எனது செல்போன் தொலைந்து விட்டது நான் தூத்துக்குடியில் இருந்து இந்த பதிவை பதிவு செய்கிறேன் தற்போது ஒரு வருடம் ஆகிவிட்டது ஆன்லைன் மூலமாக போலீஸ் கம்ப்ளைன்ட் செய்துள்ளேன் இதுவரை எனது போன் எனக்கு கிடைக்கவில்லை இங்கு நடந்த சம்பவத்தை பார்த்த பிறகு நீங்கள் இந்த அளவிற்க்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தி உங்கள் செல்போனை கண்டுபிடித்து உள்ளீர்கள் ஆனால் காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை உங்களைப் போன்ற நபர்கள் போலீஸ் டிபார்ட்மெண்டில் இணைந்து அவர்களுக்கு உதவினால் நலமாய் இருக்கும் என்பதே எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு
Ithu periya ulaga அதிஷயம் ப்பாரு ஏன்டா அவன் குடி போதைல இருந்தது நால நீ புத்திசாலி ஆயிடுவியா அவன் தெளிவா இருந்து சுவிட்ச் ஆப் பண்ணி 6மாசம் கழிச்சி on பண்ணா இப்டி கண்டுபுடிக்கமுடியுமா டெக்னாலஜி இப்டி வரணும் மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணியும் track பண்ணனும் அப்போ தான் திருடனுக்கு ஆப்பு வைக்கலாம் போங்கடா 5நிமிஷம் வேஸ்ட்
unlock to power off option irukuradhu yarukum theriyala.. Password/ pattern/ pin enter pannah dhan mobile switch off pana mudiyum.. niraya mobile la indha option iruku
@malarsmusic9203unlock to power off option irukuradhu yarukum theriyala.. Password/ pattern/ pin enter pannah dhan mobile switch off pana mudiyum.. niraya mobile la indha option iruku
@@gayurrga ennaga ipdilam edaku mudaka question kekuringa .. Ok here is ans for qus: mobile battery 30% below aagama maintain pannanum eppavum ( mobl Miss aachina, 30 percent gaali aaguradhukulla find pana chance iruku ) Or Mobil ea vaangama irukanum 😅
Google map application kula ponathu ... Top right la profile click panna ... Location sharing nu katum .. athula poi family member yaarukachu send panita pothum... Avanga namma enga irukom nu pathukalam
குடித்து விட்டு போதையில் அவ்வளவு சீக்கிரம் அவ்வளவு தூரம் போய் இருக்கிறான் என்றால் நார்மலாக இருந்தால் பிடிப்பதில் இன்னும் கஷ்டம் ஆகி இருக்கும் போலிருக்கு😮😮
எங்கள் வீட்டிற்குள் ஒருவன் வந்து போனை எடுத்துச் சென்று விட்டான்... அது ஐபோன், அந்த போனை ஆன் செய்த உடன் எங்கள் ஊரில் உள்ள செல்போன் கடையில் ஆன் செய்யப்பட்டதாக மேப் குறித்தபடி எனக்கு இமெயில் வந்தது... அந்த கடையில் சென்று கேட்டவுடன் இல்லவே இல்லை என்றார் கடைக்காரர், சரி போலீசில் ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய இமெயிலை கொண்டு கம்ளைண்ட் கொடுக்கப் போகிறேன் என்றவுடன், ஆள் யார் என்று சொல்லி விட்டார்.... பார்த்தால் எதிர்த்த வீட்டு கல்லூரி மாணவன், தந்தை இல்லாத அவனை அவன் தாய் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார், சரி திருந்தித்தொலை என்று அவன் தாயிற்காக விட்டுவிட்டோம்... கஷ்டப்படுகிற குடும்பம் ஏதாவது படிக்க நம்மால் முடிந்த எதையாவது சொல்லித் தருவோம் என்று வீட்டிற்குள் விட்டோம், இந்த வேலையை பார்த்து விட்டான்...
Information should be verified prior to share in news media. He is saying, Maximum 24 hours only can be shared. But in our family, we are using this sharing option near about ten years. It can be shared permanently, whenever we want to see our family members location, we can see. No need to share every 24 hours again and again.
இது எல்லாம் ஓகே நீங்க நல்ல தமிழ் பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் பெயரை சுத்த தமிழில் வையுங்கள் தயவுசெய்து தமிழை மதியுங்கள். நீங்கள் நல்ல தமிழ் பேசினாலும் .பெயரை பார்த்து வேற்று மொழிக்காராக தான் நினைப்பும்!
நீங்கள் இப்படியெல்லாம் சூப்பர் இருப்பீர்கள் என்று தான் பிரமண்ணினர் அது தீட்டு இது தீட்டு என்றான் அதையும் மீறி படிப்பதால் தற்போது நீட்டு நீட்டு என்கிறான் அதையும் மீறி படிப்பதால் இராமர் இராமர் டாஸ்மாக் டாஸ்மாக் என்கிறார்கள்
என் போனை யாரோ எடுத்துட்டாங்க ஆனா உங்க போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டாங்க கண்டுபிடிக்க முடியல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கும் ஆனா அக்கவுண்ட் பிடிக்க முடியல காலேஜ்ல யாரும் எடுத்துட்டாங்க அவங்களை நம்ம பையன் மாதிரிதான் ஆனா எதுக்கெடுத்தாலும் எப்படி ஏன் இப்படி பண்ணாங்கன்னு தெரியல என் பையனோட போனும் ஏன் அவனோட பிரண்டோட தான் ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல எடுத்து இருக்காங்க ஆனால் என்ன கண்டுபிடிக்கவே முடியல
என்னுடைய போனும் காணாமல் போனது Sim card டை அரசாங்கத்திடமிருந்து பெற்று விட்டேன் ஆனால் டேட்டா க்கள் காணமல் போனது அதில் 💰பணமும் இருந்தது ☺☺ ஜோக் டேட்டா க்கள் உக்ரைனுக்கு போய் விட்டதோ 🤔 😂😂😂😂😂
Too Intalegent.. I still don't understand how media is able to share false information too openly with public... Without cross checking... Google map location sharing has option called share the location untill i stop...
I have a doubt, phone aa switch off pannita still live location kaatuma, and namma mobile aa switch off panrathuku , pattern or anyother lock aa unlock pannatha switch off Panna mudiyuma or unlock pannamale switch off panlama?
செய்ய வேண்டியவை: 😮 1) Mobile ON 2)INTERNET ON 3)Location ON 4)GMAIL Logged in our other mobile or Pc. Disadvantage : *Battery Willl Drain fast *90% Mobile Can Turn Off Easily without Authentication.😢
Ithu Maximum 24hrs tham so daily lam ynga koodi pottu vaika?? Avanga family regular ah atha pannitu irunthurkanga so OK but yallarum ipdi panniruvanga la??? Ivan kudikaran ipdi irunthu tan proper thirudan switch off pannita enna pannuveenga?? Ithu ilama IMEI number Moolama track panra option Yepdi nu yallarum padichi vaikanum atham Permanent solution
Internet on la irukkanum & location on la iruntha mattum than ithu possible Mental mare irukkaruvan mattikittan mathavanum ivana mare iruppana enna poi velaiya parunga da...
Idhu oru news ah potu. First cellphone company should prepar sim tray which should unlock with fingerprint. That it if this happens automatically manually they can't remove the sim and also avoid the theft max.
One of the best method to know our family members location each other. Appreciate that guy's effort.
👏👏👏👏👏👏 மகனுக்கு என் பாராட்டை தெரிவிக்கிறேன்🎉🎉🎉🎉
என் மகன் இதை 4மாதங்கள் முன்பே இந்த Appமூலம் என் கணவரின் phonயை கண்டு பிடித்து தந்தான் அவன் வயது16 Name is T,kirthik
❤
Adhu ok madam, aana ipdi oru awareness ideava neenga yaen share pannala?? Namakku therinja vishayam namakku mattum payan pattaa patthaadhu.
@@ArunKumar-vd6tk😂😂😂😂
Award கிவார்ட் தரணுமா 😅
Kovil kalvattula eluthi vechuttu pakkathalae utkandhukko😮😂
It is always better for family members to share their live location in google maps among themselves..
This smart son must be appreciated ..
Sim kalatti potu du vainga 😂 Avan kudi bodhaila onnu theriyama eduthu tu peitan
Please watch in 2X speed. You’re welcome.
எனது செல்போன் தொலைந்து விட்டது நான் தூத்துக்குடியில் இருந்து இந்த பதிவை பதிவு செய்கிறேன் தற்போது ஒரு வருடம் ஆகிவிட்டது ஆன்லைன் மூலமாக போலீஸ் கம்ப்ளைன்ட் செய்துள்ளேன் இதுவரை எனது போன் எனக்கு கிடைக்கவில்லை இங்கு நடந்த சம்பவத்தை பார்த்த பிறகு நீங்கள் இந்த அளவிற்க்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தி உங்கள் செல்போனை கண்டுபிடித்து உள்ளீர்கள் ஆனால் காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை உங்களைப் போன்ற நபர்கள் போலீஸ் டிபார்ட்மெண்டில் இணைந்து அவர்களுக்கு உதவினால் நலமாய் இருக்கும் என்பதே எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு
வாவ் செம்ம கிளைமேக்ஸ்... மிகச் சரியான விழிப்புணர்வு வீடியோ...🎉🎉🎉
Ithu periya ulaga அதிஷயம் ப்பாரு ஏன்டா அவன் குடி போதைல இருந்தது நால நீ புத்திசாலி ஆயிடுவியா அவன் தெளிவா இருந்து சுவிட்ச் ஆப் பண்ணி 6மாசம் கழிச்சி on பண்ணா இப்டி கண்டுபுடிக்கமுடியுமா டெக்னாலஜி இப்டி வரணும் மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணியும் track பண்ணனும் அப்போ தான் திருடனுக்கு ஆப்பு வைக்கலாம் போங்கடா 5நிமிஷம் வேஸ்ட்
unlock to power off option irukuradhu yarukum theriyala..
Password/ pattern/ pin enter pannah dhan mobile switch off pana mudiyum.. niraya mobile la indha option iruku
@malarsmusic9203unlock to power off option irukuradhu yarukum theriyala..
Password/ pattern/ pin enter pannah dhan mobile switch off pana mudiyum.. niraya mobile la indha option iruku
Tharkuri athumkum options iruku ... WTMP hammer security ..
@@Ganapathi_Rajan_Ganesh Phone battery down agi automatic ah switch off aana??
@@gayurrga ennaga ipdilam edaku mudaka question kekuringa ..
Ok here is ans for qus: mobile battery 30% below aagama maintain pannanum eppavum ( mobl Miss aachina, 30 percent gaali aaguradhukulla find pana chance iruku )
Or Mobil ea vaangama irukanum 😅
அழகான மாதிரி குடும்பம். வாழ்துக்கள்
Devidiyaa model vidiyaal family oliyatum devidiyaa model kaikooli family this family oliyatum.
திருடன் தெளிவா இருந்திருந்தா புடிக்க முடியுமா????? என் phone இதுவரை கண்டு பிடிக்க முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
If mobile switch off or Network disconnected then live sharing will be disabled also mobile should have enought charge..
என் மொபைல்ல சுமார் 20 பேர் சேர் பண்ணிருக்கோம் . Net+ Location ஆன்ல இருக்கனும்.
App name
@@mayilaifood9080LUDO KING
Google maps@@mayilaifood9080
Yepdi bro share pandradhu 🤔
Google map application kula ponathu ... Top right la profile click panna ... Location sharing nu katum .. athula poi family member yaarukachu send panita pothum... Avanga namma enga irukom nu pathukalam
குடித்து விட்டு போதையில் அவ்வளவு சீக்கிரம் அவ்வளவு தூரம் போய் இருக்கிறான் என்றால் நார்மலாக இருந்தால் பிடிப்பதில் இன்னும் கஷ்டம் ஆகி இருக்கும் போலிருக்கு😮😮
அடேங்கப்பா மிகப்பெரிய விஷயத்தை கண்டுபிடிச்சீங்க😂😂😂😂😂😂😂😂😂😂
Excellent brother 👏 👍 🙌 👌,, 👌 ❤
என்ன தான் கூகுள் maps இது போல் உதவியா இருந்தாலும் வழி காட்டுவதில் இன்னமும் மோடு முட்டி தான்😂😂😂
விசயம் தெரிஞ்சவங்க இந்த மாதிரி உபயோகமான தகவல்களை கற்பார்கள். ஒரு எழவும் தெரியாதவங்க அடுதவள் ஆடுறதயும், கை கால் தூக்குறதயும் பார்ப்பாங்க😂😂😂
Data connection and location should enable 😊to find using this option. If both or not enable not able to find the device....
எங்கள் வீட்டிற்குள் ஒருவன் வந்து போனை எடுத்துச் சென்று விட்டான்... அது ஐபோன், அந்த போனை ஆன் செய்த உடன் எங்கள் ஊரில் உள்ள செல்போன் கடையில் ஆன் செய்யப்பட்டதாக மேப் குறித்தபடி எனக்கு இமெயில் வந்தது... அந்த கடையில் சென்று கேட்டவுடன் இல்லவே இல்லை என்றார் கடைக்காரர், சரி போலீசில் ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய இமெயிலை கொண்டு கம்ளைண்ட் கொடுக்கப் போகிறேன் என்றவுடன், ஆள் யார் என்று சொல்லி விட்டார்.... பார்த்தால் எதிர்த்த வீட்டு கல்லூரி மாணவன், தந்தை இல்லாத அவனை அவன் தாய் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார், சரி திருந்தித்தொலை என்று அவன் தாயிற்காக விட்டுவிட்டோம்... கஷ்டப்படுகிற குடும்பம் ஏதாவது படிக்க நம்மால் முடிந்த எதையாவது சொல்லித் தருவோம் என்று வீட்டிற்குள் விட்டோம், இந்த வேலையை பார்த்து விட்டான்...
Information should be verified prior to share in news media.
He is saying, Maximum 24 hours only can be shared. But in our family, we are using this sharing option near about ten years.
It can be shared permanently, whenever we want to see our family members location, we can see.
No need to share every 24 hours again and again.
செல்போன் போனா கூட வேற ஒன்று வாங்கிடலாம் குழந்தை கைல இது இருந்து கொண்டு அவங்கள வீணாக்கி விடுகிறது அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது
மெயின்னா நெட் on ல இருக்கணும் மா
Phoney on la irukanum
Location on la irukanum
Phone ah eaduthavan off paniruntha onume paniruka mudiyathu
100 % unmai net illa na onnum illa
குடிதான் இன்று நிறைய குற்றத்திற்கு காரணமாக உள்ளது. எனவே டாஸ்மாக்கை ஒழித்து ஏழைக் குடும்பங்கள் முன்னேற அரசு வழிவகை செய்ய வேண்டும்.
Makkall, arasiyal katchigal arasukku
Tholl koduththal
Niraiverum!
செல்போனை சுவிச் ஆப் செய்தாலும் கண்டுபிடித்துவிடலாமா?
இது எல்லாம் ஓகே
நீங்க நல்ல தமிழ்
பேசுகிறீர்கள் ஆனால் உங்கள்
பெயரை சுத்த தமிழில் வையுங்கள் தயவுசெய்து தமிழை
மதியுங்கள். நீங்கள் நல்ல தமிழ்
பேசினாலும் .பெயரை பார்த்து வேற்று
மொழிக்காராக தான் நினைப்பும்!
Amazing brother!
Great idea . thank you guys
நல்ல உபயோகமான தகவல்.நன்றி
ஒருவேளை திமுக உறுப்பினராக இருப்பானோ...?
நீங்கள் இப்படியெல்லாம் சூப்பர் இருப்பீர்கள் என்று தான் பிரமண்ணினர் அது தீட்டு இது தீட்டு என்றான் அதையும் மீறி படிப்பதால் தற்போது நீட்டு நீட்டு என்கிறான் அதையும் மீறி படிப்பதால் இராமர் இராமர் டாஸ்மாக் டாஸ்மாக் என்கிறார்கள்
நன்றி வாழ்த்துக்கள் நண்பா
Super sago💫💫
Super pa 👍👏👏👏👏👏
Phone switch off pannalum, reset pannalum onnume panna mudiyathu. Ithu periya vishiyam kidayathu. Location sharing feature vanthu pala varusam aguthu 😅
Ipo vara mobiles switch off pannanum nah passcode venum
@@bloodysurgeons3966net off panna passcode thevai ila bruh
Super bro
It is an education to us.
We do this way hereafter
Thanks.
என் போனை யாரோ எடுத்துட்டாங்க ஆனா உங்க போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டாங்க கண்டுபிடிக்க முடியல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கும் ஆனா அக்கவுண்ட் பிடிக்க முடியல காலேஜ்ல யாரும் எடுத்துட்டாங்க அவங்களை நம்ம பையன் மாதிரிதான் ஆனா எதுக்கெடுத்தாலும் எப்படி ஏன் இப்படி பண்ணாங்கன்னு தெரியல என் பையனோட போனும் ஏன் அவனோட பிரண்டோட தான் ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல எடுத்து இருக்காங்க ஆனால் என்ன கண்டுபிடிக்கவே முடியல
நல்ல தகவல்❤
நன்றி அண்ணா
வெல்டன் 👍👍👍👌👌👌👌
Good awareness 👍👍
Indha Anaithu nandrigalum Mr.Sundar Pitcchai Google CEO Avargalukkey
செல்போன் போனா கூட வேற ஒன்று வாங்கிடலாம் குழந்தை கைல இது இருந்து கொண்டு அவங்கள வீணாக்கி விடுகிறது அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது
Sunnewsthanks🎉🎉🎉🎉
Mobile switch off pannitu pona. Epadi kandu pudipeenga.
என்னுடைய போனும் காணாமல் போனது
Sim card டை அரசாங்கத்திடமிருந்து பெற்று விட்டேன்
ஆனால் டேட்டா க்கள் காணமல் போனது அதில் 💰பணமும் இருந்தது
☺☺
ஜோக்
டேட்டா க்கள் உக்ரைனுக்கு போய் விட்டதோ 🤔
😂😂😂😂😂
Live location and share location ah use pannittu irunthurukkanga valthukkal... So athallam use pannathavanga phone 😂😂😂😂
Very good
Technical update illaadha thirudan.
Avan kudigaran adhanala avanukku edhuvum theriyala 😂😂😂😂, idhe professional thirudana irundha swaga 😂😂😂😂
சூப்பர் information
Mobile switch off la irunthalum location pakalama??
Yes
போனை திருடியவன் சுவிட்ச் ஆப் செய்து விட்டால் எப்படி கண்டு பிடிப்பது எனது போன் காணவில்லை
Live Sharing locations can drain the battery quickly, don't use any social media apps while outside to save from battery draining.
Thanks for theft bro
Salute bro
How many noticed - news reader saying - thirudan idam irunthu thirudiya kai pesi.😂
Eda vida better option iruku share location to Contact nu set pannina 24*7 namaku vanthutae irukum
1:14 1:15
நாகர்கோயில் என்பது தவறு. நாகர்கோவில் என்பதே சரியான பதம். திராவிட கூட்டம் தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதான்.🤔
Switch off irundhal epppadi kandupidippadhu
Super
Supper thambi valthukkal
Super 💯
Too Intalegent..
I still don't understand how media is able to share false information too openly with public... Without cross checking...
Google map location sharing has option called share the location untill i stop...
Yow intelligent kku spelling theriyala nee Ella pesura
I have a doubt, phone aa switch off pannita still live location kaatuma, and namma mobile aa switch off panrathuku , pattern or anyother lock aa unlock pannatha switch off Panna mudiyuma or unlock pannamale switch off panlama?
Thirudan oru kaatan aththanaala phone kedaichi aana ipdi kodi la onne nu thaan nadakum maximum sathiyam ma kedaikathu
Apo evan thirudan ila kudi pothaila paiya eduthuta thirudana iruntha switchof pannirupa mobila apra epdi location track pannuvinga
Nethu ithe mathiri Chennaile na busle varum pothu ithe marthiri phone thirutitanke 😮
செய்ய வேண்டியவை:
😮
1) Mobile ON
2)INTERNET ON
3)Location ON
4)GMAIL Logged in our other mobile or Pc.
Disadvantage :
*Battery Willl Drain fast
*90% Mobile Can Turn Off Easily without Authentication.😢
Clear Chat Panni irudha avalthaan 😅😅😅
👍
❤❤❤ Google Technology ❤❤❤ super software engineer
Purposive Find my phone app ❤
Mobile switch off pannita location sharing work akathu bro 😔 athuthan problem
Nice
Location off pannita kandu puduka mudiyadhe..? 🤔
First of all phone on aaganum அப்போ தான் கண்டு பிடிக்க முடியும் 😂
Phone switch off panneetanganna, kandu pidikka mudiyuma
Switch off la location share aguma?
Simcard.ஐ கழற்றிவிட்டாலும் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி கழற்றி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Police complaint panunga IMEI number vachi kandu pidipanga
What is the need for SUN NEWS to upload the same news TWICE with different titles?
ஒரு விழிப்புணர்வுக்காக தான்😆
நெட்டு ஆன்ல இருக்கணும் லொகேஷன் ஆன்ல இருக்கணும் 🤔
வணக்கம் சன் செய்திகள்
Location sharing
Net , location on ல இருக்கனும்
பேட்டரி சீக்கரம் இறங்கும்
Apo Switch off pana Pudika mudiyuma
If phone is switched off how to find then?? All thief are immediately switch off the moble ... Pls reply
Superb
இந்த நகயூசில் மற்றதெல்லாம் ஏற்கெனவே பலருக்கும்க்ஷநடந்திரூக்கும். ஆனா கூப்பிட்ட உடனே போலீஸ் அங்கே வந்துட்டாங்களா? இதுதானே நியூஸ் இந்த வீடியோவில்.
24 HRS MATTUM DHAAN TRACK PANNA MUDIYUM LIVE LOCATION AAH.....
MOBILE DATA OFF PANNITAA LOCATION TRACK PANNA MUDIYATHU.....
Idhellam police officers panna vaendiya velai 😢😢
Ithu Maximum 24hrs tham so daily lam ynga koodi pottu vaika?? Avanga family regular ah atha pannitu irunthurkanga so OK but yallarum ipdi panniruvanga la???
Ivan kudikaran ipdi irunthu tan proper thirudan switch off pannita enna pannuveenga??
Ithu ilama IMEI number Moolama track panra option Yepdi nu yallarum padichi vaikanum atham Permanent solution
It is possible to get my phone which I left in a bus,2 years back,I have IMI no
👌👌👌👌👌
Switch off பண்ணிட்டா அவ்ளோதான்.
En mobile miss aachu but kandupudikka mudiyala enakku epdi kandu pudikkirathunu solllunga find location work aagala
Also my mobile find my location off la iruku
Paathu ponga 😢
இதே மாதிாி சைதை துரைசாமி மகனை கண்டுபிடிக்கலாம்?.
Internet on la irukkanum & location on la iruntha mattum than ithu possible
Mental mare irukkaruvan mattikittan mathavanum ivana mare iruppana enna poi velaiya parunga da...
Idhu oru news ah potu. First cellphone company should prepar sim tray which should unlock with fingerprint. That it if this happens automatically manually they can't remove the sim and also avoid the theft max.
Bro en mobile miss agi 2 month aguthu, kandu pudichi tharingala
Good
I use this option longtime for (Father, Brother, Friend's also).. No one miss my eyes 😊..
Until turn it Stop.
Location partu kandupudikal pailogo partu kandupudichirikar