இந்த பிரச்சனை எப்போ வெடிக்க போகுதோ..😮 | Siragadika Aasai | Episode Preview | 02 July

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Розваги

КОМЕНТАРІ • 263

  • @MatramVarum
    @MatramVarum 14 днів тому +879

    முத்து மனோஜ்அ அடி வெளுகிறத பாக்க யார்லாம் waiting 😂😂

    • @sugunamani200
      @sugunamani200 14 днів тому +31

      But director delay pannuvar eppavum pola

    • @vendarajendiran399
      @vendarajendiran399 14 днів тому

      Muthu mela pazhiya podu vanga avanga amma Meendum meenaa sapatham edupaga thappu pannala nu nirupukren nu

    • @sanjiviniulagam4597
      @sanjiviniulagam4597 14 днів тому +23

      Waste director Muthu Mela pali poduva panada Avan Ella oru director itha nama pakurom parunga namala solanum

    • @MohanaVivegan
      @MohanaVivegan 14 днів тому +4

      I am waiting pa

    • @najeeranajeera9631
      @najeeranajeera9631 14 днів тому +9

      Oru mayreum nadakadu

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 14 днів тому +455

    அடுத்த பாக்கியா போல இந்த மீனா

    • @mithra707
      @mithra707 14 днів тому +7

      Yes 💯

    • @DeepaM-tp8sk
      @DeepaM-tp8sk 14 днів тому

      Entha meena Vera lusu madere panum ippo dha chi

    • @VinoVino-lw1je
      @VinoVino-lw1je 14 днів тому

      Sss

    • @jpanand3646
      @jpanand3646 14 днів тому

      கேனை மீனா.. இவ எதுக்கு முத்து வாழ்க்கைய கெடுக்குறா.. பெரிய தியாகி மயிறு

    • @mariyasajimariya837
      @mariyasajimariya837 14 днів тому

      Yes

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 14 днів тому +112

    நம்ம மீனா பொன்னி எனும் பன்னி, பாக்கியா எனும் பேக்கு இவர்களை எல்லாம் விட மோசம்

    • @yesyyou99
      @yesyyou99 14 днів тому +11

      True meena characterization is worse than bakya, ponni, maha. Bakya mela ipo neraya mariyadha vandhruchu makku manguni meena pathu

    • @Rakki.boy4131
      @Rakki.boy4131 13 днів тому +2

      நீங்க வேணா பாருங்க இந்த நகை பிரச்சனை இனி எல்லாம் மீனா மேல விலும்...இவ ஓ nnu அழுவா...😂😂😂😂😂😂.....

  • @jothijothivijay1988
    @jothijothivijay1988 14 днів тому +116

    Suruthi and ravi role la lead role ah change pannunga .. Muthu meena veetu servant role ku change pannunga.

  • @Tysonmano
    @Tysonmano 14 днів тому +235

    இந்த மீனா தள்ளி போடுவா நாளைக்கு பாரு இவங்க மீது தவறு என்று சொல்லி விடுவார்கள் கிழவி மனோஜ் 🤷‍♀️ இவள் பெரிய தியாகி 😂

    • @vivegadharshini3892
      @vivegadharshini3892 14 днів тому +8

      Ipo poi ketalum athan solluvanga neenga kudukurapove covering than enkita kudithinga nu solluvanga

    • @sugunamani200
      @sugunamani200 13 днів тому +2

      @@Tysonmano meena irritate

    • @kumaraswamyvn6982
      @kumaraswamyvn6982 13 днів тому +1

      உண்மை 👍

  • @ssasvg6070
    @ssasvg6070 14 днів тому +126

    இந்த மீனாவை முதல்ல வெளுக்கனும் சமூகத்தில் இப்படி ஒரு தியாகி பார்க்கிறது ரெம்ப அபூர்வம்
    .

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi 14 днів тому +6

      Director searching story.. So he is making this serial as javvuuuuuu

  • @suryaaei
    @suryaaei 14 днів тому +162

    Not only Meena all the leads will irritate
    Meena, Bakiya, Ponni, Maha

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 14 днів тому +179

    மனோஜ் முத்து பாக்குற பார்வையிலே செத்தா 😂😂😂

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 14 днів тому +23

    எப்படியும் முத்து மீனா மொக்கை வாங்குவது உறுதி கடைசியில் இந்தப் பழியும் முத்து மீனா மேல தான் விழுகும் விஜயா கத்தி கத்தி சாதித்து விடுவார்

  • @deepikamoorthy7244
    @deepikamoorthy7244 14 днів тому +74

    Yess Vijaya will say muthu and meena took the jewels out and changed the gold to duplicate nu..😮

    • @jpeace2358
      @jpeace2358 14 днів тому +5

      Easy ah Soliduvanga kondu vandhadhe Duplicate Dhaan appo gold illaya nu

    • @neema5837
      @neema5837 14 днів тому

      If it happens means most of the audience are not watch this serial... Avoid it😢

    • @AndrewReubenjazonsamroy28
      @AndrewReubenjazonsamroy28 13 днів тому

      May be Muthu catches Manoj with Paka evidences..

  • @nirmaldhanalakshmi7760
    @nirmaldhanalakshmi7760 14 днів тому +24

    Vara vara intha siriyal poringa iruku

  • @anandharaman7443
    @anandharaman7443 14 днів тому +42

    அப்படியே ஓங்கி ஒரு அற விடுங்க முத்து. விஜயாவையும்.மனோஜ்ஜை..

  • @zara-xu5bi
    @zara-xu5bi 14 днів тому +73

    Meena is irritating

  • @mirunalinim6898
    @mirunalinim6898 14 днів тому +25

    இந்த சிரியல்ல மட்டும் இந்த ஹீரோயின் எல்லோருமே அளவில்லாம அனியாயத்திற்கு நல்லவளா இருக்காளுங்க

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi 14 днів тому +32

    இது ஒரு வீனா போன மீனா.. ச்சே.. சீரியல்லுக்கு ஒரு முழுக்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @parathi.rravikumar.p8247
    @parathi.rravikumar.p8247 14 днів тому +8

    இந்த மீனாவ பார்த்தாலே எரிச்சலா வருது

  • @Sabaru83
    @Sabaru83 14 днів тому +43

    மீனாவோட மொக்க characterization பிடிக்கல, அவளோட கடுப்பேத்துற dialogues பிடிக்கல😖🤧 அதவிட அவளோட தேஞ்சு போன வயலின் குரல் சுத்தமா பிடிக்கல! முத்து உருப்படியா ஏதாச்சும் கேட்க போனா மூதேவியாட்டம் அபசகுனமா குறுக்கால நின்னு கெடுத்து விட்டுர்றா!😠 குடும்ப சந்தோஷத்துக்கு தியாகம் பண்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமாயா? ச்சே!😬😤😡

    • @monicam7941
      @monicam7941 14 днів тому

      😂

    • @sajisajii6575
      @sajisajii6575 14 днів тому

      Ithe Avan pazhaya Muththu vaa iruntha sarithaan podi mayiraachu nu poi avan ishtaththukku avangala ellarayum veluththu vaangiruppann.. Ippo intha Saniyan control aah irukkarthaala adangi poraann.. Illanaa inniku diwaali maari vedichuruppan nammaluu... Ithuku thaan oruththangala depend panni irukka kudaathu athunaala thaan avanga nammalayum seththu control panraangaa.. Enna panrathu oru sila neraththula avanga solrathu kekkura maari nelamai thaan varuthuu..

  • @Ceaser333
    @Ceaser333 14 днів тому +6

    என்ன குமரா நிறைய முக்கியமான விஷயத்த மூடி மறச்சு வச்சுர அதுல இதுவும் ஒன்னு அவ்வளவுதானே.... உன்னபத்தி தெரியாதா.....குமரா.. ஆனா முத்து கேரக்டர் மட்டும்தான் ரொம்ப பிடிக்கும்...... நல்ல வேல திருமதி செல்வம் சீரியல்ல வர செல்வம் மாதிரி முத்துவ காட்டல அது வரைக்கும் சந்தோஷம்.... பாக்கலாம் எப்படியும் இதுவும் கண்துடைப்புதான்.... அதுகப்பறம் முத்துமீனாக்கு கேடு வரமாதிரி சீன வச்சு கடுப்பு ஏத்துவ அவ்வளவுதானே...😂😂😂

  • @finchersworld6176
    @finchersworld6176 14 днів тому +93

    Self respect இல்லாத மீனா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மாமியார் சமைக்க சொன்னதும் சரி என்கிறாள் இந்த மீனா 🤦. முத்து correct ah சொல்றார் அவர் அம்மா கிட்ட நீங்களே சமைங்கனு👏.. ஆனால் தியாகி மங்கம்மா மீனா ஓடி ஓடி இந்த வீட்டு வேலைகளை செய்து best maid award வாங்க போரால் from her மாமியார் 😂😂

    • @palanisiva6092
      @palanisiva6092 14 днів тому +4

      Yefpa samygala.. Ithu just serial.. Intha maatheri kondu poona thaan.. Years kanaka serial oota mudium... 😂

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 14 днів тому +2

      ​@@palanisiva6092indha mari kondu poradhuku Avan serial edukamaye irukalam.Indha director old serial parunga adhachum neraya character neraya story vachu eduthurupan.

    • @NirmalaM-hg1cz
      @NirmalaM-hg1cz 14 днів тому +2

      ​@@Rio-mg9kyஅப்ப இருந்த டிரெண்ட் வேற... இப்ப இருக்கிற டிரெண்ட் வேற..90 kids ரசிக்கிறதை 2k kids ரசிப்பதில்லை..😂

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 14 днів тому +1

      @@NirmalaM-hg1cz elei idhula ennala trend story illama ivlo kevalama edukuradhu ellam trend agiruchu pola

  • @arulrajg25
    @arulrajg25 14 днів тому +63

    Maatikkitaan..... Aana intha loosu atha pathi pesa vidaathu😂😂😂

  • @abarnas8767
    @abarnas8767 14 днів тому +6

    Intha Meena vaala thaan intha Muthu nasama poran

  • @ffattakak619
    @ffattakak619 13 днів тому +3

    Siragadika aasai❌ PS 2 ✅😊

  • @SukumarKrishnasamy-lf9yr
    @SukumarKrishnasamy-lf9yr 14 днів тому +5

    நாம எதிர்பாக்கறது, அவ்ளோ சீக்கிரம் நடக்காது மக்களே!!!!!

  • @AJITHKUMAR-m3k
    @AJITHKUMAR-m3k 14 днів тому +7

    Ada ponga .. eputiyum perusa vedika porathu ila . Waste ah wait pannitu irukomm
    Sappunu poyitum intha prblm .. 😂

  • @sajisajii6575
    @sajisajii6575 14 днів тому +14

    Rohini marriage apo Vijaya Meena va Avamaana paduththi pesanaanu athe idaththula marriage ninnalum paravalla nu Thilla Thairiyamaa Meena kaaga pesunaan Muththu.. Apper patta Veera Singaththa intha Meenaa loosu adakki vechchu nammala kaduppakkauraa.. Sirappana Tharamaana Sambavam paaththu romba naalaachchuu.. Pazhaya Muththu vaa sekrama thoosi thatti kondu vaangaa.. Appotha paakkura engaluku happy ya irukkumm..

  • @ushamurugesan9626
    @ushamurugesan9626 14 днів тому +12

    இந்த சீரியலில் வடிகட்டுன முட்டாள் அப்படினா அது இந்த மீனா மட்டும் தான்...

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 14 днів тому +3

    இவ பெரிய சமாதானப் புறா.மீனா பெரிய காவல் தெய்வம்.

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e 14 днів тому +55

    முத்து மனோஜ் ஃப்ளாஷ் பேக் உடையாத வரைக்கும் விஜயா மனோஜ் அ மாட்ட விடாம காப்பாத்த தான் செய்வா,அவ வாயவும் பூட்ட முடியாது... அண்ணாமலை இருக்கிற வரைக்கும் ஃப்ளாஷ் பேக் உடைக்க விட மாட்டான்.. முத்து மீனா வாழ்க்கையில முன்னேறவும் மாட்டாங்க...

  • @radha64317
    @radha64317 14 днів тому +5

    Muthu pavam, pattkku enna gift panna porar, we know, MRV will not caught till the end of the serial

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 14 днів тому +6

    தப்ப தட்டிக் கேட்கிற முத்து கைய கட்டிப் போடறதே மீனாவ உம் கிழவன் அண்ணாமலையும்தான் ச்சே கடுப்ப்பா இருக்கு 😠😠😠😠😠😡😡😡😡🤯🤯🤯

  • @M.Nirmala745
    @M.Nirmala745 14 днів тому +22

    வயசானவங்க பிறந்த நாளுக்கு இவ்வளவு அலப்பறை தேவையில்லை..

  • @Jeyaranjani-yu6pi
    @Jeyaranjani-yu6pi 13 днів тому +1

    Mudhu acting vara level...❤....
    You are a great actor..❤❤❤❤....

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 14 днів тому +5

    Ada pongapa.. Ippo jewel maarina pazhi Meena muththu mela vara pothu athane

  • @user-xq7if9qf4p
    @user-xq7if9qf4p 14 днів тому +11

    பொறுமையாக இருக்க கூட ஒரு எல்லை உண்டு ஆனால் மீனா அதிகமாகவே பொறுமையாக இருப்பத பார்க்க முடியல டைரக்டர் சார்

  • @vrajathi8793
    @vrajathi8793 14 днів тому +2

    Illai manoj mulikkira mulilaye kandu pudichiduvaru muthu😂😂😂

  • @user-je7jy7hf7k
    @user-je7jy7hf7k 14 днів тому +5

    வயசானவங்களுக்கு அல்ல மனதிர்க்கு பிடித்தவர்க்கு👍👍👍👍

  • @rizwanakamal1137
    @rizwanakamal1137 14 днів тому +5

    Change meena character into a better one for godsake..

  • @user-sh3kj1bp5h
    @user-sh3kj1bp5h 14 днів тому +3

    Einnaiku monoja velukura seenkaga wait panni tension aaiten

  • @Anithakumaresan682
    @Anithakumaresan682 14 днів тому +18

    மனோஜ் ரோகினிக்கு சரியான ஃபிராடு ரெண்டு பேரும் உண்மையே இல்லை

  • @user-qr5gh
    @user-qr5gh 14 днів тому +4

    Same meena fought so much with Muthu when she learnt that the chain gifted by her mom was pledged by Muthu to help parasu uncle…now since it’s not the jewel offered by her family she s cool and asking Muthu also not to ask🤷‍♀️

  • @aneekaashika5752
    @aneekaashika5752 14 днів тому +4

    Manoj muthu kitta adi vaanga pogum moment kaga waiting ✋️

  • @user-hh3so9jx5l
    @user-hh3so9jx5l 14 днів тому +7

    பாக்குறோம் அப்படினு கதையா சூப்பரா ஒடுங்க

  • @ragubaskar7464
    @ragubaskar7464 14 днів тому +3

    Yebaa indha serial ini patha bp egiri saaga vendiyadhu than .. ini promo kooda paaka poradhu illa..

  • @murugansubbaiah7587
    @murugansubbaiah7587 14 днів тому +14

    Monoj marukaya 😂😂😂😂😂😂😂 pavvam like me please 😢😢😢😢😢

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e 14 днів тому +30

    ஏண்டா மனோஜ் மீனா கல்யாணத்துக்கு பாட்டிய கூட்டிட்டு வர ஊருக்கு முத்து அண்ணாமலை போகேயில, முத்து அண்ணாமலை கிட்ட , நான் மனோஜ் மீனா கல்யாணத்துக்கு அப்புறம் வெளியே ரூம் ல்ல தங்கிகிறேன், அம்மா, மனோஜ் அந்த ஏழ பொண்ண கொடுமை படுத்துவாங்ய,என்னால பாத்துட்டு இருக்க முடியாது, நான் வெளியே தங்கிகிட்டு டெய்லி வந்து உன்னை பாத்துட்டு போறேன் ன்னு சொன்னவன , இப்படி தப்ப எதையும் கண்டு பிடிக்க விடாம, வாழ்க்கையிலேயும் முன்னேற விடாம,என்னான்னு தாண்டா கதையை கொண்டு போக போறீங்க த்தூதூ எரிச்சல் தான் வருது

    • @kavithatamil9352
      @kavithatamil9352 14 днів тому +1

      Enak kadupa erukki

    • @sajisajii6575
      @sajisajii6575 14 днів тому +2

      Correct aah sonninga.. Apper pattavan aah thaan antha manoi vittaa Aattayaa podaa paakkuriyaanu kekkuraann.. Anthaa annamalai mannu maarii nikkuraan oththa vaartha periya pullaya athatti kekkalaa... Anthaalu irukkuraa varai Muththu life la onnum nadakkathu... Kadaisi varaikkum kashta pattu ingeye kedakka vendithaann...

  • @sstamil1630
    @sstamil1630 14 днів тому +3

    Intha serial paakave ipolam pidikala..... Oru manavum illa chi....

  • @KadhimMinha
    @KadhimMinha 14 днів тому +3

    2 days ponathuku aprom meenatha nahaya maathitanu solluvange🤨 meenaku idhu thevaya che🤦‍♀️

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 14 днів тому +4

    Meena yellarkitaiyum ketkalanalum Muthu appa kita solitu apram ah keturukalam nu solirukalam

  • @aramkumar9213
    @aramkumar9213 14 днів тому +3

    The blinking of manoj is not normal. Muthu should find out find out by this itself

  • @meemhas
    @meemhas 14 днів тому +2

    At least now with the money muthu can build a decent room

  • @PavithraPavithra-pw5xb
    @PavithraPavithra-pw5xb 14 днів тому +1

    Paaty oorukku ponathu apparam Manoj ku ammavukku surprise irukku

  • @premanand9046
    @premanand9046 14 днів тому +41

    Meena character really irritating intha vishayam after 2days vedikakana serial pakurathey waste...verum promo pathutpolam buildup thaan ulla onnum illanu ninachukalam

  • @beenamenon7314
    @beenamenon7314 14 днів тому +5

    Meena character is irritating trying to be too good

  • @NandhiniNavinkumar
    @NandhiniNavinkumar 14 днів тому +2

    Director sir etha kadhaium mathi vitturathiga

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan4019 14 днів тому +5

    Rombha மொக்கை ya story poguthu. எப்பவுமே negative characters ஜெயிக்க வைகிறார்கள். எரிச்சலாக இருந்தது. P
    Only seeing promo😂😅😂

  • @Suryasurya-ti2bk
    @Suryasurya-ti2bk 14 днів тому +6

    serial soon RIP than pola 😂

  • @zara-xu5bi
    @zara-xu5bi 14 днів тому +19

    Meena very worst character no self respect not bold Meena is irritating

  • @parimalamfistname8942
    @parimalamfistname8942 14 днів тому +1

    எந்த பிரச்சனையும் வெடிக்காம டைரக்டர் பக்குவமா பார்த்துக்கொள்வார்

  • @nandhinisekar1135
    @nandhinisekar1135 14 днів тому +22

    Aio meena ne sutha waste....

  • @arunkumarcja8319
    @arunkumarcja8319 14 днів тому +1

    அடுத்து சண்டைக்கு I'm waiting

  • @user-zb9le8si8c
    @user-zb9le8si8c 14 днів тому +2

    Sekirama avanga matanum intrest ah irukum appadhan waiting this episode

  • @user-lz9se3jx5f
    @user-lz9se3jx5f 14 днів тому +2

    Vijaya kusu va monthu paathe sethu poo di meena

  • @poovapriya780
    @poovapriya780 14 днів тому +2

    எப்படி இருந்தாலும் இந்த பிரச்சினை யும் ..... சும்மா சப்புன்னு முடிய போகுது.... அண்ணாமலை யும் டம்மிதா பிரச்சினை ன்னு வரும் போது....ஏன்‌முத்து மட்டுமே இப்படி கெடட்வனா காட்டுறாங்க .... இந்த பிரச்சினை பாட்டி இருக்கறப்பவே முத்து கேக்கணும் அப்ப தான் ஞாயம் கிடைக்கும் இல்லன்னா கேட்டா விஜயா அது நாங்க போட்ட நகை தானன்னு சொல்லி மலுப்புவாங்க

  • @jennifershalini5539
    @jennifershalini5539 14 днів тому +4

    I think we should just stop watching this serial...

    • @kavithakavitha1292
      @kavithakavitha1292 14 днів тому +3

      Well said

    • @yesyyou99
      @yesyyou99 14 днів тому +3

      Very true. Vetri and priya deserve a good serial not this rambam, literally kumaran is spoiling their lives

  • @livingstrategy4579
    @livingstrategy4579 14 днів тому +1

    இந்த சீரியலை வெறுத்து ஒதுக்க நினைத்த தருணம். இவ்ளோ பெரிய ஏமாளிகளை கதாநாயகர்களாக பார்க்க முடியவில்லை. Bye bye சிறகடிக்க ஆசை

  • @anandhid5891
    @anandhid5891 14 днів тому +5

    Now days this serial very irrating

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 14 днів тому +6

    Serial has become nonsense. So many truths hiding. In the end director is going to forget.

  • @senthilmurugan186
    @senthilmurugan186 14 днів тому +1

    Manoja vetutu rohiniya veluthu vaanganum.

  • @gowribabu8759
    @gowribabu8759 13 днів тому +1

    Tamizhum sarasvati mathri indha serialum mudiyum,,, villanuku saport

  • @meenaselvam8040
    @meenaselvam8040 14 днів тому +2

    Muthu meana epata thruva katupetha

  • @kratosnoone
    @kratosnoone 13 днів тому +2

    Enna pa bekku bakiya 2 nu pattam koduthalama Meena ku aduthu.

  • @Winterfall108
    @Winterfall108 13 днів тому +5

    Nowadays I stoppped watching this serial. It's getting annoying how manoj, vijaya and rohini get away with everything but meena still won't stand up for herself. She doesn't even have an ounce of self respect for herself. The director also saves this disgusting trio everytime

  • @user-ui1rh2xt9z
    @user-ui1rh2xt9z 13 днів тому

    மீனா ஃ💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆💆 கேரக்டர்

  • @zara-xu5bi
    @zara-xu5bi 14 днів тому +20

    Meena character potu thalidinga Meena irritating very worst character no self respect no bold bring new girl as pair who is bold and will give back to vijaya

  • @SounSoundharya
    @SounSoundharya 14 днів тому +2

    Meena present da irupanga poley

  • @user-lz9se3jx5f
    @user-lz9se3jx5f 14 днів тому +2

    Un appan sethu tholancha Maari neeyum sethu tholadi

  • @user-gy4pg3cl4n
    @user-gy4pg3cl4n 13 днів тому

    மனோஜ் அவர கூப்பிட்டு மிரட்டி வைக்கலாம் function முடிந்ததும் இருக்குன்னு பயம் காட்டி வைக்கலாமே

  • @jpeace2358
    @jpeace2358 14 днів тому +7

    Yaara andha dabba director. Paari valal Meena va mandai melaya kuttanam. Ippo easy ah Mummy will tell nee kuduthadhe Poly gold ah nu. Loosunga arive illay

  • @IRSS90
    @IRSS90 14 днів тому +2

    Now Vijaya will switch the story as muthu and meena changed the gold jewels as fake jewels. This serial director won't see the comments? If a viewer can predict the upcoming plot means it's a failure to him. Now a days couldn't feel bad for hero heroine difficulties due to their ignorance and foolishness. Fools deserve this only. Hardworking fools don't go anywhere without little brain and selfishness. Change the serial name Siragadikka aasai to Avamanapada Aasai🤦‍♀️

    • @yesyyou99
      @yesyyou99 14 днів тому +1

      Kumaran is a useless director just getting chance because of money. He doesn't have any moral sense or Directorial wellness. You can't expect a good story from kumaran. He is known for wasting young talents hope everyone quits the serial if it goes the same way

  • @HemaHema-yi7el
    @HemaHema-yi7el 14 днів тому +1

    Meena o emsai thagala chaii

  • @NandhiniNavinkumar
    @NandhiniNavinkumar 14 днів тому

    Etha visayam v2la ellarukkum theriyanum

  • @rizwanakamal1137
    @rizwanakamal1137 14 днів тому +1

    சீக்கிரம் முடிஞ்சா சரி 😏😏😏

  • @palanimurugan6094
    @palanimurugan6094 14 днів тому +1

    Veenaa poona serial

  • @MaryCelciyauph
    @MaryCelciyauph 14 днів тому +6

    Idhula oru seriala erihalachala iruku director eppavum meenave asinga0adra maari iruku

  • @florae3866
    @florae3866 14 днів тому +2

    Over ya irukku

  • @sundargeetha6276
    @sundargeetha6276 14 днів тому +1

    TRP eathuraramaa Director 😂😂😂😂

  • @yashlife1812
    @yashlife1812 14 днів тому +2

    Kalaiyil parthavudan maarunaall epo varum next episode pakka 😢

  • @nivethapandian2376
    @nivethapandian2376 14 днів тому +3

    I hate this serial today so irritating Manoj naai😡😡😡😡

  • @user-mk4fz2tz4w
    @user-mk4fz2tz4w 14 днів тому

    Seriyal naa enthAa seriyalll pAaaaaaaaaa super

  • @rajabunisharajabu7349
    @rajabunisharajabu7349 14 днів тому +1

    Thumbnail maathunga director sir please

  • @malathymurugesh7574
    @malathymurugesh7574 14 днів тому +3

    Next tamiz and Saraswathi end card for this serail.In reality you can't find a person like meena yenne kambi katre kadhea da idhe .Meena character irritating even ur character die in the serial also none will feel for you such is the character your director has scripted 😂😂😂😂😂 for that y so much build up .

  • @akarshadon3656
    @akarshadon3656 14 днів тому +2

    Nasamaiponaeena

  • @user-go6xo7cr9i
    @user-go6xo7cr9i 14 днів тому +1

    Iam waiting

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji6629 13 днів тому

    ஒன்னும் நடக்காது நடக்காது ரோகினி மாற்றவும் வேண்டாம் சீரியல் எழுத்து மூடுங்க

  • @Perumal1234-jt1xt
    @Perumal1234-jt1xt 14 днів тому +1

    I'm waiting

  • @anitharajasundari
    @anitharajasundari 14 днів тому +4

    இவள் விளங்காதவள் இந்த மீனா

  • @user-ie2cd3qq9p
    @user-ie2cd3qq9p 13 днів тому

    Director sir please cekkiramaga Manoj Rohini mattanum

  • @AmmuS-ld3lg
    @AmmuS-ld3lg 14 днів тому +1

    I am waiting

  • @nessajassasin1515
    @nessajassasin1515 14 днів тому

    Already known before this manoj and vijaya won't caught

  • @user-ui1rh2xt9z
    @user-ui1rh2xt9z 13 днів тому

    மீனா சபதம் வாயில போட்டு சப்பனும்🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒