🌿செடிகளுக்கு என்ன உரங்கள் தரலாம். நான் என்ன தருகிறேன்.

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 4

  • @HariniC-e3c
    @HariniC-e3c 2 місяці тому +2

    Kathari sedila poo neeraya varuthu but kotti poguthu , kaai varala enna panna sareyagum sollungalen sis

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi  2 місяці тому

      சத்துக்கள் கம்மியா இருந்தாலும் இப்படி ஆகும் உரங்களும் கரெக்டா குடுங்க. இப்போது தேமோர் கரைசல் இல்ல மோர் பெருங்காய கரைசல் ஏதாவது ஒன்று ட்ரை பண்ணுங்க சிஸ் 💚 நன்றி

    • @dharaniacs2326
      @dharaniacs2326 Місяць тому

      Akka ennaku vithai veynumka please epdi vangurathunu sollunga kathari, avarai, paranki,

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi  Місяць тому

      @@dharaniacs2326 சிஸ் நாட்டு விதைகள் நிறைய பேர் விற்கிறாங்க . நான் கிருஷ்ணா சீட்ஸ்ல தான் வாங்குகிறேன் . வேற எங்கயாவது கிடைத்தா வாங்குவேன் .நீங்க கிருஷ்ணா சீட்ஸ்ல இல்ல வேற யூடுப்பர்ஸ் கூட சேல் பண்றாங்க அங்க பார்த்து வாங்குங்க .யூடுப்புலயே நாட்டு விதைகள்ன்னு சர்ச் பண்ணுங்க நிறைய பேர் வீடியோ போட்டிருப்பாங்க .அதெல்லாம் பார்த்துட்டு கரெக்டா தருகிற இடத்தில் வாங்குங்க சிஸ் 💚 நன்றி