அகவும் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம் 472 -- 475
Вставка
- Опубліковано 16 жов 2024
- அருட்பெருஞ்ஜோதி அகவலின் வேறுபட்ட கோணம் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம்
• குற்றம் குணமாக்கும் அர...
பிரமமே பிரம அருட்பெருஞ்ஜோதி
பெருநிலை மிசையுறும் அருட்பெருஞ்ஜோதி
பரமமே பரம அருட்பெருஞ்ஜோதி
பதந்தருஞ் சிவமே அருட்பெருஞ்ஜோதி
அவனோ டவளாய் அருட்பெருஞ்ஜோதி
அதுவா யலவாய் அருட்பெருஞ்ஜோதி
நவமா நிலைமிசை அருட்பெருஞ்ஜோதி
நண்ணிய சிவமே அருட்பெருஞ்ஜோதி
எம்பொரு ளாகி அருட்பெருஞ்ஜோதி
எமக்கருள் புரியும் அருட்பெருஞ்ஜோதி
செம்பொரு ளாகிய அருட்பெருஞ்ஜோதி
சிவமே சிவமே அருட்பெருஞ்ஜோதி
ஒருநிலை யிதுவே அருட்பெருஞ்ஜோதி
உயர்நிலை யெனுமொரு அருட்பெருஞ்ஜோதி
திருநிலை மேவிய அருட்பெருஞ்ஜோதி
சிவமே சிவமே அருட்பெருஞ்ஜோதி