balajip-o3y 5 місяців тому

    ❤❤❤❤❤what a man ajith anna .every motivation

  • @sureshthangaraj7031
    @sureshthangaraj7031 2 роки тому +9

    தல போல வருமா🔥🔥🔥

  • @ganapathid5986
    @ganapathid5986 2 роки тому +3

    Always thala mass....🔥🔥🔥💥💥

  • @hipsey819
    @hipsey819 2 роки тому +1

    I love you🙌❤❤❤❤❤💥

  • @vellaiSamy-cx7bn
    @vellaiSamy-cx7bn Рік тому

    ❤Ajithi Kumar Tamil movi Veda muyarichi Ulagam Nambar one

  • @eswarir4527
    @eswarir4527 2 роки тому +5

    Arumai nandri vazhthukkal Ajith thambi

  • @m.praveenadevi1782
    @m.praveenadevi1782 Рік тому +2

    Thala 💯💯💯💯💯

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 22 дні тому

    God bless you sir and all family Be blessed more sir ❤️❤️

  • @PrabhuPrabhu-sd7ub
    @PrabhuPrabhu-sd7ub Рік тому

    I Love Mr.Ajithkumar Sir❤🎉

  • @anuradha9324
    @anuradha9324 2 роки тому +4

    Thala always mass

  • @eswarieswari2590
    @eswarieswari2590 Рік тому +1

    supet

  • @ajaykumarajay7792
    @ajaykumarajay7792 Рік тому +2

    Thala nega vera level nega inga iruka vendiya idamey vera unga manasukku nega yepomay nalla irupinga deyvamay ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunabalaji3025
    @arunabalaji3025 2 роки тому +5

    I love you thala. God bless you thala

  • @ayyappaneswaran9371
    @ayyappaneswaran9371 2 роки тому +1

    My uyir thala😘

  • @asmiyaasmiya3395
    @asmiyaasmiya3395 2 роки тому +4

    Super 👍👌👌👌👌👌👌👌

  • @Mrthiva1683
    @Mrthiva1683 4 місяці тому

    Since aasai movie's I'm was big fan Ajith Kumar , until now 2024 he's life style my impression

  • @rubithahasiny
    @rubithahasiny 2 роки тому +1

    Great AK

  • @JANA_INIYAVAN_108
    @JANA_INIYAVAN_108 Рік тому

    ❤❤❤❤✌✌✌📽பண்ருட்டி இனியவன்

  • @bashay5327
    @bashay5327 2 роки тому +3

    THALA GETHU THANNADAKKAM THANNAMBIKKAI THANI VAZHLI
    THALA MASS

  • @ramyamurugan3613
    @ramyamurugan3613 Рік тому

    Mass soo mass

  • @suntharsunthar2941
    @suntharsunthar2941 Рік тому +1

    Thala Ajith mass

  • @thamugirachi4634
    @thamugirachi4634 Рік тому +1

  • @DevaDevarajini
    @DevaDevarajini 6 місяців тому

    Super hero na AK than

  • @sekarvidharshana3936
    @sekarvidharshana3936 Рік тому +1

    I like u thala..

  • @nithik3715
    @nithik3715 2 роки тому +3

    Wonderful Composition sir.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 роки тому +5

    Excellent narration. Thanks for uploading

  • @krishnamoorthykrishnamoort9882
    @krishnamoorthykrishnamoort9882 2 роки тому +4

    Ellame super thaan anaal karuppu niram konda vijayakanth munbu ellame sumaarthan

  • @santhiyar5259
    @santhiyar5259 2 роки тому +2

    Thala,,,,,Da,,,🔥🔥🔥🔥🔥🔥🔥🏅🙏

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 2 роки тому +4

    Multi talented Hero. Great💐💐

  • @sivajiraosivajirao3184
    @sivajiraosivajirao3184 2 роки тому +3

    10 vayathil rasigayanen ipo 35 vayathu agirathu inum Ajith rasigayaga matume ullen avlo pidiku sira

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Рік тому +1

    🇷🇺 அப்பா, மகன் வாய்ல இருந்தே வருதான்னு நான் பாத்துட்டு தான் இருந்தேன் ஆனா வரவே இல்ல இவன வச்சு சாதிக்கிறதுக்காக உன் தூக்குறதுக்காகவும் அவங்க ஏதோ ஒரு திட்டம் போட்டுட்டு இருக்காங்க அதனால தான் இவன வச்சுட்டு இருந்திருக்காங்க அதை நான் கண்டுபிடிச்சு இருக்கேன். 🇷🇺அப்பா, மகன் நேர்மையே நியாயத்தையும் இந்த உலகத்தை காட்டணும் இல்ல அவங்க யாரு என்றது 🪰 இவை யாருன்னு எனக்கு தெரியும் ரவிக்கு தெரியும் பிரதீப்புக்கு தெரியும் ஓபிஎஸ்-க்கு தெரியும் ஓபிஎஸ்க்கு தான் முத இவன் குடும்பம் யாரு இவ யாருன்னு தெரியும். 🪰இவன் தான் கொலைக்காரன்.

  • @palanivelv5568
    @palanivelv5568 2 роки тому +3

    AK Thala super sir

  • @krishnamala3691
    @krishnamala3691 2 роки тому +7

    My Favourite Hero 💕

  • @hipsey819
    @hipsey819 2 роки тому +1

    God blas you Ajith sir💜💜💜💪👍👌

  • @iniyaelancheliyan1859
    @iniyaelancheliyan1859 2 роки тому +1

    👌👌👌👌👌

  • @durairajasingam9731
    @durairajasingam9731 2 роки тому +3

    A.k

  • @rajurajuda4966
    @rajurajuda4966 2 роки тому +3

    Real hero😈

  • @thangammmt7085
    @thangammmt7085 Рік тому

    Thala mass

  • @madheshwarankrishnan106
    @madheshwarankrishnan106 2 роки тому +15

    அஜித் குமார் மிக சிறந்த மனிதர்❤❤❤

  • @myreaction2489
    @myreaction2489 2 роки тому +5

    Ajith Kumar fan epomvama

  • @fittamilan
    @fittamilan 2 роки тому +1

    Ajith is mass hero 🤩👌👌🤗

  • @midhunmidhun9005
    @midhunmidhun9005 2 роки тому +1

    Jereena jimmi may 1

  • @Subramaniyan-xm4es
    @Subramaniyan-xm4es 2 роки тому +2

    Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ranik6804
    @ranik6804 2 роки тому +1

    God bless you valdhugel sir Madurai Rani nestsuper star Ajith

  • @sugansugu7725
    @sugansugu7725 6 місяців тому

    ❤❤❤❤❤😅👌🏿👍🏿💯♥️

  • @simeondaniel-tk7be
    @simeondaniel-tk7be Рік тому +1

    qp anna palavakkam pfk

  • @prakashm6638
    @prakashm6638 Рік тому

    ADU SUPER STAR ENNU DHEVAI ILLAI
    ENKALIN ORU PATHAMA IRUKATHAN AASAI PATTUMU

  • @dharmaraj2467
    @dharmaraj2467 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉💯💯💯💯👃👃👃

  • @aarthiva3555
    @aarthiva3555 2 роки тому +2

    I,❤️ you,tala

  • @sabiksharukhan3236
    @sabiksharukhan3236 2 роки тому +3

    தல தலைசிறந்த மனிதர்எண்பதில்
    சந்தேகமில்லை

  • @yuvakanish3362
    @yuvakanish3362 2 роки тому +2

    கமலை மீறிக் தான் மற்றவர்

  • @kohilakohilasree9033
    @kohilakohilasree9033 2 роки тому

    I love Ajith sir

  • @gobinath4536
    @gobinath4536 2 роки тому +3

    🙏🙌😇🤩🥰💫🔥🤓

  • @murukantn516
    @murukantn516 2 роки тому +2

    Not palakad telgu prahmin father

  • @livingstonlivingstonliving4237
    @livingstonlivingstonliving4237 9 місяців тому

    Sbpyala cinema vanthan