மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 201

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp Рік тому +16

    தம்பி பிரகலாதன் சரியானபாவம் இந்தகுடும்ம் நல்லகெட்டித்தனமான குடும்பம் முக்கியமாக பக்கத்து ஆக்களல்தான் அதுகலபைத்தியமாக்கின அதுகள்கொஞ்சம் மனநோய்யாத்தான் இருந்ததுகள் அந்தப்பெடியன்ட அம்மா நல்லாபடிச்சவ அந்தப்பெடியன் நல்லாபடிச்சபெடியன் அதுகள பக்கத்துயாக்கள் அடிக்கிற வேலைசெய்ச்சொல்லி வேலைவாங்கிற அப்படியெல்லாம் செய்த தம்பி அயல்யாக்கள்தான் தம்பி திகமாகபைத்தியமாக்கின சுனாமில குடுத்தசாமான்கள் எல்லாம் களவெடுக்கிற சரியானபாவம் எல்லாத்துக்கும்காரணம் அயல்யாக்கள் நீங்கயாரிடமும்கேட்க்காதிங்க அதுகள்றவீட்டையெல்லாம் கொஞ்சம்காசக்கொடுத்துப்போட்டு எடுத்தவங்க ஆனால் யாரிடமும் காசுஎதுவும்யாரிடமும் குடுக்காதிங்க. ஆக்கள்தான் அதுகளை இந்தநிலைக்குகாரணம் சரியானபாவம் பக்கத்துயாக்கள் அவர்களுக்கு நிவாரணம் கொடுத்தால் அதையெல்லாம் களவெடுக்கிற அதுகள்கேட்டாடிக்கிற பக்கத்துயாக்கள் அடிக்கிற இந்தபக்கம் வரக்கூடாது உங்களோட கதைத்தவ அவசகோதரி அவநல்லம் நான் கல்லாறுதான் எல்லாம்பார்த்ததுதான் தம்பி கோவிநல்லகெட்டிக்காப்பெடியன் நல்லாபடித்தவனுகள் வீட்டுத்திட்டத்தாலதாள் கொடுத்தது அந்தவீட்டைகுறைந்காசுக்குயெடுக்கிறத்துக்காக அதுகளைமுட்டாளாக்கிவிட்டார்கள் அது அதுகளைப்பாதிச்சிருக்கு யாரிடமும்கேட்க்காதிங்க பக்கத்துவீட்டாரிடம் இப்போ கதைச்சதான் அவர்களின் சொந்தம்

  • @jayajohn4469
    @jayajohn4469 Рік тому +22

    ❤ அன்பு மகன்களுக்கு நல்ல மனசு கர்த்தர் உங்களோடு இருப்பார் ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @balamuruganganbalamurugang4052
    @balamuruganganbalamurugang4052 Рік тому +14

    இந்த அருட்பணி உங்கள் வாழ்வு வளமும் நலமும் பெற்று சீறும் சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Рік тому +21

    சுகாதாரம் இல்லாத இடங்களில் காலணிகளுடன் செல்வதில் தப்பில்ல உங்கள் ஆரோக்கியத்தையும் பேணவேண்டும் அவர்களை மருத்துவ வசதியுடன் கூடிய காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் நன்றாகி விடுவார்கள் 🙏🙏 இப்பதிவிற்கு முக்கியத்துவம் செலுத்திய உங்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏♥️

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn 3 місяці тому

    கடவுளை நேரில் பார்த்த தருணம் உங்களுக்கு இறைவன் துணை 😢😢😢

  • @rajkumarmokanachselvi8127
    @rajkumarmokanachselvi8127 Рік тому +8

    உன்மையிலேயே திவா பிரகலா உங்கள் சேவை அழப் பெரியது சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் வேதனைக்குரிய காணொளி பாக்க பயங்கரமாய் இருக்கு உங்கள் சேவைக்கு நன்றிகள்❤ வாழ்த்துக்கள்

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi Рік тому +19

    ஆண்டவர் உங்களை நீண்ட ஆயுளோடு வாழவைப்பார் உங்கள் சேவை தொடரட்டும் இவர்களை காப்பகத்தில் சேர்பதற்கு முயச்சிப்பு புண்ணியமாய் போகும் வாழ்க வளமுடன்

  • @RilwanWaseema
    @RilwanWaseema 9 місяців тому +1

    வணக்கம் அண்ணா உங்கள் சேவைகள் தெடரட்டும்❤நீங்கள் அனைவரும்நலமாக இருக்க இறைவனை பிறத்திக்கின்றேன்❤உங்கள் சகேதரியாக❤வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @vasukip3286
    @vasukip3286 Рік тому +14

    மிகவும் வேதனையாக உள்ளது. எப்படி வாழ்ந்த மக்கள் இப்போ??????. ஒரு முறை தான் பூமியில் வாழப் போகிறோம்.

  • @sairavi33
    @sairavi33 Рік тому +1

    சிறந்த சேவை.தம்பிமார் இவர்களை காப்பகம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டை குறைந்த விலையில் விற்பனை செய்ததுதான் பிரச்சினை.இவ்வீட்டை குறைந்த விலையில் வாங்கியவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது.இறை நீதி ஓன்று உண்டு.

  • @kishodoha5359
    @kishodoha5359 Рік тому +36

    வணக்கம் தம்பி நீங்கள் இவ்வளவு காலம் தேடிச் சென்ற உறவுகளை விட இந்த உறவுகளை தான் நீங்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டும்

  • @sivailamurugan8087
    @sivailamurugan8087 Рік тому +16

    வணக்கம் தம்பி உங்கள் சேவை மக்களுக்கு தேவை இந்த வீடியோவை இருந்து உங்களுடைய வளர்ச்சி மிகவும் மக்களால் பாராட்டப்படும் .

  • @thakithakil4148
    @thakithakil4148 Рік тому +23

    ❤❤❤❤❤உங்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள் தம்பியாக்கள்,உங்களைப் போல மகன்களை பெற்ற அம்மாக்கள் கொடுத்து வைத்தவர்கள்,

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Рік тому +15

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடரட்டும் முதலில் அவர்களை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்

    • @sja505
      @sja505 Рік тому

      Medicine thevai padukirathu ...ayya ...Plzzz take them to government hospital...Neuro psychiatrist kita kooti ponga ..

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Рік тому +12

    உண்மையில் உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ அண்ணாவையும் ஒருதடவை காட்டியிருக்கலாம். 😢😢😢

  • @sivanmugan81
    @sivanmugan81 Рік тому +8

    மிகவும் வேதனைக்குரிய பதிவு,இவர்களுக்கு ஆதரவு தேவை ,நன்றி தம்பிகளே.

  • @thalayasingamsellathurai-oh2kk

    பிரகலாதன் திவா பணி தொடர. வாழ்த்துக்கள்

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Рік тому +5

    Ivargalai mananala hospital serthu neengal sendru Sila natkal parkavum,, ungalukku punniyam kidaikkum,,,I love you brothers,,, great job,,, god bless you always

  • @kajenthiran6628
    @kajenthiran6628 Рік тому +6

    😢எந்த ஊர் அண்ணா😅😅 வாழ்த்துக்கள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Рік тому +3

    நல்ல பணிதொடர வாழ்த்துக்கள் தம்பிகள் ❤❤

  • @karkarnan5007
    @karkarnan5007 Рік тому +10

    உங்கள் முயர்ச்சி தோடரட்டும் வாழ்த்துக்கள் தம்பிய்கலா

  • @siluvairasasutharkani1950
    @siluvairasasutharkani1950 Рік тому +6

    🙏🙏🙏❤ உங்கள் சேவை மிகப்பெரிய சேவை ❤❤

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 Рік тому +8

    சூப்பர் யா தம்பி வாழ்த்துக்கள்

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Рік тому +18

    🙏🙏🙏 உங்கள் பணி பெருமைக்குரியது தலைவணங்குகிறேன்👏🏼👏🏼👏🏼

  • @FDh-ow3yz
    @FDh-ow3yz Рік тому +11

    உண்மையான விசையம் அந்த வீடு வாங்கியவர்கள் தான் காரணம் கல்லாத்தில் அந்த விலைக்கு வீடு வாங்கி இருக்கு என்றால் எதோ நடந்து இருக்கு அவர்களின் பாவம் சும்மா விடாது

  • @kichapiraveenmydearsweethearts

    தொல்லிபளை யாழ்ப்பாணத்தில் இருக்கு அங்கே எங்கள் உறவினர்கள் இருந்து இப்போது நல்ல சுகம் திருமண செய்து இருக்கிறர் அங்கே விவசாயம் செல்லி கொடுத்து வைத்து வைத்திம் செய்வினாம்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Рік тому

    மிகவும் சோகம் நல்ல முயற்சி தம்பிமாரே

  • @rubanruban6014
    @rubanruban6014 Рік тому +4

    தம்பியா க்கள் உங்கள் இருவருக்கும் மிகப்பெரிய மனசு உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் இறைவன் அருள் என்றும் துணை இருப்பார் வாழ்த்துக்கள்

  • @slpubgplayer823
    @slpubgplayer823 Рік тому +1

    நான் இன்று இவரை எங்க ஊர்ல கண்டன் அவர் இப்பயும் அப்பிடித்தான் திரியிரார்

  • @shanmuganathanguganathan2826
    @shanmuganathanguganathan2826 Рік тому +8

    Both of you are the best helping UA-camr s No buildup so simple no expectation

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 10 місяців тому

    Super your service continue congratulations

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Рік тому +14

    தர்மம் தலை காக்கும் தக்க நேரத்தில் உயிர் காக்கும்

  • @krishanthiv.krishanthi9814
    @krishanthiv.krishanthi9814 9 місяців тому

    God Bless 🙏🙏you brothers.ungalai pola innum anega walibargalai jeases eluppa wendum.nangalum ungaludaya inda Pani thodara jeases kitta pray pannurom.karthar ungal ovvoruwarayum bless panni ungal kariyangalai Ellam waikkapannuwaraga.amen😢

  • @sothivadivelshanmuganathan3939

    தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள்.🇳🇱🙏🇱🇰

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Рік тому

    சிறப்பான வாழ்த்துக்கள் தம்பிகளா 👍👍👍

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny Рік тому +2

    Pirakalathan Thiva valththukkal

  • @InthuMathy-ei7ti
    @InthuMathy-ei7ti Рік тому

    ungal pane thodara valtthukkal thampinkala 👍👍👍

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 Рік тому +2

    Ungal pane thodara valtthukkal thampi 👍

  • @rajdevid3883
    @rajdevid3883 Рік тому +1

    உண்மையாக உங்கள் இருவருடைய சேவையும் மிகவும் அருமை. உங்களை பெற்ற தாய்மார் பாக்கியவதிகள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்! சகோ....😊😊😊😊

  • @sithus1896
    @sithus1896 Рік тому +5

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @selvamalar7645
    @selvamalar7645 Рік тому +6

    அந்த வீட்டை யாரோ eamaththi வாங்கிட்டாங்க போல,

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun Рік тому +2

    Ungal shevaikgu.nanri❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Рік тому +3

    Pajanam thodaruddum ❤❤❤ super

  • @premamari7403
    @premamari7403 10 місяців тому

    ROMPPA KASTAMA IRUKU NANPA VALTHUGAL❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +2

    விரைவில் அந்த தாய்கும் மகனுக்கும் நல்ல காலம் உங்களால் உருவாகும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому +2

    உங்களை பாராட்ட வார்த்தைகளே கிடையாது தம்பியாக்கள் நன்றிகள்

  • @rajkumarrema5218
    @rajkumarrema5218 3 місяці тому

    You are doing a great job. Keep it up, take care of yourselves. God bless you all today and always 🙏

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 Рік тому

    வணக்கம்.தங்களது இந்த மனிதாபிமான சேவைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க மனிதம்.இயலுமானால் அந்த ஊரிலுள்ள ஜீ.எஸ்..கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்..வேறு சமூக உதவி அமைப்பு உத்தியோகத்தர்கள் ..மற்றும் தமிழ் எம்.பி மார்கள்..சகோதரர் பட்டிருப்பு சாணக்கியன்..கிறிஸ்த்தவ உதவி நிறுவனம்..இந்து மாமன்ற நிர்வாகம்..இவர்களுடைய உதவி பெற முயற்ச்சி செய்யவும்..உங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்யவும்..இதில் புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் பெரும் பங்குண்டு..ஒன்றுபட்டால் எல்லோர்க்கும் உண்டு வாழ்வு..இது தமிழ் சான்றோர் வாக்கு..யாவர்க்கும் கடவுள் துணை புரிவாராக.வாழ்க மனிதம்.யாதும் ஊரே யாவரும் கேளீர்.வணக்கம்.நன்றி.

  • @Abinaya1903
    @Abinaya1903 Рік тому

    வாழ்க ,வளர்க தம்பிகளா❤❤❤👍👍👍🙏🙏🙏🙏

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +1

    பாவம் குடும்பேம இப்படி என்றால் என்ன . இதற்கு ஒரு நள்ள வழி கிடைக்க வேண்டும். நீங்கள்தான் தம்பி கடவுள் போல உதவி செய்ய வேண்டும். வாழ்த்துகக்ள் தம்பி நன்றி. (தம்பி இந்த அமமா இன்று கல்முனையில் கன்டேன்.அவங்க கதைக்கும் போது ஒருபதிலம் சொல்லாமல் போய்ட்டாங்க.)

  • @vijayfihu7007
    @vijayfihu7007 Рік тому

    உண்மையில் இவர்களுக்கு தான் தமபிமாரே கரம் குடுககோனும் ரொம்ப பாவம்உங்களுக்கு புண் ணியம் கிடைக்கும் இவர்களை அல்லுலோயா ஆட்கள் கண்ணிலபடலயோ

  • @fghhgghdrftu6760
    @fghhgghdrftu6760 Рік тому

    Thanks god bllshe

  • @thanutharsha7661
    @thanutharsha7661 Рік тому +2

    திவான் பிரகலாதன் வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தையில்லை உங்களுடைய பணி நியமான ஹீரோக்கள் தலைவணக்கிறேன்

  • @kichapiraveenmydearsweethearts

    வண்க்கம் தம்பி கிருஷ்ணா இடம் இது பற்றி கதைகா தெல்லிபளையில் இருக்க இடம் சுகம் வரும் அங்கே கொண்டு சொன்று விடுங்கோ

  • @thayananthan2662
    @thayananthan2662 Рік тому +8

    இவர்களை காப்பகத்தில் சேர்த்து
    விடுங்கள் தம்பி
    பரிதாபமாக
    இருக்கிறது இறைவா
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Рік тому

    பணிசிறக்க வாழ்த்துக்கள் சகோதரங்கள்

  • @amwajiha
    @amwajiha Рік тому +1

    Super guys 👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰 God bless you 🤲

  • @ukaviukavi2235
    @ukaviukavi2235 Рік тому +4

    அருமை நண்பர்களே

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Рік тому

    Thampikala super unmaijil athukkala kojil or paster idam jepitha therium parthu sejthu vidunka thampikala 🙏🙏🙏👌

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Рік тому +5

    God bless you all ❤❤❤❤❤ Tanks you so much

  • @fathimasuhaira8157
    @fathimasuhaira8157 Рік тому

    மிகச் சிறந்த பணி... வாழ்த்துக்கள்

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 Рік тому

    God bless you brothers

  • @suganthinimalan8908
    @suganthinimalan8908 Рік тому

    God bless you both

  • @ThivaSiva
    @ThivaSiva Рік тому +18

    உறவினர்கள் நல்ல தெளிவாகவுள்ளார்கள், அவர்கள் அந்தப்பாதிக்கப்பட்ட குடும்பத்தை நல்ல வழிகாட்டத்தவறி விட்டார்கள், அப்பாவிகளை ஏமாற்றி அந்த வீட்டையும் யாரோ குறைந்த விலைக்கு வாங்கிவிட்டார்கள், மனவுடைவுயால் இப்படியாகி விட்டார்கள்

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому +4

      உண்மை.

    • @jahleeljahleel5571
      @jahleeljahleel5571 Рік тому +1

      Jaleel ❤👋👋👋👋👋👋👍

    • @jeyaranjanjeyaratnam3811
      @jeyaranjanjeyaratnam3811 Рік тому +2

      சுகாதாரம் இல்லாத இடங்களில் காலணிகளுடன் செல்வது தப்பில்லை உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் ஒரு தாயாக இதை தெரிவிக்கிறேன் அவர்களுக்கு மருத்துவத்துடன் கூடிய காப்பகம் மிக சிறந்தது 🙏🙏🙏

  • @suthansuthan2396
    @suthansuthan2396 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌👌👌👌👌🌹👌

  • @raliyaseenar7749
    @raliyaseenar7749 Рік тому

    Gid bless gyz keep it up I am from oman

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Рік тому +10

    Super

  • @SEHRISH-ux4vt
    @SEHRISH-ux4vt Рік тому +1

    iam muslim na ungkada videos yallam pakkuran ungkal sevai thodara iraivenai pirarthikkuren

  • @tharsinitharsini-wv1xt
    @tharsinitharsini-wv1xt Рік тому

    God bless you 🙏🙏🙏🙏 thanpe 😢😢😢😢😢😢

  • @antonselvarajah3484
    @antonselvarajah3484 Рік тому

    தம்பிகள் நீங்கள் இறைவனின் உண்மைத் தொண்டர்கள் உங்கள் பணிதொடர வாழ்த்துகிறேன்.

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Рік тому +4

    Super super super

  • @Kalai-s4z
    @Kalai-s4z 10 місяців тому

    இவங்களுக்கு மனநலவைத்தியம் தேவை .வீடு சம்பந்த நம்பிக்கை ஊட்டுகிற வைத்தியம் தேவை

  • @jeevakanitha7134
    @jeevakanitha7134 Рік тому

    Thanks God

  • @FDh-ow3yz
    @FDh-ow3yz Рік тому +3

    தம்பி யாழ்ப்பாணத்தில் ஒரு இடம் இருக்கு எங்கட உறவு காரவிட்டு இறுக்கம் அங்க கொண்டு விடுங்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 தம்பி வீடு வாங்கின சனங்கள் ஏதும் செய்தாங்களோ

  • @rajiraja5515
    @rajiraja5515 Рік тому

    Thank you .....

  • @vinu___1
    @vinu___1 Рік тому

    Tampimare periya punniyam tampi avargalukku oru velichatha kaddunga plz

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 Рік тому +3

    அவர்களின் குடும்பத்திற்கு ஐயா சொன்னது போல் காப்பகம் நல்லது அங்கு வோலையும் கொடுப்பார்கள.

  • @thomosthomos-ch1fe
    @thomosthomos-ch1fe Рік тому

    rmb ah kastama eruku 😢
    kadavalay evarkalai kannoki parum

  • @nisharajraj1536
    @nisharajraj1536 Рік тому +3

    Super anna god bless you

  • @yogarasa2221
    @yogarasa2221 Рік тому +5

    Paarkave kavalaiya irukku thampi

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 11 місяців тому

    Rj உங்களை வாழ்த்த வயதில்லை

  • @ThaneeshUthayakumar
    @ThaneeshUthayakumar Рік тому +4

    God bless you ❤❤❤❤

  • @thiyakarajharshayan6089
    @thiyakarajharshayan6089 11 місяців тому

    Supper thmpi

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Рік тому +1

    உங்கள் பணி தொடரட்டும் தம்பிகளே.இப்போதுதான் ஞாபகம் வந்தது. கல்முனையில் தாளவெட்டுவான் ஜங்ஷனில் இருந்து கடற்கரை பக்கம் சென்று Brother's house எங்கே என்று கேட்டால் சொல்வார்கள். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை துறவிகள் (Brother's) பராமரிப்பதாக அறிகிறேன். நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டால் நல்லது.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Рік тому +7

    உண்மையில் உங்கள் பணி தொடரவேண்டும்.

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 Рік тому

    Jesuslovesyou

  • @logithiva
    @logithiva Рік тому

    anna unmayave super

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz Рік тому +4

    தம்பி வாழ்த்துக்கள் ❤❤

  • @luxmyluxmy6623
    @luxmyluxmy6623 Рік тому +3

    Nallam anna

  • @mathysiva1425
    @mathysiva1425 Рік тому +5

    Pirakalathan and Thiva please wear shoes when enter this type of houses. It's for your health safety.
    Please do investigate what happend to this family.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Рік тому +4

    God bless

  • @isuruisuru480
    @isuruisuru480 Рік тому

    Supar 👌 👌👌

  • @sggowthami5777
    @sggowthami5777 Рік тому +3

    Super 🙏🙏🙏🙏🙏

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Рік тому

    மிகவும் வேதனையாக இருக்கு தம்பிகளா 😢😢❤️❤️🙏

  • @naminathan8091
    @naminathan8091 Рік тому +4

    Super ❤️❤️❤️❤️

  • @yogathasanjoseph3644
    @yogathasanjoseph3644 Рік тому

    Rj tamizha what do you say about kavithas please let me know i miss him from Canada 🇨🇦

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Рік тому

    That house is hell,,,elite.

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Рік тому

    You are doing a good job.very genuine boys

  • @raviravi-xd1zj
    @raviravi-xd1zj Рік тому +1

    வைத்தியசாலைக்கு கொண்டு போய் மனநலம் சம்மந்தமான வைத்தியாரிடம் கட்டினால் சுகம் வரும் தம்பி

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Рік тому +4

    Super brother