Siragadika Aasai | Episode Promo 2 | 02nd July 2024

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

КОМЕНТАРІ • 89

  • @priyaa369
    @priyaa369 Місяць тому +177

    விஜயா இப்போவாச்சும் 4 அரை வாங்கணும்... சொல்லிட்டேன் டைரக்டர் sir.... ஆமா...

    • @SuchelaaCollections
      @SuchelaaCollections Місяць тому

      😂😂😂😂S....

    • @nandhinir5204
      @nandhinir5204 Місяць тому

      வாய்ப்பு இல்லை.. ராஜா. வாய்ப்பு இல்லை..அந்த டைரக்டர்.. Meena . முத்துக்கு தான் வச்சு செய்வார் .😂

  • @Seemanmass
    @Seemanmass Місяць тому +84

    முத்து மீனாவும் வேஸ்ட் கடைசி வரைக்கும் ஒன்னும் புடுங்க போறதில்ல 😂😂😂

    • @Cuttingfish-h9m
      @Cuttingfish-h9m Місяць тому +4

      டைரக்டர் புடுங்க விட மாட்டான்

    • @yesyyou99
      @yesyyou99 Місяць тому +5

      Idhunga rendume hero heroine piece ila verum sympathy piece😂pesama manoj rohini sruti ravi ah character development pani hero heroine aakidalam😂

    • @Seemanmass
      @Seemanmass Місяць тому

      @@Cuttingfish-h9m 👌👌

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Місяць тому +114

    இந்த விஜயா கேரக்டர் யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல எரிச்சலா இருக்கு....😅😂

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Місяць тому +69

    விஜயா மனோஜ் ரோகிணி எப்ப மாட்டுறாங்கலோ அன்னிக்கு இருக்கு தீபாவளி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @finchersworld6176
    @finchersworld6176 Місяць тому +62

    மாமியார் கிட்ட எவ்வளவு செருப்பு அடி வாங்கினாலும் திருந்தாத ஜென்மம் இந்த மீனா..

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 Місяць тому +36

    உங்க பாட்டி ஊருக்கு போன பொறவு போய் நகையை பற்றி விசாரித்தா என்னத்த உண்மையை சொல்ல போறாங்க
    நீங்க தான் கவரிங் நகையா மாத்தினீங்கன்னு சொல்ல போறாங்க அதுக்கு எதுக்கு ரெண்டு நாள் நாங்க வெயிட் பண்ணி பார்த்துட்டு 😅

  • @aarulk
    @aarulk Місяць тому +19

    தவளை தன் வாயால் கெடும் என்பது போல் -- முத்து கெடுவது முத்துவின் வாயாலேயே...

  • @user-dt6he4bv1i
    @user-dt6he4bv1i Місяць тому +8

    டைரக்டருக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தியே வராது அந்த ரோகினி மனோஜ் மட்டும் காப்பாற்றி காப்பாற்றி விடுவார்

  • @MatramVarum
    @MatramVarum Місяць тому +34

    முத்து வீட்டுக்கு போயி அந்த மனோஜ் ஆஹ் நல்லா வெழுக்கனும் 😂😂 ஆனா நடக்குமா 😂😂

    • @BabuSp-vf8nb
      @BabuSp-vf8nb Місяць тому

      நடக்காது பாஸ்.

    • @vijaykrishnaperumalsamy5623
      @vijaykrishnaperumalsamy5623 Місяць тому +4

      Nadakala meena rendu naal kalichu kekkalam nu solita
      And rendu naal kalichu kekkum podhu yenna Nadakum muthuvum meenavum thaan gold nagai ya kavaring nagai ya maathunanga nu pali vizhum

    • @najeeranajeera9631
      @najeeranajeera9631 Місяць тому

      Nadakkadu

    • @veeratamizhan3735
      @veeratamizhan3735 Місяць тому +1

      Ipo intha karumatha pathale erichal aahuthu bro loosu mari katha konduporanga

    • @Cuttingfish-h9m
      @Cuttingfish-h9m Місяць тому +1

      மக்களை முட்டாள் ஆக நினைத்து டைரக்டர் சீரியல் பண்ணி கொண்டு இருக்கிறான். அதை நாமும் பார்த்து கொண்டு இருக்கிறோம்

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e Місяць тому +16

    விஜயா மனோஜ் ரோகிணி யாருமே மாட்ட மாட்டாங்க...பழி முத்து மீனா மேல தான் விழும்.. இந்த டைரக்டர் எப்ப கதையை நல்லா கொண்டு போயிருக்காரு?... பரபரப்பான,விருவிருவிப்பான கதை களம் ன்னுட்டு , சப்புன்னு மாத்திடுவார்ல்ல அப்டி தான்.. முத்து கேரக்டர் பிறந்ததுலேர்ந்து, அம்மா பாசம் கிடைக்காம, பழிக்கு ஆளாக்கி ஜெயில் தண்டனை அனுபவித்து, குடிகாரன் ஆக்கி, இன்னும் எவ்வளவோ செஞ்சும்,அவன வாழ்க்கையில முன்னேறுற விடல, அட்லீஸ்ட் பொண்டாட்டி கூட சந்தோஷமாக இருந்து ஒரு பிள்ளை பெத்துக்க கூட விடல.. அந்த அளவுக்கு 420எபிஸோடா நெகட்டிவிட்டி சப்போர்ட் பண்ணி, பெண்கள் எல்லாம் விஜயா ரோகிணி மாதிரி இருங்க, ஆண்கள் மனோஜ் மாதிரி இருந்தா தான் எப்படியாவது நல்லவங்க நம்மள தேடி வந்து, அவுங்க கிட்ட இருக்கிறதெல்லாம் கொடுத்து, அவுங்க கஷ்டப்பட்டு நம்மள முன்னேத்தி வாழ வைப்பாங்க ன்னு ஃப்ருவ் பண்ண பாக்குறாரு..

  • @gytkplumbing.electric.creation
    @gytkplumbing.electric.creation Місяць тому +7

    மீனா கேரட்டர் பாத்த heart attack வரும்

  • @jayasekar9394
    @jayasekar9394 Місяць тому +5

    இவளுக்கு என்ன தியாகி பட்டம் குடுக்க போராங்களா .... எப்படியும் இந்த பழி இவங்க மேல தா விழுக போகுது... இதெல்லாம் ஒரு கதை

  • @vijayalakshmibalakrishnan4065
    @vijayalakshmibalakrishnan4065 Місяць тому +3

    Meena ku oru romba Nallaval award.

  • @najeeranajeera9631
    @najeeranajeera9631 Місяць тому +10

    Meena korangu over scene podutu plz change director sir

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Місяць тому +21

    Loosu Meena thiyagi paati birthday sanda venamnu sollum😅😅😅

  • @TS-gc2gj
    @TS-gc2gj Місяць тому +4

    இப்படி யே போனால் இந்த சிரியல்க்கு நாமம் தான்😂

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 Місяць тому +13

    மனோஜ்க்கு இன்னைக்கு இருக்கு பாத்த புஸ்வானம் ஆகி போச்சு😢

    • @vijaya6108
      @vijaya6108 Місяць тому

      ஹலோ sir வாய்ப்பு கிடைத்தால் விடாமடக மனோஜ் மாட்டி விடுங்க ரோகிணி அசிங்க படனும் 😂😂😂😂😂

  • @saralams.official.
    @saralams.official. Місяць тому +10

    பொறுமையா இருக்கலாம் ஏமாளியா இருக்கக்கூடாது மீனாவும் முத்து ஓட அப்பாவுக்காக இப்படி எல்லாம் செய்யலாம் ஆனா யாரு இப்படி இருக்க மாட்டாங்க சுயமரியாதைய போகப் போகிறது என்னத்த சொல்றது நம்ம நினைக்கிறது இந்த டைரக்டர் செய்ய மாட்டாரு வேற ஏதாவது ட்விஸ்ட் வைத்திருப்பார்❤❤❤❤❤

    • @Cuttingfish-h9m
      @Cuttingfish-h9m Місяць тому

      டைரக்டர் நம்மை முட்டாள் என நினைத்து கொண்டு இருக்கிறான்

  • @varunprakash6207
    @varunprakash6207 Місяць тому

    Meena vantha sothanai 😂 பனழய காலத்து பூதம் கனத 😂

  • @ValliSankar2021
    @ValliSankar2021 Місяць тому +17

    Meena nalalava than romba chi. Sema erichala episode today

  • @reetasankar5005
    @reetasankar5005 Місяць тому +14

    Muthu meena ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rb4017
    @rb4017 Місяць тому +8

    Muthu konjam over pesuraru

  • @hariharanesakkiraju1944
    @hariharanesakkiraju1944 Місяць тому +3

    Ippo director enna pannuvaarunna, antha gold ah Muthu Meena tha covering ah change pannitanga nu solli avanga melaye antha problem kondu varuvar, so, ippaum Manoj, Vijaya mattaporathu illa

  • @arulrajg25
    @arulrajg25 Місяць тому +2

    Kuduthathu avlo nambikkaiyaana aalu athaan sir namburaaru😂😂🤣🤣🤪🤪

  • @ramjothi_9097
    @ramjothi_9097 Місяць тому

    கொஞ்சம் நல்லா இருக்குனு சீரியல் பார்த்தா உடனே டைரக்டர்கு எப்படி எடுத்தாலும் பார்பானுங்க போலனு சொதப்பி நல்லா போக வேண்டிய கதையை நாசம் பண்றாங்க😅😅😅

  • @faizulrahman6474
    @faizulrahman6474 Місяць тому +9

    Yow director serial bore adikudhu

  • @kavikavitha3629
    @kavikavitha3629 Місяць тому +6

    Lead roles ah elichavaaya kaaturagga..Very very irritating serial..meena character so worst konjam kuda self respect illama kaatragga

  • @miraclemusic1601
    @miraclemusic1601 Місяць тому +1

    This episode is already over why we need of promo

  • @Ajumimics
    @Ajumimics Місяць тому +3

    2 days kalichi solrapo... Vijaya easy ah soluvanga.. Na gold than kuduthen.. Muthu meena than summa poi solranga nu.. worst unnecessary drama idhu.. ipove ketruklam

  • @deepadayanandan6998
    @deepadayanandan6998 Місяць тому +1

    Vijaya manoj maata matanga.... Meena kuduthathey covering tha nu soliruva parunga... Aparam adha poi nu prove panradhuku alayuvanga..... Aparam andha setu tha help pannuvaru nu nenaikarean......

  • @yesyyou99
    @yesyyou99 Місяць тому

    Makku Meena vaazhga😂idhavida vadikatna oru bekka na endha serial layu pakala. Oru ponu epdilam irka kudadho adhuku sirandha eduthukatu manamketa muttal meena😊

  • @ShikhaSreenivasan-ff2sn
    @ShikhaSreenivasan-ff2sn Місяць тому +1

    Ntha ith 😂

  • @sarigamano695
    @sarigamano695 Місяць тому

    🔥🔥🔥🔥

  • @Seemanmass
    @Seemanmass Місяць тому +3

    முத்துவும் மீனாவும் நாடகத்தில் காமெடி பீஸ் எப்போதுமே மொக்கை தான் வாங்குங்க
    ரோகினி மனோஜ் ஜாலியா தான் இருக்காங்க எல்லாத்து மேலயும் மிளகாய் அரைச்சிகிட்டு அவங்க என்ஜாய் பண்றாங்க

  • @Handlepadma
    @Handlepadma Місяць тому

    விஜயா மாட்டணும் கடவுளே

  • @packiyalakshmi1067
    @packiyalakshmi1067 Місяць тому

    Ithellam oru serial ithaum pakkura nanga ellarum muttal apdidhana director sir.... Very irritating... Thapu panravan ellarum happyah irukalam athana society ku solla Vara msg... Romba super... Poda neum un directionum

  • @pinkyrr5714
    @pinkyrr5714 Місяць тому

    Special episode pottalum waste. Muthu Meena va kadaisi varikum muttal than. Intha direction la muthu nadikalamaya irukalam

  • @user-mq3ke2gb3e
    @user-mq3ke2gb3e Місяць тому +1

    Vijaya monoj rohini indha naygala acting pathale irritate aagudhu

  • @kings-ib3pv
    @kings-ib3pv Місяць тому +4

    Sema mokkaya poguthu

  • @RmurugesanRmurugesan-kc9sj
    @RmurugesanRmurugesan-kc9sj Місяць тому

    மீனாவை நாளு அப்பு...

  • @KannanKannan-qp8uu
    @KannanKannan-qp8uu Місяць тому +2

    வேஸ்ட் நாடகம் சீ

  • @chichasasikala9860
    @chichasasikala9860 Місяць тому +4

    முத்து வெறும் வெட்டி வாய்தான்.படு கடுப்பாக இருக்கு.மலேசியா மாமா விஷயத்தை கண்டுபிடிக்க போறேன் என வீர வசனம் மட்டும் பேசினான்.அதன் தொடர்ச்சியாக எதுவுமே செய்யாமல் ச்சும்மா ரொமான்ஸ் பண்ணுறதும் வெட்டி பேச்சுப் பேசித் திரியும் கூ முட்டை முத்து.

  • @ananthananth5339
    @ananthananth5339 Місяць тому +2

    Iva periya thiyaki Meena. Serial la pidikala chiiiii.

  • @jenithaenglish9588
    @jenithaenglish9588 Місяць тому +1

    Periya punithargal neenga ..vijayava mannika😅kevalama iruku

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Місяць тому

    Ooo

  • @yogendra121
    @yogendra121 Місяць тому +1

    Director oru loosu koo bro 😂😂😂😂😂😂

  • @alagirinathans766
    @alagirinathans766 Місяць тому +2

    Waste serial .

  • @SakthivelP-f3s
    @SakthivelP-f3s Місяць тому +1

    Director oru loosu very bad

  • @kumarophthalmic8418
    @kumarophthalmic8418 Місяць тому

    Bore seriel

  • @vetrivelvetrivel5214
    @vetrivelvetrivel5214 Місяць тому

    Next week sambavam iruku manoj sethan vijaya eppadi yoo manoj ku support pannitu vanthu nikume ethae track than director follow pandran vera rohini yume oru pakkam jollya irupae ana muthu meena mattume eppomae asiga patunu irukukanga dai director ethavathu pannu daa