SPOTLIGHT | 22.12.2024 | அர்ச்சுனா வெறும் அம்புதான் மறைமுகமாக இயக்குவது பலர்!

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 197

  • @Jaffna577
    @Jaffna577 3 дні тому +17

    மக்களை மடையர்கள் என்ற நினைப்பில் அவிட்டுவிடக்கூடாது அர்ச்சுனா என்ற தனி நபருடைய ஆளுமையால்தான் ஐயா அலட்டுரார் இப்படி அலட்டுர ஐயா எதுக்கு உங்கள் வைத்தியசாலையை வருபவர்களுக்கு பிறைவெற்றுக்கு மருந்து எழுதி கொடுக்கிறீங்கள் வைத்தியசாலையில் இல்லாத மருந்து எப்படி பிறைவெற்றுக்கு போகிறது

    • @Lankavlog-e5f
      @Lankavlog-e5f 3 дні тому

      Mm..appadi...pala...vidajam...
      ....4..mani..12..manikupin..privearu...mo..8...10madum..(12..no)..PAKAAI.PALA...MM..UNTHA..3VARUM..

  • @Avkvasanth
    @Avkvasanth 3 дні тому +23

    நல்ல ஒரு காமெடி படம் பார்த்த மாதிரி பீலிங்கா இருக்கு ஐயா உங்களோட ஊடகப் போட்டி இப்படி அடிக்கடி பேட்டி குடுங்க எங்களுக்கு ஜாலியா இருக்கும்

  • @vignarajahnagalingam8477
    @vignarajahnagalingam8477 День тому +6

    டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களே youtub பார்ப்பதை நிறுத்துங்கள் உலக தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சிக்கிறார்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டால் யாரும் தப்பமுடியாது

  • @alexx2836
    @alexx2836 3 дні тому +23

    வைத்தியர் சத்தியமூர்த்திக்கு அன்பான வேண்டுகோள் வருங்காலத்தில் அவமானத்தைச் சந்திக்க நேரிடும் தாம் உடனே வெளியேறுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 3 дні тому +22

    சத்தியமுர்த்தி. உன்மையில். நேர்மையாவர். என்றல். 15. வருடம். பதவியை. பிடீத்துக்கோன்டு. இருக்க வேன்டீயது. இல்லை. மற்றவர்களுக்கு. வாழி. விட்டு. பதவியை. விட்டு. போங்கள். மக்கள். உங்களை. திட்டுகிறர்கள்.

    • @Lankavlog-e5f
      @Lankavlog-e5f 3 дні тому

      Avaruku..maaadum....nalathuu
      Therun...

  • @siva6321
    @siva6321 3 дні тому +15

    வைத்தியர்கள் இதய சுத்தியுடன் செயல்ப்பட வேண்டும். பணத்திலே குறியாக இருக்கக் கூடாது. நாங்கள் வைத்தியர் பிரணவன் உரையாடலை கேட்டோம்.

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 3 дні тому +26

    😮2019ல் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் நிரந்தர பணிப்பாளராக நியமிக்கப் பட்டார் ?? என்பது தான் பலர் மனதில் சந்தேகத்தை உருவக்குகிறது. இலகையில் எந்த ஒரு அரச நிறுவனங்களிலும்
    நிருவாகிகளிற்கு இவ்வாறான நிரந்தர பதவிகள் கிடைப்பதில்லை?

    • @Jaffna.360
      @Jaffna.360 2 дні тому +1

      உனக்கு தெரியுமா முதல்ல, உன்ர அறிவு மட்டம் தான் , கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட 3 போதான வைத்திய சாலையிலும் அவ்வாறன பணி நியமனம் வழங்குபட்டுள்ளது .

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 17 годин тому

      ஏனெனில் மகிந்தாவின் கைக்கூலி,தமிழ்தேசியத்திற்கு எதிரானவன்

  • @rohanragul6940
    @rohanragul6940 3 дні тому +22

    சத்தியமூர்த்தி கடந்த காலங்களில் செய்த ஊழல்களையும் பொய்களையும் குற்றங்களையும் நியாயப்படுத்துவதற்காக வழக்கு போட்டு தன்ரகுற்றத்தை ஞயப்படுத்
    த முயற்சி செய்கிறார்

  • @sivarajanianbalagan8429
    @sivarajanianbalagan8429 3 дні тому +17

    Mafias head

  • @EthambyMatthew-gv1pe
    @EthambyMatthew-gv1pe 19 годин тому +2

    Dr. Saththiyamoorthy don't you read the comments?

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 17 годин тому

      Must read all the comments
      everyone has wrote against mafia Sathiyamoorty,people knows you are interesting on money only not with patients 😅😅😅

    • @MyVoice6085
      @MyVoice6085 14 годин тому

      At the moment busy with media interviews, no time to read the public comments. Reputation is going down and down further due to these interviews 😢😢😢😢

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 3 дні тому +19

    நேயாளருக்கு படுக்கை விரிப்புகள் வளங்கப்படுவதில்லை
    உணவு ஏன் வெளியில் இருந்து நொயாளிகள் கொணர்விக்கிரார்கள்?

  • @somaskandansanthakumar
    @somaskandansanthakumar 3 дні тому +23

    வைத்தியநீதிக்கே அசிங்கம்

    • @kalavathyyoganantham2615
      @kalavathyyoganantham2615 8 годин тому

      ஏன் நீதிபதியா?
      அறிவு இருக்கிறதா உமக்கு?????

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 3 дні тому +35

    தமிழ் மக்களை முடடாள் என்று நினைத்து பேசுகிறார்

    • @kalavathyyoganantham2615
      @kalavathyyoganantham2615 5 годин тому

      தமிழ் மக்களில் சிலர் யடிப்பறிவு இல்லாத அதைப் பிரசங்கிகள்!
      அதில் நீரும் ஒருவர்

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 3 дні тому +26

    தம்பி. இவா். கள்ளன். சத்தி.

    • @sivaparam2723
      @sivaparam2723 3 дні тому +1

      என்ன களவு எடுத்தார் உங்களிடம்

    • @Lankavlog-e5f
      @Lankavlog-e5f 3 дні тому

      Evarudaja..kathai.. pejjcu..

    • @abiabishna9871
      @abiabishna9871 2 дні тому

      ​@@sivaparam2723 எல்லாருக்கும் தெரிந்தது hospital மட்டுமே. கரும்பு தோட்டம். கல்வி அறக்கட்டளை.......

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 17 годин тому

      ஏழைகளை தனியார் மருத்தவமனைக்கு அனுப்பி அவர்களிடம் பணம் புடுங்கும் பேய்

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 3 дні тому +27

    சும்மா. கதை. சோல்ல. வேன்டம்

  • @kanagambikaithaneswaran3878
    @kanagambikaithaneswaran3878 3 дні тому +12

    MP யுடன் சுமுகமாக கதைத்து பிரச்சனை தீர்த்திருக்கலாம்police முறைப்பாடு வழக்கு கேவலம்.

    • @Jaffna.360
      @Jaffna.360 2 дні тому

      Mp க்கு உன் மனைவியை லிவிங்ரூ கெதராக கொடுத்து கூட நீ சுமூகமாக பேசுவாய் ஆனால் எல்லோரும் உன்னை போல சூடு சுரணை இல்லாமல் இருக்க முடியுமா?

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 3 дні тому +11

    உங்கள் நேர்காணலிலெல்லாம் மக்களின் விமர்சனங்களையும் பார்த்து கதையுங்கள்

  • @theevin_thalam
    @theevin_thalam 3 дні тому +19

    நீர் பொது மக்களையும், பொது மக்கள் அரசியல் பிரதிநிதிகளை மதிப்பதில்லை.

    • @kalavathyyoganantham2615
      @kalavathyyoganantham2615 8 годин тому

      ஏன் பொது மக்களும் அரசியல் வாதிகளும் திறமானவர்களா?

  • @YuganYuganyuganmt
    @YuganYuganyuganmt 3 дні тому +32

    170வது பெயரையும் ஏமாற்றி வீட்டிர்

    • @sivaparam2723
      @sivaparam2723 3 дні тому +2

      அதற்கு இவர் என்ன செய்வது இவர் அவர்களிற்கு வேலை வழங்கும் அதிகாரியே கிடையாதா குறித்த வைத்திய சாலைக்கு பணிப்பாளர் அவ்வளவுந்தான். தெளிவில்லையாயின் இது தொடர்பில் வேறுயாரிடமும் கேட்டு தெளிவு பெறுங்கள் அர்ச்சுனா போலை இருக்காதீங்கோ. சத்திய மூர்த்தி எனக்கு அறிந்தவர் இல்லை

    • @jayamprints5670
      @jayamprints5670 3 дні тому

      பாவம் மன நோயாளி எங்கள் தாணை தலைவனை கேள்வி கேட்டால் யாழ் போதனா வைத்தீய சாலையில் தீ குளிப்பேன்

    • @Jaffna.360
      @Jaffna.360 2 дні тому

      டக்கியின் வால்கள் 170

  • @sri078
    @sri078 2 дні тому +8

    வைத்தியநீதிக்கே அசிங்கம் சத்தியமூர்த்தி

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 3 дні тому +14

    Dr Sathiyamoorthi Kallan

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 3 дні тому +5

    Thambi, you need to bring transparency and accountability to the medical system. You mentioned mannar hospital. What happened in mannar hospital was a murder.

  • @loganravi906
    @loganravi906 3 дні тому +6

    Those who criticize Dr. Sathyamoorthi, can get the feedback from uk, or other western countries how government hospitals are badly managed some times. There are similar issues in any hospitals!

    • @elankochelliah1277
      @elankochelliah1277 3 дні тому

      You’re absolutely correct. Unfortunately, our people are always pessimistic about everything.
      I’m not sure about this doctor’s credibility but I can certainly say he is showing his professionalism as it should be expected from a medical professional. Definitely not like Archuna who is a lunatic.

  • @RaveendranMurugesampillai
    @RaveendranMurugesampillai 3 дні тому +5

    Anyone can criticise from the outside but managing an institution like THJ is very difficult

  • @devathevaraja3433
    @devathevaraja3433 3 дні тому +4

    Please retire before you will be forced to leave.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 2 дні тому +2

    மரக்கறி சந்தையில் தான் தீர்மானங்கள் உருவாகின்றதா?

  • @ECmobilesolutions
    @ECmobilesolutions 3 дні тому +9

    25 years of difficult duty
    May god bless you

    • @xaviersebamalai2075
      @xaviersebamalai2075 3 дні тому

      யாருடா நல்ல மனிதர்
      நாயே.

  • @senthurannavarathinam8170
    @senthurannavarathinam8170 3 дні тому +2

    கடைசி போர் நடந்தபோது உங்கள் பணிக்கு நன்றி ❤️ அதட்கு பிறகு பொருத்திருந்து தான் பதில் குறமுடியும் 🤔

  • @kanagambikaithaneswaran3878
    @kanagambikaithaneswaran3878 3 дні тому +10

    MP ஐ police முறைப்பாடு வழக்கு எல்லாம் கேவலம் மக்கள்comment ஐ வாசியுங்கோ .மானம் போகவில்லையா?????

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 3 дні тому +4

    Dr. Sathyamoorthy has done an amazing service to Tamils. He might have made few mistakes. Everyone makes mistakes. But we need to look at his service.

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az День тому

    DR GREAT EXPLANATION

  • @kanagambikaithaneswaran3878
    @kanagambikaithaneswaran3878 3 дні тому +6

    Mpயடன் கதைக்க ஈகோ விடவில்லையா

  • @pirasraj5344
    @pirasraj5344 2 дні тому +4

    Ivan oru money paythyam

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 дні тому +8

    பணிப்பாளர் வடக்கு பாரிய வைத்தியசாலை யை நிர்வகிப்பது என்பது உண்மையில் ஒரு சவால் நிறைந்த பணி என்பதை புலம்பெயர் உறவுகள் புரிந்துகொள்ளவேண்டும்.
    ஆனால் சாகச்சேரி வைத்தியசாலை பற்றிய உண்மைகளை கூற தவறிவிட்டார் சத்தியமூர்த்தி.
    He must be very dedicated .

  • @jeyanthiponnuthurai424
    @jeyanthiponnuthurai424 3 дні тому +7

    Can you interview dr.archuna and dr.s.moorthy same time? That’s better.

    • @thevarajahthevaperathapan163
      @thevarajahthevaperathapan163 3 дні тому +2

      தயவுசெய்து இருவரைம் சேர்த்து பேட்டிகண்டால் மக்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள். யார் உடன்பட மாட்டார் என மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். அன்று யாழ்மக்களின் பிரச்சனை யார் உண்மை என்பது மக்களுக்கு புரியும்.

    • @Pulendryn
      @Pulendryn 3 дні тому +1

      ​@@thevarajahthevaperathapan163சாத்தீய மூர்த்தி மூத்திரமடிப்பான்.

  • @mseelan6401
    @mseelan6401 3 дні тому +6

    👌சத்தியமூர்த்தி கள்ளன்.

  • @VikkiMalini
    @VikkiMalini 22 години тому +1

    Uvan, kallan

  • @balaarun1012
    @balaarun1012 2 дні тому +1

    Sathitamoorthy's another ambition is getting a large amount of funds from displaced people from various countries and constructing an😊 eye hospital in a salty land.

  • @venthankana3471
    @venthankana3471 2 дні тому +5

    ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

  • @BakanBalan
    @BakanBalan 3 дні тому +4

    S.moorthy you must shame about yasali .

  • @balachandranthiyagarajah8859
    @balachandranthiyagarajah8859 3 дні тому +3

    Dr satiamoorthy is a great doctor he make good 👍 and arjuna is mental
    What he doing till now??he needs more money and women

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 дні тому

    Thank you 🔥💐🙏🏾

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 2 дні тому +8

    வீரத்தமிழன் சத்தியமூத்தி ஐயா மக்களை யுத்தகாலத்தில் காத்த வீரன்

  • @vasanthanathansinthusan5996
    @vasanthanathansinthusan5996 3 дні тому +9

    நிதானமான பேச்சு
    எந்தவிதமான பதற்றமற்ற பேச்சு இதன் மூலமாகவே உங்களது உண்மைத்தன்மையை அனறிகின்றோம்.

  • @kanagambikaithaneswaran3878
    @kanagambikaithaneswaran3878 3 дні тому +5

    மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.நேர்காணல் மூலம் குற்றங்கள் மறைக்கப்படாது

  • @theevin_thalam
    @theevin_thalam 3 дні тому +5

    என்னடா மருத்துவ கொலைகளை தட்டிக்கேட்க கூடாதா?

  • @tsiam9509
    @tsiam9509 3 дні тому +2

    ஓம் அதில் ஒரு உண்மைஉள்ளது யூடியூப்பாளர்கள் எப்போதும் தம்மைமதித்துப் பேட்டிதருவோருக்கே முதன்மைதருகின்றனர் அறிவுசார்ந்து செயற்படுவோர் வெகுவெகு குறைவானவர்களே , தங்களின் தம்ஸ்ஷப்பிற்காக மக்களை நம்பும்படியாக கூறிவருகின்றனர் இவை ஆராயப்படேயாகனும் …😟

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 День тому

    Dr. Sathiyamoorthy being a lifetime Director at the Jaffna Hospital is the problem. He has become too egoistic. Dr. Aruchchuna didn't have any problem with the Health Minister (Tenure is only 5 years). Minister listened the complaint with utmost respect. But the egoistic Dr. Sathhiyamoorthy for the same complaint called the Police and filed a defamation lawsuit against the MP. Who is the devil?

  • @Konkop2319
    @Konkop2319 3 дні тому +5

    பொருளாதார பிரச்னை, தொழிலாளர் பிரச்னை உண்டு என்பதை இப்போதுதான் மீடியா மூலம் வெளியிடுகிறீர்கள். இதுவரை மௌனம் ஏன்.

  • @sivathasanmayuran7828
    @sivathasanmayuran7828 9 годин тому

    Everyone has their own opinions or views and the strength to stand by them, regardless of whether society unites or not.
    We kindly ask you to reconsider your perspective and extend your support to those in the final stages of their government careers, approaching retirement. Please set aside any negative comments or distractions, and be honest in your efforts to help.
    As someone with vast experience dealing with a variety of people, you have the ability to make a meaningful impact. If you choose to, you can guide this in a direction of positive progress. We trust in your wisdom and believe in a brighter future, Sathya.😢
    Avoid finding faults in others and stay true to your own heart.

  • @Myooran6
    @Myooran6 День тому +2

    என்ன இருந்தாலும் வைத்தியரை மதிக்க தெரிய வேண்டும்.
    அவர் தமிழர், அவர் நல்ல விடயங்களையே செய்து வருகிறார் போல் தெரிகிறது. ஆனாலும் எமக்கு பிடிக்காத ஒருவர் மீது தேவையற்ற குற்றங்களை வைக்கிறார்கள் போல் தெரிகிறது.
    எனினும் அவர் இன்னும் இருதய சிகிச்சை, மற்றும் மகப்பேற்று கட்டிடங்கள் காட்ட வேண்டும் என்று சொல்லும் போது எனக்கு தோன்றுகின்றது அவர் தமிழர்களுக்கு ஏதோ செய்ய போகிறார் என்று நினைக்கிறேன்

  • @arunkandiah6357
    @arunkandiah6357 2 дні тому +4

    Truth will rise, your sacrifice will save you Dr Sathyamoorththi , and the world will know that you are good

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 3 дні тому +3

    Some people are very jealous about Dr. Sathyamoorthy's achievements. He didn’t handle properly when Dr. Archuna asked for explanation. He could have handled with more wisdom.

    • @nallaikumaransivarajah3125
      @nallaikumaransivarajah3125 День тому

      He couldn't finish his UK studies. He couldn't understand English that all.

    • @nallaikumaransivarajah3125
      @nallaikumaransivarajah3125 День тому

      Of course. But in western countries doctors spend more time with patients with kindness. But in Jaffna doctors treat their patients like slaves. Even they don't spend more than a minute for their consultation. Every doctors run behind the money.
      Different in western doctors explain to the patients what they are going to do. But their in Jaffna they don't.
      They should have enough time then.
      Dr Sathiyamoorthy don't compare your standard with western doctors

  • @studioasman9168
    @studioasman9168 3 дні тому +7

    நான் எம் பி அர்சுனா அவர்களின் அபிமானி இல்லை. ஆனால் இந்தளவிற்கு விமர்சனம் வந்த பிறகு வைத்திய அதிகாரி சத்தியமூர்த்தி ஐயா அவர்களும் வைத்தியர் பிரணவன் அவர்களும் நீங்களாகவே முன் வந்து நாட்டில் வேறு எந்த பாகத்திலாவது தங்கள் சேவையை வழங்க வேண்டும். அதுவே தங்கள் துறைக்கு தாங்கள் செய்யும் மரியாதையாகவும் இருக்கும். சத்தியமூர்த்தி ஐயாவை எனக்கு நிறையவே புடிக்கும்.

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 3 дні тому +2

    Can u interview Dr Archuna

  • @pirasraj5344
    @pirasraj5344 2 дні тому +1

    We not trust this guy

  • @ECmobilesolutions
    @ECmobilesolutions 3 дні тому +5

    Doctor you are having a good administrative talent
    So don’t worry
    Some people underestimate you so you keep it up

  • @vallikunam126
    @vallikunam126 2 дні тому +3

    Dr சத்திய மூர்த்தி ஐயா நீங்கள் dr அர்ச்சுனா அவர்களுடன் இப்பிடியானா நேர் கணளுக்கு வாங்கோ pls ஐயா

  • @KajanKajan-q2k
    @KajanKajan-q2k 3 дні тому +5

    உன்மையில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு இவர் மீ்து சுமத்தப்பட்டக்கூடாது

    • @euginejoseph3174
      @euginejoseph3174 3 дні тому +1

      அப்படியா

    • @manchunala
      @manchunala 3 дні тому +4

      @@KajanKajan-q2k எப்படி சொல்வது என்று சொல்லி தாருங்கள்

  • @sujansujanthan1124
    @sujansujanthan1124 День тому

    Archcuna👌👌❤

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 3 дні тому +2

    Thambi I know you personally. You are like my brother. Be strong. I am with you.

  • @ranjanranjan331
    @ranjanranjan331 День тому

    Dr
    Sm
    Rip

  • @jeevathayaparanaiyampillai4755
    @jeevathayaparanaiyampillai4755 3 дні тому +1

    வாழ்த்துகள்

  • @sivananthanrajah
    @sivananthanrajah 3 дні тому +3

    சத்தீமர்தி...இவண்...கெட்வெசைமகன்..இவரை.மநிசியை...ஒழ்கவெநம்...மகழ்..நான்பிழ்ழைகொடகவெ❤❤❤❤

  • @BalisinhamKirubakaran
    @BalisinhamKirubakaran 3 дні тому +3

    Dr thangamuthu you are a government staf but jaffna hospital is not your house what ever the pbm howmany years you are M/s in that hospital that is the pbm

    • @kalavathyyoganantham2615
      @kalavathyyoganantham2615 5 годин тому

      He did not say he owns the hospital.
      He is MS because of his seniority and because of qualification.
      If you have qualificationvand seniority you too can ask for that position.

  • @thevarajahthevaperathapan163
    @thevarajahthevaperathapan163 3 дні тому +4

    அடுத்த பேட்டி அரச்சுணவிடம் என எதிர்பார்க்கிறேன்.

  • @UmesarSivasambu
    @UmesarSivasambu 2 дні тому +1

    அப்டியே அப்புறம் ஏன் வந்த பணத்தை திருப்பி அணுப்பிநீர்கள்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 дні тому +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az День тому

    Entha sakkadai சமூக makkalukku. Eppadi ellam explanation seija vendi ullamai vethanai alikirathu ...
    Mosadi archana kumpal quick ah உள்ள povar

  • @KajanKajan-q2k
    @KajanKajan-q2k 3 дні тому +3

    வாழ்த்துக்கள் ஐயோ

  • @KajanKajan-q2k
    @KajanKajan-q2k 3 дні тому +6

    அமைதியாக பயனிக்கும் ஒரு நல்ல மனிதன்

    • @euginejoseph3174
      @euginejoseph3174 3 дні тому +3

      ஓம் அமைதியாக ஊழல் செய்யும் நல்ல மனிதன்

    • @manchunala
      @manchunala 3 дні тому +3

      @@KajanKajan-q2k நாட்டில் என்ன நடக்குது என்று உங்களுக்கு தெரியுமா

    • @AriyaraththinamSarmila
      @AriyaraththinamSarmila 2 дні тому

      Super sonningka​@@euginejoseph3174

  • @rathnasingam2371
    @rathnasingam2371 3 дні тому +2

    Don't tell lie we know your story

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 2 дні тому +1

    Muddal. Vele. Earu

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 дні тому +6

    வாழையடி வாழை... பீ.தமிழர்....🌹

  • @mahilk.s.sankar7363
    @mahilk.s.sankar7363 3 дні тому +6

    நல்லவர்களை எமது இனத்திற்கு பிடிப்பதில்லை

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 3 дні тому +4

    True, he is telling lies

  • @idealmanpratheepan5686
    @idealmanpratheepan5686 3 дні тому +2

    Great sir
    You go ahead we are with you

    • @rathnasingam2371
      @rathnasingam2371 3 дні тому +1

      You are support this person that is not suitable

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 дні тому +3

    What a rowdishm of Arjuna

  • @AmmaAmma-b4x
    @AmmaAmma-b4x День тому

    Velai minaikkaddu entha program poddu time veenakkukirerkal Eunkalukkum velai Ellai vanthiruppavarukkum varumanam ellamal pouydum untha program yar keppathu velaya parunko

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam 3 дні тому +8

    பலருக்கும் தெரியாத பல யதார்தபூர்வமான உண்மைகளைப் மிகப் பக்குவமாக தெரிவித்திருக்கிறார். எனவே இனிமேலாவது தயவு செய்து கோமாளிகளுக்குப் பின்னால் செல்லாதீர்கள்.

    • @thevarajahthevaperathapan163
      @thevarajahthevaperathapan163 3 дні тому +2

      உண்மை சொல்பவன் கொமாலிகள் ஆக்கப்படுகின்றான் யாருக்கு தொப்பி அளவோ போட்டுக்கொள்ளுங்கள். .

    • @balasubramaniamtharmalingam
      @balasubramaniamtharmalingam День тому

      அப்படியாயின் உங்கள் பின்னால் என்றா சொல்கிறீர்.

  • @Rex222010
    @Rex222010 3 дні тому +11

    அர்ச்சுன மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தான் என்பது உண்மை 😂😂😂

    • @manchunala
      @manchunala 3 дні тому

      நீயா அருச்சுனன் ஆக்கு மனநொய்க்கு மருந்து கொடுத்தனி நீங்க திருந்த பாருங்க அவரைப்பற்றி கதைக்கிறத விட்டுட்டு

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 3 дні тому

      Super 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🌷

    • @thiruchelvamponnambalam5129
      @thiruchelvamponnambalam5129 2 дні тому +1

      You are

    • @balasubramaniamtharmalingam
      @balasubramaniamtharmalingam День тому +1

      பெரிய கண்டுபிடிப்பு.நீர் போய் வைத்தியம் செய்யலாமே.

  • @Za12364
    @Za12364 День тому

    Mu😂😂😂😂

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 3 дні тому +3

    Dr Archchuna great ipa than Jaffna district hospital aniththum nanraka ijankukinrathu

  • @YarlVaaheesan
    @YarlVaaheesan 3 дні тому +3

    thanks sir but archuna anchar notgood ancher

  • @Lankavlog-e5f
    @Lankavlog-e5f 3 дні тому

    Eanakoru....kadamai....eruku..
    Eanakoru..kadamai...eruku...
    Eanakum...oru...kadamai...erukku..
    Mm..eankum..oru...kadamai..eruku
    Sevai..sepanku....
    Kadamai...kadamai...kadamai..

  • @NithurshaKisoth
    @NithurshaKisoth 2 дні тому

    சேவையில் சில அல்ல பல என்று கூறுங்கள். தொண்டர்க ளை உள்வாங்க வேண்டாமென்றால் இப்போது எப்படி 84பேரை வைத்துள்ளீர்கள்.மற்றவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைக்கவேண்டாம்.

  • @NithurshaKisoth
    @NithurshaKisoth 2 дні тому

    பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். அரசியல் வாதி மக்களின் பிரதிநிதி 2009 இவ்வாறு செய்திருந்தால் உங்களின் நிலை வேறு.

  • @theevin_thalam
    @theevin_thalam 3 дні тому +4

    நிறைய பொறுப்புகள், நிறைய புரோஜெக்ட், நிறைய கொமிசன்.

  • @ஈழநிலம்
    @ஈழநிலம் 3 дні тому +4

    நல்லவர்களை எமது இனத்திற்கு பிடிப்பதில்லை. அதில் மதிப்புக்குரிய திரு.சத்தியமூர்த்தி ஐயாவும் விதிவிலக்கல்ல ஆகவே ஐயா உங்கள் பயணத்தை நன்றாக தொடருங்கள்

  • @AaruRasi
    @AaruRasi 3 дні тому

    😂

  • @ranjanranjan331
    @ranjanranjan331 День тому

    Rip

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 3 дні тому +1

    Dr. Sathyamoorthy is the right person for this job. Unfortunately he handled the situation with Dr. Archuna poorly.

  • @sivananthanrajah
    @sivananthanrajah 3 дні тому +1

    ௨நைய்ட...கொலசெய்வென்..ஆயதமாஇரட
    ..சககிலி..தோடகரா❤❤❤❤❤

  • @MahesanLoga
    @MahesanLoga 3 дні тому

    Hon.Aruchchna is a greatest leadership for the northern as well as SriLanka.
    He travelling in right ✅️ direction.
    Also he will be chief minister of northern prvince.
    Thank you.

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 3 дні тому

      உம்மைப் போன்ற பைத்தியங்கள் தான் அரைப் பைத்தியமாக அர்ச்சுனாவையும் ஆக்கிவிட்டது😂

  • @theevin_thalam
    @theevin_thalam 3 дні тому +4

    உலகம் கானாத பொரிய அப்பாடக்கர்

  • @roymaha448
    @roymaha448 3 дні тому +9

    அருமந்த் வைத்தியசாலை யை குரங்கு டம் குடுத்து இருக்குறாங்கள் எப்ப நல்ல மனுசனுடம் வரும்😂😂😂😂

  • @MaliniNadarajah
    @MaliniNadarajah 3 дні тому

    Kadavul ,tharmam.seitha.thava.puthalvan. Iya.narikal.uulai.iduvathai. Neenkal Kavanam.kollavendam
    Uyir.kakum.dr.eetheriyum. Sakavidamal. Kappatum.pöthu.theriyum. Iya.vizzar.nai.kadikum.kavanam.
    Kadavul.kadavul.kadavul.🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑