எனது ஆத்மாவை அறிந்து கொள்வது எப்படி? கேள்வி பதில் நிகழ்ச்சி | 4-2-2025
Вставка
- Опубліковано 6 лют 2025
- சுவாமி சங்கரானந்தா
ஆத்ம வித்யாலயம்
கோவை-50
ஆன்மிக கேள்வி பதில்
இடம்: அபயம்
நாள்: 4-2-2025
Camera: SSG
#tamil #wisdom #gnanam #atma #atmagyaan #atvaida #vedanda
அருமையான விளக்கம் சுவாமி ஜி. இந்தமாதிரி மனத்தை வருடும் வார்த்தைகள்.கேட்க நிச்சயம் புண்ணியம் செய்ய வேண்டும் 🙏🙏🙏KOTI KOTI PRANAMS🙏🙏🙏🙏🙏
A genuine guru, teacher. Compassion, care for the deciples, students. Excellent.
சேகர் சார் என் மனதில் உள்ளதஅப்படியே கேட்டார். அவருக்கு என் நன்றி.சார் கூறிய விளக்கங்கள் அருமை.
Hari Om ji .. Mano Nasham .. nicely explained..
🙏🙏🙏
எண்ணம் சிந்தனையாகாமல் பார்த்து கொள் ( கொல் ), Don't ride on thought. Thought is not in your hand but riding on thought is in your control. Thinking is in your hand but thought comes naturally without your involvement. Thought Vs Thinking is new concept, which help us to come out from continuous internal mind struggle.
குருவே சரணம் 🙏🙏🙏
புத்தி மனதுடம் மனதின் எண்ண உணர்வுகளுடன் போராடாமல் புறத்தில் புற உலக நல்ல செயகளை மட்டும் புற சட்டங்களுக்கு நியாய தர்மங்களுக்கு ஏற்றவாறு ஒருவன் செய்வானேன் எனில் அவன் ஞானம் அடைந்ததாக கருதலாம்
தங்கள் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
Thought Vs Thinking புரிந்தால் மனதின் இயற்கையான இயக்கம் புரியும். புரிந்த பின் மனதை புறக்கணிப்பாய். உதாசினன் ஆவாய் என்பதை தான் புறக்கணித்தல் என்கிறேன். குரு பரம்பரை என்ற சொல்லுக்கு நீ அடிமாயாகி விடாதே. குரு சொல்வது உண்மை ஆனால் அதுவே முழு உண்மையாகாது. அதாவது குரு பாதை காண்பிக்கிறார் ஆனால் நீ தான் நடக்க வேண்டும். அவரும் இன்னும் நடஇந்து கொண்டு தான் இருக்கிறார் அறிவு கொண்டு அறிவு முற்று பெரும் வரை. அறிவு முறிவற்றது என புரியும் போது பயணம் தொடரும் பயமின்றி சேர வேண்டிய இடம் பற்றி கவலையற்று.
பகவத் ... ஐயா போட்ட புரோட்டா... Thought thinking... இது பழைய உல்டா புல்டா ... புதுசா பேசுங்க சாமி...😂😂😂
புதுசா யாரும் சொல்ல போவதில்லை என சங்கரன் ஐயா வே சொல்லியுள்ளாரே. பகவத் சொன்ன though vs thinking புதியதல்ல. புதிய பரோட்டா பழைய பரோட்டா எல்லாத்திக்கும் மாவு ( concept ) ஒன்று தான் என்பது புரிந்தால் யாரும் எந்த கருத்தையும் எனது என சொல்லமாட்டார். பகவத் மனதை அதனிடம் விட்டு விடு என சொன்னதும் இந்த சங்கரன் சாமி சொன்ன உதாசினாய்யிரு மனதிடம் என்பதும் ஒன்று தான் ஆனால் இதற்கு இவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. நான் சொல்வதும் எனது வாய் மூலம் வரலாம் ஆனால் நான் அது எனது என சொந்த கொண்டாட கூடாது.
@@Vethantham சங்கரன் ஐயா வணக்கம். உங்க கோபம் புரிகிறது அதாவது குரு பரம்பரை பற்றி எனது கருத்தினால் என்பது புரிகிறது. வேதமே புரிந்த பின் ஒரு புண்ணாக்கு என மற்றோரு உங்கள் வீடியோவில் சொன்ன உங்களால் வேதம் புகட்டும் குருக்களுக்கு ஒரு பரம்பரையிருக்கிறது என சொல்ல எப்படி முடிந்தது.
@vaiyapurikannankannan8650 true ..thank u
@@Vethanthamவணக்கம் அனைவருக்கும் ! இன்றய புதிய சிந்தனை இதோ. அதாவது " ஃ" ( முன்று கல்களாலான இயற்கை அடுப்பு ) எனும் அடுப்பு மூலம் உயிர் மெய் எழுத்துகளை கொண்டு நல்ல சமைத்த வார்த்தையை அமைத்து வாழ்வை வாழ்ந்து கொள்வோம் அதே நேரத்தில் இந்த முன்று கல்களுக்குள் மனிதன் உயிர் போன பின் அவன் உடல் சமைக்கப்படும் என்பதையும் மனதில் கொண்டு மேலே சொன்ன வார்த்தைகளை கொண்டு நம் உடல் உயிர் பிழைக்கும் போது திமீர் மற்றும்
அகங்காரமற்ற வார்த்தைகளை சமைக்க வேண்டும் என இந்த யதார்த்த காலத்திக்கு தகுந்தால் போல் ஃ க்கு அர்த்தம் கொள்வோம். மேலும் மற்றவர் கருத்து ஒருவர் மனதை ஆள் கொள்ளும் போது அவனது உயர்ந்த தெய்வீக கருத்து வெளிப்படாது என்பது எனது தாழ்மையான கருத்து.
[அவர் சொன்னார் இவர் சொன்னார் என சொல்வதை நிறுத்தும் போது இயற்கை ( அல்லது கடவுள் ) நம் மூலம் நிறைய புதிய உயர்ந்த செய்தியை மக்களுக்கு சொல்ல தொடங்கி விடும். நன்றி CA.வையாபுரி கண்ணன், சென்னை
மிக்க நன்றி அய்யா.
🎉 ஓம் ஶ்ரீ குருப்யோநமஹ
ஆன்மை - உயிர்மை... ஆன் - பசு... பசு - உயிர்... ஆன்மா....
Sathguruve saranam
நன்றி ஐயா 🙏
🎉🎉🎉
I humbly request the Admin of this channel to turn off the comments option.
ஆத்மா கொண்டு ஆத்மாவை அறிந்து கொள் என இரமணர் சொல்லும் போது. அதனை நாம் கண்ணாலும் காண முடியுமா மனதாலும் உணர முடியுமா என கேட்டால். அறியாமையிருந்து விடுபடுவதே ஆத்ம ஞானம் என சொன்னார்
ஜயா எனக்கு வயது 37 ஆகிறது நான் மிகவும் விவரத்தில் என்ன தேடி கொண்டு இருந்தேனா அது உங்கள் இடம் இருந்து அருவி போல் கிடைத்து கொண்டு இருக்கிறது அதற்கு நன்றி ஐயா. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் சமஸ்கிருத சொல் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது அதற்கு பதில் முழுமையாக தமிழ் சொற்களைப் பயன்படுத்த முடியுமா முடிந்தால் பயன்படுத்துங்கள் ஐயா நன்றி.
ஒருவர் ஞானம் அடைந்துவிட்டார் என்பதற்கு அறிகுறிகள் என்ன? தயவு செய்து வீளக்கவும். நன்றிகள்
🙏🙏🙏🙏🪔🙏🙏
அனைவருக்கும் வணக்கம்! புத்தி மனம் இரண்டும் ஒன்றே. அதாவது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அறிவு மனமாகும் போது மனம் அறிவை மதிக்க வேண்டும். அதாவது ஒரு பக்கம் இன்னோரு பக்கத்தின் துணையின்றி செல்லுப டியாகாது. அதாவது நீ புத்தியாகருக்கும் போது மறு முனையில் இருக்கும் 140 கோடி மக்களும் ( உன் மறு பக்கம் ) மனம் என உணர்ந்து கொள். மனம் கேள்வி கேட்கும் போது அறிவு பதிலளிக்காமல் இருக்க பழகினால் மனம் தானே அடங்கும் ஆனால் உன் அறிவு உன் மனதிக்கு விளக்கம் ( தொடர்ந்து ) கொடுக்க தொடங்கும் போது அறிவு மனதிக்கு அடிமையாகி நீ ( அறிவாகிய நீ ) மன போராட்டதில் சிக்கி புற வாழ்வில் செய்ய வேண்டிய அத்தியாசய செயலை கூட செய்ய முடியாமல் போய் விடுகிறாய்.. நன்றி புரிந்தலுக்கும் புரியாமல் இருப்பதற் கும்
Sariyaa puriyala
மனதோட புத்தி முரண்படாமல்செயபடுதல் ஆனால் மனதை ஒரு போஸ்ட் man போல் தகவலை கொடுப்பவனாக மட்டும் பாவித்தல். போஸ்ட் மூலம் தகவல் பாரிமாற படும் ஆனால் மனமான போஸ்ட் man அந்த தகவலை பயன் படுத்தி முடிவு எ டுக்கும் திறனற்றது. அதே நேரம் மனமானது நிறைய option னை ( தகவலை ) கொடுக்கும். அதே நேரம் option னை கொடுத்து விட்டு அது சம்பந்தமான எமோஷன் னையும் கொடுத்து புத்தியை புற நோக்கி செயல் படுவதை தடுக்கும். அப்படி புத்தி மனதின் ஆதிக்கத்தினுள் சிக்காமல் இருக்க மனதை கவனி புற செயலுக்காக ஆனால் மனதை கொண்டு மனதை சரி செய்வதற்காகயிக்ககூடாது
யார் அந்த குரு ?? நான்கு குரு என்கிறது திருமந்திரம் .
திருமந்திரம் பாடல் வரிகள்.
முதல் குரு நந்தி எனும் மூலர்.
இரண்டாவது சிவன்,பார்வதி ,சிவன்பார்வதி..
ஒரு பாடல் வரிகள்.
1581 குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர்வற்ற தோர் கோவே. ( கோ என்றால் துரியம்,சுழுமுனை நாடி)