கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் பாயாசம் || Amma samayal special recipe || Kerala sweet recipe

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Amma samayal special
    Kerala special adhai pradhaman payasam
    In the state of Kerala, one cannot find special houses without Adi Pratham. Adi is a battered piece of rice flour and prathaman, sweet. The word prathaman refers to the first. It got the name Ada Prathaman because it ranked first among Payasa types. Let's see how to make such a special Kerala dish, Adhipradhaman at home!
    #tasty #cooking #tastyrecipes #cook #yummy #healthylifestyle #foodie #delicious #homemade #foodblogger
    கேரள மாநிலத்தில் அடை பிரதமன் இல்லாத விசேஷ வீடுகளை காணவே முடியாது. அடை என்பது இடித்த அரிசி மாவு துண்டுகள் மற்றும் பிரதமன், இனிப்பு ஆகியவை போடப்பட்ட ஒன்றாகும். பிரதமன் என்ற சொல் முதலாவது என்பதைக் குறிப்பிடுகிறது. பாயாச வகைகளில் முதலிடத்தை பிடித்ததாலேயே இதற்கு அடை பிரதமன் என்ற பெயர் வந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கேரள உணவு அடைபிரதமனை நம் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.!

КОМЕНТАРІ • 2