ராகுலுக்கு யாரை பார்த்தும் பயமில்லை,,பயமில்லாம போனதுக்கு காரணம் இது தான் | Krushnavel Break

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2024
  • #rahulganthi #modi #thirumavalan
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 267

  • @thangap200
    @thangap200 Місяць тому +49

    ராகுல் காந்தி வேற லெவல் ❤❤❤. இந்தியாவின் எதிர்காலமே.
    மாண்புமிகு முதலமைச்சர் அன்புள்ள தளபதி.மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணன் திருமாவளவன் அவர்களின் ஊக்கம் அறிவுரைகளை ஏற்று வெற்றி பெற போகிறார் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள்.

    • @ravindranmuthukarupaiya6335
      @ravindranmuthukarupaiya6335 Місяць тому +4

      Jai I N D I A , ❤
      Jai R A G U L. G ❤

    • @santhamurthy7905
      @santhamurthy7905 Місяць тому

      Kanavu kaanbatharku oru alavu venaama

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 Місяць тому +1

      அனைத்து பாண்டியர் கட்சி தலைவர் PMVASRPN ஆதரவுடன் 200 கும் மேல் MP சீட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி !

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 Місяць тому +123

    எனக்கு ம் 02 1 1970 தான் வருங்கால பிரதமர் ராகுல் காந்தி இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது ராகுல் காந்தி பிரதமராக எனது வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் ‌இந்தியாவை காப்போம்

    • @tamilkumarponnuraman313
      @tamilkumarponnuraman313 Місяць тому +10

      #இந்தியாவெல்லும்2024 🕉️✝️☪️🇮🇳🎉2024

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Місяць тому +1

      ​@@tamilkumarponnuraman313சரி பார்ப்போம் ஜுன் 4 ல்😂😂😂

    • @sundarkalakandan5064
      @sundarkalakandan5064 Місяць тому

      😊😊

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht Місяць тому +5

      ​@@Voice_of_Nature37
      Sari June 4il modin mokarai eppati irukkummu barkkalam

    • @user-si7gg4ol3g
      @user-si7gg4ol3g Місяць тому

      ​@@Voice_of_Nature37டேய் திருட்டு சங்கி திருட்டு தேவிடியாபய மோடியின் தில்லுமுல்லு வேலைகள் செய்த ஓட்டு மிஷின் இருக்கும் தைரியத்தில் நீ பேசுவது போல் தெரிகிறது டேய் மானங்கெட்ட சங்கி இதெல்லாம் ஒரு பொழப்பாடா காத்தூ

  • @Ravanan-ze5ol
    @Ravanan-ze5ol Місяць тому +132

    ஜனதா நாயகன் Modi ஐ வீழ்த்த ஜனங்களின் நாயகன் RAHUL GANDHIஐ ஆதரிப்போம்❤

    • @peterjulian8169
      @peterjulian8169 Місяць тому +1

      Ignore....?
      Laugh..........?
      Fight....................?
      Win.............................!.....Rahul.

    • @santhamurthy7905
      @santhamurthy7905 Місяць тому +1

      Tata bye bye good bye idhu rahul khan ku bharatha makkal solluvadhu

    • @asirvathamk6944
      @asirvathamk6944 Місяць тому

      Awesome comment

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому

      வளமான பாரதம் பாதுகாப்பானம் பாரதம் தொடர மோடியை ஆதரிப்போம். ராகுல் கானை இத்தாலி அனுப்புவோம் 🇮🇳🚩

  • @anbalagana4263
    @anbalagana4263 Місяць тому +16

    சிறப்பான நேர்காணல், ராகுல் இந்தியா வின் எம்.ஜி.ஆர் என்பது உண்மையே. சகோ . திருமா, தேசிய தலைவர் என்பது நிரூபணம்.

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk Місяць тому +124

    மோடிக்கு கடவுள், சாமி, முஸ்லிம், பாகிஸ்தான் இந்த நாலு தவிர மக்கள் பிரச்சனை ஒரு மண்ணும் தெரியாது😁

    • @sekarsekar8583
      @sekarsekar8583 Місяць тому

      Rss bjp kolgai pirivinai athai than moodi kedi pulugan modi pesuran

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Місяць тому +82

    ராகுல் இந்த அளவுக்கு இறங்கவில்லையென்றால் இந்தியா அவ்வளது தான் யாரும் காப்பாற்ற முடியாது.❤❤❤❤

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin2490 Місяць тому +56

    ராகுல் தான் உண்மை யான மக்கள் தலைவர்.

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v Місяць тому +50

    நல்ல உழைப்பாளி என்பதை நிரூபித்துக் காட்டியவர் தோழர் ராகுல் காந்தி அவர்கள் முழு ஆதரவு அவருக்குத்தான்

    • @santhamurthy7905
      @santhamurthy7905 Місяць тому

      Ivan election nadakka villai endral thailandla varusha thukku 278 natkal poye thunguvaan

  • @jayakumar5376
    @jayakumar5376 Місяць тому +67

    திருமா எப்போதுமே சிறந்த செயல்பாடுள்ள தலைவர்

    • @kannansundaresan4866
      @kannansundaresan4866 Місяць тому +4

      ஆபாசமா இருந்தால் அது கோயில் கோபுரம் என்று சொன்னாரே, அவரா?

    • @karanthmech4525
      @karanthmech4525 Місяць тому

      ​@@kannansundaresan4866ஆமா அவரே தான்...அந்த ஆபாச சிற்பங்களை நீங்கள் உங்கள் தாயார் மற்றும் சகோதரியுடன் சென்று கலைநயத்துடன் ரசியுங்கள் தோழரே...

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому

      ​@@kannansundaresan4866ஆமாம் அவனேதான். அப்டி சொல்லிட்டு தேர்தல் நேரங்களில் கோவிலுக்கு போவான் 😂😂😂😂

    • @jayakumar5376
      @jayakumar5376 Місяць тому +1

      @@kannansundaresan4866 காமசாஸ்திரம் இந்து சாஸ்திரத்தில் ஒன்றுதானே அது ஆபாசம்தானே நன்பா தமிழர்கள் ஐம்பெரூம்பூதங்களை வனங்கிவாழ்ந்தவர்கள் இந்தூமதம் தமிழர்கள்மீதுதினிக்கப்பட்டது

    • @kannansundaresan4866
      @kannansundaresan4866 Місяць тому

      @@jayakumar5376 தமிழர்கள் மட்டும் எனக்கு வாக்களியுங்கள், இந்துக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று அவர்களை ஒதுக்கி விடுவாரா?

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Місяць тому +70

    பப்புவின் ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு செயலும் ராகுலை பப்பு என கிண்டலடித்த மோடிக்கு வயிற்றை கலக்குகிறது.

  • @asharif4153
    @asharif4153 Місяць тому +89

    இன்றைய மக்கள் தலைவர் ராகுல்காந்தி. சிங்கம்டா.....

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Місяць тому +14

    ராகுல் தேசத்துக்காக தன்முன்னோர்களை இழந்தவர் காந்திக்கு அடுத்து நம் தேசத்தை அளந்தவர் அவருக்கு பிரதமராகும் தகுதி என்பது ரெண்டாம்பட்சம் ஆனால் பிரதமர் என்ற பதவி ராகுலால் அழகுபெறும்

    • @JayarajSundar
      @JayarajSundar Місяць тому +1

      நல்லது சொன்னிங்க 🎉🎉

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Місяць тому +13

    ரோடு ஷோவில் மாப்பிள்ளை ஊர்வலம் நடத்துவது போல் இருந்தது அலங்காரம் செய்யப்பட்ட கார் அலங்காரம் செய்யப்பட்ட மோடி மாப்பிள்ளை ஊர்வலம் இதுக்கு பெயர் மக்களை சந்திப்பதல்ல எல்லாம் வெளி வேஷம் உள்ளுக்குள் இருப்பது விணைகலந்த எண்ணம்

  • @kannabiranp3032
    @kannabiranp3032 Місяць тому +47

    அண்ணன் திருமா & PTR வட இந்தியாவில் தேர்தல் பிரசார செய்ய வேண்டும். ஏன் இவர்கள் அமைதியாக இருக்கிறார்???.

    • @kannansundaresan4866
      @kannansundaresan4866 Місяць тому

      வடக்கன்ஸ் என்று நீஙக பேசுவீங்க, உங்களை அவங்க கூப்பிடுவாங்க?

    • @Tamilselvan-pc6zi
      @Tamilselvan-pc6zi Місяць тому +2

      வாழ்த்துக்கள் உங்கள் எதிர்பார்ப்பு சரி!

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому +1

      வட இந்தியா போனால் செருப்படி விழும் இவனுங்களுக்கு அதான் போகல 😂😂😂

    • @johnanthony6728
      @johnanthony6728 Місяць тому

      @@muthupandi2140Yaruku modikaa😂

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah Місяць тому +57

    அண்ணா 1967 தேர்தலில் சொன்ன அதே வாக்குறுதியை இன்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.🎉🎉🎉

    • @Thambi696
      @Thambi696 Місяць тому +2

      Ithu varaikum niraivetralaiya

    • @Tamilkudi_Ramaiah
      @Tamilkudi_Ramaiah Місяць тому +5

      @@Thambi696 அண்ணா அறிவித்தது தமிழ்நாட்டிற்கு... இன்று காங்கிரஸ் அறிவித்து இருப்பது இந்தியாவிற்கு..🙂

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому

      ​@@Tamilkudi_Ramaiahஅப்போ காங்கிரஸ் தோல்விக்கு இதுவும் காரணம் 😂😂😂

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 Місяць тому +32

    சார் 7000 கி.மீட்டர் அப்பாடா பெரிய சாதனை சார்
    அவரின் உழைப்புக்கு நிச்சயம் எல்லாவிதமான தரப்பிலிருந்தும் நன்மை கிடைக்கும்

  • @thamizharasan3401
    @thamizharasan3401 Місяць тому +19

    என்னதான் நல்லது நடந்தாலும் இவிஎம் மேல் சந்தேகம் இருந்து கொண்டுதான் உள்ளது.

  • @manimaran4058
    @manimaran4058 Місяць тому +27

    Thiruma is always great

  • @jayabal-fr6xx
    @jayabal-fr6xx Місяць тому +24

    Ragulji is best leader in india and protect the Indian democracy

  • @rameshrameskumar101
    @rameshrameskumar101 Місяць тому +6

    வருகின்ற இந்தியாவின் பிரதம மந்திரி 🙏 அண்ணன் ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்க வாழ்த்துக்கள் 🙏

  • @PrabhagaranMMVP
    @PrabhagaranMMVP Місяць тому +26

    ஐயா சிறப்பான விளக்கம்...❤

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 Місяць тому +17

    சூப்பர் sir🎉

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Місяць тому +12

    ❤ மக்கள் தலைவன் ராகுல் ❤

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Місяць тому +26

    எனக்கு பிடித்த நபர் அய்யா கிருஸ்னாவேல்

  • @selvarajand9225
    @selvarajand9225 Місяць тому +10

    Super explanation Sir.....hat's off to you Sir.🙏🙏🙏

  • @kalaiselvi5749
    @kalaiselvi5749 Місяць тому +15

    Rahul is with the right team 🎉

  • @hsrgnanam
    @hsrgnanam Місяць тому +17

    மும்முனைத் தாக்குதலில்திண்டாடி வரும்மோடிராகுல் காந்தி பிரியங்கா காந்திமும்பை தாக்குதல்

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому

      ஏதே மும்பை தாக்குதலா காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததே அதை சொல்றீங்களா 😂😂😂

  • @somasundaramv8781
    @somasundaramv8781 Місяць тому +24

    வட இந்திய மக்களை வட இந்திய ஆட்சியாளர்கள் முக்கியமாக பெண்களை கல்விஅறிவு அற்றவர்களாக ஆக்கிவைத்திருக்கிறார்கள் அதனால்தான் மோடி வெற்றிபெறுகிறார்

    • @ananth8426
      @ananth8426 Місяць тому

      Avangauku education 2014 la irunthu thaan kidaikalaya

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Місяць тому +14

    வடமானிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய படுகிறது ஆனால் ஏன் அவர்கள் இன்னும் படிக்க வில்லை கல்வியை அவர்களுக்கு கொடுக்க பட வில்லையா

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 Місяць тому

      பார்ப்பன கழிசடைகளின் ஆதிக்கம் வட இந்தியாவில் உள்ளதே .....

    • @duraidurai9748
      @duraidurai9748 Місяць тому

      படிச்சிட்டானா அப்பறம் அவனுங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்க அதனாலதான்

  • @vincentm5409
    @vincentm5409 Місяць тому +20

    INDIA கூட்டணி 460 இடங்கள் உறுதி

  • @user-xb6py6so1l
    @user-xb6py6so1l Місяць тому +26

    ஒரு முறையாவது ராகுல் பிரதமராக வேண்டும் அதான் என் ஆசையும் கூட எல்லோருடைய ஆசையும் கூட

  • @Rajesh-nt5tc
    @Rajesh-nt5tc Місяць тому +8

    Good interview ❤

  • @tvlsureshsuresh7535
    @tvlsureshsuresh7535 Місяць тому +12

    Super speech

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi Місяць тому +6

    Super explain my dear கருப்பு சட்டை அண்ணா❤

  • @aruldanny
    @aruldanny Місяць тому +11

    India kootani Congress Vetri India muluvathum Rahul Gandhi Vetri parum 👍👍👍💯💯💯🇮🇳🇮🇳 🇮🇳 ♥️♥️♥️💕💕💕

  • @hsrgnanam
    @hsrgnanam Місяць тому +7

    Super sir

  • @mesiyapeter6430
    @mesiyapeter6430 Місяць тому +4

    Well inter view

  • @sakthijesus
    @sakthijesus Місяць тому +4

    திருமா❤❤❤

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i Місяць тому +2

    Advanced valthukkal Rahulji ! Thank you Thiruma bro

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 Місяць тому +7

    Best comments continue please 🎉🎉🎉🎉❤❤❤

  • @rameshramesh5138
    @rameshramesh5138 Місяць тому +3

    Super explain sir congratulations

  • @balamurli9173
    @balamurli9173 Місяць тому +4

    😊😊😊😊😊❤❤❤❤❤😊😊😊😊😊 verigood super

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Місяць тому +2

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @sarbunisha2658
    @sarbunisha2658 Місяць тому +2

    Super ❤

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Місяць тому +15

    15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை.! ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    ருபாய் மதிப்பு கூடவில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    பெட்ரோல் விலை குறைய வில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    கறுப்பு பணம் மீட்கப்படவில்லை..
    ஆனாலும் பிடித்திருக்கிறது
    பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது...!
    ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    25 வருடம் ஆட்சி செய்த
    குஜராத்தில்.
    குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
    ...
    ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
    பாஜக இந்து மக்களுக்காக என்ன
    செய்தது??
    ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!.
    மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    10 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
    நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல்
    பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
    அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி இந்துக்கள் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
    முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது மூத்திரம் பெய்வதும், பெண்களை நிர்வாணம் செய்து இழுத்து செல்வதை பார்த்து இதில் சுகம் காண்பதும் ஒரு மனோவியாதிதான்.
    மோடி என்ற ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
    ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?
    இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Місяць тому

      உண்மையில் மனநோயாளி உன்னைத் தவிர யாருமில்லை 😡😡😡

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Місяць тому +5

      அருமையான பதிவு ❤

    • @JayarajSundar
      @JayarajSundar Місяць тому

      மிக நன்று! நன்றி நன்றி

  • @gopalakrishnanpalanisamy8450
    @gopalakrishnanpalanisamy8450 Місяць тому +4

    திருமா கொடுத்த ஐடியா கூடவே சசிகாந்த் செந்திலும் கொடுத்திருக்கலாம்.ஆனாலும் செயல் செயல் தான்.நடந்தால் நடக்கும், நடக்கிறது, நடந்தது.

  • @user-lc7di7ef3d
    @user-lc7di7ef3d Місяць тому +3

    21,8,1971
    வாழ்த்துக்கள்
    சார்
    🙏🙏🙏🙏🙏
    ⭐⭐⭐⭐⭐
    ❤❤❤❤❤👍👍👍👍👍👍
    வாழ்த்துக்கள்
    நெறி யாளர்

  • @DRSMUTHUSMUTHU
    @DRSMUTHUSMUTHU Місяць тому +6

    We support Rahul Gandhi

  • @towerbass
    @towerbass Місяць тому +5

    ❤❤❤❤❤❤
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    👍👍👍👍👍👍

  • @chelladurai4298
    @chelladurai4298 Місяць тому +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @periyasamyp5224
    @periyasamyp5224 Місяць тому +2

    ❤❤❤❤❤❤ you

  • @JK-ie1hb
    @JK-ie1hb Місяць тому +6

    The PM Mr Narendra Modi cannot compared with Rahul Gandhi . The former (and his party BJP ) is in the path of downfall ; whereas he latter and his Congress are on the path of victory . It will be the headline of news (YT, Radio and TV channels) and newspapers on JUNE 4 , 5 and 6th June all over the country .😊

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Місяць тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Manimaranm9579
    @Manimaranm9579 Місяць тому +2

    THIRUMA thinking always political knowledge

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Місяць тому +2

    Excellent brother 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 Місяць тому +4

    Vazhga ragul

  • @user-tn5kf3bj3v
    @user-tn5kf3bj3v Місяць тому +1

    தாழ்ந்தவன்( obedient) உயர்வான், என்ற பழமொழிக்கு ஒரு சிறந்த உதாரணம், ராகுல் காந்தி. நிச்சயம் அவர் பிரதமர் ஆவார் ❤

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Місяць тому +2

    திருமா பற்றி சொல்லியது மகிழ்ச்சி ❤

  • @JK-ie1hb
    @JK-ie1hb Місяць тому +3

    Welldone, Aagayam Tamil YT channe! A factual and insightful of the North , its peole and electoral politics in the backdrop of the General Elections 2024.😊

  • @Mylai_Sriram
    @Mylai_Sriram Місяць тому +2

    🙏

  • @Kathir87
    @Kathir87 Місяць тому +1

    Thiruma sir great leader🎉🎉🎉

  • @NarayanasamyRanganathan-kn1pl
    @NarayanasamyRanganathan-kn1pl Місяць тому +2

    நானும் 1970

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp Місяць тому

    சரியான பார்வை.

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 Місяць тому +2

    My dear friends. In 1997 I went to North India. Visited Nepal Then Calcutta. Hydraba. Madyapredesh. Poor people are under the control ofbig people that places. They cannot go to school. No school and hospital. Their life ?????????????? Seen1997 October. Due to nature calamity I returned immediately. Now 2o24 all people are comming to Cbe for their living. One woman aged about 50 came to our house for work. Last wèek I went their camp. That lady suffering from Cancer taking treatment. God only to save them.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Місяць тому +2

    Brother why you mist wonderful chance why you didn't take selfie with our going to be a prime minister of India

  • @rajasekaran7187
    @rajasekaran7187 Місяць тому +2

    The great political leader annan Tiruma🎉

  • @sumathid3633
    @sumathid3633 Місяць тому +2

    You are right bjp will win only below 100

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Місяць тому +1

    Next PM PM PM PM PM in our india our. Raghul gandhi in our india

  • @arulprakasam4309
    @arulprakasam4309 14 днів тому

    Super 👍👌❤️❤️

  • @MinnalWebTV
    @MinnalWebTV Місяць тому +4

    சுத்த பொய்யன விமர்சகராக்கிறீங்க வேடிக்கை

  • @thalaajithkumar5055
    @thalaajithkumar5055 Місяць тому +2

    Rendu perum clown makeup potutu ukandhu pesunga bro

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 Місяць тому +2

    ராகுல்காந்தி பிரதமர்

  • @gopinathan886
    @gopinathan886 Місяць тому +2

    திருமா மாஸ்🎉❤

  • @AnimalWorldUtube
    @AnimalWorldUtube Місяць тому +1

    Thiruma central minister ❤

  • @selvarajashok8540
    @selvarajashok8540 Місяць тому +2

    Puliya Ealiyanu june 4 thereyum

  • @user-ni4vk1gd3k
    @user-ni4vk1gd3k Місяць тому

    Anna supper

  • @selvan.
    @selvan. Місяць тому +2

    ஓ அப்ப தமிழர் நலன் அக்கரை இல்லை காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் சிறைப்பிடிப்பு சுட்டு கொன்றார்கள் இதை ஏன் தமிழர்கள் மறந்தார்கள் பாஜக ஆட்சியில் எத்தனை மீனவர்கள் சிறைப்பிடிப்பு நடந்தது திட்டம் மிட்டு நடக்கிறது அதுவும் திருமா துனைப்போவது ஆச்சரியம் 😂😂

  • @selvarajashok8540
    @selvarajashok8540 Місяць тому +3

    After june 4th Pappu goes to Italy. All this 200+ will gone

    • @sivapragasam1203
      @sivapragasam1203 Місяць тому +1

      To jail

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому

      பப்பு இத்தாலிக்கு ஓட போறான் 😂😂

  • @viswanathan1034
    @viswanathan1034 26 днів тому

    .❤🎉❤

  • @appukkuttiselva6674
    @appukkuttiselva6674 Місяць тому

    இதுவரை ராகுல் மீது நம்பிக்கை இல்லை.மோடி மீது நம்பிக்கை மரியாதை இருந்தது.ஆனால் தவறு செய்து விட்டேன் என்று என் மனம் உறுத்துகிறது.

  • @Thambi696
    @Thambi696 Місяць тому +2

    Naan oru kaul brahmin sonathu yaru😂😂😂😂. Enna muutu koduthalum modi thaan. Rahul eppa canvas panalum bjp thaan varum

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j Місяць тому

    திருமாவின் சொல் கேட்டா நடந்தார் ராகுல்...??
    ஆச்சரியமா இருக்கே...??

  • @sriramg7495
    @sriramg7495 Місяць тому

    Kamarajar and Kalaignar..❤

  • @nkanakaraj
    @nkanakaraj Місяць тому

    Rahul Rocks!!🔥🔥💐💐

  • @pravinbalaji1305
    @pravinbalaji1305 Місяць тому +4

    poda punda😂

  • @user-yc8jp7gy3z
    @user-yc8jp7gy3z Місяць тому +1

    Mr.. Y dont you speak about sauku sankar in jail. DMK facistaaaa pls talk.

  • @mathivananr7358
    @mathivananr7358 Місяць тому

    ராகுல்காந்தி 2014ல் இருந்தே இப்படிதான் பேசிக்கொண்டிருக்கிறார் யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை , அடிமேல் அடி வாங்கிய பிறகுதான் எல்லா கட்சிகளும் ஆமாம் ஆமாம் உண்மைதான் என்று இப்பொழுது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Місяць тому

    ஜனதா என்பதன் பொருள் பொதுமக்கள் என்றே பொருள் எனவே சாய்வாலா ஜனதா நாயகன் அல்ல. பணம்தா ( தேர்தல் பத்திரம்) நாயகன்.

  • @sirajudeeng
    @sirajudeeng Місяць тому

    Hats off Triple T.
    which means Tiger Thol. Thirumavalavan.

  • @beulahfrancis1807
    @beulahfrancis1807 Місяць тому +1

    Ivara paatha Rahul vayasu maathiriya irukku, kelam

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Місяць тому +1

    ஏன்டா ராகுல் ஓடினாலும் நடந்தாலும் காங்கிரசை காப்பத்த முடியாது இந்த தேர்தல் முடிவு தெரியும்😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 Місяць тому

      தம்பி தூங்கியது போதும் எழு......

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому

      இந்த தேர்தலோடு காமெடி கதை முடிந்தது 😂😂😂

  • @user-lj6nv4uf5s
    @user-lj6nv4uf5s Місяць тому

    ஐயா.. உண்மையில்.. பெரிய இவனா ...மோடி...இதுவே நான் எப்போதும் சொல்வது

  • @gopalakrishnanpalanisamy8450
    @gopalakrishnanpalanisamy8450 Місяць тому +2

    Bad show

  • @serendipity5951
    @serendipity5951 11 днів тому

    Rahul is a great humanist and leader.

  • @sagayamgragoria9179
    @sagayamgragoria9179 Місяць тому

    அதாவது சாரே... இது இன்னான்னா அர்ப்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில கொடை புடிபானாங் பாத்துகோங்களேன். இது நா சொல்ல. நம்ம அந்த காலத்து பெரியவங்க சொல்லியிருக்காங்கோய்.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Місяць тому +11

    ராகுல் மக்களின் நாயகன்.
    மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டிருக்கிறார்.
    ராகுல் ...
    இந்தியாவின்
    எம்ஜியார்.❤

  • @yasoram5408
    @yasoram5408 14 днів тому

    rahul
    valga

  • @kmk670
    @kmk670 Місяць тому

    thirumavalan sc st makalukana thalaivar illai sc inathil irukum valluva paraiyar inathai serthavar avargaluku mattumea munnirpar mathavargalin vaazhkaiyai azhipavar

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk Місяць тому +2

    Unga ulagame thanidaa 😅

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Місяць тому +1

      😂😂😂

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому

      அதேதான் இவன் சொல்வதையும் உண்மைன்னு நெனச்சுட்டு எவ்வளவு பேரு comment பண்ணீருக்கானுங்க பாருங்க 😂😂😂😂

  • @hundredandone7406
    @hundredandone7406 Місяць тому +2

    சமூகத்தில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் தெளிவான பாதையை கண்டறிந்து முன்னேற கூடிய அளவுக்கு அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் கட்டாயம் அரசியலில் வென்று மிகப்பெரும் சாதனை படைப்பார்