ஒரே ஒரு செடி வச்சேன் இப்போ கொத்துகொத்தாய் பழங்கள் கொடுக்கும் தாட்பூட் பழ செடி வளர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 120

  • @dikshisathya
    @dikshisathya 7 днів тому +1

    Fruits are so shiny and healthy !! Tempting ❤

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 4 дні тому +1

    Super information

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 12 днів тому +15

    எங்க அம்மா வீட்ல (கோடை) நிறைய இருக்கு 😍 ஜீஸ் போட அவசியம் இல்ல, அப்படியே சாப்பிடலாம். வெளியூர் வாசிகளுக்கு ஒரு பழம் ரூ. 10, 15 என விற்ப்பார்கள். குரங்குகளிடம் இருந்து காப்பது பெரும் போராட்டம்.

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  12 днів тому

      ஆமாங்க சும்மாவே சாப்பிடலாம் போல கொஞ்சம் புளிப்பா இருக்கு அவ்ளோதான்

    • @CBalaji-lq5xr
      @CBalaji-lq5xr 11 днів тому

      Unga number kutunga

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  9 днів тому +1

      ⁠9962250949

    • @prasannavenkatesan2375
      @prasannavenkatesan2375 8 днів тому

      மேடம் கொடி அல்லது விதை கிடைக்குமா...

  • @sriramannagamani887
    @sriramannagamani887 8 днів тому +1

    பழம் புளிப்பு சுவையுடையது

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  8 днів тому

      நல்ல புளிப்பு ஜூஸ் போட்டு குடிக்க ஏற்ற ரகமாக இருக்கிறது என நினைக்கிறேன் இந்த மஞ்சள் நிற பழம்

  • @annamayyatv4707
    @annamayyatv4707 10 днів тому +6

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
    உங்கள் தோட்டத்தின் முகவரி தரவும். இந்த பழம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. நன்றி!

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  10 днів тому +1

      இது திருப்பூர் மாவட்டத்தில் இருக்குங்க

    • @balasubramanian150
      @balasubramanian150 6 днів тому

      முடியாது. குட்டு உடைந்துவிடும்

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 11 днів тому +4

    விதைகள் மூலம் செடி வளர்த்தால் காய் வர அதிக வருடங்கள் ஆகும்.
    கட்டிங்ஸ் சிறிய அளவில் செடி மூலம் ஒரு வருடத்தில் பழங்கள் பெறலாம்.

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому

      நான் நர்சரியில் வாங்கினேன் கொடியாக . விதைகள் மூலம் செடி வளர்ப்பது எப்பவுமே கொஞ்சம் லேட்தான் பழங்கள் கொடுக்க ஆகும். இப்போதைக்கு என்கிட்ட விதைகள் இருக்குங்க கட்டிங்ஸ் போட்டு வைக்கவில்லை

  • @shalinishalini9492
    @shalinishalini9492 22 години тому

    எங்கள் வீட்டிலும் இந்த செடி இருக்கு பழம் நிறைய காய்க்கும். ஒண்ணுமே எங்களுக்கு கிடைக்காது🐒🐒 குரங்கு வந்து எல்லாத்தையும் சாப்பிட்டு போகும் 😂

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  21 годину тому

      நல்லா ருசியாக இருக்கு இல்லங்க அதான்

  • @piriyamanathozhipiriyamana3027
    @piriyamanathozhipiriyamana3027 4 дні тому +1

    Plants iruka madam enaku venum price sollunga mem

  • @RajalakshmiK-x9l
    @RajalakshmiK-x9l 11 днів тому +5

    எனக்கு இந்த விதை வேண்டும் சகோதரி

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому +1

      விதைகள் எடுத்து காய வைத்துள்ளேன் வரும் வாரத்தில் அனுப்பிகிறேன் 9962250949 வாட்சப் செய்யுங்கள் தோழி நன்றிங்க

  • @venkatashv8409
    @venkatashv8409 8 днів тому +2

    Same flower and same seeds

  • @mahamaha3017
    @mahamaha3017 11 днів тому +3

    இந்த கெரடிபதியம்பேரடகிடைக்குமா
    அல்லது விதை கிடைக்குமா?
    எங்குவாங்கலாம்,உங்களுக்கு
    எங்கு கிடைத்தது

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  8 днів тому

      நான் செடியாக நர்சரியில் வாங்கினேன் என்னிடம் விதைகள் மட்டும்தான் இப்பொது இருக்கிறது. For seeds WhatsApp to 9962250949

  • @IynkaranView
    @IynkaranView 11 днів тому +2

    Super

  • @saraswatheranganathan3495
    @saraswatheranganathan3495 11 днів тому +1

    விதைகள் அனுப்பி தர முடியுமா?

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому

      அனுப்புகிறேன் வாட்ஸப் செய்யுங்கள் உங்கள் முகவரி 9962250949

    • @saraswatheranganathan3495
      @saraswatheranganathan3495 11 днів тому

      @@naturesbucketkalaimagal4023 ok

  • @mohamedsala6740
    @mohamedsala6740 8 днів тому

    Madam, leaf of this passion fruit best to control the BP limits. When I was in sri lanka, Sri lankan people are using for blood pressure control..

  • @meenaamala9920
    @meenaamala9920 2 дні тому

    எனக்கு இந்த செடி கிடைக்குமா

  • @Dalsi4395
    @Dalsi4395 6 днів тому

    Ithu already enga v2la iruku

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 10 днів тому +1

    நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்??

  • @vanitha7827
    @vanitha7827 12 днів тому +3

    Yenaku seeds kitaikuma

  • @buvanaKitchen
    @buvanaKitchen 12 днів тому +3

    Hai sister i need this plant cuttings

  • @saroja3240
    @saroja3240 7 днів тому +1

    இதுபூணைகாலி கொடியின் ஹைபிரிட் போல உள்ளது 🤔விவசாயம் படிச்சபொண்ணா🤔

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  7 днів тому

      பூனைகாலி கொத்து கொத்தாய் அவரைபோல காய்க்கும் இது கொடித்தோடை.

  • @NadaNada-g7q
    @NadaNada-g7q 9 днів тому

    இங்கு இலங்கையில் நிறைய இருக்கு. இந்த செடி. பெசன் புருட்.

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  9 днів тому

      Yes 👍 பழங்கள் சாப்பிட்டா பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 9 днів тому +1

    சர்பத் போட்டு குடித்தால் நன்றாகவே இருக்கும் நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம்

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  9 днів тому

      ஆமாங்க சுவை அருமையா இருக்கு மணமும் அருமை

  • @kannappanks8702
    @kannappanks8702 10 днів тому +1

    வீதைகிடைக்குமா

  • @tamilselvi2517
    @tamilselvi2517 8 днів тому

    I plants kidikuma sister

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 11 днів тому +5

    Plant cutting கிடைக்குமா?

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому +1

      Cuttings courier ல இதுவரை அனுப்பியது இல்லங்க seeds இருக்கு

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 11 днів тому +1

      @naturesbucketkalaimagal4023 ok. Seeds கொடுங்க.. விலைக்கு வாங்கி கொள்கிறோம்

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому +1

      @@malinipachaiyappan8598பழங்கள் இன்னும் இருக்குங்க விதைகள் எடுத்து தருகிறேங்க நன்றி கொஞ்சம் time கொடுங்க விதைகள் காயா வைப்பதற்கு வெயில் சுத்தமாக வருவதில்லை.வாட்சப் இல் முகவரி கொடுங்கள் சகோ 9962250949

    • @MuhammadaayanMuhammadaayan-r1s
      @MuhammadaayanMuhammadaayan-r1s 10 днів тому

      Sis yenakum kudunga amount kudutu vangikkeren​@@naturesbucketkalaimagal4023

    • @jvjv6332
      @jvjv6332 10 днів тому

      Ok nga​@@naturesbucketkalaimagal4023

  • @moogadarknight5709
    @moogadarknight5709 12 днів тому +1

    பூக்கள் அனைத்தும் கொட்டிவிடுகின்றன. காய் பிடிக்கவில்லை என்ன செய்யலாம்

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  12 днів тому

      கடலை புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து வைத்து கொசு ஈ முட்டை வைக்காமல் நல்லா மூடி வைத்து ஒரு 3 நாளைக்கு பிறகு புளித்த பிறகு தண்ணீர் விடும் போது வேரை சுற்றி ஊத்திவிடுங்கள்

    • @udayachandranchellappa9888
      @udayachandranchellappa9888 8 днів тому

      Spray butter milk

  • @venkatashv8409
    @venkatashv8409 8 днів тому

    Hinda palam tamilnatulan naatu hanil palam meaning

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 10 днів тому +3

    Amma...! Thaayay...! Ethu SEDI. ellai. ! KODI. ! enna. ?

  • @priyav4350
    @priyav4350 11 днів тому +1

    Seeds tharuvingala sister

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 12 днів тому +1

    மாஷா அல்லாஹ்

  • @ThanjaiPrabha-2024
    @ThanjaiPrabha-2024 11 днів тому

    சகோதரி எனக்கு விதைகள் கிடைக்குமா. நான் மதுரையில் இருக்கிறேன்.

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому

      அனுப்பி வைக்கிறேன் சகோ நிறைய நண்பர்கள் கேட்டு இருக்காங்க நான் அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன்

    • @valarmathyd1934
      @valarmathyd1934 11 днів тому +1

      எனக்கு இந்த விதை கிடைக்குமா ராயவேலூர்

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому

      வாங்கிகாலம்ங்க

    • @YogaPriya-o4y
      @YogaPriya-o4y 11 днів тому +1

      Enakum sis

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  8 днів тому

      for seeds kindly WhatsApp to 9962250949

  • @saaraincubtorfarm9990
    @saaraincubtorfarm9990 2 дні тому

    மேடம் இது கோடி வகை செடி என்று சொல்லி இருக்கிங்க

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  2 дні тому

      நீங்கள் சொல்வதுசரிதான் சில நேரங்களில் அப்படியே சொல்லி பழகிவிட்டது அடுத்த முறை சரியாக சொல்லுகிறேன் நன்றி

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 11 днів тому

    I need seeds, i belong to dindigul pa

  • @Prathibapinko
    @Prathibapinko 11 днів тому

    Neenga yentha place sis??

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому

      Thiruppur district nga

    • @Prathibapinko
      @Prathibapinko 11 днів тому

      @naturesbucketkalaimagal4023 thanks sis.. Na chennai.. Intha seeds yenta iruku, inga valaruma theriyala, athaan asked sis..

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому

      Nallavey varum seeds iruntha pottu vidunga chedi muluchuruchuna easy valarthi vidalam ground garden Nalla space irukuna vainga ilana bigsize pot la vainga

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  11 днів тому

      Romba Niriya idam yeduthukkum Nalla Sathu ulla taste ana fruit vainga veetuku use agum

    • @Prathibapinko
      @Prathibapinko 11 днів тому

      @@naturesbucketkalaimagal4023 thank you so much sis.. Kandipa vakaraen..

  • @chandrupriyagowtham719
    @chandrupriyagowtham719 12 днів тому

    எனக்கு விதைகள் வேண்டும் கிடைக்குமா ங்க

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  12 днів тому +2

      Sure பழங்கள் நிறைய இருக்குங்க எடுத்து தருகிறான் நிறைய தோழிகள் கேட்கிறாங்க என் மொபைல் எண் பகிர்கிறேன் உங்கள் முகவரி கொடுங்கள் அனுப்பி வைக்கிறேன் நன்றி

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  8 днів тому

      9962250949 WhatsApp pls

    • @chandrupriyagowtham719
      @chandrupriyagowtham719 День тому +1

      @naturesbucketkalaimagal4023 நன்றிங்க

  • @padmavathin4643
    @padmavathin4643 10 днів тому +1

    இது பேஷன் புரூட்

  • @VijayaRani-r9b
    @VijayaRani-r9b 11 днів тому

    Hai Sis, I also want seed Sis, I am Rasipuram(Namakkal)

  • @hemalatha2653
    @hemalatha2653 11 днів тому

    Dear sister, i need seeds. Can u send me pls?

  • @sathiasundarin.s.6771
    @sathiasundarin.s.6771 8 днів тому

    உங்களால் பழங்கள்ப்பிவைக் குரியரில்அணு😢

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  8 днів тому

      தமிழ்நாடு என்றால் அனுப்பலாம் 2 நாட்கள் ஏதும் ஆவதில்லை

  • @sumisumi1131
    @sumisumi1131 15 днів тому

    Can you send seeds

  • @MuhammadIbraheem-z7k
    @MuhammadIbraheem-z7k 11 днів тому

    இது கொரட்டா பழம்

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 11 днів тому +1

    I have seen in adjacent to Chamundeeswari temple

  • @abiramibakthavachalu3125
    @abiramibakthavachalu3125 10 днів тому +1

    இது கொடி தாயி கொடி😂

  • @saranya639
    @saranya639 11 днів тому +1

    I also need seeds ..pls give ur contact number