சற்றுமுன் ! அனுரவின் 2 புதிய சட்டங்கள் | நாடு முழுவதும் நடைமுறை |

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 227

  • @nareshrajasinghan3466
    @nareshrajasinghan3466 Місяць тому +33

    கொழுப்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் இப்படி கட்டணங்களை வசூழிக்கின்றார்கள். அத்துடன் தலைமை ஆசிரியர் அவர்கள் தன் சொந்த பாவனைக்கு மேட்டார் வண்டி வாங்கி தருமாறு கேட்டுக் கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியும் உள்ளது

    • @europeantamil7481
      @europeantamil7481 Місяць тому

      @@nareshrajasinghan3466 ,ஏன் யாழ்ப்பாணத்திலும்தான். நேரடியாக பாதிக்கப்பட்டனான். கொக்குவில் பிரபல பாடசாலை 1993 ஆண்டு அட்மிஷன் 10 000 ₹ வசூலிச்சவை

    • @nadarasapunchadsaralinkam1371
      @nadarasapunchadsaralinkam1371 Місяць тому +1

      @@nareshrajasinghan3466 யாழ்பாணப்பாடசாலைகளும் அதேநிலைதான்

  • @dhinarajeswari2399
    @dhinarajeswari2399 Місяць тому +22

    ஓ இலங்கையில் கொண்டு வந்துள்ள இரு சட்டங்களும் வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. மகிழ்ச்சியான ஆரம்பம்

    • @Ramlan-t3f
      @Ramlan-t3f Місяць тому

      சம்பளம் வாங்காமல் வேலை செய்வது எல்லாம் ஊராட்சி மாகாணசபை தோ்தலுக்கு போடும் அச்சாரம்! எல்லாம் மக்களை வசப்படுத்தும் வித்தைகள் எவ்வளவு படம் பாா்த்தாச்சு!

  • @nirmalathambiraju7129
    @nirmalathambiraju7129 Місяць тому +38

    தெரியாமல் இருந்தார் but இது எதிர்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்டது என்று சொன்ன பிறகு விதண்டாவாதம் கதைக்காமல் மன்னிக்கவும் என கூறி எழுந்திருக்கலாம் தானே

    • @chandraalageson9146
      @chandraalageson9146 Місяць тому

      இவன் அகங்காரமாக வேண்டுமென்றே எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு எழும்ப மறுத்தான. . இவனை பாராளுமன்றில் இருந்து வெளியேற்ற வேண்டும்

    • @prisillas4476
      @prisillas4476 Місяць тому +1

      Thamulenda endru wera perumayaga pesugirar

    • @annemoses3068
      @annemoses3068 Місяць тому +1

      @@nirmalathambiraju7129 exactly

    • @nadarasapunchadsaralinkam1371
      @nadarasapunchadsaralinkam1371 Місяць тому

      @@nirmalathambiraju7129 வேட்டிக்கள்ளருக்கு குடைபிடிக்கு கூட்டம் இருக்கும்வரை தொல்லைதான் மிகவிரைவில் முடிவு வரும் இனப்பிரச்சினை என்று கூறிக்கொண்டு அரசியல் நடாத்துவோருக்கும் கோண்டிகளுவிகளுக்கும் இனப்பிரசினை தீர்வதில் எள்ளளவேனும் விருப்பமில் ஏனென்றால் இனத்தை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடாத்த வேறுவழியில்லை.

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 28 днів тому

      பண்பு??

  • @sugunathassugunan4660
    @sugunathassugunan4660 Місяць тому +8

    சிறப்பான. திட்டம் வரவேற்கதககது பெற்றோருக்கு. நிம்மதி

  • @SurendraKumar-r1l
    @SurendraKumar-r1l Місяць тому +12

    Vaalga janaadipathi ....anura disanayaka aatchy varavetkka thankadu,,, nantry bro

  • @arulramanan
    @arulramanan Місяць тому +24

    நாளை எமது இனத்தின் தலைமகன் பிறந்த தினம்..ஒப்பாரும் மிக்காரும் இல்லா நாம் கண்கண்ட இறைவனை நினைத்து ஆசிகளை பெற்றுக்கொள்வோம்

    • @i-tamil
      @i-tamil Місяць тому +1

      ua-cam.com/video/H0C6qfvA-nw/v-deo.html happy birthday song is out

  • @Jaanu0987
    @Jaanu0987 Місяць тому +10

    சிறப்பு கிருத்திகன்

  • @varansinna807
    @varansinna807 Місяць тому +4

    ஈழம் என்றால் பிரச்சினை இல்லை. தமிழீழம் என்றது தான் பிரச்சினை.

  • @kiruselva8357
    @kiruselva8357 Місяць тому +6

    நமது நாட்டில் தற்போதைய ஆட்சி அதிகாரத்தில் சிறப்பான புதிய சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றமை மகிழ்ச்சி அளிக்கிறது 👍👌

  • @itThaaya
    @itThaaya Місяць тому +15

    ஈழம் பிரச்சனை இல்லை நான் வைத்தியர் அர்ச்சுனா நான் தமிழீழத்தில் இருந்து வந்துருக்கிறேன் இதுவும் தலைவரார் கடவுள் தன்னோட என்று சொன்னதும் தான் பிரச்சனைக்கு காரணம்
    சில இடங்களில் சில விசயங்களை தவிர்ப்பது தான் நல்லது இவருக்கு எங்க என்ன பேசணும் என்று தெரியாது இது ஆரம்பம் தான் இனி சமூக ஊடகம் பரிசீலிக்கும் போது இவர் நிறைய பேசி இருக்கிறார் லைவ் ல மாற்றும் வாட்டுக்கோட்டையில் பிரச்சார கூடடத்தில் நாங்கள் மீண்டும் ஆயுதம் தூக்குவம் என்று எல்லாம் சொல்லி இருக்கார்
    தமிழ் ஈழம்
    தமிழ் ஈழ தலைவர் எல்லாம் அந்த மேதகு தலைவர் பிரபாகரன் காலத்துடன் முடிந்து விட்டது இதன் உண்மை இனிமேல் அப்பிடி ஒரு தலைவரை நாங்கள் பார்க்க போவதும் இல்லை அவரை போல் ஒருவர் இனிவரும் கலங்களில் செய்ய போவதும் இல்லை
    புலம்பெயர் தேசத்தில் இருக்கிற ஒரு சிலர் அங்க இருந்துட்டு வடக்கில் இருக்கிற அரசியல் வாதிகளை வைத்து துண்டி விடுகின்ரனர்
    இங்க இருக்கிறவைக்கு இவ்ளோ காலம் மாவீரர் நாள் தெரியாது இப்போ தான் புலிக்கோடி தமிழ் ஈழம்
    தலைவர் இதுலாம் நினைவுக்கு வரும்

    • @itThaaya
      @itThaaya Місяць тому +2

      இவருக்கு மட்டும் பிரச்சனை இல்லை இவரோட திரிக்கிற கொஞ்ச youtubers அவைக்கும் தான்

    • @ratnamraj2141
      @ratnamraj2141 Місяць тому +3

      உண்மை

    • @prisillas4476
      @prisillas4476 Місяць тому +1

      True.sinhala mediyakkalil ivar pesum vidam sari illai.inawadathai thoondum vidamagawe ulladu. Tamil makkal yalpanathil mattuma ullargal.

    • @itThaaya
      @itThaaya Місяць тому

      @@prisillas4476 live la kathaikkiratha vidduddu makkalukku enna pirachanai ippo irukku velai illai vilaivaasi kooda ithai patri pesa yarum illa .

    • @mkkrishan6750
      @mkkrishan6750 Місяць тому +4

      நண்பரே உங்களுக்கு இன்னும் Dr ன் நோக்கம் புரியவில்லை... அவர் வாக்கு சேர்ப்பதற்கு எது தேவையோ அதை செய்கிறார்... திரும்பவும் ஒர் இனவாத அரசியலை கொண்டுவர முயற்ச்சிக்கிறார்.... மக்களே உஷாராக இருங்கள்.... இது சிறிய விடயமல்ல, இதனால் தமிழர்களின் எதிர்காலமென்று ஒன்று இல்லாமல் போவதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளது கவனம்....

  • @suthakumarparasakthy1755
    @suthakumarparasakthy1755 Місяць тому +1

    நன்றி ஜனாதிபதி அவர்களே

  • @Jaanu0987
    @Jaanu0987 Місяць тому +12

    அதிகரித்த மழைவெள்ளம் அனர்த்ங்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் உறவுகளே

  • @MohammedYoonus-p8j
    @MohammedYoonus-p8j Місяць тому +4

    Werry good disison of srilanka Parliament ❤

  • @RajahDilip
    @RajahDilip Місяць тому +3

    ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  • @danieljustin6195
    @danieljustin6195 Місяць тому +6

    பாடசாலை களில் நன்கொடை கட்டாயப்பணம் தடைசெய்தமைக்கு எமது ஆளுநர் ஐயா வுக்கு மிகவும் நன்றி யும் பாராட்டுக்களும்

  • @mkkrishan6750
    @mkkrishan6750 Місяць тому +9

    நண்பரே உங்களுக்கு இன்னும் Dr ன் நோக்கம் புரியவில்லை... அவர் வாக்கு சேர்ப்பதற்கு எது தேவையோ அதை செய்கிறார்... திரும்பவும் ஒர் இனவாத அரசியலை கொண்டுவர முயற்ச்சிக்கிறார்.... மக்களே உஷாராக இருங்கள்.... இது சிறிய விடயமல்ல, இதனால் தமிழர்களின் எதிர்காலமென்று ஒன்று இல்லாமல் போவதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளது கவனம்....

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 Місяць тому +10

    வைத்தியர் ஒரு மருத்துவராக இருந்தாலும் இவர் ஒரு வைத்தியரை மனநலன் சம்மந்தமாக பார்ப்பது மக்கள் பிரதிநிதி என்ற முறையில் இவருக்கு நல்லது

  • @thangiahpunniyamoorthy2309
    @thangiahpunniyamoorthy2309 Місяць тому +3

    பாடசாலைகளுக்கு விடுத்த அறிவுறுத்தல்களை கிழக்குமாகாண பாடசாலைகளுக்கும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

  • @antonyarulrajasegar
    @antonyarulrajasegar Місяць тому +1

    தரமானதோர் தகவல் இந்தமுறையில் செயற்பட்டால் இதன் மூலம் மக்களுக்கே ஆரோக்கியம்

  • @sivaranjanijohanathan5717
    @sivaranjanijohanathan5717 Місяць тому +4

    இந்த சட்டங்கள் கடடாயம் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். இது மட்டுமல்ல வீதிகளும் பொது இடங்களும் தெருநாய்களாலும் கட்டிடக்காலி மாடுகளாலும் அசிங்கமாக்கப்படுகின்றது. அதற்கும் ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @suthakumarparasakthy1755
    @suthakumarparasakthy1755 23 дні тому +1

    நன்றி தம்பி

  • @Siva-c7v
    @Siva-c7v Місяць тому +13

    ❤❤❤ ஈழம் என்ற சொல் எல்லாத்திலும் பெறுகின்றது ஈ பி ஆர் எல் எப் பின் ஈழம் வருகின்றது😊😊😊 PLOT மூலம் ஈழம் வருருகின்றது😊😊😊Tlo கட்சியில் நீளம் பெறுகின்றது இப்படி நீண்டு கொண்டு போகும்❤❤❤😂

  • @inthiraninthiran7486
    @inthiraninthiran7486 Місяць тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சட்டம் பாடசை லஞ்சம் மிகவும் நல்லவிசையம்

  • @murukaMurukaa
    @murukaMurukaa 24 дні тому +1

    அன்பளிப்பு வசதியானவர்கள் வளங்கி உறவுகள் பரீட்ச்சை புள்ளிகள் தவறாக வளங்கபடுகிறது

  • @bamauthayakumar8416
    @bamauthayakumar8416 Місяць тому +1

    அப்போ அந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வாழ்க்கைச் செலவுக்கு......

  • @balendranjohn6374
    @balendranjohn6374 Місяць тому +2

    Fantastic law plz apply this to privàte school also

  • @tthavendran
    @tthavendran Місяць тому +4

    இதுவரைக்கும் இலங்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை.அர்ச்சுனாவின் பிரச்சனை மட்டும் தான் சில தமிழருக்கும் சில சிங்களவருக்கும் தெரியுது போல. வட பகுதியிலுள்ள தமிழர் அனைவரும் ஒற்றுமையாகவும் நேர்மையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தவர்கள் தானே வாழ்த்துகள்

  • @aameenameera2756
    @aameenameera2756 Місяць тому +4

    Very good information

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Місяць тому +2

    Super tampy Super Canada Kumar valka naam tamilar

  • @mohamedhussainmohamed2992
    @mohamedhussainmohamed2992 Місяць тому +3

    Excellent

  • @mohansega9812
    @mohansega9812 Місяць тому +6

    MR. ARCHUNA! HE DON'T KNOW HOW TO TALK PEOPLE, HE DON'T KNOW DESENT DISCIPILINE, TOTALLY HE IS LTTE MEMBER😮😮

  • @arulramanan
    @arulramanan Місяць тому +4

    மிக மிக ஆழமான உற்றுநோக்கல், நன்றி கிருத்திகன், இலங்கை வருகிறேன் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை

  • @sugunaneethiraja1568
    @sugunaneethiraja1568 Місяць тому +1

    வரவேற்கக்கூடிய மிக நல்ல சட்டங்கள்👍

  • @jul3202
    @jul3202 Місяць тому +1

    கட்டணங்களை வசூலிக்கிறார்கள் இதுசரியான சொல்
    நன்றி

  • @mohamedmunaf-h5e
    @mohamedmunaf-h5e Місяць тому +8

    எல்லாவற்றுக்கும்.. இவரை.. மனநள.. வைத்தியரிடம்.. கொண்டு.. செல்லவும்..

  • @OldGuy-gu6tf
    @OldGuy-gu6tf Місяць тому +2

    yes colombo schools taking money naan enathu mahanai nalla padasalayel serk mudiyamal kastapaduran

  • @OldGuy-gu6tf
    @OldGuy-gu6tf Місяць тому +2

    super super

  • @SriKanth-r6e
    @SriKanth-r6e Місяць тому +2

    Super 👌

  • @ratnasinghamthilagaratnam8185
    @ratnasinghamthilagaratnam8185 Місяць тому +3

    பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்வது பெற்ரோர் விருப்பம் என்று பாடசாலைகள் தப்பித்துக் கொள்ள முயற்சித்தாலும் அப் பாடசாலை பிள்ளைகள் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதை தடை செய்ய முன்வந்தால் அவர்கள் நியாயத்தை எம்மால் விளஙகிக் கொள்ள முடியும். அவ்வாறே புலம் பெயர்ந்த பழைய மாணவர் சங்க உதவிகள் மாணவர்களின் ஆழுமை வளர்ச்சிக்கு உதவியது என்ற உறுதியை உதவி பெற்ற பாடசாலை அதிபர் கொடுப்பாரா?
    மிக அவசியமான திருத்தம் பாராட்டுக்கள்.

  • @PsychologyTamil999
    @PsychologyTamil999 Місяць тому +1

    Kiruthigan நீங்கள் செய்தி வாசிக்கும் Style Smart

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 Місяць тому +8

    ஈழம் எனும் பெயரால் இலங்கை அழைக்கப்பட்டது
    வரலாறு சொல்கிறது 100 ஆண்டுகளுக்கு முன்பாக ....

  • @leelaramalingam6876
    @leelaramalingam6876 Місяць тому +3

    It’s very good

  • @najmulhussain4472
    @najmulhussain4472 Місяць тому +6

    அடக்கி வாசத்தால் அர்சுனாவுக்கு நல்லம், நாட்டை குலப்ப மக்கள் அவருக்கு வாக்கலிக்கில்ல ஒலுக்கம் முதலாவது பதவி பிறகுதான் , பணிவு இருந்தால் நிரைய பிரச்சினை இல்லாமலே போகும்

    • @Sandy56786
      @Sandy56786 Місяць тому

      தமிழில் அனேக எழுத்துப் பிழைகள். தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள். ( குழப்ப, வாக்களிக்கவில்லை, ஒழுக்கம், நிறைய) நன்றி

  • @Kathiravetpillai
    @Kathiravetpillai Місяць тому +2

    ஓம் நமசிவாய

  • @ReemReem-y5e
    @ReemReem-y5e Місяць тому +1

    This low. So. Supar. Supar god. Is. With. Pracdant. Anura 🎉🎉🎉

  • @mahalingambhakirathan5368
    @mahalingambhakirathan5368 Місяць тому +10

    சரி சம்பளப் வாங்காமல் எப்படி அவர்கள் குடும்பம் வாழ்வது சகோதர?

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Місяць тому +1

      அப்பிடினா சம்பளத்த விட
      வேறு என்னவோ வருகிறது
      என்றுதான்
      பொருள்

    • @Kavin-1988
      @Kavin-1988 Місяць тому

      @@nagendramthangarajah2551ture

    • @vinoprem5347
      @vinoprem5347 Місяць тому

      இதைப்பற்றி ஒரு காணொளி போட்டால் நன்று

    • @Sandy56786
      @Sandy56786 Місяць тому

      வருமானம் இல்லாமல் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்ற கேள்விக்கு விடை தர முடியுமா சகோதரா?

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt Місяць тому

      எல்லா நியாயமான செலவுகளையும்
      அரசாங்கமே
      ஏற்றுக் கொள்கிறது.
      வாகனம்
      பராமரிப்பு
      உதவியாளர்
      உடைகள்
      உடை சலவை செய்ய
      ஏரி வாயு உருளை
      உணவு அலவன்ஸ்
      பயணம் செலவு
      இலவச ரயில் பஸ் விமான கட்டண சேவை
      வீடு
      இன்னும்
      இன்னும்
      ஏராளமான சலுகைகள்
      உண்டு

  • @ThommaiappuThevasahayampillai
    @ThommaiappuThevasahayampillai Місяць тому +14

    ஈழம் என்பது இலங்கை நாட்டின் இன்னொரு பெயர்தானே
    தமிழ் ஈழம் என்பதுதானே சர்ச்சைக்குரியது

  • @valpaul5945
    @valpaul5945 Місяць тому +2

    Good !!!

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud Місяць тому +3

    யாரும் என்னை தப்பாக நினைக்காதீங்க என் தலைவனின் ஆன்மா அநுராவின் உடம்புக்குள் புகுந்துவிட்ட உணர்வு போல் தோன்றுகிறது அவரின் கொள்கையும் தமிழீழம் கிடைத்திருந்தால் இப்படிதான் செய்திருப்பார் 😢

  • @airtelhutch1118
    @airtelhutch1118 Місяць тому +2

    100% Lifetime நடைமுறையில் இருந்தால் மகிழ்ச்சி

  • @indrakumarrajadurai406
    @indrakumarrajadurai406 Місяць тому +1

    Super

  • @europeantamil7481
    @europeantamil7481 Місяць тому +7

    என் பல வரிட ஆதங்கம் இந்த அன்பளிப்பாக அறவிடப்படும் பணம்,,,

  • @aravindannavaratnam6126
    @aravindannavaratnam6126 Місяць тому +4

    Please bear in mind, This is a other name of Lanka in Thamil, as same as "Elangai ", nothing wrong with that, the meaning is the same.

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM Місяць тому +5

    🙏 வணக்கம் உறவுகளே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகவே தவறு தனை தெரியாமல் செய்ததாகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது வரவேற்கத்தக்கது சபையில் மன்னிப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகவே இதை இத்துடன் விடுவோம்.

  • @KrishnaKumar-rk5uf
    @KrishnaKumar-rk5uf Місяць тому +3

    Great news brother ❤

  • @AmmaAmma-b4x
    @AmmaAmma-b4x Місяць тому +2

    Rompa nanry kiruthikan unkal thakaval thelivaka erukkirathu unkal Pani thodarnthum Nalla padi balata valthukkal

  • @s.rasammarasamma8038
    @s.rasammarasamma8038 Місяць тому +1

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Місяць тому +2

    Supperrrr

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому +1

    🎉🎉

  • @Agasthiyar
    @Agasthiyar Місяць тому +4

    சபாநாயகர் இருப்பிடத்தில் இருந்து எட்டாவது ஆசனம் எதிர்கட்சி தலைவருக்கு உரியது என்பது நாடாளுமன்ற சட்ட விதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @jetliner11
      @jetliner11 Місяць тому

      IS IT WRITTEN AYWHERE even under seat or anywhere? It should be visible for to understand !! சட்ட விதி??? where?

    • @GowshalyaThivaharan
      @GowshalyaThivaharan Місяць тому

      Another mental​@@jetliner11

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Місяць тому +2

    நன்றி சகோதரன் 😂😂😂

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Місяць тому +3

    ஏழைமானவர்களுக்கு நனமாராயம்

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 Місяць тому +2

    Srilanka creeping towards better future hopefully people expect good better respectable country.

  • @MohammedYoonus-p8j
    @MohammedYoonus-p8j Місяць тому +2

    Kulappa karargal silar Parliament tukkul asanam petrullargal

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Місяць тому +2

    Its fantastique all our people flow this

  • @prisillas4476
    @prisillas4476 Місяць тому +3

    Paralumandrathuku iwar mathirama pudhidaga wandar.appo matrawargal ellam poi janadhibathi,pradhamar,sabanayagar pondrorin asanangalil utkarndu irukkanume.

  • @sasikumarKrishanan
    @sasikumarKrishanan Місяць тому

    இந்த சட்டத்திற்கு நான் தலை வணங்குகிறேன் சில பேர் இதிலேயே வாழ்றாங்கயா

  • @Fathimasaneera-t3d
    @Fathimasaneera-t3d 26 днів тому +1

    😊😊😊😊😊

  • @skgnanapragasam6642
    @skgnanapragasam6642 Місяць тому +3

    Thanks son, for giving an unbiased news bulletin 🎉

  • @sarathbulathwalage2980
    @sarathbulathwalage2980 Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @thurairajahlalitha1984
    @thurairajahlalitha1984 Місяць тому +3

    Well done Anura sir

  • @Master-i4u
    @Master-i4u Місяць тому +1

    வைத்தியர் அர்சுண்ணினன் க்கு என்ன ஆச்சு 😮

  • @KristenMala
    @KristenMala Місяць тому +2

    Good news

  • @anthonymichael8276
    @anthonymichael8276 Місяць тому +2

    Without salary how can they work

  • @shansiva9256
    @shansiva9256 Місяць тому +3

    How they are going to meet their living expenses ?

  • @sasikumarKrishanan
    @sasikumarKrishanan Місяць тому

    பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் தொலைபேசிகளை பாவிப்பதை தடை செய்தால் மேலும் நன்றாக இருக்கும்

  • @SureshLia
    @SureshLia Місяць тому +2

    Naanum school pogumbodhu indha maadhiri kaasu ketkumbodhu kodukka mudiamal migayum asinga patrukken😢

  • @jul3202
    @jul3202 Місяць тому +2

    அர்ச்சுனா தமிழீழம்என்று கூறியிருந்தால் அது தவறாக இருக்கலாம் ஆனால்முன்னைய நாட்களில்சிறிலங்காவிற்கு பல பெயர்கள் இருந்தன அதாவது இலங்கை சிங்களத்துவீபம் ஈழம் சிலோன்1972 ம்ஆண்டு குடியரசை பெற்றபின் சிறீலங்கா என அழைக்கப்படுகிறது யாழ்பாணத்தில் ஈழநாடுஎன்றபத்திரிகையும் உண்டு குற்றம்பார்க்கில் சுற்றமில்லை என்பது ஆன்றோர் வாக்கு சிந்தித்தால் சிரிப்புவரும்

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az Місяць тому +2

    Government plan meka important

  • @Kanniyappan-lm8hy
    @Kanniyappan-lm8hy Місяць тому +3

    அனுரா ஆட்டத்தை தொடங்கிவிட்டார் இனி இலங்கையில் மீண்டும் அவதரித்து விட்டார் புத்தர் ஒவ்வொரு நாளும் சரவெடி ரஷ்யா சீனா கியூபா வெனிசுலா போன்ற நாடுகளின் தலைவர்கள் செய்யாத சாதனையை இலங்கை ஜனாதிபதி அனுரா புதிய வரலாறு படைப்பார் அவருடைய பிறந்தநாள் அவருக்கு சொந்தமில்லை இலங்கை மக்களுக்கும் சொந்தமில்லை ஊழலுக்கு எதிராக எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உலகம் வியக்கும் வண்ணம் அவர் செயல்பாடு அமையும் சிங்கப்பூருக்கு ஒரு விடிவெள்ளி இலங்கைக்கு ஒரு விடிவெள்ளி இந்தியாவுக்குத்தான் யாரும் இல்லை ஊழல் நிறைந்த தேசம் குடும்ப கொள்ளையன் ஆட்சி தமிழ்நாட்டில் எங்கள் தலைவிதி மாற்ற அனுரா வரவேண்டும்

  • @mohansega9812
    @mohansega9812 Місяць тому +2

    God bless you AKD❤

  • @seelansathi8052
    @seelansathi8052 Місяць тому +3

    ஈழம் என்பது பெரிய விடயமே இல்லை இலங்கை தேசிய கீதத்திலும் ஈழம் என்ற பதம் உண்டு.

  • @senthilkumar-bh7cu
    @senthilkumar-bh7cu Місяць тому +5

    😂😂MR DOCTOR PADITHTHA MUTTAL😂😂👍

  • @josephrajah3865
    @josephrajah3865 Місяць тому +1

    It is great news from the GA many good schools did not give admissions to my siblings. Brother became a doctor and my sister went to perasebia first farmers children. My late brother treated all wounded tigers in Africa including tamilselvan. He had weekly contact with tiger leader because wounded tigers cannot go to India or UK because they were send back

  • @njstamileverything5470
    @njstamileverything5470 Місяць тому

    அமைச்சர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?

  • @RanjiniGnanalingam
    @RanjiniGnanalingam Місяць тому +1

    Super news thanks son

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan 19 днів тому

    ஈழம்என்ற எதிர்தமிழ் கருத்து சொல்நாடு அதுசுத்ததமழ்சொல்

  • @saravanamuttusriranjan9752
    @saravanamuttusriranjan9752 Місяць тому +3

    ஈழம் என்ற சொல் தமிழகராதியிலிருந்து நீக்கப்படுமா???

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 Місяць тому +1

    வணக்கம் ப்ரோ ❤️ 0:41

  • @KumuthiniKumuthini-w3e
    @KumuthiniKumuthini-w3e Місяць тому +2

    Then our country is Singapore. Greetings. Next, when will the government offices be purged as Parliament was purged.

  • @rilahady4766
    @rilahady4766 Місяць тому +1

    Makkalin vayitrhkku nivranam onrume ithuwarai illaye.?

  • @AbdulMajeed-c9m2f
    @AbdulMajeed-c9m2f Місяць тому +3

    100.100.Migabum Nalla visayam mkkalukku mikamahich

  • @sivamlingam9137
    @sivamlingam9137 Місяць тому +1

    I appreciate your opinion

  • @singamananthan3301
    @singamananthan3301 Місяць тому +3

    எமது வீதிக்கு municipal tractor வருவதில்லை. நாங்கள் குப்பையை எங்கு போட. ஒரு இடம் ஒதுக்கித்தர முடியுமா. நாங்களே சென்று போடுவோம்.

  • @ravinada5987
    @ravinada5987 Місяць тому +2

    Dr please stay home

  • @sritharan9331
    @sritharan9331 Місяць тому +2

    What about privat schools like St johns college jaffna?

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Місяць тому +3

    விடயத்துக்கு வாங்க சர்!

  • @ceylonghostgamers8078
    @ceylonghostgamers8078 Місяць тому +2

    1:08 starting now

  • @KobalasingamKobalasingam
    @KobalasingamKobalasingam Місяць тому +2

    உறுப்பினர்.தொகை.159.ஆக.உள்ளது.அமைச்சர்கள்.பிரதிஅமைச்சர்கள.159.எம்பிக்கள்.என்றுவாசிக்கப்பட்டது.

  • @prisillas4476
    @prisillas4476 Місяць тому +2

    Iwai video veliyidawittal inda prachchanai yarukkum therindu kooda irukkadu.apparam.na thamilenda endru perumayaga weru pesugirar.