மூட்டுவலிக்கு முடக்கத்தான் கீரை தோசை | mudakathan dosai | Saathana Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Ingredients:-
    இட்லி அரிசி - 2 கப்
    முடக்கத்தான் கீரை - 3 கப்
    உளுந்து - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    Instructions
    இட்லி அரிசி, உளுந்து இரண்டையும் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முடக்கத்தான் கீரையை காம்பிலிருந்து ஆய்ந்து, சுத்தம் செய்யவும்.
    தண்ணீரை வடித்து, மிக்சியில் கீரையை சேர்க்கவும்.
    உப்பு, ஊறவைத்த அரிசி,உளுந்து சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீர் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
    -12 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும்.
    தோசை ஊற்றும் முன், நன்கு மாவை ஊற்றும் பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ஊற்றி மூடி வேக விடவும். விருப்பப்பட்டால் திருப்பி போட்டு சுடலாம். ஒரு சில சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
    #mudakathan #dosai #SaathanaKitchen #howto #how

КОМЕНТАРІ •