பெரியாரின் பேச்சை முதன்முறையாக கேட்கிறேன் என்ன அற்புதமான தெளிவான அருமையான கருத்துக்கள் ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் இன்னும் பல நூறாண்டுகள் இந்த பூமியில் நிலைத்திருக்கும்
இந்த பதிவிற்கு நன்றி. தந்தை பெரியார் அவர்கள் பேச்சு வந்துகொண்டே இருக்க வேண்டும். பெரியார் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பே நான் ஒரு நாத்திகன். காரணம் புத்தர். அவருடைய காலம் 2500. வேதங்களை மறுத்தவர் சித்தார்த்தர்.
@@thiyagarajansubramanian3301 இருப்பதால்தான் உங்கள் எண்ணத்தில் அவை இருக்கிறது. பொதுவாக ஒருவர் கருத்து சொல்லும் போது அவருக்கு பதில் சொல்வது பகுத்தறிவுக்கு அழகல்ல. திட்டலாம் அசிங்கமாக எழுதலாம் தனியாக. கருத்துரிமை எல்லோருக்கும் உண்டு. அதில் தலையிடுவது சரியில்லை என்றே கருதுகிறேன். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திற்கு முன்பே கௌதம புத்தர், தீர்த்தங்கரர்கள் 24, வேதகால பிரகஸ்பதி, லோகாயுத்த வந்துள்ளது. எனவே... வரலாறு படிப்பது நல்லது என்று நினைக்கிறேன். நன்றி.
பெரியாரின் குரலை இன்று தான் கேட்கிறேன். கடவுள் என்ற மாயையை இவ்வளவு தெளிவாய் சொன்னவர் இதற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. இது போன்ற உரையை (Audio) நிறைய போடுங்கள்
அப்படி என்றால் பார்ப்பனர்கள் வடித்த கடவுளை கொண்ட ஏராளமான கோயில்களை உங்கள் திராவிட மாடல் ஆட்சி இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து இருப்பது ஏன்?
ஆஹா என்ன ஒரு தரிசனம் அய்யா அவர்களின் பேச்சு வேற லெவெல்... இத்தனை நாள் ரசித்தேன் கேள்விப்பட்டேன்... முதன்முதலில் அய்யா அவர்களை கண்டதில் சொற்பொழிவு கேட்டதில் மிக்க மகிழ்ச்சி
மெக்காவில் உள்ள காபாவை இஸ்லாமியர்கள் ஏழு முறை சுற்றி வருவது, அதிலுள்ள கருங்கல்லை முத்தம் இடுவது, அங்கு இஸ்லாமியர்கள் மொட்டை அடித்து கொள்வது இதெல்லாம் இஸ்லாமிய பகுத்தறிவோ?🤔
ஐயா நான் இறைநம்பிக்கை கொண்டுள்ளேன் உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் உத்வேகப்படுத்துகிறது எனது குழந்தைகளுக்கு தெளிவான முழுமையான மெய்ஞான அறிவியலை கற்றுகொடுப்பேன் அது அவர்களை ஒழுக்கமாக வாழ வைக்கும் என நம்புகிறேன் சிவ சிவ..
Awesome awesome👏👏👏 paguthariu pagalavan..... Periyarin indha speech polla North India boy 13age siruvanin karuthu irundathu.... Angum malara thuvangiullathu nam thravidam.,.. Hands off sir☺☺☺👏👏👏👏🙏🙏🙏🙏🙏
மக்களுக்கு பயனுள்ள பகுத்தறிவு தரும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.உங்களால் எங்கள் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவார்கள்.ஐயா அவர்கள் தன்லமில்லாதவர்கள்.
வளர்ப்பு மகளை திருமணம் செய்வது தவறு தான், மனைவி இருக்கும் போது வேறு பெண்ணை மணப்பது தவறில்லையா, நாம் எவ்வளவு மூடநம்பிக்கையில் வாழ்கிறோம், புரியும் என்று நம்புகிறேன்@@thiyagarajansubramanian3301
No God has saved the mankind, its our belief, sunami earth quakes happening again and again, thousands are dying nobody's spared, any religion, any animals is God sleeping, ??? Do your best that's only thing we can do.
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். ஏரோமிய 6:16 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11:29 என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது. ஏரோமிய 18:15
@@alexanderjoy6472கேடுகெட்ட கர்த்தர் அத சொன்னார் இத பிடுங்கினார் என்று கதை விடாத. அந்த சாதி வெறி பிடித்த கர்த்தர் இஸ்ரவேலர்களை தூண்டிவிட்டு பிற மக்களை கொல்கிரார். கர்த்தரின் நாமத்தை நிந்திக்கிறவர்கல் கொலை செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறார். இந்த நாய் சொன்னது என்று ஓய்வு நாளில் விறகு பொறுக்கியவனை கல்லால் அடித்து கொல் கிறார்கள். உரியாவின் பொண்டாட்டியை கற்பழித்த தாவீதை கொல்லா மல் அவர்களுக்கு பிறந்த குழந்தையை கொல் கிறான் . இந்த கேடு கெட்டவனை கர்த்தர் நல்லவர் என்று கூசாமல் விளம்பரம் பண்றீங்க.
வென் தாடி வேந்தா...நீர் எங்கள் சிந்தனையில் வாழ்கின்றீர்.....இன்று கிறித்தவம் எங்கள் பாதிரியார்கள் பிஷப்புகள் கன்னியாஸ்திரிகள் இவர்களின் அட்டூழியங்களால் சீரழிந்து கிடக்கின்றது..... பகுத்தறிவு தந்தையே உம் பேச்சு எங்களுக்கு புத்துணர்வு..
போய் இஸ்லாம் கிறிஸ்துவ மதத்தை பற்றியும் அவங்க கடவுள் பத்தியும் அதிலுள்ள மூட நம்பிக்கை பற்றியும் பேசு, அவங்க புனித நூல் பத்தியும் கடவுள் பத்தியும் பேச தைரியம் இருக்கா .
ரோம 1:18-32: "சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிரு க்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக, கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக, உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொ ள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்."
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் நம்முடைய பாவத்தை எல்லாம் தன்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று உங்க உள்ளத்தில் சொந்த தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது நரக தண்டனை இருந்து விடுதலை பெற்று மோட்சம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்
ஐயா நான் உங்கள் முகத்தை பார்த்து உங்கள் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் தியாகம் பற்றி நான் வியக்காத நாள் இல்லை உங்கள் மனிதாபிமான மனது யாருக்கும் வராது என் குழந்தைகளுக்கு உங்களை பயிற்றுவிப்பேன் ❤❤
Peryar married Maniammai not for any Froidian intent. In order to protect Maniammai from abuse & for taking care of him in his twilight days. We know he addressed meetings even when he had kidney& prostate problems You may not like his ideas . Criticism can be decent human. You try to find answers for the questions he raised. Don't ues gutter language Great people of India including Rajajie Pm VP singh down to PmModi have great regards for him though politically opposed to him TN owes much to him . Only the venomous bramins are against him.
அய்யா மிகவும் மேம்பட்ட பேச்சு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இந்த அயோத்தி ராமன் கோயில் உன்மையான வரலாறு சொல்லுங்கள் மற்றும் அதில் இந்த பாப்பார பசங்களோட சூழ்ச்சிய சொல்லுங்கள்
அய்யா இது போன்ற கயவாளி தனம் மாற வேண்டும் என்றால்.. உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் நாட்டை ஆள வர வேண்டும்.அப்படி ஒரு பொற்காலம் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
என்னுடைய வயது 60 ஆண்டுகளுக்கு பிறகு நான் கேட்டுப்புறிந்து கொண்ட தந்நையோ.. தந்தையின் கருத்தியலை கேட்டதற்காக எங்கள் தலைமுறையில் தந்தை பெறியார் இல்லாமல் இருக்கிறது வருத்தப்பட வேண்டியுள்ளது...இப்போ இருக்கின்ற இளம் தலைமுறைகளுக்கு மிக முக்கியமாக தெரியப்படுத்த வேண்டிய பகுத்தறிவு கருத்து..தொடர்ந்து பரப்புறை செய்யவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்....நிறுத்திவிடவேண்டாம்...தொடரட்டும்..பரப்புறை.....வாழ்க... தந்தை பெறியார் புகழ்...
உலகத் தலைவர்களிலேயே ...தலை சிறந்த உயர்ந்த சிந்தனைவாதி ஐயா தந்தை பெரியாரை தவிர வேறு ஒருவரும் இல்லை... என்பதே... தமிழர்களாகிய நமக்கெல்லாம் மிகப்பெரிய சிறப்பாகும் .
தந்தை பெரியாரின் தத்துவச் சொற்கள் எனக்கு மிக மிகப் பிடிக்கும். இது போன்ற பதிவுகளை அடிக்கடி பதிவிடுங்கள். தந்தை பெரியார் கூறுவது போன்று எங்களது இஸ்லாமிய தர்காக்களிலும் அனேக பொய் புரட்டுகள் நடக்கின்றன. இதனை தட்டிக்கேட்க எவரும் இல்லை. தந்தை பெரியாரைப் போன்று ஒருவர் இஸ்லாத்திலும் பிறக்க வேண்டும்.
நீங்கள் கூறியது தந்தை பகுத்தறிவு பகலவன் நீங்கள் சின்னப் பெரியார் நீங்கள் ஒரு நீங்கள் ஒரு டார்வின் நீங்கள் ஒரு பெரியார் ஐயா உங்களுடைய டைரக்டர் அண்ணா வேலு பிரபாகரன் அண்ணா அவர்களே
உண்மைதானே, ஒரு புறம் 21/4 லட்சம் கோடி வெளிநாட்டுக் கடன், அதுக்கு வட்டியும் கட்டணும். மறுபுறம் பல லட்சம் கோடி சொத்து பத்மநாப சாமி கோவில் நிலவறையில் தூங்குது.
வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கியும் மக்கள் வரிப்பணத்தையும் கொள்ளையடித்து வைத்துக்கொள்கிறான் அதைப் பற்றி பேசலாமே உன் சொத்தை விற்று பத்மநாபசுவாமிக்கு கொடுத்தாயா?
Thanthai periyar speech gave liberty to women, awareness to common people, eradicate superstition . He served his Rationalisation Propaganda for the welfare and benefit of the people nearly one hundred years from 1920 to until his lifetime. It is very much appreciated.
Periyar stands out for his rational thought process and also women emancipation. Would you be able to tell me why he married a woman much much younger almost his daughter’s age. Nothing wrong with the marriage but for a man of his deep thinking he isn’t that something that stands apart for a person so ensure to pain and equanimity of consideration
கடவுள் என்பது இயற்கை தாத்தா மனிதர்களின் ஆசையின் வெளிப்பாடுதான் மனிதன் உருவகித்த கடவுள் மற்றும்படி ஒன்றுமில்லை நன்றாக சிந்தித்தால் பரியும் கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது ஒவ்வொருமனிதருக்கும் இருக்கவேண்டியது மனித நேயமே தவிர கடவுள் அல்ல
அவன்பூவிரியும் சோலையிலேமணப்பான்! இசைப்பூங்குயிலின் தேன்குரலில்இனிப்பான்! குளிர்மேகமெனவானத்திலே மிதப்பான்! தளிர் கொடி விளையும் கனிகளிலேஇனிப்பான்! பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்! அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்!
கடவுளுக்கு என்று சொல்வது எல்லாம் மனிதனுக்கே உதாரனத்துக்கு கோவிலில் அன்னதானம் போடுவது. கடவுள் சிலைக்கு பூமாலை போடுவதால் பூக்கடைகாரர்கள் பிழைக்கிறார்கள், கோவில் வேலை செய்பவர்கள், அர்ச்சகர்கள் போன்றவர்கள் பிழைக்கிறார்கள்.நாம் மற்ற உயிர்களுக்கு அன்பு செலுத்த வேண்டும். அன்பே சிவம் ❤
திமுக திரிடியது எத்தனை கோடிகள்? தமிழ் நாட்டில் மட்டும் நாத்திக வாதம்? கேரளா கடவுள் பூமி. தமிழ் நாட்டில் பரப்பும் நாத்திக வாதத்தை தனது சொந்த மாநிலங்களிலும் பரப்பலாமே!
@@சாமானியன்-ப3ஞநீ என்ன தெரிஞ்சுட்டா அவர பத்தி நீயும் அவர பத்தி படுச்சு இருக்க நானும் அவர பத்தி படுச்சு இருக்க னா நல்லதா எடுத்துட்டா நீ கேட்டதா எடுத்துட்டா அவுழுத உன்னோடத உனக்குள்ள வச்சுக்கோ என்னோடத எனக்குள்ள வச்சுக்குற தேவை இல்லாத அவன் இவன் என்ற ஏக வசனம் கூடாது இது எச்சாரிகை இல்லை கட்டலய் பார்த்து இருந்துக்கோங்க ப்ரோ
இந்த பூமியில் நீங்கள் வந்து பிறக்க வேண்டும் என்பது இயற்கை பிரபஞ்சம் (கடவுளின்)விதி அதற்கு காரணங்கள் ஆயிரம் சொல்லலாம் கடவுள் மறுப்பவனையும் கடவுள் தான் காத்து வருகிறார் என்பது பாவம் அவுங்களுக்கே தெரியாது சில மூடபழக்க வழக்கங்களை தவிர்த்து நன்றாக உணர்ந்து பார்த்தல் கடவுள் இருப்பது புரியும் அது உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் மூடர்களுக்கு புரியாது
இவரல்லவோ தலைசிறந்த தத்துவவாதி.சிந்தனை பேரூற்று .இவரது சீற்றம் நியாயமானது.இவரது பேச்சை இன்றுதான் கேட்டேன்.சிந்திக்க சிறந்த பேச்சு.ஐயாவுக்கு நன்றி.
பெரியாரின் பேச்சை முதன்முறையாக கேட்கிறேன் என்ன அற்புதமான தெளிவான அருமையான கருத்துக்கள் ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் இன்னும் பல நூறாண்டுகள் இந்த பூமியில் நிலைத்திருக்கும்
RIP to those who all think that this is E.V.Ramasami's real footage........😅😅
🙏🙏❤
இது பெரியார் இல்லை வேலு பிரபாகரன்
நாய்க்கனுக்கும், நடிகருக்கும் வித்தியாசம் தெரியல.
பஞ்ச் டயலாக் வேற
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
ஆகா.அருமை.அரூமை.இதை இந்தியில் நகலெடுத்து இந்தி பேசும் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
இந்த பதிவிற்கு நன்றி. தந்தை பெரியார் அவர்கள் பேச்சு வந்துகொண்டே இருக்க வேண்டும்.
பெரியார் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பே நான் ஒரு நாத்திகன். காரணம் புத்தர். அவருடைய காலம் 2500.
வேதங்களை மறுத்தவர் சித்தார்த்தர்.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
@@thiyagarajansubramanian3301 உங்கள் குடும்பத்தில் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது.
@@veerasamynatarajan694 எங்கள் குடும்பத்தில் ஏனய்யா இருக்க போகிறார்கள் , நாங்கள் என்ன உங்களை போல் பெரியார் வாரிசுகளை 😂
@@thiyagarajansubramanian3301 இருப்பதால்தான் உங்கள் எண்ணத்தில் அவை இருக்கிறது.
பொதுவாக ஒருவர் கருத்து சொல்லும் போது அவருக்கு பதில் சொல்வது பகுத்தறிவுக்கு அழகல்ல.
திட்டலாம் அசிங்கமாக எழுதலாம் தனியாக.
கருத்துரிமை எல்லோருக்கும் உண்டு. அதில் தலையிடுவது சரியில்லை என்றே கருதுகிறேன்.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திற்கு முன்பே கௌதம புத்தர், தீர்த்தங்கரர்கள் 24, வேதகால பிரகஸ்பதி, லோகாயுத்த வந்துள்ளது.
எனவே... வரலாறு படிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
நன்றி.
@@veerasamynatarajan694 நான் பதிவிடும்போது எனக்கு பதில் சொல்லுகிறீர்களே , இது என்ன அழகு ?
பெரியாரின் குரலை இன்று தான் கேட்கிறேன். கடவுள் என்ற மாயையை இவ்வளவு தெளிவாய் சொன்னவர் இதற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. இது போன்ற உரையை (Audio) நிறைய போடுங்கள்
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
@@thiyagarajansubramanian3301 பிரம்மா தன் மகள் சரஸ்வதியை கல்யாணம் செய்து கொண்ட கதை போல் அல்லவா இது இருக்கு,?
@@vsparthiban2679 பாயிண்ட் புரியுதுல்ல , அப்புறம் என்ன நியாயம் பொளக்குறது
புராணம் என்றைக்கு உண்மையை சொல்லிச்சு? அவனவன் இஷ்ட்டதுக்கு சொல்லி வைச்ச கதை தானே. அது போல் தான் இதுவும்.
இவர் பெரியார் இல்லை இயக்குனர் வேலு பிராகரன்
பெரியார் பேசியதை recreate பண்ணியிருக்காங்க..
பார்ப்பனர்கள் கடவுளை இவ்வளவு கீழ்த்தரமாக வடித்துள்ளார்கள்.
அப்படி என்றால் பார்ப்பனர்கள் வடித்த கடவுளை கொண்ட ஏராளமான கோயில்களை உங்கள் திராவிட மாடல் ஆட்சி இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து இருப்பது ஏன்?
Intha paradesi sonna unmai aiduma 😂😂
@@arunven1111பிள்ளையார் எப்படி பிறந்தார்?
@@selvasamy5819 Parvathi Devi kali manil vadithu uruvakinavar Vinayagar athuku ena ipo
@@arunven1111arun venkateswaran lavdikabaaal sangi thaiyoli vaaai punda muditu poda Otha vandennu vachiko mysore la vachi ungommala oppen un appana vida nalla, sutha muditu poidu ilana enga pola umbu
ஆஹா என்ன ஒரு தரிசனம் அய்யா அவர்களின் பேச்சு வேற லெவெல்... இத்தனை நாள் ரசித்தேன் கேள்விப்பட்டேன்... முதன்முதலில் அய்யா அவர்களை கண்டதில் சொற்பொழிவு கேட்டதில் மிக்க மகிழ்ச்சி
இது உண்மையான பெரியார் இல்லை இவர் ஒரு நடிகர்.
@@adippadal6250கருத்து அவருடையது. யாரும எப்போதும், மறுக்கவோ, மற்றவோ முடியது.👌👋👍
What's the problem yes we know we have not seen the 1983 world cup. We just saw an 83 movie about the historic win like that we are seeing.
இது போன்ற பகுத்தறிவுள்ள கருத்தாழமிக்க பதிவுகளை பரப்பினால் மக்களுக்கு சென்றடையும்.நன்றி.
அல்லாஹ்வையும் சேர்த்து தான்யா சொல்றாரு
கடவுளை கற்பித்தவன் முட்டாள்னு முகமது நபியையும் சேர்த்து தான்யா சொல்றாரு
மெக்காவில் உள்ள காபாவை இஸ்லாமியர்கள் ஏழு முறை சுற்றி வருவது, அதிலுள்ள கருங்கல்லை முத்தம் இடுவது, அங்கு இஸ்லாமியர்கள் மொட்டை அடித்து கொள்வது இதெல்லாம் இஸ்லாமிய பகுத்தறிவோ?🤔
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
@@Antii_Fascist Ama crct a than solluraru...😂
Great message!!! Congratulations!!!
அருமையான பெரியார் பேச்சு திரு.வேலுபிரபாகன் அவர்களின் உரை. பாராட்டுக்கள் ❤
நேரில் கேட்பது போல இருக்கிறது.. அருமையான பேச்சு.. சிந்திப்பவர்கள் குறைவு.. இது தான் பிரச்சினை
ஐயா நான் இறைநம்பிக்கை கொண்டுள்ளேன் உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் உத்வேகப்படுத்துகிறது எனது குழந்தைகளுக்கு தெளிவான முழுமையான மெய்ஞான அறிவியலை கற்றுகொடுப்பேன் அது அவர்களை ஒழுக்கமாக வாழ வைக்கும் என நம்புகிறேன் சிவ சிவ..
பெரியார் கருத்து இந்த கால தலைமுறைக்கு அவர் சாயலில் இருக்கும் நீங்கள் ஆற்றும் முயற்சி சிறப்பு
உண்மை, எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள்
Very good speechwards
அருமை அருமை 👍👍👍 ஐயா தந்தை பெரியாரின் உரையை அவருடைய உருவத்திலேயே வழங்கியமைக்கு நன்றி நன்றி
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
Awesome awesome👏👏👏 paguthariu pagalavan..... Periyarin indha speech polla North India boy 13age siruvanin karuthu irundathu.... Angum malara thuvangiullathu nam thravidam.,.. Hands off sir☺☺☺👏👏👏👏🙏🙏🙏🙏🙏
ஐயா, வேலு பிரபாகரன் அவர்கள் மூலமாக பெரியாரை கண் முன் காட்டி அவர் பேசியதை நம் முன் நிலைநிறுத்திய மைக்கு நன்றி அய்யா🙏
மக்களுக்கு பயனுள்ள பகுத்தறிவு தரும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.உங்களால் எங்கள் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவார்கள்.ஐயா அவர்கள் தன்லமில்லாதவர்கள்.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
வளர்ப்பு மகளை திருமணம் செய்வது தவறு தான், மனைவி இருக்கும் போது வேறு பெண்ணை மணப்பது தவறில்லையா, நாம் எவ்வளவு மூடநம்பிக்கையில் வாழ்கிறோம், புரியும் என்று நம்புகிறேன்@@thiyagarajansubramanian3301
என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்ல முடியும்..இயேசு
I am telling
No God has saved the mankind, its our belief, sunami earth quakes happening again and again, thousands are dying nobody's spared, any religion, any animals is God sleeping, ??? Do your best that's only thing we can do.
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
ஏரோமிய 6:16
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மத்தேயு 11:29
என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.
ஏரோமிய 18:15
இயேசு கிறிஸ்து தவிர வேறு வொன்றும் கடவுள் கிடையாது..❤
@@alexanderjoy6472கேடுகெட்ட கர்த்தர் அத சொன்னார் இத பிடுங்கினார் என்று கதை விடாத. அந்த சாதி வெறி பிடித்த கர்த்தர் இஸ்ரவேலர்களை தூண்டிவிட்டு பிற மக்களை கொல்கிரார். கர்த்தரின் நாமத்தை நிந்திக்கிறவர்கல் கொலை செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறார். இந்த நாய் சொன்னது என்று ஓய்வு நாளில் விறகு பொறுக்கியவனை கல்லால் அடித்து கொல் கிறார்கள். உரியாவின் பொண்டாட்டியை கற்பழித்த தாவீதை கொல்லா மல் அவர்களுக்கு பிறந்த குழந்தையை கொல் கிறான் . இந்த கேடு கெட்டவனை கர்த்தர் நல்லவர் என்று கூசாமல் விளம்பரம் பண்றீங்க.
நீங்கள் தான் நிஜம் உலகின் சிறந்தவர்
Yes
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
Not for sex,study his biography and his reply .for legal property rights which is needed at that circumstances.@@thiyagarajansubramanian3301
வென் தாடி வேந்தா...நீர் எங்கள் சிந்தனையில் வாழ்கின்றீர்.....இன்று கிறித்தவம் எங்கள் பாதிரியார்கள் பிஷப்புகள் கன்னியாஸ்திரிகள் இவர்களின் அட்டூழியங்களால் சீரழிந்து கிடக்கின்றது.....
பகுத்தறிவு தந்தையே உம் பேச்சு எங்களுக்கு புத்துணர்வு..
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
மாபெரும் தத்துவ ஞானி,தமிழகத்தின் தவப்புதல்வன்❤பெரியார்.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
@@thiyagarajansubramanian3301ஏய், 70 வயதில் ஏதற்கு திருமணம் பெரியாரை படி. நீ எல்லாம்........😁🤣😅
Great man is Thantai Periyar as he tried to destroy casteism. He speaks so eloquently and is a great orator. Thrilled to see this video.
ஆமா கன்னி மேரி எப்படி புள்ள பெத்தா ? ன்னு கூட கேட்ட eloquenta இருந்திருக்கும்
தங்களின் பேச்சைக் கேட்டால் கல்லுக்கும் சுயமரியாதை பிறக்கும் ஐயா 🙏
நான் முதல் முறையாக தந்தை பெரியார் குரலைக் கேட்ட மகிழ்ச்சி
💯💯👏👏🇲🇾🇲🇾
Movie bro🎉
ada loosu
First time iam hearing his speech. Very thought provoking.
போய் இஸ்லாம் கிறிஸ்துவ மதத்தை பற்றியும் அவங்க கடவுள் பத்தியும் அதிலுள்ள மூட நம்பிக்கை பற்றியும் பேசு, அவங்க புனித நூல் பத்தியும் கடவுள் பத்தியும் பேச தைரியம் இருக்கா .
Yes. True brother.
Enna mooda nambikkayai kandeergal....
S
இந்து கடவுளை பற்றி பேசும் பெரியார் இஸ்லாம் மதத்தையும் கிருஸ்துவ மதத்தையும் பேசியிருந்தால் ....
நீர் சரியாக கேட்கவில்லை அவர் எல்லா மதத்தை விட்டுவைக்கவில்லை😂😂
ரோம 1:18-32: "சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிரு க்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக, கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக, உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொ ள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்."
கடவுள் பார்க்க முடியாத இடத்தில் இருப்பதால் பார்க்க முடிய வில்லை தவிர... ஆனால் ஏக இறைவன் இருக்கிறான்...
இறைவன், கடவுள் வித்தியாசம் என்ன
சிந்திக்க மறுக்கும்கூட்டத்துக்கு அருமையானபதிவு
உனக்கு ஏற்ற உத்தம பதிலை .கமான்டுக்குள்
போய் படி மறவாது.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
எல்லா மதத்தையும் தான் அவர் சொள்ளுறார். வெறும் இந்து மதம் அல்ல.
எப்படி?
பிரம்மன் தன் மகள் சரஸ்வதியை திருமணம் செய்து நாரதரை பெற்றது போல் என்கின்றீர்?@@thiyagarajansubramanian3301
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் நம்முடைய பாவத்தை எல்லாம் தன்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று உங்க உள்ளத்தில் சொந்த தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது நரக தண்டனை இருந்து விடுதலை பெற்று மோட்சம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்
சிறப்பு. நன்றி வேலு பிரபாகரன் அய்யா.
பெரியாருக்கு பெரியாரே நிகர். உங்க் பக்தர் களுக்கு. வாழ்த்துக்கள். பெரியாரி பேச்சை முதல் முதலாக கேக்கிறேன் மாசாக இர🎉ுக்ர து . வாழ்க பெரியாருக்கு நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அடேய் அரை வேக்காடுகளா இது அவன் இல்லடா?
நீயெல்லாம்....
தமிழகத்தின் சாக்ரடிஸ்,
பகுத்தறிவின்ஆசான்,
எங்கள் இனத்தின் விடிவெள்ளி
ஐயாவின் வழியில் நிற்போம்.
ஐயா நான் உங்கள் முகத்தை பார்த்து உங்கள் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் தியாகம் பற்றி நான் வியக்காத நாள் இல்லை உங்கள் மனிதாபிமான மனது யாருக்கும் வராது என் குழந்தைகளுக்கு உங்களை பயிற்றுவிப்பேன் ❤❤
100% உண்மை என்னை போல் என் மகன் கடவுள் நம்பிக்கை இல்லாதான்.👌👍👋
Ethu periyar Ella Periyar peran
அற்புதமான காணொளி! அறிவு பேராசான் தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகம் உள்ளவரை அழியாது.
இவர் கொள்கையை பின்பற்றும் மனிதர்கள் கடவுளை மறைமுகமாக வணங்குவது தான் கால கொடுமை.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
History தெரியாமல் பேசாதீரகள்
Peryar married Maniammai not for any Froidian intent. In order to protect Maniammai from abuse & for taking care of him in his twilight days. We know he addressed meetings even when he had kidney& prostate problems You may not like his ideas . Criticism can be decent human. You try to find answers for the questions he raised. Don't ues gutter language Great people of India including Rajajie Pm VP singh down to PmModi have great regards for him though politically opposed to him TN owes much to him . Only the venomous bramins are against him.
@@thiyagarajansubramanian3301ஏன்என்று தெரியாதவன் 70 வயதில் திருமணம் ஏன் பெரியாரை படி தெயும் தற்குறி...?😝🤪😜
மணியம்மை வளர்ப்பு மகள் என்று எவண்டா உங்க மண்டையில் ஏத்தி வச்சான்.
உள்ளத்தில் ஊறிய உண்மையை உரக்கச்சொலும்
துணிவு உலகில்
100 கோடியில் ஒருவர்
இருக்கலாம். அவர்களில்
இவர் மிகப்பெரியவர்.
பெரியார்.
தமிழ் நாட்டு தந்தை...இப்படி மக்களுக்காக யோசிக்கிற தலைவர் எங்கு கிடைப்பார்🙏🙏🙏
Super Sir. 🙏🙏🙏🙏
உழைத்து பிழைக்க வழி சொல்லியிருக்கலாம்
@@tpsaganesanBJP/rss trying to convert low caste people as slaves of capitalists. Periyar enlightened the people equality.
தயவு செய்து இந்தப் பதிவை திரும்ப ஒருமுறை கேளுங்கள். அதற்கும் அவர் விளக்கம் சொல்லியிருக்கிறார். @@tpsaganesan
👌👌👌🙏🙏🙏
அருமையான பேச்சு.... புரட்சியாளர் பெரியார்
கடவுள் என்பவர் எப்படி பட்டவராய் இருக்கவேண்டும் என்பது என் ஒவ்வொருவரும் அறியவேண்டியது காரியமாகும்
Wow excellent thought from Thanthai Periyar, I agree 💯. I am also worried when we all would change and with people?
என்ன ஒரு தெளிவான பேச்சு சிந்தனை. தமிழ் நாட்டின் பொக்கிஷம் எங்கள் தந்தை பெரியார்.
arivili kootamda neenga
Arumaiyana pathivu
அய்யா மிகவும் மேம்பட்ட பேச்சு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இந்த அயோத்தி ராமன் கோயில் உன்மையான வரலாறு சொல்லுங்கள் மற்றும் அதில் இந்த பாப்பார பசங்களோட சூழ்ச்சிய சொல்லுங்கள்
எங்கள் குலதந்தைபெரியாரின்புகழ்உலகெங்கும்பரவட்டும். நன்றி
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அய்யா இது போன்ற கயவாளி தனம் மாற வேண்டும் என்றால்.. உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் நாட்டை ஆள வர வேண்டும்.அப்படி ஒரு பொற்காலம் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
மிகச்சிறப்பு!
குரல் வளம் வியப்பு!!
பெரியார் பேச்சு தொடர்ந்து பதிவிடவும்.வாழ்த்துகள்.
அய்யா நீங்கள் ஒரு தீர்க்கதரிசி
❤❤❤ நான் உங்களை இனி பின்பட்ருவென் 🎉🎉❤❤
பெரியாரின் கருத்துக்களை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவரின் அருமை வாழ்க ❤பெரியார்❤
அப்டி ஒண்ணும் இல்லையே....
Excellent KNOWLEDGE SPEECH 👌🏽👌🏽👌🏽🎉🎊🎊🔵🔵
இப்படிப்பட்ட குரளுக்காக ஏங்கி கிடந்தேன்
இந்த வீடியோயை வழங்கிய தோழருக்கு கோடன கோடி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
21 ஆம் பக்கம் தெரியுமா ?😅😅😅😅😅😅
என் சிந்தனையும் இவ்வாறு தான் உள்ளது.,நன்றி
தந்தை பெரியார் சாயலில் இருக்கும் இவர், அருமை
மதங்களின் பெயரால் மடத்தனமான செலவுகள் கல்லுக்குள் மண்ணுக்கும் பாலை ஊற்றும் அறிவீனம் பெரியாரின் பேச்சு பீரங்சி வேட்டுக்களாக நம்மில் முழங்குகிறது
India🇮🇳 needs lot of Periyar
Great Man
Ayayooo podum da Sammy 😂😂
Araivekadu
என்னுடைய வயது 60 ஆண்டுகளுக்கு பிறகு நான் கேட்டுப்புறிந்து கொண்ட தந்நையோ.. தந்தையின் கருத்தியலை கேட்டதற்காக எங்கள் தலைமுறையில் தந்தை பெறியார் இல்லாமல் இருக்கிறது வருத்தப்பட வேண்டியுள்ளது...இப்போ இருக்கின்ற இளம் தலைமுறைகளுக்கு மிக முக்கியமாக தெரியப்படுத்த வேண்டிய பகுத்தறிவு கருத்து..தொடர்ந்து பரப்புறை செய்யவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்....நிறுத்திவிடவேண்டாம்...தொடரட்டும்..பரப்புறை.....வாழ்க... தந்தை பெறியார் புகழ்...
Iyyo ilaya thalaimurayinare indhamari karuththukkala kettu nasama poyiradhinga !
இது வரை நான் அறிந்ததில் எனக்கு மிக மிக பிடித்த தலைவர். சிந்தாந்த சமரசம் இல்லாத தலைவன் எங்க பெரியார் .
மனிதனைவிட மனதுக்கு ஆறுதல் கொடுக்கிறார். ❤
Finally i found what i have been searching last week
உலகத் தலைவர்களிலேயே ...தலை சிறந்த உயர்ந்த சிந்தனைவாதி ஐயா தந்தை பெரியாரை தவிர வேறு ஒருவரும் இல்லை... என்பதே... தமிழர்களாகிய நமக்கெல்லாம் மிகப்பெரிய சிறப்பாகும் .
தந்தை பெரியாரின் தத்துவச் சொற்கள் எனக்கு மிக மிகப் பிடிக்கும். இது போன்ற பதிவுகளை அடிக்கடி பதிவிடுங்கள். தந்தை பெரியார் கூறுவது போன்று எங்களது இஸ்லாமிய தர்காக்களிலும் அனேக பொய் புரட்டுகள் நடக்கின்றன. இதனை தட்டிக்கேட்க எவரும் இல்லை. தந்தை பெரியாரைப் போன்று ஒருவர் இஸ்லாத்திலும் பிறக்க வேண்டும்.
நீங்கள் கூறியது தந்தை பகுத்தறிவு பகலவன் நீங்கள் சின்னப் பெரியார் நீங்கள் ஒரு நீங்கள் ஒரு டார்வின் நீங்கள் ஒரு பெரியார் ஐயா உங்களுடைய டைரக்டர் அண்ணா வேலு பிரபாகரன் அண்ணா அவர்களே
0:08
Thank you very much for this video. I had a different day
உண்மைதானே, ஒரு புறம் 21/4 லட்சம் கோடி வெளிநாட்டுக் கடன், அதுக்கு வட்டியும் கட்டணும்.
மறுபுறம் பல லட்சம் கோடி சொத்து பத்மநாப சாமி கோவில் நிலவறையில் தூங்குது.
அப்படியே அரசியல்வாதி நடிகர்களின் குடும்பங்களையும் சேர்த்துக்கங்க.
வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கியும் மக்கள் வரிப்பணத்தையும் கொள்ளையடித்து வைத்துக்கொள்கிறான் அதைப் பற்றி பேசலாமே உன் சொத்தை விற்று பத்மநாபசுவாமிக்கு கொடுத்தாயா?
சிந்தனை சிற்பி தந்தை பெரியார் பேச்சு என்றும் சிறப்பு வாய்ந்தது
Very useful information.thanks, congrats and appreciations.vazhga valamudan!!❤
Thanthai periyar speech gave liberty to women, awareness to common people, eradicate superstition . He served his Rationalisation Propaganda for the welfare and benefit of the people nearly one hundred years from 1920 to until his lifetime. It is very much appreciated.
Periyar stands out for his rational thought process and also women emancipation. Would you be able to tell me why he married a woman much much younger almost his daughter’s age. Nothing wrong with the marriage but for a man of his deep thinking he isn’t that something that stands apart for a person so ensure to pain and equanimity of consideration
மனமே கடவுள் ..மனிதனைச்சுற்றியுள்ள அனைத்தும் கடவுள்
Thanthaii periyarr🖤
அய்ய அவர்கள் இன்னும் ஒரு 50 ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டும் இந்த சமுதாயம் என்றும் நன்றி சொல்ல வேண்டும்
Excellent information, thanks
கடவுள் என்பது இயற்கை
தாத்தா
மனிதர்களின் ஆசையின் வெளிப்பாடுதான்
மனிதன் உருவகித்த
கடவுள்
மற்றும்படி ஒன்றுமில்லை
நன்றாக சிந்தித்தால்
பரியும்
கடவுள் என்ற ஒன்று
இருக்க முடியாது
ஒவ்வொருமனிதருக்கும் இருக்கவேண்டியது
மனித நேயமே தவிர கடவுள் அல்ல
Amazing speech
❤thanthai periyar❤❤❤
சிந்திக்க வேன்டிய பகுத்தறிவு
பெரியார் பெரியார்தான்❤❤❤❤❤ஐ லவ் பெரியார்❤❤❤
பக்தியின் வேற்றுண்மையால் சீரழியும் சமூகம் புத்தியால் மாத்திரம் ஒன்றுபட சீர்பெரும்
அய்யா ❤நீங்கள் எந்நாளும் வாழ்வீர்கள்.அறிவு வழி உங்கள் வழி.உங்களை பின்பற்றுவது எங்கள் வழி❤
Excellent Excellent Excellent Experience speech.
சூப்பர் ஐயா 🙏🙏🙏
Yes truei will like that one msg
கோவில் கோபுரங்களில் தெளிவாக போடப்பட்டுள்ளது நீங்கள் சொல்லுவது மிக சரி
உங்கள் காலத்தில் உங்கள் அறிவுரைகளும் கேட்க நாங்க கொடுத்து வச்சிருக்கோம் ❤❤❤❤
கரெக்டா சொன்னீங்க.
நெட்டுக்கு காசு குடுத்தாத்தான் ஓப்பன் ஆகும்
களிப்புடன் இருப்பவனுக்கு கடவுள் தெரியாது கஷ்டப்படுகிறவன் கடவுளை தேடுகிறான் கடவுள் ஆவியாக இருக்கிறார் அவருக்கு உருவமோ சிலையோ கிடையாது
மனிதன் தன்னை முழுமையாக அறிந்துவிட்டால், கடவுள் என்கிற SUBJECT டே தேவையில்லை!...
மனிதர்களில் முழு மனுஷத் தன்மையை அடையாதவர்களே, கடவுள் என்கிற இன்னொருவரைத் தேடி அலைகின்றனர்!..
மனித ஜீவனில் முழுமைப்பெற்று விட்டாலே, கடவுள் என்கிற இன்னொரு வருக்கு இங்கு வேலையே இல்லை!..
முதலில் இந்தப் பூமியில் மனுஷனாகவே வாழத் தெரியவில்லை!.. பிறகு கடவுளைத் தேடி என்ன பயன்?...
ரிசொரியாரே கடவுள் எதற்க்குன்னு கேட்சிற நீ நீஎதற்க்கு ன்னு நான்கேட்கிறேன்
அவன்பூவிரியும்
சோலையிலேமணப்பான்!
இசைப்பூங்குயிலின்
தேன்குரலில்இனிப்பான்!
குளிர்மேகமெனவானத்திலே மிதப்பான்!
தளிர் கொடி விளையும்
கனிகளிலேஇனிப்பான்!
பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்!
அவன் கருணை உள்ள
நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்!
கடவுளுக்கு என்று சொல்வது எல்லாம் மனிதனுக்கே உதாரனத்துக்கு கோவிலில் அன்னதானம் போடுவது. கடவுள் சிலைக்கு பூமாலை போடுவதால் பூக்கடைகாரர்கள் பிழைக்கிறார்கள், கோவில் வேலை செய்பவர்கள், அர்ச்சகர்கள் போன்றவர்கள் பிழைக்கிறார்கள்.நாம் மற்ற உயிர்களுக்கு அன்பு செலுத்த வேண்டும்.
அன்பே சிவம் ❤
அருமையான விளக்கம்
சரியான புளுகு மூட்டை இவன். இந்தியாவின் சராசரி வருமானம் ₹ 25000( $ 2500) நீ புளுகுரமாதிரி ₹ 2 இல்ல
Mr.Veluprabaharan sir .
Very good.
When you are come back?
Very good speech.
The Icon of South India
No , No , You keepit with your Thamilnadu only , for other states we don't want your periyar ?
திமுக திரிடியது எத்தனை கோடிகள்? தமிழ் நாட்டில் மட்டும் நாத்திக வாதம்? கேரளா கடவுள் பூமி. தமிழ் நாட்டில் பரப்பும் நாத்திக வாதத்தை தனது சொந்த மாநிலங்களிலும் பரப்பலாமே!
மாமனிதரே உம்மை வணங்குகிறேன்
பெரியாரின் குரலை கேப்பது என் பாக்கியம் 🙏🙏🙏
அவன பத்தி தெரிஞ்சா நீ இப்பிடி பேச மாட்ட தம்பி😂
😮🤔@@சாமானியன்-ப3ஞ
Movie bro🎉
ada loosu
@@சாமானியன்-ப3ஞநீ என்ன தெரிஞ்சுட்டா அவர பத்தி நீயும் அவர பத்தி படுச்சு இருக்க நானும் அவர பத்தி படுச்சு இருக்க னா நல்லதா எடுத்துட்டா நீ கேட்டதா எடுத்துட்டா அவுழுத உன்னோடத உனக்குள்ள வச்சுக்கோ என்னோடத எனக்குள்ள வச்சுக்குற தேவை இல்லாத அவன் இவன் என்ற ஏக வசனம் கூடாது இது எச்சாரிகை இல்லை கட்டலய் பார்த்து இருந்துக்கோங்க ப்ரோ
PERIYAR WAS A GREAT MAN-
He explained that i can't explain. Periyar is another level 🔥
🎉 சூப்பர் வீடியோ நமது தலைமுறையில் பார்க்க முடியவில்லை
இந்த பூமியில் நீங்கள் வந்து பிறக்க வேண்டும் என்பது இயற்கை பிரபஞ்சம் (கடவுளின்)விதி அதற்கு காரணங்கள் ஆயிரம் சொல்லலாம் கடவுள் மறுப்பவனையும் கடவுள் தான் காத்து வருகிறார் என்பது பாவம் அவுங்களுக்கே தெரியாது சில மூடபழக்க வழக்கங்களை தவிர்த்து நன்றாக உணர்ந்து பார்த்தல் கடவுள் இருப்பது புரியும் அது உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் மூடர்களுக்கு புரியாது
இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம். இவரது பிறப்பு வரலாறு.
Super iyyaa,makkale thirundhungal,nam indiyaavai kaapatrungal