👉 இப்ப புலம்பி என்ன பயன்? 🥲 BSNL Jio Telecom Scams || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • This video shows the real situation of BSNL. It has faced a loss of 31,287 crores between 2017-18.More than 54,541 staffs are given Voluntary Retirement.Hence people must be alert that they

КОМЕНТАРІ • 226

  • @VillupuramSathish
    @VillupuramSathish 23 дні тому +153

    BSNL 4g வந்ததும் ஜியோவில் இருந்து portability பண்ணி BSNL க்கு மாறுவேன்

  • @manopari9247
    @manopari9247 22 дні тому +92

    ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற அனைத்து நிறுவனங்களையும் ஊட்டி வளர்த்தது BSNL ஊழியர்களே. படுகேவலமான சேவையே காரணம்

    • @mgmadhuraa
      @mgmadhuraa 22 дні тому +5

      Real fact ...

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 21 день тому +8

      Jio aitel vi employees salary 12k to 20k heavy work load,bsnl employees 40k above salary no service,not good behaviour

    • @muthukumarans4865
      @muthukumarans4865 21 день тому

      ஊழியர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம்.
      இது அரசின் கொள்கை முடிவு அரசு தான் 4g க்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
      அரசுதான் பிஎஸ்என்எல் க்கு நிதி உதவி கொடுக்க வேண்டும்.
      4g ஒப்புதல் அளித்தால் மட்டும் போதாது அதை நிறுவுவதற்கு அரசு மானியத்தை ஒதுக்க வேண்டும்.
      இன்னும் பிஎஸ்என்எல் லுக்கு மானியம் ஒதுக்கப்படவில்லை என்ற விபரம் தெரியாமல் எதையாவது கதைத்துக் கொண்டிருக்க வேண்டாம்

    • @user-zh4mm9lz3m
      @user-zh4mm9lz3m 21 день тому +1

      Bsnl problem illa central government tha problem. 1yearkku mela avinga 4g kodukka permission kettukittu irukanga. Private network valarchikaga avinga innum permission tharama irukanga

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 20 днів тому +4

      தம்பி நல்லா பேசுங்க நல்லதையே பேசு. BSNL ஊழியர் என்றாலும் அதிகாரிகளே காரனம்

  • @FARMANBASHA
    @FARMANBASHA 22 дні тому +70

    எத்தனை பேரு BSNL இப்போதும் மாறி இருக்கீங்க? 👍

    • @SbzakirSbzakir
      @SbzakirSbzakir 22 дні тому +4

      Yes

    • @sujazz77
      @sujazz77 22 дні тому +6

      நான் BSNL-கு மாறி இரண்டு வருடங்கள் ஆகுது.

    • @raghavmurali
      @raghavmurali 22 дні тому +1

      I never closed it. I knew that once jio becomes monopoly he will increase the prices

    • @user-vp5pe3wq3q
      @user-vp5pe3wq3q 20 днів тому +1

      நான் மாறப் போகிறேன்

  • @jostephen7601
    @jostephen7601 22 дні тому +68

    அனைவரும் bsnl க்கு மாறவேண்டும். Bsnl 4g, 5g சேவை விரைவில் வழங்க வேண்டும்.

    • @SelvaSelva-n7o
      @SelvaSelva-n7o 16 днів тому

      Customer service ஒழுங்கா இருந்தா மாற அனைவரும் தயார்

  • @balajis3395
    @balajis3395 16 днів тому +12

    யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😢😢😢😢

  • @tecnop3874
    @tecnop3874 22 дні тому +24

    இன்டெர்நெட் இல்லைனா செத்து போயிருவீங்களா மக்களே?
    தேவைக்கு மட்டுமே Recharge பண்ணுங்க மக்களே.
    இன்டெர்நெட்க்கு அடிமை ஆகாதீங்க

  • @harikrishnanhari9521
    @harikrishnanhari9521 22 дні тому +52

    இன்னும் பிஎஸ்என்எல் அணுகுமுறை மாறவில்லை வாடிக்கையாளர் சேவை மிகவும் மோசமாக உள்ளது.

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 20 днів тому +1

      உண்மை ரூரல் ஏரியாதான் அப்படி மாவட்ட அளவில் முன்னேற்ளம் ஒரே மாதத்தில் 50% சரியாகும் டாடாவின் நம்பிக்கையே.

    • @rajagopals1092
      @rajagopals1092 19 днів тому

      வாடிக்கையாளர் சேவை மய்யத்தில் BSNL ஊழியர்கள் இப்போது கிடையாது. Outsourced காண்ட்ராக்ட் ஊழியர்கள்!

  • @viswanathan8669
    @viswanathan8669 22 дні тому +12

    இதேபோன்று மாதம் 28 நாட்களுக்கு இல்லாமல் 30 நாட்களாக செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்

  • @dropbox152
    @dropbox152 22 дні тому +20

    நான் கைபேசி வாங்கியதில் இருந்து பதினைந்து வருடமாக பிஎஸ்என்எல் தான் பயன்படுத்துகிறேன்.

  • @Mr27097
    @Mr27097 22 дні тому +16

    Jio வில் signal சரி இல்லை என்று customer care ஐ எத்தனை அழைத்தாலும்
    பதில் இல்லை.மேலும் சென்னையில் ஆபத்து காலத்தில் உதவியது யார் என்று
    நினைத்து பார்க்கவும்

    • @kumarc6060
      @kumarc6060 22 дні тому

      Jio customer care number plese

  • @meetsendhil
    @meetsendhil 22 дні тому +15

    I really hate this BSNL spent lot of amount in Landline, Broadband and Postpaid connection. All this government staff are lazy and won't work correctly. ....

    • @sirajudeen24
      @sirajudeen24 21 день тому

      Government staffs are exceptional cases bro

  • @LAKSHANTVHD
    @LAKSHANTVHD 21 день тому +7

    BSNL நல்லா
    பிக் அப் ஆகுதுன்னு சோஷியல் மீடியால சொல்றாங்களேன்னு நம்ம ஏரியால சின்னதா ஒரு research பண்ணுவோம்னு
    multi branded sim cards விக்கற பத்து கடைகளுக்கு போனேன். சார்... BSNL க்கு மாறணும். நல்ல பிளானா கொஞ்சம் சொல்லுங்கன்னு கேட்டேன். அதுக்கு, நான் என்னவோ அர்ஜென்ட்டா ஒரு பத்து லட்ச ரூபாய்
    கை மாத்தா குடுங்களேன்னு கடைக்காரர் கிட்ட கேட்டுட்ட மாதிரி ஒரு கேவலமான லுக் விட்டுட்டு, ஏழு கிமீ தள்ளி இருக்குற BSNL office க்கு போனாதான் கிடைக்கும் சார். எங்கள மாதிரி retailer கடைகள்லலாம் கிடைக்காதுன்னு மூஞ்சில பீச்சாங் கையால அடிச்ச மாதிரி சொல்றாங்க. அப்ப BSNL தன்னோட sales strategy யை இன்னும் கூட மாத்திக்கவே இல்லியான்னு வெறுத்து போச்சு. மத்த நெட்வொர்க் காரங்க வீட்டுக்கே சிம் கார்டை டெலிவரி பண்ணும் போது இவனுங்க ஏன் இன்னும் 1925 லயே இருக்கானுங்கன்னும் புரிய மாட்டேங்குது. ஒரு வேளை
    BSNL மேல அரசியல் அழுத்தம் குடுக்கறானுங்களோன்னு டவுட்டும் வருது....

  • @TamilJeeva171
    @TamilJeeva171 22 дні тому +32

    9 வருடமாக BSNL நான் இருக்கேன்

    • @KarthiK-hr4sk
      @KarthiK-hr4sk 22 дні тому +8

      12 years BSNL

    • @mgmadhuraa
      @mgmadhuraa 22 дні тому +4

      BSNL la irukalam but intha video pakarathu ennavo jio la 😂

    • @gopakumar5593
      @gopakumar5593 20 днів тому +3

      15 years in BSNL

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 22 дні тому +29

    Jio வின் வளர்ச்சி
    Digital India வின் தோல்வி 🎉

    • @niveshnivi2417
      @niveshnivi2417 12 днів тому

      Idhuku munnadi congress irukum podhu enna pudungunanga..

  • @harishrk9985
    @harishrk9985 22 дні тому +8

    அண்ணே 4g சேவை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த போது TRAI voice+data & data only -னு தனித்தனியா விற்பனை செய்யப்பட்டது.புது நிறுவனம் ஒன்று data only mode-ல 4g அலைக்கற்றையை மிகக்குறைந்த தொகைக்கு வாங்குது.வாங்கிய சில மாதங்களில் அந்த புதிய நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்குது.நிறுவனம் கைமாறிய சில வாரங்களில் TRAI data only -னு சேவை செய்யும் நிறுவனங்கள் voice-ம் சேர்த்து சேவை வழங்கலாம் என உத்தரவு பிறப்பிக்கிறது.jio உதயமாகிறது..

  • @soldierking6859
    @soldierking6859 22 дні тому +4

    I am from Chennai.. நான் bsnl க்கு port பண்ணிட்டேன்..
    1. Calls ✅ super..
    2. net matum konjam slow.. (So net depend job pannadha ppl can definitely move to BSNL.
    3. Mainly very useful for elder ppl.. Affordable recharge cost ✅

  • @sudhakar35gm
    @sudhakar35gm 22 дні тому +2

    05:28 : True info. I am keeping 1 BSNL SIM for use in the remote areas.

  • @aruchamyg6539
    @aruchamyg6539 22 дні тому +1

    உங்கள் விளக்கம், கருத்து அருமை,,அருமை👌🙏

  • @NISANTHRKO
    @NISANTHRKO 22 дні тому +4

    Already using bsnl for 5 years

  • @prem-48
    @prem-48 23 дні тому +19

    Come back to BSNL

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 17 днів тому

    BSNL யை யாராலும் அழிக்க முடியாது என் மனம் இதை சொல்கிறது சிவ சிவ சிவாய நம ஓம் அன்பே சிவம் எல்லோரும் அவர் அவர் கடவுளை நம்புங்கள் எல்லாம் நன்மையாகவே முடியும் துணிந்து நில்லுங்கள் வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்

  • @Tamilselvan-1900
    @Tamilselvan-1900 21 день тому +2

    இப்பவும் மத்த கம்பெனிகள் பழைய விலையில் குடுத்தால் நன்றாக இருக்கும்

  • @divaz.6047
    @divaz.6047 22 дні тому +4

    Even if i dont get internet i will port to bsnl from airtel to teach good lesson

  • @sudhakar35gm
    @sudhakar35gm 22 дні тому +1

    03:45 : அப்படிபட்டவர்கள் landline ஐ உபயோகிக்கனும். Smartphone ஐ உபயோகிக்காதீர். Nokia 215 4G phone வாங்கி ஒரு SIM Jio இன்னொரு SIM BSNL ஐ உபயோகிக்கனும்.

  • @BalaMurgan-m1w
    @BalaMurgan-m1w 22 дні тому +4

    பிஎஸ்என்எல் வந்து எந்த பிஎஸ்என்எல் எந்த கடவுளால் கடவுளை நினைச்சாலும் இழுத்து மூட முடியாது ஏன்னா அதெல்லாம் சென்ட்ரல் கவர்மெண்டுக்கு சேர்ந்தது ஜியோ ஏர்டெல் வோடபோன் கூட எடுத்து மூடிடுவாங்க என்னங்க பிஎஸ்என் ஆபீஸ்ல இன்னும் மூடுறதுக்கு யாருமே இன்னிக்கு வரைக்கும் யாருமே எதுவுமே பண்ண முடியாதவங்க எல்லாம் அதெல்லாம் கவர்மெண்டுக்கு சேர்ந்தது bsnl டவர் கிடைக்காத இருக்கிற காரணம் என்னன்னா கேபிள் இன்டர்நெட் கேபிள் அங்கங்க கட் ஆகி கிடக்குது டவருக்கு போகக்கூடிய கேபிள் எல்லாம் ரோடு வர்ற ஹைவேஸ் ரோடு வேலை பார்க்கிறதுனால கட்டாகி கிடக்கும் அதனால உங்களுக்கு டவர் கிடைக்காத நீங்க எல்லாம் எல்லாமே பிஎஸ்என்எல் சில நேரம் டவர் கிடைக்கவில்லை பிஎஸ்என்எல் 14 வருஷம் நான் யூஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 20 днів тому +1

    நல்ல சேவை இருந்தால் ஏன் மற்ற சேவைக்கு போகப்போறாங்க

  • @narayananswamy4525
    @narayananswamy4525 12 днів тому

    Hi sir super last 7 years i am using bsnl i am happy

  • @kanchatloganathan4520
    @kanchatloganathan4520 8 днів тому

    BSNL.ஊழியர்கள் BSNL நிலைத்து நிற்க்க சேவையை சிறப்பாக கொடுத்தால் வாடிக்கையாளர் தொடர்வார்கள்

  • @rockybox09
    @rockybox09 22 дні тому

    Hi sir just for your information. Am now switched to electric bike this decision was convinced by your most of the video so thanks for encouraging EV vehicle.now I got UVf77 Mach2 recon model . Keep supporting EV ...."Ride with Pride"

  • @SANKAR-nl4hw
    @SANKAR-nl4hw 21 день тому +1

    முதல்ல பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்கிற மாதிரி எல்லா இடத்திலும் பண்ணுது

  • @sudhakar35gm
    @sudhakar35gm 22 дні тому +1

    I will port out from Jio only if Aircel comes back with good quality network.

  • @aarishrathnam4267
    @aarishrathnam4267 22 дні тому

    The main thing is govt restricted bsnl to buy equipment that are being made in india this is why their equipment is too old😢😢

  • @mohanraj-be1tb
    @mohanraj-be1tb 22 дні тому

    Thanks sir🙏

  • @chandrupavi3379
    @chandrupavi3379 22 дні тому

    Super Boss good explore BSNL. 🎉🎉

  • @kanchatloganathan4520
    @kanchatloganathan4520 8 днів тому

    எல்லோருமே Jio விட்டு விலக வேண்டும் மீண்டும் அனைத்து நிறுவனமும் விலை குறைக்கும்

  • @sunilnarayanan7
    @sunilnarayanan7 22 дні тому

    GOVT SPEED ADAPTIN TO CHANGE IRUKANUM. ITHUKU PRIVATISATION PANALAM BUT CLOSE PANA KUDATHU. PASSPORT PRELIM WORK MANAGED BY TCS , APPROVAL BY GOVT OFFICIAL.OPERATION AND MAINTANENCE BY PRIVATISATION BUT BASE PRICE SHOULD BE FIXED BY GOVT TO EXPLOITATION

  • @SuprenaHomeCareProducts
    @SuprenaHomeCareProducts 22 дні тому +1

    Annan video ku firstu like potutu dan video na parpan..

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 22 дні тому

    Bsnl has one plan for validity extension and one STV tariff for datas. They should have one tariff amount like jio .

  • @prasadkumar4659
    @prasadkumar4659 22 дні тому +1

    BSNL slow network problem 😮

  • @highnousrajesh5629
    @highnousrajesh5629 6 днів тому

    எல்லா பொதுத்துறை விற்றாச் சி bsnl எப்படி விக்கிறது jio cost ஏத்த சொல்லி bsnl வித்தா மக்களுக்கு கோபம் வராது

  • @rajadurai8067
    @rajadurai8067 22 дні тому

    பல வருடங்களாக தொடர்ந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க் இணைப்பு இருந்து சமீபத்திய ஒரு வடமாக மட்டுமே ஏர்டெல் நிறுவனம் மாறினேன்

  • @MRB123-x
    @MRB123-x 22 дні тому

    Bsnl tower எல்லாம் பக்கம் வைக்க வேண்டும் 5ஜி போன்ற அதிக திறன் டவர் வைத்தால் தனியார் நிறுவன வளர்ச்சி அடக்க முடியும்

  • @pandiaraj.apandiaraj.a9939
    @pandiaraj.apandiaraj.a9939 22 дні тому

    மக்கள் வரிப்பணத்தைக் கொண்டுதான் இந்திய தொலைதொடர்பு நிறுவனம் இந்திய அரசாங்கத்தில் இயக்கப்படும் நிறுவனம் பிஎஸ்என்எல் வழியாக சேட்டிலைட்டுகளை விண்வெளியில் அமைத்து அனைத்து கம்பெனிகளுக்கும் பிரைவேட் கம்பெனிகளுக்கும் சேவை வழங்குகிறது இதில் பொதுமக்கள் ஆகிய நமக்கு மிகப்பெரிய நஷ்டம் நம் வரிப்பணத்தை வைத்துதான் பிஎஸ்என்எல் சேட்டிலைட்டை மேலே அனுப்புகிறது அதுபோக பிரைவேட் கம்பெனிக்காரனுக்கு நஷ்டத்தில் தான் ஏலம் விடப்படுகிறது பிறகு நாம் அந்த பிரைவேட் கம்பெனிக்காரனும் அளவுக்கு அதிகமான காசை கொடுத்து ரீசார்ஜ் செய்கிறோம். நமக்கு இரண்டு பக்கம் மிகப்பெரிய நஷ்டம் தான் பொதுமக்களாகிய நமக்கு தான் மிகப்பெரிய நஷ்டம்

  • @jayaraman1363
    @jayaraman1363 7 днів тому

    நான் ஓடேன் இருந்தேன் B s naill மாற்றப் பட்டது 😊

  • @PradeepKumar-dk9lk
    @PradeepKumar-dk9lk 22 дні тому +2

    When BSNL 4G comes all will switch to bsnl , recharge rate other jio, airtel, vodofone is increased as monopoly increasing rate every year , WHO IS TO CONTROLE THEM ?

  • @navane1018
    @navane1018 21 день тому

    Adhu ellarukum therium vera vali illamadha jio , airtel use pandranga bsnl olunga irundha yaaru jio, airtel poranga 🤧

  • @sudhakar35gm
    @sudhakar35gm 22 дні тому +1

    03:30 : Free ஆ அளித்தா phenoil கூட குடிக்க கூட்டத்தை ஆதரிக்காதீர்
    04:00 : Stop posting false info. BSNL has Rs.797 plan that gives 300 days validity. Jio now gives Rs.1899 + Rs.189 yearly plan (336 + 28 days). Airtel and vi now give 365 days with Rs.1999 plan.

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 20 днів тому

    ஜியோ லாபம் ஜனங்கள் எல்லாரும் பாவம். ஜியோ அது ஐயோ

  • @Lonegamer275
    @Lonegamer275 22 дні тому

    Give chance to youth in bsnl we will prove it why they are keep old people who doesn’t know any technology

  • @sudhakar35gm
    @sudhakar35gm 22 дні тому +1

    April 2009 to October 2020 : I used BSNL ADSL broadband
    October 2020 till now : I am using BSNL FTTH (fiber broadband).

  • @dhannvagaming7267
    @dhannvagaming7267 22 дні тому +1

    pls dont go for JIO fiber worst customer service they dont have proper team

  • @giridaransns3084
    @giridaransns3084 22 дні тому +1

    BSNL லுக்கு மாறி 20 நாள் ஆகுது

  • @vijayan26041
    @vijayan26041 22 дні тому

    BSNL SHOULD BE CLOSED . THEIR SERVICE IS HORRIBLE EVEN TODAY.

  • @uday7969
    @uday7969 22 дні тому

    kanikkavum ila,,, onum illa,,, just bsnl pathi polambi thallirukinga bossuuu

  • @dominicstech1863
    @dominicstech1863 22 дні тому +3

    BSNL must reserve some 5g Frequencies and provide it free for atleast an year like what jio did when they came as new in 2015.

    • @2knowmore
      @2knowmore 22 дні тому

      Again don't expect anything at free of cost. Right now BSNL provides service at 1/3rd the cost of Other service providers which is fair enough.
      They just need to focus on their service and support to their subscribers. BSNL will never die. It's in operations for our honest Politicians😂 One who is in the same field understands this!

    • @dominicstech1863
      @dominicstech1863 21 день тому

      @@2knowmore even though they gave it at very low cost, the coverage and speed is very poor and very unstable. 2g is the only stable framework they have. I used A BSNL as my main sim for 8 years.

  • @Simplebgl
    @Simplebgl 21 день тому +1

    BSNL useless service.. have to vist their office multiple times and spend several hours to raise a compliant.. thats not the case with airtel. one phone call will solve the issue,

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 22 дні тому +1

    இந்த மத்திய அரசு இருக்கும் வரை இந்த பிரச்சனை இப்படியேதான் தொடர்ந்து அனைத்து நிறுவனங்களிலும் தனியார் மயமாக்கி விடுவார்கள்

  • @BalaMurgan-m1w
    @BalaMurgan-m1w 22 дні тому

    ஏர்டெல் ஏர்டெல் ஜியோ இதெல்லாம் கூட எடுத்து மூடிட்டு போயிருவாங்க பிஎஸ்என்எல் என்னைக்குமே மூட முடியாது நல்ல ஒரு பெஸ்டான ஒரு இது வரும் டவர் கொடுப்பாங்க

  • @user-mf4hw6pf9z
    @user-mf4hw6pf9z 22 дні тому

    ஏர்செல் இல்ல அந்த டவர் ஓனர் தான் ஏர்டெல் சிக்னல் ஷட்டவுன் பண்ணிட்டாங்க

  • @karthikdesportsfreak
    @karthikdesportsfreak 16 днів тому

    If closed, we will be at the mercy of jio for all price increases

  • @bxeagle3932
    @bxeagle3932 18 днів тому

    Bro please spread awareness not to buy luminous solar nxt model

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 22 дні тому

    * BSNL அரசுநிறுவனம் என்பதால் மூடுவது சாதாரணமல்ல. அரசு ஒத்துழைப்பு BSNLக்கு கிடைப்பதில்லை என்பது உண்மை!இது அனைவரும் அறிந்த விஷயம்.

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p 22 дні тому +3

    ஜியோ அம்பானி மகன் கல்யாணத்துக்கு நிறைய பணம் செலவு ஆகி விட்டது போல சகோ 😢

  • @TecnoMersing-xd8it
    @TecnoMersing-xd8it 16 днів тому +1

    பிஎஸ்என்எல் கண்டிப்பா தேவை

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 23 дні тому +12

    In the last ten years BJP government is trying very hard to destroy BSNL to facilitate the private telecom operators.

    • @arunsathishb
      @arunsathishb 22 дні тому +5

      BSNL destroyed itself

    • @sureshkumar-rs8ct
      @sureshkumar-rs8ct 22 дні тому +2

      @@arunsathishb
      Why BSNL is going to destroy itself, BSNL labour union is very strong that's why the central government couldn't do anything.

    • @arunsathishb
      @arunsathishb 22 дні тому

      @@sureshkumar-rs8ct good company is not decided by labor union ..its profitability speaks.. i know BSNL service offerings all suck...Many user left BSNL because of that...see the video again

  • @mohamedshahul2519
    @mohamedshahul2519 22 дні тому

    பருத்தி மூட்டை குடேன் இருந்து இருக்கலாம்😊

  • @user-fm7oz2cn1m
    @user-fm7oz2cn1m 21 день тому +1

    நான் ஏற்கனவே ஏர் செல் சிம்மை ஜியோவிற்க்கு மாற்றி டம்மியாக வைத்திருந்தேன். தற்போது இந்த சிம் தொலைத்து விட்டேன் .ஆனாலும் ரீஜார்ஜ் செய்து கொண்டு இருக்கிறேன். ஆதார் அட்டை யை வைத்து BSNL க்கு மாறமுடியுமா?

    • @EradicateHamas
      @EradicateHamas 10 днів тому

      Get Jio duplicate SIM for Rs.25/-. Wait for 24 hours (waiting period for incoming SMS). Now you can request for UPC and port to BSNL.

    • @kannappanmpk
      @kannappanmpk День тому

      சிம் தொலைந்துபோனால் திரும்பவும் ஜியோ ஷாப் போய் உங்கள் ஆதார் குடுத்து வேறு சிம் அதே நம்பரில் வாங்கலாம் பின்பு போர்ட் செய்யலாம்

  • @anishmoorthy2444
    @anishmoorthy2444 22 дні тому

    Sir BSNL fiber net 100mbps monthly 550 rs +GST sethu =707 rs aguthu instalation 500 and athu poga moderm ku 2500rs aguthu but jio air fiber moderm avangala provide panranga advance 1000 with refund oda moderm return panna udana amount 1000 rs thanthiranga ithu poga recharge verum 550 than including 100mbps speed, ott and tv channels tharanga

  • @user-zl5vr6il9w
    @user-zl5vr6il9w 20 днів тому

    Vala vala padti

  • @kartiksiva7083
    @kartiksiva7083 22 дні тому

    Visil super 😂😂

  • @user-ql7ug8cu4m
    @user-ql7ug8cu4m 22 дні тому

    கோயம்புத்தூர் போர்ஜி உள்ளது பிஎஸ்என்எல் திருப்பூர் மற்ற மாவட்டங்கள் உள்ளது இங்கெல்லாம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் பிஎஸ்என்எல் ஒரு 5g கொண்டு வந்தால் நலம் இந்த அரசு வராமல் இருந்தால் மோடி அரசு பிஎஸ்என்எல் டெவலப் செய்து இருப்பார்கள் நடு வீட்டுக்குள் வந்தபோது மீண்டும் வந்துவிட்டது மோடி அரசு ஜியோ கம்பெனி அவனுடைய சொந்த செல் நிர்வாணமாக இருப்பதால்

  • @shreejesh5461
    @shreejesh5461 21 день тому +1

    Sir, bsnl will not be closed due to our internal security concerns. (2g/3g hardware network used chinese products)
    Now 4g implementation done by indian products.

  • @sarathesrinivasan
    @sarathesrinivasan 22 дні тому

    Ellarom etho kola kuttham nadantha maathiri ivalo scene poduringa - naa oru kelvi kekuren - JIO varathuku munndai verum 1 GB data 28 days validity ku 219 rs... VERUM 1 GB - rate cutter, top up nu masam evalo selavu aachunu nayabagam irukka modhala - ippo avanga charge panrathu 2016 aa vida kammi - chumma etho perusa kandupudichuta maathiri ellarum perusa katthite irukinga - oru analysis poduvoma - 2016 la 1GB data 219rs, rate cutter minimum 30rs, talktime 200rs monthly 450 rs kuduthutu iruntom - ippo daily 1gb, free calls nu ellame 249 ku kedaikuthu - unmaiya solunga chumma etho intellectual matthiri ellam penathathinga...

  • @Dhivya0711
    @Dhivya0711 22 дні тому

    4g ilati BSNL pakkam yarum vara maatanga 🥴

  • @saravanansaravanan5261
    @saravanansaravanan5261 22 дні тому

    17 வருடமா இந்த bsnl என்கிட்ட இருக்கு

  • @maghimaghi7257
    @maghimaghi7257 19 днів тому

    Ambaniki aadi ku appuku ready😂....

  • @mohammedidris5710
    @mohammedidris5710 20 днів тому

    Sasikala tv valga

  • @singlepaiyan31
    @singlepaiyan31 21 день тому

    6 yrs still using BSNL

  • @user-lk8tn3fm5x
    @user-lk8tn3fm5x 21 день тому

    Sir, one quarter 250 to 300 koduthu vanki kudikiranga.. recharge panni PESA tum

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv 22 дні тому +1

    My secondary number is bsnl. In Maharashtra bsnl no signal even not 1 point signal. So ported to jio 😢

  • @ganeshvarathan2061
    @ganeshvarathan2061 12 днів тому

    ஜியோ நிறுவனம் ஆரம்பித்த முதலே எனக்கு தெரியும் பெரிய ஆப்பு வைப்பான் என்று அது சரியாக தான் முடிந்தது நானும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகளைப் பெற போர்ட்டு செய்துவிட்டேன்

  • @jaisankarr1157
    @jaisankarr1157 16 днів тому

    Worst government

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 22 дні тому

  • @kesavans3342
    @kesavans3342 22 дні тому +6

    இந்த வீடியோவுக்கு விளம்பரதாரர் ஏர்டெல் லா அல்லது ஜியோ வா சார்?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  22 дні тому +1

      @@kesavans3342 நீங்கள் தான் சார்

    • @prabakarantamil
      @prabakarantamil 22 дні тому

      விடியோவை முழுமையாக பார்த்து விட்டு கருத்தை பதிவிடவும்.....

  • @sesha73
    @sesha73 21 день тому

    என் பி எஸ் என் எல் நம்பர் 2005ம் ஆண்டு முதல் வைத்திருக்கிறேன்.

  • @sudhakar35gm
    @sudhakar35gm 22 дні тому +1

    To all :
    I support Aircel, docomo. But everyone please think the data cost before and after jio arrival.
    02:20 : False news. No business can run for free. It is running business and not charity.

  • @Robert-cr3
    @Robert-cr3 22 дні тому

    4days back na Maritan sir

  • @NuKaavalaya
    @NuKaavalaya 21 день тому

    Ithula enna solla vareenga nu suthama puriyala

  • @kartiksiva7083
    @kartiksiva7083 22 дні тому

    Bsnl Salary Mattum assistant engineer per month 2laks...

  • @jogajo4756
    @jogajo4756 22 дні тому

    BSNL 👍

  • @devaraj8353
    @devaraj8353 22 дні тому

    Still now bsnl

  • @veerasimmasimman8422
    @veerasimmasimman8422 22 дні тому

    Back news bsnl colusing

  • @karthickjk5355
    @karthickjk5355 22 дні тому

    inaiku than bsnl ku change paniten

  • @nalinimadhes7922
    @nalinimadhes7922 22 дні тому

    I am still in bsnl

  • @Yuvarajk117
    @Yuvarajk117 22 дні тому

    respect bsnl

  • @veerasimmasimman8422
    @veerasimmasimman8422 22 дні тому

    Super service bsnl

  • @RKMTv-mx1vn
    @RKMTv-mx1vn 22 дні тому

    Makalukku aatharavaa. Trai seyalpadavillai

  • @selvamselvam-ik4vi
    @selvamselvam-ik4vi 21 день тому

    BSNL...... மூடவும்
    ...

  • @mohamedshahul2519
    @mohamedshahul2519 22 дні тому

    VI network கதை என்ன சார்?

  • @aravindaninbaraj8501
    @aravindaninbaraj8501 22 дні тому +2

    Come back BSNL