TOP 50 Songs of Subramania Bharathi | One Stop Jukebox | பாரதியார் பாடல்கள் | Tamil | HD Songs

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 383

  • @LakshmananS-c1x
    @LakshmananS-c1x 9 місяців тому +11

    அருமையான தொகுப்பு.முண்டாசு கவிஞரின் முத்தான பாடல்களை தொகுத்தளித்தமைக்கு நன்றி! நன்றி!

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 Рік тому +8

    இவரின் தியாகத்தால் நாம் அனைவரும் சுதந்திரமாக மரியாதையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

  • @muthubharathi7197
    @muthubharathi7197 7 місяців тому +12

    சின்னச்சாமி பெற்று எடுத்த பெரியசாமி...!
    எங்கள் எட்டையபுரத்து சூரியன்..!

  • @maheshperumal9912
    @maheshperumal9912 4 роки тому +34

    பாட்டன் பாரதியின் பாடல் வரிகளுக்கு நிகருண்டோ
    தொகுத்து வழங்கியமைக்கு
    நன்றிகள் நண்பரே
    வளர்க தமிழ்......
    நன்று கருது
    நாளெலாம் வினை செய்
    நினைப்பது முடியும்

  • @saravanank113
    @saravanank113 3 роки тому +6

    கட்டு கட்டாய்....
    கவிதை பாட்டு
    தமிழ் கூட்டுக்குள்
    வைத்தவரே....
    உன் கனவுக்குள்
    எங்க வாழ்வு கூட்டம்
    ஒன்றாய் ஆனதே....
    தமிழ் பாடல் பாடுதே.....

  • @mathialagansarala7399
    @mathialagansarala7399 2 місяці тому +3

    முண்டாசுக் கவிஞனே நீ என்னுள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாய்.
    அணு அணுவாய் உன்னை அனுதினமும் வணங்குகிறேன்.

  • @sasindarmanikam9909
    @sasindarmanikam9909 2 роки тому +4

    பாரதியார் வேதாந்தஞானி எல்லா உயிர்களடித்தும் இறைவனை கண்டவர்

  • @gowthamm848
    @gowthamm848 3 роки тому +7

    மகாகவி பாரதியார் அவரை போல ஒருவரை நமது தலைமுறை காணமுடியாது

  • @sivagurum2463
    @sivagurum2463 4 роки тому +15

    பாரதி நின் கவிதைக்கு தலை வணங்குகிறேன் உம் கவி இவ்வுலகை ஆளட்டும் வாழிய இவ்வையகம் உம் கவியால்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Рік тому +3

    சாகவரம் பெற்ற பாரதி பாடல்களை இப்போது யார் திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள் அதற்கு அதீத திறமை வேண்டும்.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Рік тому +3

    மிகவும் உருப்படியான காணொளி மிகவும் நன்றி

  • @sankarlalkottaiveedu913
    @sankarlalkottaiveedu913 4 роки тому +22

    அருமையான படப் பாடல் பாரதியார் தொகுப்பு. என்றும் தேசபக்தியுடையோர் கேட்போர்.

  • @thangappankannan3307
    @thangappankannan3307 4 роки тому +18

    வரகவியின்,பாடல்கள் அனைத்தும் அருமை, இசைஅமைத்தவர்ள்,பாடிய அனைவரையும் வணங்குகிறேன்.

  • @ravichandranr7435
    @ravichandranr7435 5 місяців тому +7

    பாரதியை மறந்த தமிழ்நாடு.... எங்கும் பெரியார் அண்ணா... நன்றி மறந்து...

  • @yuvarajsankar5675
    @yuvarajsankar5675 3 роки тому +15

    ஒரு வரிக்கு ஒரு பிறப்பு வேண்டும் அய்யா பாரதி

  • @banumathi6957
    @banumathi6957 8 днів тому

    வாழ்க தமிழ்!!
    வளர்க தமிழ்!!
    வாழ்க முண்டாசு கவியின் பாடல் வரிகள் தலைமுறைகள் பலவும் தாண்டி நின்று பேசட்டும், போற்றப்படட்டும்.❤
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகிரும் இவளுலும்
    உந்தன் சிந்தனை சாயலே
    முண்டாசு கவியின் மீதும் அவன் வரிகளின் தாக்கமதில்,பரம பக்தியில், தீவிர ரசிகையானால்
    இவள்...🙏

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 3 роки тому +6

    மகாகவி பாரதியார் கவிஞரா மகானா சித்தரா என்று எனக்கு புரியாத புதிராகவே உள்ளது அய்யா வாழ்க பாரதியார் புகழ்🙏💕 நன்றி🙏💕 இந்த பாடலை பதிவுகள் செய்த நண்பருக்கு நன்றி🙏💕 வாழ்க🙏💕 வளமுடன்🙏💕

  • @natarajana6520
    @natarajana6520 4 роки тому +43

    நாட்டுக்கும் தமிழுக்கும் அரும் சேவை செய்த பாரதி புகழ் என்றும் நிலைத்திருக்கும். இந்த பாடல்கள் தொகுப்பு அருமை.

    • @sarojasadasivam466
      @sarojasadasivam466 3 роки тому +3

      Excellent Bharatiar paralegal

    • @sadagopancr3679
      @sadagopancr3679 2 роки тому +1

      காளிதாசனுக்கு இணையான ஒப்பற்ற கவிஞர்.சாகாவரம் பெற்ற பாடல் கள் அவனது படைப்பு🌹🌹🌹

  • @sushmithaprabakaran
    @sushmithaprabakaran 5 місяців тому +9

    மிக்க நன்றி, மகிழ்ச்சி ❤❤

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 8 днів тому

    நம் பாரதியார்.. தேசத்தின் பெருமை.. தேசபக்தர்....அவர் புகழ் இன்னும் உலகறிய பரப்பப் படவில்லை...

  • @charltonamith
    @charltonamith 4 роки тому +17

    எனக்கு எப்போதும் பிடித்த கவிஞன் மகா கவி பாரதி...

  • @saviram9424
    @saviram9424 2 роки тому +8

    பாரதீ.. பார் அவன் கண்ணில் தீ என்பர் .. அந்த தீயை காணும் பாக்கியம் கிடைக்கவில்லையே பாரதி..‌😭

    • @Selvashanmugam
      @Selvashanmugam 3 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sekar.Pandian
    @Sekar.Pandian 3 місяці тому +2

    பெரும்பாவலர் பாரதி இந்த மண்ணின் சாகாவரம் பெற்ற தோற்றரவு
    இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காவும் வாழ்ந்த பெரும்பாவலர்
    காலத்தை வென்ற என்னென்றும் உயிர்ப்பிருக்கும் தேவன்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @nimnit
    @nimnit 3 роки тому +3

    மஹாகவி பாரதி கேட்ட வரம்
    நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவை
    நேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன்
    முன்னைத் தீயவினைப்பயன்கள் -இன்னும்
    மூளா தழிந்திடல் வேண்டும் -இனி
    என்னைப் புதியவுயிராக்கி -எனக்
    கேதுங் கவலையறச்செய்து -மதி
    தன்னை மிகத்தெளிவு செய்து -என்றும்
    சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
    மனத்திற் சலனமில்லாமல்
    மதியில் இருளே தோன்றாமல்
    நினைக்கும்பொழுது நின்
    மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்
    கனக்குஞ் செல்வம் நூறுவயது
    இவையும் தர நீ கடவாய் !
    ஆஹா ! என்ன ஓர் அருமையான ஆனால் புதிய வரமடா பாரதி !
    "நான் நினைக்கும்போது அந்த வல்வினைதீர்க்கும் கணபதியின் "மௌன" நிலை வேண்டும் ! ஆனால் அப்படி நான் நினைக்கும் வரை கனக்குஞ் செல்வமும் அதை அனுபவிக்க நூறு வயதும் , எனக்குத் தர , கணபதி நீ கடமைப்பட்டுள்ளாய் "
    மெய் சிலிர்த்துப் போய் விட்டேனடா பாரதி நீ கேட்ட வரத்தையும் அதைக் கேட்ட தோரணமான விதத்தையும்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 8 днів тому

    முண்டாசு கவி பாரதியாரின் பாடல்கள் நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை உருவாக்கும்.

  • @r.senthilkumar6143
    @r.senthilkumar6143 5 років тому +35

    மிக அருமையான தொகுப்பு. மாமனிதரின் பொக்கிஷத்தில் சிறு துளி.

  • @ராஜாகண்ணதாசன்

    மிகச் சிறப்பு அருமை அருமை அருமை ❤❤️❤️🙏🙏🙏

  • @thirumalaikumaranarunachal9622
    @thirumalaikumaranarunachal9622 2 роки тому +5

    பாடல்களை பாடியுள்ளது முறை சிறப்பாக உள்ளது பாடியவர்களுக்கும் இசையமைத்தவர்களுக்கும் இவ்விதமாய் திட்டமிட்டவர்களுக்கும் நன்றி குறிப்பாக அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் மிகச் சிறப்பாக இருக்கிறது.

  • @thanamthanam6347
    @thanamthanam6347 4 роки тому +13

    நெஞ்சைத் தொட்ட கவிதை பாடல்கள் உள்ளத்தை நெஞ்சைத் உருக்கும் பாடல்கள்

  • @maharajanvellapandian4562
    @maharajanvellapandian4562 3 роки тому +2

    All are melodious songs. நல்ல உயிரோட்டம் உள்ள வரிகள். எத்தனை தடவை கேட்டாலும் திகட்ட வில்லை. தேசபக்தி நிறைந்த சிந்து நதியின் இசை........

  • @கவிஞர்கார்த்திக்

    மக்கள் கவிஞர் மகாகவி பாரதியார் அருமையான கவிதை வரிகள் துள்ளியாமான வரிகள்

  • @AshwinEswaran707
    @AshwinEswaran707 5 років тому +14

    பாரதி இறக்கவில்லை அவர் தமிழால் வாழ்கிறார்

  • @rathinakumar1234
    @rathinakumar1234 Місяць тому

    .. மிக பெரிய சேவை எங்கள் தமிழ் உயிர் மகாகவி கவிதையை தொகுத்த மைக்கு நன்றிகள் பல🎉🎉🎉🎉

  • @s.ranganayaki5880
    @s.ranganayaki5880 Рік тому +1

    என்றும் பாரதியார் பாட்டு நகர யாருமில்லை அவரபஆணஇயஏதனஇ வழி தேசிய கீதம் புக்கில் நிறைய இருக்குஅவர் பாடல்கள் மனதில் நீங்காத நினைவு ❤😂🎉🎉மகிழ்ச்சி நன்றி

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 4 роки тому +5

    பாரதி கண்ட சமுதாயம் படைப்போம் ஜெய்பாரதம்

  • @pranithascorner8042
    @pranithascorner8042 4 роки тому +17

    மெய் சிலிர்க்க வைக் கிறது..... பாரதியார் கவிதைகள்.....ஒவ்வொன்றும் மிக அருமை.....👌👌👍👍

  • @kannapiranv4159
    @kannapiranv4159 3 роки тому +5

    பாரதியார் நம் பாரதத்தின் புலவர் அவரின் கவிதைகள் இந்து சமய ஒற்றுமையையும் தேசிய உணர்வுகளையும் தூண்டும் ஈடில்லா தெய்வ வாக்கு 🙏 வாழ்க பாரதி புகழ் 🙏 வாழ்க பாரதம் 🙏மிக அருமையான பதிவு 👍🏽

    • @gengatharanmariappan9248
      @gengatharanmariappan9248 2 роки тому

      பைந்தமிழ் நாடு எங்கள் பாரத நாடே!

  • @tkssbl1928
    @tkssbl1928 3 роки тому +8

    காலத்தை ஜெயித்த தமிழ்த்தவப்புதல்வன்.என்றும் வெல்லும் எழுத்து அவனுடையது.

  • @dontfeelguysdfg7400
    @dontfeelguysdfg7400 4 роки тому +4

    நல்ல வேதனையில் இருக்கும் போது கேட்கும் இனிய பாடல் realily சூப்பர் i love bharathi

  • @selvaraniramanansankar.4106
    @selvaraniramanansankar.4106 3 роки тому +5

    பாரதி ...
    பார் அதி
    பா ரதி
    எங்கெங்கு காணினும்,..
    மாறுபட்ட கோணம்... பார்வை. . முற்றுப்புள்ளியையும் முடிவுறாத புள்ளியாக்கும் ...

    • @katheesketheekathee10
      @katheesketheekathee10 Рік тому

      சிவன்.பார் உலகம் பதி அரசன்.பசு.பெண்

  • @mpsaminathan6195
    @mpsaminathan6195 4 роки тому +12

    இந்த முண்டாசு கவிஞனை யாராலும் வெல்ல முடியாது
    இன்றைய கவிப்பேரரசு என்று பட்டம் பெற்றவர் எல்லாம் அதற்கு தகதியானவரா?

  • @bamanatarajan2540
    @bamanatarajan2540 Рік тому +2

    மிகவும் அருமையான பாடல்கள். இனிமையாக உள்ளது🙏

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 3 роки тому +6

    தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 місяці тому

    முண்டாசு கவிஞனின் கவிதைகள் சிறகு முளைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் செவியினில் நுழைந்து பரவசம் ஊட்டும் .

  • @subra1950
    @subra1950 4 роки тому +20

    Whenever I hear Mahakavi Bharathiyar songs , I experience wonderful feelings. Excellent collection.Thank you .

  • @vasudevanr64
    @vasudevanr64 5 років тому +84

    தமிழுக்குத் தொண்டு செய்தார் சாவதில்லை, தமிழ்த் தொண்டன்🙏🙏" பாரதி" 🙏🙏தான் செத்ததுண்டோ? அருமை👌அருமை 👌

    • @govindarajgovind7227
      @govindarajgovind7227 2 роки тому +1

      Barathi thasan somnathu anna

    • @srivaishnavik6052
      @srivaishnavik6052 2 роки тому +3

      Hi hi

    • @subbramanian4693
      @subbramanian4693 2 роки тому +1

      இன்று maha கவி பாரதி 141 வது பிறந்த நாள் நான் my ஃபேமிலி எட்டையபுரம் சென்று vanthom. Maha கவி பாரதி வாழ்க வாழ்க .
      சென்று

    • @s.mathivathani8683
      @s.mathivathani8683 Рік тому

      @@srivaishnavik6052 st

    • @ssrikesavkumar12c64
      @ssrikesavkumar12c64 9 місяців тому

      😊😊​@@srivaishnavik6052

  • @NagarK-f5h
    @NagarK-f5h 3 місяці тому +1

    உன்னுடைய கவிதைகள் இன்றைக்கும் புதியன வையே.

  • @k7raman
    @k7raman Рік тому +5

    இப்படி பாரதியார் பாடல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

  • @nesamprinters4731
    @nesamprinters4731 3 роки тому +5

    பாரதி பாரத மக்களின் நல்ல வழிகாட்டி!

  • @ramasrinivasan-s1v
    @ramasrinivasan-s1v 3 роки тому +4

    Bharathi padalgal ketka ketka thean vandhu paayudhu kaadhinilae 😍🥰😍 Mahakavi has rendered enormous service to Thamizh Thai by passing on such beautiful songs to all our future generations 🙏❤️

  • @thirukkuralmalai1929
    @thirukkuralmalai1929 3 роки тому +18

    நம்முடன் வாழ்ந்துகொண்டு, நமக்கு நம்பிக்கையூட்டிக்கொண்டிருக்கிறார் நமது பாரதி!!!

  • @sdram149common5
    @sdram149common5 3 роки тому +2

    பாரதி மனிதகுலத்தின் பெருமை.. பொக்கிஷம்

  • @velavanrajamohan9531
    @velavanrajamohan9531 4 роки тому +7

    In the pandemics listening to Bharathis songs give energy and immunity
    Prof G Rajamohan

  • @kathirveluganesan9923
    @kathirveluganesan9923 5 років тому +3

    தில்லானா மோகனாம்பாள் பட நாயகன் சிவாஜி, பத்மினி,பாலயா, நாகேஷ், மனோரமா போன்ற ஜாம்பவான்கள் நடித்து ஏ. பி. நாகராஜன் இயக்கிய மகா காவியம் 🎥👌

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Рік тому +2

    சரஸ்வதிய ருசிக்கலாம்.பெரு இன்பம்

  • @sakthimurugan9929
    @sakthimurugan9929 Рік тому +2

    Arumai

  • @deivanayagamg1652
    @deivanayagamg1652 4 роки тому +11

    தெய்வ புலவர்...💐💐💐

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 4 місяці тому +1

    பாரதி யார்? தேசிய கவி. " எனக்குத் தொழில் கவிதை. நாட்டிற்கு உழைத்தல். இமைப் பொழுதும் சோராதிருத்தல் ." பாரதியின் கனவு மெய்ப்பிக்கும். 🙏

  • @BalajikKanniappan
    @BalajikKanniappan 4 роки тому +3

    அருமையான பதிவு நன்றி தங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும்

  • @dr.sundarv4507
    @dr.sundarv4507 6 років тому +10

    Great songs! Connoisseur's choice of Great Bharathiar songs! Long live his poetic wisdom!!!

  • @பாலசுந்தரம்

    Thanks

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 5 місяців тому +2

    அருமையான பாட்டு

  • @vanarajavijayakumar2058
    @vanarajavijayakumar2058 6 років тому +13

    All Child will happy, because this like a man born in our earth

  • @thegejugeuyeu3228
    @thegejugeuyeu3228 3 роки тому +2

    என் பாட்டன் எப்படி பட்ட மகான்

  • @SHAGILA0702
    @SHAGILA0702 5 місяців тому +12

    பாரதியார் தமிழ்நாட்டின் சொத்து

    • @jayaramansivakumar7071
      @jayaramansivakumar7071 3 місяці тому +2

      +

    • @immaculatevijay
      @immaculatevijay 2 місяці тому

      @@jayaramansivakumar7071😊😊😊

    • @immaculatevijay
      @immaculatevijay 2 місяці тому

      @@jayaramansivakumar7071😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 ad was

    • @seshurajesh5207
      @seshurajesh5207 2 місяці тому

      பொக்கிஷம்

  • @geethakennedy3985
    @geethakennedy3985 4 роки тому +12

    எளிமை
    இனிமை
    உணர்ச்சி
    பாரதியார் பாடல்கள்

  • @rahulpareek3132
    @rahulpareek3132 3 роки тому +33

    I am from rajasthan... i Don't know tamil but these poems are so pure and full of real literature because I can keep listening these poems ... Tamil❤️.. bharat = bharathi......Noble prize is nothing for him

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 роки тому +2

      Yes, bharathiyaar is such a great poet. Please if you understand the meaning.. you will truly get goosebumps.. he was a true nationalist and freedom fighter for Bharat 🇮🇳

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 роки тому +3

      Actually he even challenged Nobel prize Tagore to get the best poems in Bengali or Tamil, and he was soo self confident in Tamil .. Tamil is soo much greater than Nobel prize. . actually Nobel prize doesn't deserve Tamil language. It is so great ❤️❤️🇮🇳 தமிழ்

    • @jayakumarsadhasivammayilad9599
      @jayakumarsadhasivammayilad9599 2 роки тому

      Very famous poet from our TAMILNADU. we are proudly tell it .. Modi beg it.

    • @krishnamurthyn3819
      @krishnamurthyn3819 2 роки тому +3

      As a tamilian I am grateful to you. Mahaakavi Bharathi deserved Nobel prize much more than Tagore. He lived in poverty but poverty was never able defeat to him. He is a gift by goddess Saraswathi to Tamil. In fact I would imagine that words were competing with each other to come out of his mouth.

  • @SaiRam-go1zz
    @SaiRam-go1zz 3 роки тому +5

    இந்த பாடல்களை கேட்கும்போது பாரதியார் உடன் வாழ்வதுபோன்ற உணர்வு

  • @mathans5724
    @mathans5724 Рік тому +1

    Heartfelt songs

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 2 роки тому +1

    பாரதீ
    மகாஞானியே தாழ் பணிகிறேன்
    நன்றி

  • @akhtabbashasheikh5893
    @akhtabbashasheikh5893 2 роки тому +1

    MAHAA KAVI S ALL SONGS ARE FOREVER GREAT PRANAAMS AJARAMARA DESHA BHAKTHA MAHAASHAYA

  • @shanmughamj2847
    @shanmughamj2847 4 роки тому +9

    BHARATHI GAVE NEW LIFE TO TAMIZH THE UNCOMPARABLE.

  • @swakathumamakeshwaran8881
    @swakathumamakeshwaran8881 7 років тому +14

    மிக சிறப்பான தொகுப்பு.

  • @ssmurthi
    @ssmurthi 7 років тому +11

    அருமை, அருமை, அருமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம் .

    • @sivahari97
      @sivahari97 4 роки тому

      ua-cam.com/video/E5MK7B_Fk0I/v-deo.html

  • @MangayerKarasi
    @MangayerKarasi 2 місяці тому +1

    Barathiyaar is the best but Justice rivals 3 is the most best in runix games.

  • @29.v.srimathi4
    @29.v.srimathi4 3 роки тому +1

    Bharathyin kavithagalay indha
    cinima payalugalum...kavingargalum
    payanpaduthitu...Bharathikku
    Alvaa kuduthutanuga....
    Durogiga....

  • @moderntamizhachi1522
    @moderntamizhachi1522 3 роки тому +1

    Ayya mundasu bharathiyeh nee mattum inru irunthirunthal naan inru pen deivam...

  • @manimuthusamyvetrivel9777
    @manimuthusamyvetrivel9777 4 роки тому +4

    At 12.36 (midnight) I love his songs. Like Tiruvallur he will be loved.

  • @DeepakKumar-uv7dj
    @DeepakKumar-uv7dj 5 років тому +80

    for mobile users
    00:00:01 - Kaakki Siraginiley
    00:02:41 - Kaatru Veliyidai
    00:06:22 - Sindhunadhiniyin Misai
    00:12:38 - Veenaiyadi Neeyenakku
    00:16:32 - Engiruntho Vanthaan
    00:20:37 - nallathor Veenai
    00:24:18 - Theerththa Karaiyiniley
    00:26:56 - Odi Vilaiyaadu
    00:30:38 - Paarukkulle nalla
    00:33:17 - Endru Thaniyum
    00:35:47 - Bharata Desamenru
    00:43:51 - Thanneer Vittom
    00:46:58 - Neenji Uramumindri
    00:50:15 - Enthaiyum Thaayum
    00:54:17 - Nenjukku Neethi
    00:57:05 - Aaduvome
    01:01:35 - Ethanai Kodi Inban
    01:05:36 - Achchamillai
    01:08:35 - Theeratha Vilaiyaatu Pillai
    01:12:47 - Thaayin Manikodi (1972)
    01:15:58 - Vazhiya Sentamizh
    01:16:57 - Chinnakkuzhandaigal
    01:19:37 - Ninnaiye Rathi Endru
    01:24:37 - Chinnanchiru Kiliye
    01:28:55 - Bhakthiyudaiyaar
    01:31:30 - Olipadaitha Kanninaai
    01:34:28 - Karpaga Vinayaga
    01:38:09 - Pillai Praayathile
    01:42:04 - Yaamarintha Mozhigalile
    01:45:58 - Mangiyathore Nilavinile
    01:48:55 - Thohai Mel Ulavum Kandhan
    01:51:05 - Malarinmevuthiruve
    01:55:16 - Jaya Bherigai Kottada
    01:58:37 - Varuvaai Varuvaai
    02:02:03 - Thikku Theriyaatha
    02:07:32 - Villinaiyotta Puruvam
    02:10:41 - Vande Mataram - Nalirmani Neerum
    02:16:39 - Sentamizh Nadenum Podinile
    02:19:57 - Nallathor Veenaiseithe
    02:23:01 - Senthamizh Naadennum
    02:26:33 - Nenjil Uramumindri
    02:30:28 - Odi Vilayadupara
    02:35:25 - Aaduvome
    02:38:42 - Vellippani Malaiyin - 1985
    02:42:05 - Shakthi Vellathile
    02:46:31 - Payum Olli Nee Enakku
    02:51:34 - Thanneer Vitta Valarthom
    02:57:30 - Kaadhal Kaadhal Kaadhal
    03:01:45 - Manadhil Urudhi Vendum
    03:05:14 - Uyire Ninadhu Perumai

  • @soundarrajan3388
    @soundarrajan3388 2 роки тому

    Sir we nice tearful collections we never forget Our BHARATI but political fools dont know his dedication for our freedom. They are plnam thinnum kalugal.

  • @bhanumathibabu3334
    @bhanumathibabu3334 Місяць тому

    இன்றைய திரைப்படங்களில் கட்டாயம் ஒரு பாரதி யாரின் பாடல் இடம் பெற வேண்டும் என்று கட்டாய படுத்த வேண்டும்.😊

  • @siranjivisrinivasan238
    @siranjivisrinivasan238 Рік тому +3

    பாரதி ரசிகன் என்பதில் பெறுமை கொள்கிறேன் என்றும் பாரதி பக்தன்

  • @rajumarappa8378
    @rajumarappa8378 3 роки тому +1

    மகாகவி பாரதியார் ஒரு சித்தர்

  • @chithambaramvk586
    @chithambaramvk586 4 роки тому +8

    Excellent work to collect it as one!

  • @senthilkumarm.8271
    @senthilkumarm.8271 4 роки тому +4

    Great tamil poet.. Vanagukirom 🙏❤️. We need one more such bharathiyar now to spread awareness.

    • @selvarasanagalingam3710
      @selvarasanagalingam3710 3 роки тому +1

      அன்புடன் ஒரு வேண்டுகோள் அன்னைத் தமிழை நேசிக்கும் நீங்கள் ஏன் தமிழில் பதிவிடுவதில்லை

  • @MuralidharanKPR
    @MuralidharanKPR Рік тому +1

    The only & one Revolutionary poet of Tamilnad & true patriot

  • @HassainHassain-j8q
    @HassainHassain-j8q 3 місяці тому +1

    Hi

  • @nagarajantriplicane
    @nagarajantriplicane 4 роки тому +6

    each and every song is sweet....great man, very great man..

  • @tharmarmuniyasamy4860
    @tharmarmuniyasamy4860 6 років тому +9

    பாரதி மேலும் பல கவிதைகளை பாடல் செய்யுங்கள்🙏🙏🙏🙏

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Рік тому +1

    இறைவனின் இசை பெட்டி.வானோலி

  • @sundharavadivelsundharavel3704
    @sundharavadivelsundharavel3704 5 років тому +8

    வார்த்தை ஏது அருமை அற்புதம்

  • @kaleeswaranprabhu6951
    @kaleeswaranprabhu6951 2 місяці тому

    ❤கேட்டதற்கு மிக்க நன்றி

  • @akhtabbashasheikh5893
    @akhtabbashasheikh5893 5 місяців тому +1

    LOVE GREAT BHARATHI

  • @nirmalamathias2472
    @nirmalamathias2472 Рік тому

    Thank you for Sregama for giving this oportunity to listen to this great poet "BARATHI".

  • @maragathavel4483
    @maragathavel4483 6 років тому +11

    andavan yennai padaikkamal yenakku ulla aulai intha tamil kavinakku koduthu indru varai avan valnthurukkalm VALKA TAMIL

  • @valgavalamudan1750
    @valgavalamudan1750 4 роки тому +3

    My favourate songs by Maha kavi subramaniya Bharathiyar.

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 4 роки тому +2

    கவிதைகுயில்பாரதி பெருமைபாடல்நன்று

  • @Adampakkam
    @Adampakkam 2 роки тому +1

    Saradhi bhuthy and aradhar comes to uthyum with THE yumasai

  • @jamesraj9187
    @jamesraj9187 4 роки тому +4

    ஆ ஹா. கவிதை, கவிதை

  • @xavierthomas6792
    @xavierthomas6792 6 років тому +2

    vaalga Bharathiyin pughal.Iraivan. thum sannithyil avarukku oru uraividam tharuvaaraga.