சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்?
    #UlchemyTamil #GuruMithreshivaTamil
    Follow us on: www.ulchemy.in

КОМЕНТАРІ • 222

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 4 роки тому +21

    கடவுளே நேரில் சொன்னது போல் உணர்ந்தேன்.கோடான கோடி நன்றிகள்

  • @jayakumarj5676
    @jayakumarj5676 4 роки тому +8

    நீங்கள் சொல்வது போல் எனக்கு தெரிந்து பில்கேட்ஸ் மற்றும் சில பேர் உலக அளவில் செய்து கொண்டிருக்கிறார்கள் தற்போது இந்தியாவில் திரு ரத்தன் டாடா அவர்கள் ஆயிரத்து 500 கோடி கொடுத்துள்ளார்கள் அவர்களெல்லாம் வாழ்க வளமுடன்

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 4 роки тому +8

    பதினாறு வகை பேறு🙏🙏🙏
    இயற்கையோடு இயைந்து
    இன்புறுதலே பெறுமவற்றுள்
    பெரும் பேறு🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarrajesh3255
    @kumarrajesh3255 4 роки тому +4

    குருஜி வணக்கம் ரொம்ப நன்றி 🙏உங்கள் சேவைக்கு நான் தலைவணங்குகிறேன்🙏

  • @kavipassion6814
    @kavipassion6814 2 роки тому +7

    பணம், பொருள், உழைப்பு, அறிவு போன்ற அனைத்தையும் தானமாக கொடுங்கள், நன்றாக இருப்பிர்கள் 🙏🙏🙏

  • @trustyprocess5389
    @trustyprocess5389 4 роки тому +32

    enakku 19 years dhan agudhu GURU indha time la enakku solli puriya vechittinga
    Thanks GURU 😁

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 11 місяців тому

    ஐய்யா உங்கள் பேச்சை கேட்டுகொண்ட டே இருக்கலாம் என் வீட்டில் பணம் தங்கவில்லை இன்றுதான் உங்கள் இயற்கை சட்ட விதிகள் தெரிந்து கொண்டேன் ஜய்யா மிக மிக நன்றிகள் ஐய்யா❤

  • @healthytamizhan9994
    @healthytamizhan9994 4 роки тому +17

    Every ulchemy video values 200% for me.. 😍👌 Thoughts getting enhanced

  • @vignehvignesh7344
    @vignehvignesh7344 3 роки тому +4

    உங்களது சொற்பொழிவு அருமை அய்யா.... உங்களின் மூலமாக நான் இயர்கையின் நியைதியை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி.......

  • @priyar5200
    @priyar5200 3 роки тому +1

    குருஜிவாழ்கவளமுடன்.நீங்கள்கூரும்பொன்மொழிகள்யாவும்.என்.அப்பன்.ஈசன் கூருவதுபோல் இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @manikandankanagasabaathi745
    @manikandankanagasabaathi745 4 роки тому +2

    குருஜி வணக்கம் உங்கள் பதிவு என் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது நன்றி உங்கள்
    பயிற்சி கட்டணம் சொல்லுங்க நன்றி

  • @anuradhaselvakumar
    @anuradhaselvakumar 4 роки тому +12

    வாழ்க வளமுடன் குருஜி 🙂

  • @sureshe_15
    @sureshe_15 4 роки тому +4

    மிகவும் நன்றாக சொன்னீர்கள் இது போல் மேலும் ஆன்மீகம் தகவல்கள் போடுங்கள் 🙏👌👌

  • @manukarnika2087
    @manukarnika2087 2 роки тому +1

    ஒம் நமசிவாய. நன்றி. ஐயா அவர்கள் நன்றி

  • @senthilvelk9586
    @senthilvelk9586 4 роки тому +36

    பதினாறு செல்வங்கள்:
    1. நோயில்லாத உடல்
    2. சிறப்பான கல்வி
    3. குறைவில்லாத தானியம்
    4. தீமை இன்றி பெறும் செல்வம்
    5. அற்புதமான அழகு
    6. அழியாத புகழ்
    7. என்றும் இளமை
    8. நுட்பமான அறிவு
    9. குழந்தைச் செல்வம்
    10. வலிமையான உடல்
    11. நீண்ட ஆயுள்
    12. எடுத்தக் காரியத்தில் வெற்றி
    13. சிறப்பு மிக்க பெருமை
    14. நல்ல விதி
    15. துணிவு
    16. சிறப்பான அனுபவம்

  • @neerukkunandriannadhanakuz9080

    குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @rajarajamugammadh9323
    @rajarajamugammadh9323 4 роки тому +3

    Naan unarndhu mei silirthen ayya..nanri thangal aalosanaikku..

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    சரியான பயிற்சி மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா தங்களின் தரிசனம் வேண்டும்...

  • @jcbhuvana5919
    @jcbhuvana5919 4 роки тому +5

    Wonderful speech guruji.very big secret s said n a very simple way.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @thangamshiva8233
    @thangamshiva8233 2 роки тому +5

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏முற்றிலும் உண்மையானது 💯💯💯💯💯

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 4 роки тому +2

    Vanakam guruji thank you for the good explanation. I am listening to your messages every morning to start my day wonderfully.

  • @tigersiva5471
    @tigersiva5471 4 роки тому +3

    Wonderful explanations guruji, nobody have guts to tell this truth to this lovable universe and the childrens of Almighty God. But everyone should realize and start from now to do goodness to others or take some portion sincerely to help some known person atleast in time of difficultly period that's our nature wish and birth duty.
    Since I have big hole doubt why these politicians and other industrialists dump their money in the secret channel, left over their nationhood without care guruji

  • @sambuganthangaraj76
    @sambuganthangaraj76 4 роки тому +5

    Wow , Thank you so much guru

  • @AjayAjay-hl7oo
    @AjayAjay-hl7oo 2 роки тому +1

    நன்றி குருஜி 🙏🙏🙏,,,

  • @krrishcreationz
    @krrishcreationz 4 роки тому +1

    Enaku guruji mela samiyar mela lam namba illa ana ennaiku ungaloda speeches ah keattano annaike unga mela periya mariyatha vanthuduchi...

  • @nkraj7785
    @nkraj7785 4 роки тому +3

    Thank you very much Guru ji for explanation of reality of Law of Nature 🙏🙏🙏.

  • @chinnadurai2501
    @chinnadurai2501 4 роки тому +2

    நன்றி குரு ஜீ 🙏🙏🙏

  • @anandanr8547
    @anandanr8547 3 роки тому +1

    மிக அருமை குரு ஜி

  • @andalkandan7901
    @andalkandan7901 3 роки тому +1

    Your speech is very beautiful and touch my heart thank you guruji

  • @shivashiva-xf7fd
    @shivashiva-xf7fd 3 роки тому

    Idha ellarkku solli puriyavakkireengalae ungalukku kodi punniyam serum guruji nandri vaalgha valamudan

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому

    Mikkanandrikal gurujii❤❤❤ God bless u

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 7 місяців тому

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu Рік тому

    பயன் உள்ள கருத்துகள் குருஜி மிக்க நன்றி

  • @karthekathirumugam9129
    @karthekathirumugam9129 4 роки тому +2

    Unmai than Guruji... College la naa en frnds ku enaku therinjadha solli tharanum nu nenaikka nenaikka... Subjects la ennoda puridhal rombo adhigama irukku🙏🙏

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 4 роки тому +1

    உண்மை யதார்த்தம் அபாரம் 🙏

  • @haitopon
    @haitopon 3 роки тому +1

    நன்றி அய்யா_பொன்முடி

  • @mgmaharajan5343
    @mgmaharajan5343 4 роки тому +2

    Nice observation, thanks 🤗🙏

  • @VimalaJosephinemary
    @VimalaJosephinemary Місяць тому

    நன்றி குருஜி

  • @prawinkumar187
    @prawinkumar187 Рік тому

    Valva valamudan guru

  • @Sairuban12345
    @Sairuban12345 2 роки тому

    🙏💕நன்றி குருஐஜு

  • @jagatheesenkk4630
    @jagatheesenkk4630 4 роки тому +2

    Nandri vazha valamudan 🙏🏻

  • @Organic.369
    @Organic.369 4 роки тому +2

    Thank you so much guruji

  • @tharunrajatharunraja2773
    @tharunrajatharunraja2773 4 роки тому +1

    Arumayana pathivu arumayana vilakkam nandri ayya

  • @girijas5857
    @girijas5857 2 роки тому

    Nanri ayya vazhgha valamudan

  • @sritar985
    @sritar985 2 роки тому

    அருமை குருஜி.ஓம் நமச்சிவாயா.

  • @jagathambeghikalimuthu9318
    @jagathambeghikalimuthu9318 2 роки тому

    Guruji thanks for your good messages . A lot of true in your message.I LIKE ALL.

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 4 роки тому +1

    Wow wow wow ji Enna oru explanation 👌🙏

  • @ராஜலிங்கம்-ம4ற

    Great welcome guruji

  • @gopinathr3725
    @gopinathr3725 4 роки тому +1

    Miga sirappu!!!!!!💐🥰 narpavi narpavi narpavi 🙏🏼 Nantri 🙏🏼💪

  • @jamunajammu237
    @jamunajammu237 3 роки тому +1

    Guruji ku nantri.

  • @ravisubramani9269
    @ravisubramani9269 4 роки тому +11

    சாமானியர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா.பயிற்ச்சி கட்டணம் எவ்வளவு.சாமானியர்கள் பயன்பெறுமளவு இருக்குமா?.ஏனெனில் நல்ல நிலையில் உள்ளவர்களே பயன்பெற்றவர்களாக பதிவு காட்டப்படுகிறது.
    நன்றி!

    • @commercialmediatamil5187
      @commercialmediatamil5187 4 роки тому +4

      8000 RS From two days details: discretion la link irukku parunga..nanum amount irundha polamnudhan pakkuren but 8000 romba kastam dhan.

    • @ramalingam406
      @ramalingam406 4 роки тому +5

      @@commercialmediatamil5187 these kind of gurus are conducting programs only in big star hotels. May be for rich people. But for poor persons why they do not consider to conduct in cheaper places with minimum fees

    • @user-lq7fd6tw3s
      @user-lq7fd6tw3s 4 роки тому +2

      வேதாத்திரி மகரிஷி வாழும் கலைப்பயிற்சி செல்லவும் படிப்படியாக தியானங்கள் உண்மை நிலை தீட்சை கற்றுத்தருவார்கள் 1200 போதும் 12 நாட்கள் பயிற்சி

    • @SuperGuna111
      @SuperGuna111 4 роки тому

      Me too want answer

  • @sakthirajkumar8586
    @sakthirajkumar8586 2 роки тому

    Romba nandri guru. god bless you guru.

  • @sathyanarayananpollachi862
    @sathyanarayananpollachi862 4 роки тому +2

    Really wonderful knowledge, Unbelievable

  • @narchana9854
    @narchana9854 4 роки тому +2

    Thanks gurujii

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +1

    குருஜீ நன்றி
    வாழ்க வளமுடன் 🙏🙏
    பிறபஞ்சத்திர்கு
    நன்றி நன்றி நன்றி

  • @kumarranjith7593
    @kumarranjith7593 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @akkasamaiyal154
    @akkasamaiyal154 4 роки тому +2

    எக்குல் எதோ ஒரு பயம் அந்தா பயமே அந்த பயமே என்னை வேலை செய்யா விட மாட்டேங்கது. கைக்கு மீரிய செலவு எப்பாடி சமலிகிறது.

  • @rajaharivenkat
    @rajaharivenkat 4 роки тому +2

    Very informative guru ji....

  • @maheshwaran2666
    @maheshwaran2666 3 роки тому

    Really superb. I dont understand what is the reason of this much dislike.

  • @prem1755
    @prem1755 4 роки тому +2

    Guruji intha video pathu athigam panam erukavinga loana kuduthu aduthavingaluku help pannuna nallarukum guruji

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 2 роки тому

    Nandri guruji. Clear explanation. I am contributing my level best.

  • @SandeepShansWorld
    @SandeepShansWorld 3 роки тому

    குட் மோர்னிங் சூப்பர் thank you

  • @glrvijay4285
    @glrvijay4285 4 роки тому

    Mikka nanri gurji puriyavaitharku love you guruve

  • @alangkaravadivel4189
    @alangkaravadivel4189 4 роки тому

    Super guruji thanks a lord I love guruji

  • @KalaiSelvi-iq4rv
    @KalaiSelvi-iq4rv 4 роки тому

    அழகான கருத்துக்களுக்கு நன்றி ஐயா

  • @aravinthank5524
    @aravinthank5524 4 роки тому

    நன்றி குருவே போற்றி

  • @poorna1984
    @poorna1984 4 роки тому

    🙏🙇 Gurujii ..... Valzha Valamudan... Surely il do it...🙏🌻🌻

  • @thirumavalavanselvam8780
    @thirumavalavanselvam8780 4 роки тому

    Guru ji neengale kuraiva sambadhikkum thozhilaligaluku mariyathai thara villaiye😳😟😟 I couldn't believe

  • @vishwendar
    @vishwendar 3 роки тому

    Excellent Information....நன்றி.....

  • @suganthiarunachalam9077
    @suganthiarunachalam9077 4 роки тому +5

    Guruji....please give me the solution . How to get cleared in competitive exams

  • @jothig9204
    @jothig9204 4 роки тому

    நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 роки тому

    நன்றி குருஜி...

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 3 роки тому

    நன்றிகுருஜி

  • @mediamastertamil322
    @mediamastertamil322 2 роки тому

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ommurughatex7332
    @ommurughatex7332 4 роки тому

    மிக மிக அருமையான பதிவு

  • @maneeshraji805
    @maneeshraji805 3 роки тому

    🙏🙏🙏🙏🙏Neerek Nandrikal Kodi Guruji

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 роки тому +1

    Thank u sir🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 роки тому +1

    நன்றி மகிழ்ச்சி குருஜி வாழ்க வளமுடன்💖🙏💖

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 4 роки тому

    அருமை அய்யா... வாழ்த்துக்கள்.

  • @santhanamvelzz72
    @santhanamvelzz72 2 роки тому

    Nanri 🙏

  • @vethathiri7261
    @vethathiri7261 4 роки тому +1

    நன்றி ஐயா🙏

  • @appukuty9381
    @appukuty9381 2 роки тому

    Nandri guruji

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 4 роки тому +1

    Thanks guru ji🙏🙏

  • @5sundaram405
    @5sundaram405 4 роки тому

    நன்றி குருஜி அவர்களே

  • @sureshb358
    @sureshb358 4 роки тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...

  • @prem1755
    @prem1755 4 роки тому +2

    Business pannalanu erukavingaluku help panna nallarukum jii

  • @enmagan1439
    @enmagan1439 4 роки тому +2

    Nandri sir

  • @goudhamram895
    @goudhamram895 4 роки тому +1

    Yes sir
    Amazon owner do this

  • @cmani1760
    @cmani1760 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 4 роки тому

    Awesome guruji fantastic

  • @elavarasan6022
    @elavarasan6022 4 роки тому

    அருமையான பதிவு

  • @divineway9650
    @divineway9650 4 роки тому +1

    Thank you

  • @arul9807
    @arul9807 2 роки тому

    நன்றி

  • @gobigobi7406
    @gobigobi7406 3 роки тому +1

    SUPER

  • @sureshraj1974
    @sureshraj1974 3 роки тому

    அய்யா உங்க வீடியோ சூப்பர்

  • @jeyamalathisinathurai547
    @jeyamalathisinathurai547 Рік тому

    Super'..super...

  • @somasundram637
    @somasundram637 4 роки тому

    சரியாக கூறினார்🤝

  • @RAVIKUMAR-ms4jt
    @RAVIKUMAR-ms4jt 2 роки тому

    நன்றி குறிஜி

  • @vanithapremkumar6644
    @vanithapremkumar6644 4 роки тому

    நன்றி குருஜி..