பல கீரை உங்களுக்கு தெரியுமா?பாட்டி செய்தது அவ்வளவு அருமை...

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 92

  • @chitrachitra2238
    @chitrachitra2238 5 днів тому +9

    நாங்களும் இந்த கலவை கீரை சமைப்போம். ஆனால் பொரியல் செய்யமாட்டோம். பருப்பு போட்டு கடைந்து சாப்பிடுவோம். அவ்வளவு ருசியாக இருக்கும். அம்மாவின் சமையலே தனி தான். சூப்பர்.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 5 днів тому +4

    பாட்டி நீங்க டாக்டர் போல சொல்லி இருக்கிறீர்கள். கீரை மிகவும் நல்லது. 🙏🥰

  • @alliswell5873
    @alliswell5873 5 днів тому +5

    நீங்க நல்லா இருக்கணும்மா அன்புடன் மகள்❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  5 днів тому +1

      வாழ்த்துக்கள்

  • @tamilselvi5677
    @tamilselvi5677 5 днів тому +2

    தா த்தா பாட்டி வாழ்க வளமுடன்

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 5 днів тому +2

    பாட்டிமா அருமை செமமம

  • @barekberak9088
    @barekberak9088 5 днів тому +1

    முதலில் காட்டின கீரை மூக்குத்தி பூ ன்னு சொல்வோம் அதுதானே அம்மா, இந்த கீரையெல்லாம் சாப்பிடாமல் என்பதே இப்பொழுது தான் தெரிந்தது ரொம்ப நன்றி நல்ல தகவலுக்கு 😊

  • @jayanthigovindan6970
    @jayanthigovindan6970 5 днів тому +1

    என்.மகனுக்குதிருமணம்.நடக்க.வாழ்த்துங்கள்.பாட்டி

  • @muruga0304
    @muruga0304 3 дні тому

    Keerai romba nalladu super 🎉🎉🎉

  • @ragujaya3915
    @ragujaya3915 5 днів тому +4

    பாட்டி அம்மா நாங்க அனைவரும் நன்றாக இருக்கிறோம். எங்களுக்கு வருகிற 27ஆம் தேதி திருமண நாள் வருகிறது நீங்கள் எங்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள் அம்மா🎉 🎉🎉💖💖💖💖💖

  • @akshaysooria1395
    @akshaysooria1395 13 годин тому

    Nalla irukku akka

  • @riazahamed8172
    @riazahamed8172 5 днів тому +6

    சூப்பர் பாட்டி 😋

  • @taravenugopal2774
    @taravenugopal2774 5 днів тому +4

    இங்க சென்னையில நாங்க சின்னவங்களா இருக்கும்போது கீரை காரமா எல்லாகீரையும் கொண்டு வந்து விப்பாங்க எல்லா கீரையும் குப்பைமேனி லிருந்து எல்லா ம் கலந்த கலவை அதனால் தான கலவரங்களை என்று கூவி வைப்பாங்க நாங்க வாங்கி நாங்க வந்து பூண்டு எல்லாம் போட்டு இதே மாதிரி தான் தாளிப்பு தாளிக்கவும் நல்லா இருக்கும் தாளிச்ச கீரை நல்ல டேஸ்டா இருக்கும் எல்லா கீரையும் கலந்தது நீங்க பல கீரை பண்றீங்க நாங்க கலவாங்கீரைன்னு வாங்குகிறோம் சொல்வோம்

  • @padmavathyvenkatraman4337
    @padmavathyvenkatraman4337 5 днів тому +2

    பார்க்க சாப்பிடணும் போல இருக்கு

  • @vadivu_ks
    @vadivu_ks 5 днів тому +2

    பார்க்கவே சூப்பரா இருக்கு அம்மா சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு உங்கள் வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கும் சூப்பர் 😋😋👌👌👍👍

  • @GovasKitchen
    @GovasKitchen 5 днів тому +1

    ஆமா அக்கா... எனக்கும் இப்படித்தான்... சட்டில எண்ணெய் காஞ்ச மாறி இருக்கும்... ஆனா கடுகு போட்டா வெடிக்காது...😂😂😂

  • @rajasoundari8728
    @rajasoundari8728 5 днів тому +1

    நான் இந்தமாதிரி சட்டி வைத்துள்ளேன் நன்றாக உள்ளது இனிமேல்தான் பார்க்க வேணடும்

  • @VeeraMani-qs9mq
    @VeeraMani-qs9mq 5 днів тому +2

    Punnagai pon pola alagu patti❤

  • @ManjulaManju-f5w
    @ManjulaManju-f5w 3 дні тому

    பாட்டி கிட்ட பேச முடியுமா அக்கா ஆசையாக இருக்கு ஆசிர்வாதம் வாங்க வேண்டுமென நினைக்கிறேன்

  • @sasikala8420
    @sasikala8420 5 днів тому +2

    Patti super smile ❤❤

  • @iniyakb8292
    @iniyakb8292 5 днів тому +1

    ஆயா அருமை

  • @padmapriyat639
    @padmapriyat639 5 днів тому +13

    திண்டுக்கல்லில் சுண்ணாம்புகீரையின் பெயர் தொய்ய கீரை.கானாவாழையின் பெயர் நீர்கொட்டான் கீரை.

  • @sairamji4832
    @sairamji4832 5 днів тому

    Patti em amma enoda pesi 2 varusham aagudhu nallathu nenaicha enakku intha keta peyar...
    Ennai puriyanum kadavul Kita pray pannanum...

  • @lathajaganathan3664
    @lathajaganathan3664 5 днів тому +1

    Super Amma 👌 👍

  • @ananthid2984
    @ananthid2984 4 дні тому

    sunnampu keeri nanga thoeyakeeri solluvam

  • @VaniVaniVani-t4n
    @VaniVaniVani-t4n 5 днів тому +2

    காஞ்சிபுரத்தி நாவேரிகீரை சொல்லுவாங்க சிஸ்டர்

  • @ArumugamChitra-j2z
    @ArumugamChitra-j2z 5 днів тому +2

    Amma arumai Arumai

  • @haziratamil344
    @haziratamil344 5 днів тому +1

    Grandma எனக்கு மூக்கிரட்டை கீரை காட்டுங்க பாட்டி அம்மா

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 5 днів тому +1

    1no,thaiyalkerai

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 5 днів тому +1

    அக்கா நீங்க கொடுத்த வச்சவங்க இப்படி அம்மா கிடைக்க

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 5 днів тому +1

    Super sister

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 5 днів тому +1

    Satti gamama irukku athanala late ah kayum but ithu super satti Kaya late analum viraiva samayal agum enga veetu la irukku

  • @thilagas700
    @thilagas700 3 дні тому

    En sisterku dec 5 valaikappu vazhu sollunga akka

    • @mannaifoods
      @mannaifoods  3 дні тому

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ArumugamChitra-j2z
    @ArumugamChitra-j2z 5 днів тому

    Amma nan chidambarathil irukkum bothu kallavai keerai nnu oru Patti kondu varuvanga miga miga arumai yaga irukkum ippothu nan Trichy la irukken amma

  • @murugesanv5517
    @murugesanv5517 5 днів тому +1

    பாட்டி அனுபவம் யாருக்கும் வராது என்ன பாட்டி இப்படி கிண்டல் பன்றாங்க

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 днів тому +2

    பாட்டிம்மா❤❤❤❤❤

  • @geethasuresh4862
    @geethasuresh4862 5 днів тому +1

    வணக்கம் பாட்டி., நம்ம ஊரு வழக்கப்படி கர்ப்பிணிக்கு 5 ஆம் மாதம் மருந்து குடுக்குறது எப்படி னு சொல்லுங்க பாட்டி pls...

  • @PULLINIGOGOD134
    @PULLINIGOGOD134 5 днів тому

    Super Patti 30th weeding day wish pannunga sarvesan subashini

  • @uma-gq2zw
    @uma-gq2zw 5 днів тому

    குமிட்டி கீரை,காட்டு கீரை, சொல்லுவோம்ங்க அக்கா நாங்க சூப்பர்ங்க அம்மாச்சி❤🎉

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 5 днів тому

    Yenga appaththa, ammachi seivanga

  • @Pie136
    @Pie136 5 днів тому +1

    அக்கா இட்லி தோசை மாவு வெளிநாட்டுக்கு டெலிவரி பண்ணுவிங்களா

    • @mannaifoods
      @mannaifoods  4 дні тому

      இல்லை மா

    • @Pie136
      @Pie136 4 дні тому +1

      @mannaifoods ok thanks Akka

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 5 днів тому +2

    Hi akka super ❤❤❤❤❤

  • @parvathic3369
    @parvathic3369 5 днів тому

    Superamma

  • @rajiragunathan2132
    @rajiragunathan2132 5 днів тому

    மந்திரம் இல்லாத அட்சரம் இல்லை. மூலிகை இல்லாத தாவரம் இல்லை.

  • @sathyavlogs7746
    @sathyavlogs7746 5 днів тому

    🎉Patti ennakku konjam thanga

  • @sindhusenthil31
    @sindhusenthil31 6 днів тому +1

    பெயர் வித்தியாசமாக இருக்கிறது பாட்டி மிளகாய் சாம்பார் ரெசிபி வீடியோ போடுங்கள் அக்கா ரொம்ப நாட்களாக கேட்டு கொண்டே இருக்கிறேன் சுபா அக்கா 🌹🌹

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA 5 днів тому

    Super amma akka

  • @selvis4776
    @selvis4776 5 днів тому

    நானும் இது போல சட்டி வைத்திருக்கிறேன் கலவை கீரை என்று கடலூரில் கிடைக்கும் அம்மா புளி போட்டு கடைந்து செய்வேன் அம்மா

  • @varshakaru8385
    @varshakaru8385 5 днів тому

    👌👌👌

  • @meru7591
    @meru7591 18 годин тому

    அது தொய்ய கீரை-சுண்ணாம்பு கீரை

  • @villageman-nk9tv
    @villageman-nk9tv 5 днів тому +1

    Super. Patti

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 5 днів тому

    சாட்னாகீரை இருக்குமா

  • @rajeswaric7344
    @rajeswaric7344 4 дні тому

    பாட்டி க்கு கீரை செரிக்கிறதா

    • @mannaifoods
      @mannaifoods  4 дні тому

      ஏன் இப்படி கேக்குறீங்க நல்லா தான் இருக்காங்க

  • @Silent-rk5xd
    @Silent-rk5xd 5 днів тому +1

    Patti😊😊

  • @manjulam3557
    @manjulam3557 5 днів тому

    Poo பூத்த பின் கட்டாவும்

  • @rathnas1379
    @rathnas1379 5 днів тому

    Kalavi keeri name

  • @vijayanirmalayezhilovian3607
    @vijayanirmalayezhilovian3607 5 днів тому

    Yannaku today birthday vaalthu sollavum

  • @வெள்ளப்பூண்டு

    தாய்ப்பால் ஊட்டும் தாய் மார்கள் கண்டிப்பா கீரை சேர்த்து கொள்ள வேண்டும். ஆட்டுக்கறி, மீன் சாப்பிட வசதி இல்லாதவர்கள் கீரைய சேர்த்துக்குங்க.

  • @manjulam3557
    @manjulam3557 5 днів тому

    TQ பாட்டி

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 5 днів тому

    Paruppu pottu kadaivom

  • @rajalakshmiiyappan7623
    @rajalakshmiiyappan7623 5 днів тому

    இதன் பெயர் கலவை கீரை என்று சொல்வார்கள் நாங்கள் எல்லாம் இந்த கீரையை கடைந்து சாப்பிடுவோம்

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 5 днів тому

    👌😊

  • @mohanas8274
    @mohanas8274 5 днів тому

    அதுல ஒன்று பண்ணைக்கீரை இன்னொன்று தொய்யக்கீரை இன்னொன்று குப்பை கீரை

  • @sivagowric33
    @sivagowric33 5 днів тому

    ❤🎉🎉🎉🎉🎉😊

  • @ArumugamChitra-j2z
    @ArumugamChitra-j2z 5 днів тому

    Amma yen peththikku Birthday wishes sollunga ma yen pethi Peru Srija trichy

  • @wednesdayaddams718
    @wednesdayaddams718 5 днів тому

    Paati samayal deiva samayal pola ve erukum ❤ naan rusi kandu edhai solren epo paati illa 😢 avanga kadavul kita poitanga manasu valikidhu enga paati thirumba varavemaatanga

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 5 днів тому

    Super

  • @jothi3902
    @jothi3902 5 днів тому

    உங்கள் என்னை சட்டி சூடு ஆகாதவன் காரணம்...
    பார்ப்பதற்கு மண் சட்டி போல் இருக்கும் ஆனால் சிமெண்டில் செய்து மண் போட்டு மெழுகுவார்களாம்.

    • @SundaramVenkatesan-x7k
      @SundaramVenkatesan-x7k 4 дні тому +1

      Intha satti appadi illai man athigamaga pottu seivargal nanga use pandrom super ah irukkum soodaga late analum viraiva samayal agum

    • @jothi3902
      @jothi3902 4 дні тому

      @SundaramVenkatesan-x7k hoo ok

    • @mannaifoods
      @mannaifoods  4 дні тому

      ஆமாம்

    • @mannaifoods
      @mannaifoods  4 дні тому

      இல்லம்மா இது மண்சட்டி தான்

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 5 днів тому

    அது குப்பை கீரை இல்லை குப்பைமேனி

    • @Velumani-n5i
      @Velumani-n5i 5 днів тому +2

      குப்பைமேனி வேற குப்பைக் கீரை வேற

    • @SundaramVenkatesan-x7k
      @SundaramVenkatesan-x7k 5 днів тому

      Kuppai keeraikum kuppai meni keeraikum different irukku irandum veveru

    • @mannaifoods
      @mannaifoods  5 днів тому

      ஆமாம்

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 4 дні тому

    கலவங்கீரை என்று புதுச்சேரியில் கூறுவார்கள்