தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அனுரவின் செய்தி : நேற்று வவுனியாவில் வெளியானது ✅ | TAMIL ADIYAN |

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 177

  • @atuvi566
    @atuvi566 Годину тому +46

    துவேஷத்தை வளர்க்காத ஒரே ஒரு தமிழ் ஊடகம் இது. வாழ்த்துகள் 👍

    • @Superthurai
      @Superthurai Годину тому +1

      Yes

    • @humanityprevails2273
      @humanityprevails2273 34 хвилини тому

      Every one should work together regardless to your nationality or ethnic religious differences.
      Its a good news and a good president. God Bless ,

  • @kalasegar
    @kalasegar Годину тому +20

    மகிழ்ச்சியாக இருக்கின்றது. மக்கள் நிம்மதியாக அவரவர் இடங்களில் வாழ்ந்தாலே பெரும் நிம்மதி. ❤❤❤❤❤❤❤

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 години тому +24

    தமிழ் அடியானின் செய்திகள் மிகவும் சிறப்பு.அவர் சொல்லும் விதமும் குரலும் நல்ல அழகாக இருக்கிறது ❤
    நீங்கள் சொன்ன எத்தனையும் உண்மை மேல் உண்மைதான் சுப்பர் ♥️

  • @shanthyvelauthampillai9518
    @shanthyvelauthampillai9518 Годину тому +22

    மிக தெளிவான கருத்து. இது எல்லா தமிழ் மக்களுக்கும் விளங்க வேண்டும்.

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 2 години тому +36

    வணக்கம். தங்களின் பதிவு மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் உரித்தாகுக 🎉

    • @kirupaarul9657
      @kirupaarul9657 Годину тому

      You must contenu your explain because most of the people don't understand which is correct so you have to continue your explain thankyou

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 2 години тому +24

    உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது நன்றி 👍

  • @VithyananthanGunavathy-uw7uo
    @VithyananthanGunavathy-uw7uo 2 години тому +19

    உண்மை தம்பி எதையும் பொறுமை அவதானிக்க வேண்டும்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Годину тому +1

      * எதையும் பொறுமையாக" அவதானிக்க வேண்டும்.
      """""""""""""""""""""""""""""+
      * பொறுமையைச்
      சோதிக்கக்கூடாது.
      K.K.N.

  • @suppiahpugalenthy9416
    @suppiahpugalenthy9416 Годину тому +7

    நல்ல கருத்து.
    தமிழ் அரசியல் வாதிகளின்
    திருகுதாளம்கள்.
    அரசியலில் விரட்டியடிக்கபடவேண்டியவர்கள்.உங்கள் கருத்துக்களை
    வரவேற்கிறேன்.

  • @Sutharshan07
    @Sutharshan07 2 години тому +16

    அண்ணா நீங்கள் கூறியது போல் அனுராவின் பாதை நமக்கும் நம்பிக்கை தருவதாக அமைகிறது

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 Годину тому +7

    உள்ளதை உள்ளபடி பக்கச் சார்பின்றி எடுத்துரைக்கும் என் அன்புச் சகோதரனுக்கு நன்றி.வாழ்க சகல சௌபாக்கியங்களுடனும்.

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 15 хвилин тому

    அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமை அருமை தமிழ் அடியான் செய்தி மாத்திரம் போதும் தமிழ் மக்களுக்கு வேறு செய்திகளை பார்த்து குழம்ப தேவையில்லை 💪💪💪💪👌👌👌💙💙💙💙🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹♥️♥️🌹♥️♥️♥️🌹♥️🌹🌹🌹🌹🌹

  • @Magima-p5y
    @Magima-p5y Годину тому +6

    வாழ்த்துக்கள் தமிழடியானே!
    காலத்திற்கேற்ற தெளிவான விளக்கத்தை
    பாமரனும் புரிகிற மாதிரி கூறியிருக்கிறீர்கள்
    வளர்க வாழ்க வளமுடன்

  • @srilankanraja9338
    @srilankanraja9338 2 години тому +10

    என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰👍👍👌👌

  • @Thegodisbes
    @Thegodisbes 2 години тому +12

    Great ..we need to give 2 or 3 years to AKD

  • @thanigasalamsenthuran4522
    @thanigasalamsenthuran4522 27 хвилин тому

    அண்ணா உங்களது பதிவு அனைத்தும் நாட்டின் மேல் உள்ள அக்கறையை காட்டுகிறது மிக்க நன்றி

  • @mahinthanmahinthan9766
    @mahinthanmahinthan9766 Годину тому +4

    அண்ணா நீங்கள் சொல்வதுதான் உண்மை இது எங்களுடைய மக்களுக்கு இன்னும் புரியவில்லையே..

  • @ThambithuraiSriskantharajah
    @ThambithuraiSriskantharajah 49 хвилин тому +1

    எதிர் வாதம் செய்வோர் மன நிலையைநாடி பிடித்து வெளிப்படுத்தியமை சிறப்பு, இதுவரை காலம் வெளிவராத குரல்கள் இப்ப வெளிவருவதற்கான காரணம் தேர்தலில் பிடித்த பித்தம் ,நன்றி

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 36 хвилин тому +1

    அனுர வழிகாட்டி கவுந்தது விமானம் மட்டும் அல்ல .
    இறையாண்மையும் கூட.

  • @thuraisingamSellaiah
    @thuraisingamSellaiah 2 години тому +10

    இதுதான் யதார்த்தம்

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 2 години тому +11

    உண்மை எல்லாம் உண்மை

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 31 хвилина тому +1

    Nanri tambi

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n 34 хвилини тому

    Listening so many many youtube news great way we appreciate your news. Thanks

  • @King-kw8op
    @King-kw8op 4 хвилини тому

    முற்றிலும் உண்மை, நன்றி

  • @nimalakumarbalasingam8093
    @nimalakumarbalasingam8093 Годину тому +3

    மிக தெளிவான கருத்து சில ஊடகங்கள் இனவாதம் பேசியே வயறுவளர்க்கிறார்கள் மக்கள் இனறு மிக தெளிவாக இருக்கிறார்கள்

  • @leelasundaram7384
    @leelasundaram7384 2 години тому +7

    Very good explanation.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 2 години тому +17

    தமிழர் அனைவரும் NPP க்கு வாக்களித்து புதிய அரசியல் யாப்பில் தீர்வை பெறுவோம்

  • @VickyneswaranVicky-w7z
    @VickyneswaranVicky-w7z 28 хвилин тому

    மிகவும் தெளிவான விளக்கம் தமிழ் அடியான்

  • @ThavaraneeKanapathipillai
    @ThavaraneeKanapathipillai Годину тому +2

    👍👍👍👍👍 100% உண்மை தான் நன்றி தம்பி

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 2 години тому +8

    அண்ணா உங்கள் விழிப்புணர்வு பதிவுகள் தொடரவேண்டும். அறிவார்ந்த தெளிவான இளையசமுதாயத்தை கட்டிஎழுப்புவதில் தொடர்ந்து பயணியுங்கள் அண்ணா.

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU Годину тому +2

    சிறந்த விளக்கம்

  • @sellapuva8146
    @sellapuva8146 Годину тому +2

    மிகவும் நல்ல பதிவு இதை சிங்களத்தில் பிரதி பண்ணினா சிங்களவர்கள் நன்றாக vilankikkolvaarkal என்பது என்னுடைய கருத்து.

  • @rameshkumarpremaranjini8105
    @rameshkumarpremaranjini8105 2 години тому +6

    You are correct

  • @homeaccount6840
    @homeaccount6840 2 години тому +2

    வணக்கம் றஜீவன்
    நீங்கள் சொல்வது யாவும் உண்மை எதற்க்கும் பொறுமை வேண்டும் நல்லதே நடக்கும் 👍♥️பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார் என்ற பழமொழிக்கமைய பொறுத்திருப்போம் நிச்சயம் வெற்றி🙏🏻👍

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 2 години тому +4

    மிகமிக நல்ல செய்தி. நன்றி

  • @TalentG77
    @TalentG77 22 хвилини тому

    Very Well explanation, Mr Tamil adiyan.
    He needs at least five years time, and if he continue another five years, Srilanka will be a very good country.

  • @kalasegar
    @kalasegar Годину тому +2

    மிகத் தெளிவான விளக்கம் ..❤❤❤❤

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y 12 хвилин тому

    இனிய வணக்கம்
    தம்பி அடியான்(அர்ஜ்ஜுனா)
    எல்லாமக்களின் ,தீராத ,தீர்க்கப்படாத சகல பிரச்சனைகளையும் சொல்லாமல் மக்கள்அனைவரும் மகிழ்ச்சியாக வாழ செய்யக்ககூடியவர் ஒருவரே அனுர குமார அவர்கள்.
    சொல்லாமல் செய்வார்
    பெரியார்
    அவர் ஆட்சி 19 வருடங்கள் இருக்கும்
    இவரை யாரும் ஒன்றும்
    செய்ய முடியாது
    இறைவன் அவருடன்🙏🙏🙏

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 24 хвилини тому

    இலங்கை அரசியல்பற்றிய செய்தி100%உண்மை.அரசியல் தீர்வுஎன்பது வடை,முறுக்கு அல்ல எண்ணையில் போட்டு உடனடியாக எடுப்பதற்கு.❤❤❤❤😂

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 2 години тому +8

    சுமந்திரன் இந்தகட்சி இருப்பதால் பலர் விருப்பம் இல்லாத கட்சி இ னைந்துருக்கிறார்கள்தமிழரசு கட்சி சிந்திக்க வேண்டும்

    • @swift14727
      @swift14727 Годину тому

      சிந்திச்சு என்னத்தை கிழிக்க போகினம்?

  • @PirathapanJ
    @PirathapanJ Годину тому +1

    தேசிய கட்சிக்கு வாக்களிப்பது ஆரோக்கியமானதா சிங்களவர் தமிழ் கட்சிக்கு வாக்களிப்பது ஆரோக்கியமானதா?

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 24 хвилини тому

    Well explained Tamil Adiyan. In your news there is humor too. I have 💯 confidence on this new president. Like you said need to give time and 2/3 majority. Arujuna has a good team and their vision is same as NPP. Mayuran and Kausalya are great speakers. Both can create change in SriLanka.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 11 хвилин тому

    Thanks 🎉🎉🎉

  • @ரதிசன்
    @ரதிசன் Годину тому +1

    அருமையான விளக்கம் 👍👍👍❤️💉

  • @dadlirookith2365
    @dadlirookith2365 Годину тому

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு நன்றி

  • @ThanaayageeSri
    @ThanaayageeSri 2 години тому +2

    ஆழமான விளக்கம் தம்பி Super.

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 2 години тому +2

    உங்கள் கருத்துடன் ஒத்துப்போகின்றேன் நன்றி

  • @shanthini5699
    @shanthini5699 2 години тому +4

    Thanks 👍👍👍

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 2 години тому +4

    ❤❤❤super news ❤❤❤

  • @vathanyrajan3649
    @vathanyrajan3649 Годину тому +1

    💯 Very good information 👌

  • @prabathanga7107
    @prabathanga7107 56 секунд тому

    Very nicely explained your funny cartoon are the Best 👌🇨🇦🥰

  • @moooooo6505
    @moooooo6505 2 години тому +3

    We will vote for Npp Jaffna ❤❤❤

  • @Balu-ph1fg
    @Balu-ph1fg 49 хвилин тому

    Unkalin,vikkamthelivagaullathu,nandri

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 Годину тому +1

    உங்கள் செய்தி விரும்பி படிக்கிறம்(கனடா)🙏🙏🙏🙏👌

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 14 хвилин тому

    Congratulations thampy!

  • @hilmy7772
    @hilmy7772 41 хвилина тому

    Very good news

  • @palajaffna2087
    @palajaffna2087 52 хвилини тому

    Your view is 💯 correct 😮

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 години тому +3

    Pls Vote for Dr Archana and Teams, God bless❤❤❤❤❤❤❤❤❤

  • @bangtanpurple-wt4ht
    @bangtanpurple-wt4ht 54 хвилини тому

    Nandry supper

  • @gopikrishnanponnudurai4315
    @gopikrishnanponnudurai4315 2 години тому +4

    Let Dr Arjuna and team disscus and win our demands. All should vote for his team only to be cautious.

  • @stefaniharrison9422
    @stefaniharrison9422 Годину тому

    Well said bro

  • @Pkssasikumar
    @Pkssasikumar 58 хвилин тому

    Very very good

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 Годину тому

    EXCELLENT GOD BLESS YOU

  • @Sittampalam1949
    @Sittampalam1949 Годину тому

    எனியும் தமிழ்த்தலைமைகளை நம்பிப்பிரயோசனமில்லை அவர்களின் தோல்கள் உரிக்கப்பட்டுவிட்டது

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 2 години тому +4

    அவுஸ்திரேலியாவில் இருந்து 🎉

  • @APPS-somas
    @APPS-somas 52 хвилини тому

    We’ll say brother 💪💉🔥💊💪💉🔥💊

  • @rohithravichandra8114
    @rohithravichandra8114 Годину тому

    ❤❤❤ your speaking style is great Brother 🎉

  • @RaveendranParameshwaran-x3x
    @RaveendranParameshwaran-x3x Годину тому

    சரியான கள்ளனுகள்

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Годину тому

    பாராழமண்றதேறுதலில்மூண்றில்.இரண்டுபெரும்பான்மைபெற்றால்த்தான்முற்றுமுழுசாசாத்தியப்படும்

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o Годину тому

    எமது சின்னம் 🧭🧭🧭🧭திசைகாட்டி
    எமது கட்சி தேசிய மக்கள் சக்தி #NPP #அனுர
    எமது #வாக்கு தேசிய மக்கள் சக்திக்கு
    மக்களோடு தேசிய மக்கள் சக்தி
    தேசிய மக்கள் சக்தியோடு மக்கள்
    எனது வாக்கு🧭🧭🧭🧭🧭 தேசிய மக்கள் சக்திக்கு

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Годину тому

    அடிமேல் அடிகவைத்துத்தான் அம்மியை நகர்த்த முடியும் . காலம் நேரம் வரின் எல்லாம் அழகாக நடக்கும் . சுடுகுது மடியைப் பிடி என்று இருக்க கூடாது . நீங்கள் கூறுவதை நான் ஆமோதிக்கின்றேன் ❤

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 Годину тому

    திரு அநுரவின் ஆட்சியில் தமிழ்மக்களுக்கு ஒரு நல்ல விடிவுகாலம் விழைந்தால் அதுவே போதும், இதுவே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு😮😮😮😮😅😅😅😅😅😅😅

  • @milroymurali4782
    @milroymurali4782 Годину тому

    உண்மை உங்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @lingamtatnam
    @lingamtatnam 5 хвилин тому

    👍👍👍👍👍👌👌👌

  • @thavarajahratnam4496
    @thavarajahratnam4496 2 години тому +2

    Super, super,

  • @loganravi906
    @loganravi906 Годину тому

    100 வீதம் உண்மை 👏🏽👍🏽

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 Годину тому

    AKD 👍🏽AKD 👍🏽AKD 👍🏽

  • @nalinim3978
    @nalinim3978 20 хвилин тому

    👌👏👏👏

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l 9 хвилин тому

    உங்கள் கருத்து உண்மை யானவை

  • @SurendraKumar-r1l
    @SurendraKumar-r1l 2 години тому +1

    A k d = super nalla oru thalaivar (thamil arasiyal vaadigalai nambinaal kuli dhaan

  • @norisnagarajah2283
    @norisnagarajah2283 29 хвилин тому

    👍👍🙏

  • @premajeyanthisivasubramani4788
    @premajeyanthisivasubramani4788 2 години тому +1

    Very good explanation. Vote NPP

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 35 хвилин тому

    👍👍👍🙏❤️🐯🧠🇱🇰

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 Годину тому

    சொல்லுவாங்க, சொல்லுவாங்க, ஆனால் செய்யமாட்டாங்க,

  • @prasathsinthuja1080
    @prasathsinthuja1080 Годину тому

    👍🏻👍🏻👍🏻

  • @Mohamedhassan-l1q
    @Mohamedhassan-l1q 2 години тому +2

    Super.ethuthan.unmay.Athaimakkal.puruchikaum

  • @nithyakala236
    @nithyakala236 Годину тому

    You’re correct ❤

  • @chandraravindran8602
    @chandraravindran8602 2 години тому

    Amazing presentation 👌♥️

  • @thambithambi3717
    @thambithambi3717 12 хвилин тому

    NPP👍

  • @shaangautham2014
    @shaangautham2014 2 години тому +2

    ❤❤❤❤❤❤

  • @kalithasansathiyaseelan919
    @kalithasansathiyaseelan919 Годину тому

    Unmai🎉🎉🎉🎉🎉❤

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 години тому

    Tamil Adiyan Fans Assembled ❤❤

  • @SelvamanyNavaratnarajah
    @SelvamanyNavaratnarajah 23 хвилини тому

    Thambia. Naillathu unmyjana Adypadyjapna. Katanankali. Naanum. Eithithaan. Maitravarkaluikku. Soilla em. Eigailperia. Thalilkail Dolan. KoilliAditha kuiddam. Kailjaippada vendum. Padipadijaga thaan. 1year Aagalam. Nanri. Thambia. Thanks. Lon

  • @surajram6729
    @surajram6729 Годину тому

    Super ok. Bro

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 8 хвилин тому

    Viharaiyai Akattu
    Vadakaium Kizhakaium priththuth tha
    Entru palayathaiye kathaithu, kathaithu kaalame poividathu
    Ilavam panjuk kathaipolaththan irukkum
    Thamizharkal Uruppadiyakah chinthikja vendum !

  • @prabaselva5839
    @prabaselva5839 37 хвилин тому

    Your speech needs to be translated into Sinhala so that they can understand your great speech 👍

  • @Vagi1999
    @Vagi1999 2 години тому

    Super👍👍👍

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 2 години тому

    Thanks

  • @nithymathy-ky6jl
    @nithymathy-ky6jl 39 хвилин тому

    Ok

  • @NilaMuttam
    @NilaMuttam 2 години тому

    Super ❤

  • @swift14727
    @swift14727 Годину тому

    தம்பி, அப்படி விமானத்தை கைகளில் அடையாளங்கள் வைத்து பாதுகாப்பாக தரையிறக்கி விமான தரிப்பு இடத்துக்கு கொண்டு செல்வோரின் உத்தியோக பெயர் "Aircraft Marshaller".