KCC-TNUSRB Physical police & si rope climbing exercise full explanation video.

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2022
  • TNUSRB தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் உடற்தகுதி தேர்வில் மிக முக்கியமான நிகழ்வான கயிறு ஏறுதல் பற்றிய முழுமையான பதிவு. மாணவர்கள் இந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் 100% வெற்றி பெற முடியும் என்று உறுதி கூறுகிறோம்.மேலும் இது தொடர்பான சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் நம் பயிற்சி மையத்தை தொடர்பு கொண்டு ஐயத்தை தீர்த்து கொள்ளலாம்.
    9962381743/ 9841556661

КОМЕНТАРІ • 37

  • @balrajayyakkannu471
    @balrajayyakkannu471 Рік тому +17

    ♥️♥️😘😘 Tn police ல மட்டும் இல்ல BSF ல இப்ப இப்படி இருக்கேனா ஒரே காரணம் இந்த KCC பயிற்சி மையம் தான் 😘😘😘

  • @manimurugan3576
    @manimurugan3576 Рік тому +23

    Best center... Totally 3 times disqualified in police physical test(rope and long jump) and 4th time (2021) joined this center and hit 6/6 stars in all events, got job as AR police constable... Thanks you so much sir...

  • @sureshvksdge2719
    @sureshvksdge2719 Рік тому +6

    Unga kitaiyum, nagaraj sir kitaiyum coaching vanthangana PET pathi kavala pada theyvai illai sir.. Unga instruction mattum follow panna pothum sir👍👍👍

  • @mvaidheeswaran5120
    @mvaidheeswaran5120 Рік тому +7

    Sir indha video paatha apram neenga sonna instructions ha exercises ha laamfollow pannum boodhu rope climbing la romba nala results kidkudhu sir Thank you lot sir🥲🥲🥲🙂🙂🙂

  • @kalidossr2889
    @kalidossr2889 Рік тому +7

    Thanku sir. Hats off ur work sir. I am proud of KCC student. Best coaching centre in Trichy to get in uniform service.

  • @yechat3616
    @yechat3616 Рік тому +1

    சூப்பர் partner💐💐💐💐💐அழகு மேலே பிடிக்க கூடாது ன்னு சொல்லும் போதே அந்த உஸ்தாது தகுதி வந்திடிட்டு👍👍👍👍👍

  • @sundarrajana1534
    @sundarrajana1534 Рік тому +8

    💯👍🏻 உங்களிடம் பயிற்சி பெற்று பணி புரிந்து இருக்கும் நான் இன்று வரை பெருமிதம் கொள்கிறேன்.

    • @akarthik5543
      @akarthik5543 Рік тому

      Bro rope climping vara matiku enna pana slunga sir

  • @sridevichitra8357
    @sridevichitra8357 Рік тому +5

    Hats off your work anna💪

  • @KarthiKeyan-mo4hi
    @KarthiKeyan-mo4hi Рік тому +1

    Correct explain sir 🔥🔥💯. Proude of KCC'ans 😎.. nega sona tipes and work outs la na panni thaan sir 2 star ⭐⭐ arunan sir. Neega solra yelame 💯% true sir.

  • @oceanprabha
    @oceanprabha Рік тому +1

    Good job clear instructions

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g Рік тому

    வாழ்க வளமுடன் ‌காராஜர்பயிற்சி மையம்

  • @sesri4742
    @sesri4742 Рік тому +3

    Enga guru... 💪🏻

    • @sesri4742
      @sesri4742 Рік тому

      மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து நமது காமராஜர் பயிற்சி பள்ளியை அனைவருக்கும் தெரியபடுத்தியும்... இந்த பயிற்சி பள்ளியில் படித்து அநேக மாணவ செல்வங்களின் வாழ்க்கையை மாற்றி இன்று காவலர்களாக மக்களுக்கு சமூகசேவையை செய்து கொண்டிருக்கும் அனைத்து காவலர்களின் பெருமையை நமது KCC ன் எங்கள் குருக்களாகிய திரு. ராஜ்குமார் மற்றும் திரு. நாகராஜ் சார்... இவர்களையே சாரும் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்... 🙏🏻💐 KCC 💪🏻💪🏻

  • @sbharathi7796
    @sbharathi7796 Рік тому +4

    Unga manavana erukka enakku perumaiya erukkuthu ga sir

  • @johnpeter4272
    @johnpeter4272 8 місяців тому

    Sir long jump workout podunga sir

  • @dineshp6257
    @dineshp6257 Рік тому +5

    ❤️

  • @cmkp06
    @cmkp06 Рік тому +1

    👌Bro

  • @user-le2py9vq3l
    @user-le2py9vq3l 9 місяців тому

    💯

  • @Elango98
    @Elango98 8 місяців тому

    சார் நான் 23 நிமிஷத்துல 200 தண்டாள் compleste panite நான் கயிறு ஏறி பார்க்கல நான் கயிறு ஏற முடியுமா

  • @Arulrathi2806
    @Arulrathi2806 Рік тому +3

    🤟Kcc boys 🔥🔥🔥

  • @parasuparasu8417
    @parasuparasu8417 Рік тому

    Fees details sollunga sir plz

  • @dhilipdhilipan7968
    @dhilipdhilipan7968 10 місяців тому

    Sir 25×6 150 pushup
    Timing gap evlo vidanum 1set ku
    25pushups evlo timing la pannanum

  • @santhoshkumar-un9fz
    @santhoshkumar-un9fz Рік тому +2

    Long jumb kum tips kutunga sir

  • @santhosee3325
    @santhosee3325 8 місяців тому

    அண்ணா நான் குல்லம இருக்கிறா நான் உயரமா அதிகரிக்கா எதுனா உடல் பயிற்சி செல்லுங்கான❤

  • @akarthik5543
    @akarthik5543 Рік тому

    Sir rope era mudiyala daily evalo push ups podanum

    • @kcckamarajarcoachingcentre4651
      @kcckamarajarcoachingcentre4651  Рік тому +1

      25×6=150 தண்டால் பண்ணனும்.ஆனால் இந்த level( 25×6) வரும்வரை தொடர்ந்து நம் உடலை தயார்படுத்த வேண்டும்.பிறகு double bar, மற்றும் pull-ups வீடியோ- வில் கூறியுள்ளப்படி செய்தால் வெற்றி நிச்சயம்.

    • @akarthik5543
      @akarthik5543 Рік тому

      @@kcckamarajarcoachingcentre4651 ok eir

  • @parasuparasu8417
    @parasuparasu8417 Рік тому

    sir unga academy la join panna fees evalo sir

    • @kcckamarajarcoachingcentre4651
      @kcckamarajarcoachingcentre4651  Рік тому +4

      மாணவர்களிடம் பணி நியமனம் பெரும் வரை எந்த கட்டணமும் வாங்கப்படாது.
      பணி நியமனம் பெற்ற மாணவர்கள் அளிக்கும் பங்களிப்பின் மூலமே பயிற்சி மையத்தை நடத்தி வருகிறோம். நம் பயிற்சி மையம் லாப நோக்கில் நடத்தப்படும் பயிற்சி மையம் அல்ல.phone செய்து தகவல் பெற்று கொள்ளவும்.

    • @parasuparasu8417
      @parasuparasu8417 Рік тому

      @@kcckamarajarcoachingcentre4651 okay than you sir