Story of Nambi Narayanan | Rocketry | ISRO | VIKAS | 😂 Download Link? 😜வீடியோவ முழுசா பாருப்பா | KMK
Вставка
- Опубліковано 9 лют 2025
- மறைக்கப்பட்ட தமிழ் விஞ்ஞானியின் கதை! | Nambi Narayanan | Rocketry | Madhavan | ISRO | VIKAS Engine | 😂 Download Link வேணுமா? 😜 வீடியோவ முழுசா பாருங்கப்பா | Karthick MaayaKumar | Big Topic | Episode 1124 |
#Rocketry #TheNambiEffect #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Please support us via ❤️ Super Thanks...
Instagram ID is : Karthick_MaayaKumar
Karthick MaayaKumar : 👍
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Hi
Yennaiyum serthu taan I'm really proud about you sir 🌹 keep it 🌹👍🌹 perfect God bless you Sir correct time correct information from you about isro tc ❤️ bye thanks 🙏🌹🙏
Bro, srilankan government monthly monthly 500 million dollars ku petrol desal a maddum kadan vanki public ku koduppathai vida ,athe mathiri 500million dollar ku India da, or same other country da electricity bikes a cheap price la vanki ,monthly ,monthly public ku direct sale panninal,government kum profit kidaikkum, public kum day by day a petrol desal problem solve akum,even antha electricity bike charge panna solar panel electricity pothumanatha itukkum;home electricity kuda thevai padathu; so electricity cost um low level a itukkum; ithai Patri oru video unkada style make panna ealuma bro...
அனைவரையும் சிந்திக்க வைக்க சிந்தனையை தெரிவித்த நண்பருக்கு நன்றி🙏
தமிழ் நாடு அரசு என்ன செய்தது இந்த உண்மையை வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி இப்படியான அறிவாளிகளை ஏன் இப்படி கேவலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்தையும் சீரளிக்கிறார்கள் அரசு தான் வெட்கப்பட வேண்டும்
உங்க பதிவிலேயே இது தான் மிகவும் தேசப்பற்று சார்ந்த பதிவு. நீங்க சொல்வது போல் ரீல் ஹீரோவை தான் கொண்டாடுகிறோம். இந்த பதிவு உங்கள் மூலமாக வெளிவர காரணமாக இருந்த மாதவனை கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும். இது போன்ற படங்களை நம் சமூகம் கொண்டாட வேண்டும்
படம் பார்த்து முடியும்போது ஏதோ ஒரு குற்ற உணர்வு. நம்பி நாராயணன் ஐயாவின் கனவுகளை நாசமாக்கி விட்டனர். நம்பி ஐயா உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் நல்லா இருக்க மாட்டாங்க... உங்களின் மனவலிமைக்கு ஆயிரமாயிரம் பாராட்டுகள் ஐயா...😭😭😭
அருமையான பதிவு தோழர் கார்த்தி. எனக்கும் யார் இந்த நம்பினு தெரியாம இருந்துச்சி, நண்பர் மாதவன் பேசிய விடியோ வை பார்த்தேன்.பின்பு நம்பி அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை நண்பர்களிகடம் ( தெரிந்தவர்களிடம்) வாங்கி படித்தேன், என்ன அறியாமலேயே அழுது விட்டேன். எவ்ளோ துரோகம் காழ்ப்புணர்ச்சி. ஒரு சிறந்த மனிதரை உயர்த்திக் காட்ட மறந்து விட்டது நம் நாடு, Apj அப்துல்கலாம் ஐயாவை போல இவரும் பேசப்பட்டு வந்து இருப்பாங்க. இவரின் வாழ்க்கை வரலாறை படமாய்(பாடமாய்) படைத்த நண்பர் மாதவனுக்கு என் மனமார்ந்த நன்றி, வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா... என் முதல் குழந்தை பெயர் நம்பி நாராயணன். இப்படி ஒரு விஞ்ஞானியை நாம் இழந்துவிட்டோம்.
நம்நாட்டு மக்களுக்கு நல்ல நல்ல விஷயங்களை மதிக்க வேண்டும் என்ற உணர்வு இன்னும் வரவேண்டும்
விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமும் மற்றும் கல்வி கற்ற அறிவார்ந்த சமூகமும் தான் நாட்டின் [ ராட்சச பலம் ] [ 👑 ]
உலகின் தலை சிறந்த சொல் மற்றும் சக்தி வாய்ந்த சொல் [ செயல் ] [ 💯 ]
வாழ்க தமிழ் உலகெங்கும்...........
ஒட்டு மொத்த தமிழ் மக்கள் அனைவரும் உங்களுக்காக தலை வணங்குகிறோம் நம்பி ஐயா. தாய் மண்ணே வணக்கம்🇮🇳🙏🇮🇳🙏
Excellent topic and clear explanation...
Dr. Nambi Narayanan deserves India's top most honour...
Even now in India goes on caste politics even above school levels degrading the merits and intelligence who are keen to do big for India....
We don't want to waste time energy and foreign countries benefiting ..
Myself and my Son are victims of these...
Sad to mention but this is the reality...
College and above education, innovations, medical should be independent bodies and politics should not interfere...
Pray God people change and corruption stops, no freebies, politicians think people development for the States and for the great country India...
நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி
ஒரு தனி மனிதர்க்காக உங்களின் இவ்வளவு பெரிய விஷயம் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்கள் விபரங்கள் போட்டோக்கள் எல்லாவற்றையும் சேகரித்து மெனக்கெட்டு இந்த அருமையான வீடியோவை தயாரித்திலிருந்தே, நீங்கள் ஒரு நல்ல இந்தியன் உயர்ந்த தமிழன் என்று முத்திரை குத்தப்படுகிறீர்கள். உங்களைப் போல், நிறைகுடம் திரு. மாதவன் போல் நிறைய இளைஞர்கள் இதுபோன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு நம் இந்தியாவை மேம்படுத்த இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
நீங்க சொன்னதிலேயே முக்கியமான விஷயம் பாலிடிக்ஸ் அதுதான் உண்மை இனிக்கும் நிறைய திறமையான இளைஞர்களை வரவிடாமல் பண்ணுவது 🔥
இவர் வாழ்க்கை வரலாறு கேட்டபின் நானும் ஒரு தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
அப்போ இதுவரைக்கும் நீங்கள் தமிழன் என்று பெருமிதம் கொள்ளவில்லையா சாகோ
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை தமிழச்சி
நம்பினாராயணன் பற்றிய எல்லா வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன் அதன் அர்த்தங்களை சூழ்ச்சி ராக்கெட் தொழில்நுட்பத்தை பற்றியும் புரிந்து கொள்ள முயற்சித்து இருக்கிறேன் பலன் இல்லை.
உங்கள் இந்த ஒரு வீடியோவில் சகலத்தையும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அழகாக மாமரனுக்கு புரியும் வடி த்திருக்கிறீர்கள்
நன்றி என்ற ஒரே ஒரு வார்த்தை சொல்லி உங்களை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை.
கோடி வணக்கங்கள் 🙏🙏
உங்கள் உணர்வுகளுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி.
விஞ்ஞானி Sir நம்பியை இந்த உலகம் அறிந்து போற்ற வேண்டிய காலம் தாமதமாகிப்போனாலும்
இப்போதாவது வந்ததே.
கடவுள் உண்மையை வெளிப்படுத்தினார். உண்மை வெளிவந்தது. நீதி வென்றது
பச்சை தமிழன் என்று நீங்கள் சொல்லலாம் நானும் ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இங்கு உள்ளவர்கள் அவர் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காக இந்த செய்தி ஒதுக்கப்பட்டது இதனை வருடம் கழித்து படம் வந்ததால் பேசப்படுகிறது வெட்கக்கேடு
Avaru non- brahmin. He is from Tamil backward class community.
எங்கே சூர்யா? நம்பி நாராயணனை திக கம்யூனிஸ்ட் கொள்கை உடையவனாக வேறு சாதிப் பிரிவைச் சேர்ந்தவராக பெயர் உரு மாற்றம் செய்து உண்மையான விஞ்ஞானியை அசிங்கப்படுத்தி தன் பெயரை பிரபலபடுத்தி விடுவார்
Brahmins what .he is a Tamil. This case the Federal govt should take and dig the root cause. Catch hold of those traitors only than it can be a good lesson for such traitor Indians..
பிரேமின் இல்ல சேனை தலைவர் சாதி
நமது நாட்டில் அறிவாளிகள் ஜெயிப்பது மிகவும் கடினம். அவருக்கு நடந்தது மிகவும் வெட்கக்கேடானது நம் நாட்டின் வளர்ச்சி தடைபட்டது
ஒரு விஞ்ஞானி பற்றி தெரியப்படுத்தியற்கு நன்றி.
நம்பி நாராயணன் அவர்களை வெற்றி பெற வைத்தால்....தமிழன் வெற்றி பெறுவான்
இந்த மாதிரி எத்தன திறமையான விஞ்ஞானிகள் வாழ்க்கைய அழிச்சிருப்பாங்க...
USA is formed by Conglomerates n corporates, weapon manufacturers. U can't do anything agst them. Starting from cosmetics to missile, rocket science, they will do anything. If Russia provided the cryogenic technology in 1980s, Indira gandhi wud b killed by Cia
எத்தனை பேர் நாட்டைவிட்டு வெளியேறி இருப்பார்கள்! தேசிய இழப்பு!
India naainga thu ivanuga lam oru aalunga shame on india
கார்த்திக் நமது இந்திய விஞ்ஞனிகளை ஒரு சின்ன பட்டியல் இடவும்
👍👌அருமை. 🙏 நம்பி நாராயணன் அவர்களுக்கு சிறந்த வணக்கம் 🙏🙏
Hattsoff nambi narayanan sir. ur deserving for Badmabushan award .we respect u sir. 👏👏👏Good video 👌
சிறந்த பதிவு தம்பி👌👌வாழ்த்துக்கள்💐💐 நன்றி👍🙏🙏
படம் பார்த்தேன், இதுபோன்ற படங்கள் வரவேண்டும்! மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
நீங்க சொன்ன ஒவ்வொரு விசயமும் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை
வாழ்த்துக்கள் மாதவன் சார்.
நன்றி
நம்பி நாராயணன் அவர்கள் பாதிப்புக்கு வெட்கி தலை குனிகிரேன்.
திறமையானவர்கள் மதிப்பது இல்லை நாட்டில்
பொழுதுபோக்கு சினிமா வாழ்க்கை இல்லை
இது போல் நாட்டிற்கு சேவை செய்யும் அறிவியல் துறை உயர் மதிப்பு கொண்டவர்களும் சிறந்தவர்கள் தான்
அவர்களை பாராட்டுவோம்
I too
My sister wish she use to say that atleast one day have work in isro...that time not realised the value of isro later i stood and i gathered news of our space research wow what a dream my sister having was gland by seeing her vision ..nambi sir is pride of our nation ..he should be honoured by nation he need to be in proper posting .
Need to appreciate Actor Madhavan . It is after he announced the movie , Nambi Narayanan issue got lime light
Super super ji jai hind vande matharam
Saw the movie ....literally cried. En nermai illa indha natula.
Great man Nambi sir. Hats off to you. Long live
USA s narithandiram +kerala police dhrogam= nambi sir collapsed
True bro🥺🥺 Nambi really great ❤
Include Congress party
இவரை இப்படி டார்ச்சர் பண்ணாமல் இருந்து இருந்தால் நம்நாடு என்றோ வல்லரசாக மாறி இருக்கும்
Nambinarayan is a great and genuine and genius hero of India. Thanks for the news. Jaihind .
Really Indian struggle in lots of fields
I ❤❤❤❤❤❤ u and respect sir Mr nambi narayana
நாட்டின் மதிப்புக்குரியவரை அவமானபடுத்திய அந்த போலீஸ்கார்களை கண்டுபிடித்து உயரியவிருதாண செருப்பு மாலை போடலாம்
உதவி யாரும் தரவில்லை காரணம் தமிழ் பார்பனராக பிறந்ததால் கூட இருக்கலாம்
Nambi Ayya, I bow my head before you. You are a great inspiration to all of us. You persevered in your thirst for justice. You are our real super star.
Beautiful documentary! Great content! thanks for sharing.
Instead of earning US $ in NASa, Nambinarayan is stealing my gulf petro-dollars to buy branded scotch.😂😂😂😂😂😂😂
Mappuuu😂.....vacheta pa ap7uuuu😂!🙈😂😂😂😂
Excellent episode
Very valuable
Most of the real hero's have very said background.
What a presentation, hats off to you sir. So clear in so simple language, kudos for 1of your bests sir. Hope for more ( such videos) to continue.
இப்போ இவர்கள் எல்லோரும் எங்கே வைப்பார்கள் அவரவர் முகங்களை.😡
Romba Nalla Visayam ungalala Padama parkaratharkulla puriyavacchinga romba thanks
நம்பி நாராயணன் ஒரு சல்யூட்
எவ்ளோ depression la இருந்துருப்பாரு....😏
Ur surname USA is the reason behind this. As a brotherhood advice to IT students whom willing to work in USA, don't expect anything from USA
Nami avargalai pachai thamizan
MR KARTHICK MAAYAKUMAR, YOU DONE GREAT JOB SUPER VERY GOOD, GOD BLESS YOU, WE ALL PROUD OF YOU, THANK YOU MR KARTHI
நீங்கள் சொன்னதுகடைசியான விஷயம் என்னை தலைகுனிய வைக்கிறதுஎனக்கும் தெரியாதுவிஞ்ஞானிகள் பெயர்மிகவும் நன்றிஎனக்கு விழிப்புணர்வு கொடுத்ததற்கு
Very good brought up by your video. Tks.
தமிழ்நாடு கேரளா எந்த மாநிலமா இருந்தா என்ன அவர் ஒரு விஞ்ஞானி🔬👨
வாழ்க்கையில் தோல்வி என்று நினைப்பவர்களுக்கு அது குழந்தையிலிருந்து வயது முதிர்ந்த 70 80 வயசு உள்ளவங்கள அனைவருக்கும் நம்பி நாராயணனுடைய சாரினுடைய மிகப்பெரிய திறமை எதிர்த்து போராடக் கூடிய வலிமை அவ்வளவு இதை படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் இதை தெளிவுபடுத்த வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் சோர்வு ஊற்ற அனைவருக்கும்) முக்கியமாக மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மிகப்பெரிய போட்டலுக்குரிய நம்பி நாராயணன் சார் அவர்களுக்கு என்னுடைய கனிவான வணக்கங்கள்
Great Nambi sir and Great Madhavan sir. All the wrong things are doing against Guru's, Enlighten Master's, Great leader's, talented scientist and socialist by only those countries means USA and UK team people through money motive persons but it is against nature law.
Same thing happened to Nambi sir life same time nature has given reward and shown role model to everyone and nature has thrown acuist team from history.
This film will make new revolution among our human society.
Supreme Lord SHIVA blessings to all.
Excellent compilation of incidents, facts, indepth story,. Congratulations. Good work
Paccha Tirudan.😂.
Nambinarayan sister Elangamani is my mother in law and she has stolen my mother's gold from my 😮locker and supported by Nambinarayan.
Ungalai pondravargal... Unmaiyana padhivugallai.. Share panninal..nichayam... Purindhu kolvargall.... Avlo yemalgal. Alla indiyargal.. Evlo poratam.. Irundhalum.. Valkaiyil... Sorundhu poga kudadhu.. Enpadhai... Puriya baithi vitar... The real hero... Nambi narayanan👍
மிகவும் அருமை
Shame on us for not knowing about Scientists of India
They are the people to be celebrated by all Indians
Thanks to Madhavan
In fact this is a real pan India film
A great eye opener for all futuristic Indians.
This Tamil Nadu media is all brahmin hatred they will not give much publicity.
Even though he is from T.N.
No idiot, this didnt happen in TN..thats why less coverage
Romba perumaiya iruku nambi Narayanan sir katha Kekurathu. Sema perumiya iruku. Anna apadiye ponniyen Selvan. Episode poduda Anna
Super bro, excellent speech, Jai Hindh!.🇮🇳🇮🇳🇮🇳💐💐🙏😊👌
Make rocketry movie a success.... That is the real respect we show to Mr Nambi Narayanan sir. Such brilliant scientist how badly he was treated.... Please guys this movies success is Nambi sirs success
சினிமா எடுத்தபிறகுதான் இவரைப் பற்றி உங்களுக்கு தெரியும்
Real Story act by Actor Maddy👏🏼👌🏼 Iraiva y tiz humans did tiz 2 Nambi Narayanan Sir & his fmly? Lastly I saw real Nambi Narayanan Sir in de movie wit tears told me, Actor Maddy nadichu kaamikaathey sollaathey Pala maraikka Patta unmaighal 😣 Speechless Nambi sir. 1ly words felt wanna say wit u like Actor Surya, Evntho I born at Malaysia, my great2 tata Patti 4m Tamil Nadu. so Indian blood Ennodey Udambuliyum odethu. Ungaleku nadentha kodumaiku, Ellarodey saarbaaghey ungakitta Mannipu kekkuren Nambi Narayanan Sir. Ungalekum. ungalodey fmly kum ROYAL salute. Ellaa Naraga vetanaiyum Anubavichu 25yrs ungalodey life eh pochi, ungaliyum unga fmly asinga paduti Avamanam paduthuneyvanghey Meley enakey Kovam varuthu control Panna mudiley😡 Iraiva 😣ivarukum ivarodey kudumbatekum Intha nelamaiya kodutha Yaaraiyum summa vidatingeya plz😣😭🙏🏼 actor Maddy ur acting extraordinary. jz oru entertainment movie paatude varulaamnu nenaichu pohnein bt seriously I can't control my tears Maddy. Ur acting Vera Level. No 1 can't act like real Nambi Narayanan Sir show us d pain, he & his fmly faced bt u done it Maddy😣👏🏼👌🏼🙏🏼
மிக சிறந்த பதிவு...
Real hero history ya kondu vantha mathavanukku nandrigal
True I accept point 6 ... Thank you for your kindful information
Already I knew his story, he is a great person before APJ in ISTO
Wow.. Super bro.. Tamilen endre solleda tahleinimerthe nille da... 👍👋❤❤
Super explanation
I work as a nurse with Keralites
Malayalees have a attitude like they are correct all the time
They are ambitious and cunning
I am seeing these kind of betrayals, politics, envious, on small scale everyday in nursing
It’s worse if you are the only Tamilian among those mallus
If you make a malayaleee feel insecure
Like they are less skilled or intelligent than you
They will go to any extend to downgrade you
If any of you have experience kindly share it
@@Nony667 exactly
First thank you for giving such a wonderful information about him and your explanation is really good sir....
இதேபோல் இன்னும் பல விஞ்ஞானிகளின் கதைகளை எங்களுக்குஇனிய படுத்துங்கள் நண்பா
Great information
Great content, thanks a lot to MAYYAM studio..👌👌👌👍👍👍
Ennoda native TVM. Nambi Sir patta kashtangal sollil adangathu. Antha kudumbame.... Ethirikum kuda ipdi nadaka kudathu.... Daily avaroda news paper le padikum pothu...Avar mathiri oru scientist ku epadi oru sokama endru idayame vallikum.. Maddy oda movie paka avalaka irukiren..
மிகப்பெரிய தேசிய இழப்பு.
# Nambi Narayanan Sir ,👌👍🙏🚀 .
மிக அருமையான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐
இங்கு அரசியல் தலையீடு,இட ஒதுக்கீடு அதிகம் இருப்பதால் தான் திறமையானவர்கள் மேலைநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகிவிடுகின்றனர்... இன்று தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் ஆசிரியர்கள் நிலை படு மோசமாக இருக்கிறது.. அர்ப்பணிப்பு என்பது இல்லை.. சம்பளத்திற்காக மாறிவிட்டது...
மிக சிறந்த பதிவு.
Nambinarayanan is a Yamilan. Native of Thirukkutungidi near Nanguneri, Valliyoor. The name belongs to the God of that town
Superb message at the end bro! Totally agree.
You've brought the life of this legend to our eyes/ears in 26:26 minutes!
My daughter is 29 years, I am unemployed for 10 years.....
His sister Elangamani stole my mother's gold from my locker and supported by Nambinarayan. Natukaran sothu thiruda desa drohi Nambinarayan 😂😂😂😂😂😂
Suriya anna💥💥💥
Fantastic interview and a real eye opener
Super MAN India n KING
கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு பலகோடி வாழ்த்துக்கள்.அடுத்து திரு.நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை கதையை அவர் இருக்கும் போதே உலகுக்கு எடுத்துக் கூறிய திரு.மாதவன் சார் அவர்களுக்கு பலகோடி வாழ்த்துக்கள்.இதுவே நம்பி சரர் அவர்கள் பலகோடி பத்மஸ்ரீ விருதை பெற்றதை போல் உள்ளது.ஓருசில கெட்ட மனிதன் செயலால் இவரின் வாழ்க்கையை தொலைக்க தீய சதிகள் வகுத்து இருந்தாலும்.இவரை கடவுள் கைவிட வில்லை இப்போது இவர் யார் என்று தெரிந்து விட்டது.இவர் உலக மக்களின் மனதில் வாழ்வார்.எத்தனை யுகங்கள் வந்தாலும் உண்மை ஓரு போதும் தவறாகாது. சதிசெயல் மக்கி போகும் உண்மை என்றும் இமயமலை போல் உயர்ந்து நிற்கும்அவருடைய பாதங்களை வணங்கி பலகோடி முறை வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.
சிறந்த பதிவு நன்றி🙏
நல்ல மனிதர்
Muthalil avar oru Paarpanar. Athanaalthaan Tamilnaatil ulla ellaa samathuva poli arasiyal vaathigalum avarukaaga vaayai thiraka villai. Athe samayam mooligai petrol Ramar Pillai ku ellorum koovinaargal.
No he is not a brahmin
@@MnbvPoi123 He belongs to Tamil Brahmin family. So he is not famous in Tamilnadu.
Correct nanba.. Echa pasanga
@@sekarchakravarthi7232 still there r oppression agst a community in Tamilnadu only for political hatred. Max. Community people shifted to various other locations
Hanspu Ayya Jai Hind
Good message dear
Love and support from IIT
Role model for good journalist
Really greate video....
Super 💐🌹
அருமையா பதிவு
Hatsoff broo🎉🎉
I never before seeing your channel with this so best and best and best finally shows that all sincerer wonderful episode of naminarayan
சிறப்பு நண்பா