how to make cream bun |Mini cream bun srilanka bakery style( In tamil and english sub)

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2023

КОМЕНТАРІ • 12

  • @Blink-LJ8JR
    @Blink-LJ8JR 4 місяці тому +1

    Can you mention the butter cream recipe

  • @hbbhdvjmdnbdnfm6720
    @hbbhdvjmdnbdnfm6720 4 місяці тому +1

    How do you make the cream?

  • @svetibaldiyocooking
    @svetibaldiyocooking 9 місяців тому +1

    how long do you leave the dough? looks tasty!

  • @MohamedMohamed-jh5ds
    @MohamedMohamed-jh5ds 3 місяці тому

    Anna bun puthusa putunka

  • @alphaalpha3040
    @alphaalpha3040 2 дні тому +1

    Assalamu alaikkum
    இந்த Cream bun பார்ப்பதற்கே மிகவும் சுவையானதாக இருக்கும் போல் தெரிகிறது.
    ஆனால் செய்து பார்க்க முன் எனக்கொரு சந்தேகம் நிலவுகிறது .
    ஈஸ்ட்டை புளிக்க வைப்பதற்கும் சேர்த்தா 110 ml தண்ணீரை பயன்படுத்தி இருக்கறீர்கள் ? அல்லது மாவை பிசைவதற்காகவா 110 ml தண்ணீரை பயன்படுத்தி இருக்கறீர்கள்
    வீடியோவின் ஆரம்பத்தில் ஈஸ்ட்டை புளிக்க வைக்க எவ்வளவு ml நீரை பயன்படுத்தி இருக்கிறீர்கள்?
    Cream bun இற்கான cream recipe ஐயும் upload செய்யுங்கள்.
    சிறிய வேண்டுகோள்கள் 2
    1.Bakery style dot bun செய்து காண்பியுங்கள்.
    2.Description இல் தேவையான உள்ளடக்கங்களை பதிவிட்டால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி. நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @Mixmax1976
      @Mixmax1976  День тому +1

      Walaikum Assalam ,thank you

    • @alphaalpha3040
      @alphaalpha3040 День тому

      @@Mixmax1976Most welcome.. நீங்கள் இன்னும் எனது கேள்விக்கான பதிலை சொல்லவில்லை..நான் நேற்று yali biscuit நீங்கள் செய்து காட்டியது போல் செய்து பார்த்தேன்..சுவையாக இருந்தது..thanks

    • @Mixmax1976
      @Mixmax1976  22 години тому +1

      பால் 100 ml
      தண்ணீர் 110 ml
      ஈஸ்டை புளிக்க வைத்த தண்ணீர் 40 ml

    • @alphaalpha3040
      @alphaalpha3040 18 годин тому

      @@Mixmax1976 thank you so much..நாளை காலை உணவிற்காக செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்...கிரீம் செய்வது எப்படி? (மன்னிக்கவும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு தொல்லை கொடுப்பதற்கு )

    • @Mixmax1976
      @Mixmax1976  5 годин тому

      வெள்ளை மார்ஜரின் அல்லது ஏதாவது ஒரு மார்ஜரின் 100 கிராம்
      ஐசின் சீனி 150 கிராம்
      பால் 50 மில்லி
      எஸ்ஸன்ஸ் 1 கரண்டி
      எல்லாவற்றையும் பத்து நிமிடம் நன்றாக கையால் அல்லது மிசினால் mix செய்யவும் ok (வேறு சந்தேகம் இருந்தால் கேற்கவும்)