எப்ப தாங்க நல்லா இருப்போம்... ஒரே கஷ்டமா இருக்கு.. சரியான வேலை அமையவே மாட்டீங்கிது.. வேலை கிடைத்தாலும் நமக்கு பிடிக்க மாட்டீங்கிது.. புத்தி ரொம்ப மோஷமா போகுது...இப்படியே போய்ருவோமா..
நம்மையெல்லாம் ரொம்ப நல்லா இருக்க போறோம் நிறைய காசு நமக்கு வரப்போகுது பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரப் போகுது வெற்றிக்கு ரொம்ப பக்கத்துல இருக்கோம் துவண்டு போகாதே நண்பா நிச்சயம் ஜெயிப்போம்
அடிச்சு துவைச்சு பிழிஞ்சு விட்டுட்டார் இப்போ கிளிப் போட்டு தொங்க விட போறார்😢 முடியல டா சாமி கடகம் ராசி லா பொறந்தது நாங்க செஞ்ச பெரிய கர்மா தான் காரணம் என்று நினைக்கிறேன் 😭😭😭😭😭😭
Ayya, Periya video va podradhu thappilla... aana oru thadava sonna thirumba solla vena. UA-cam la thevayana points ah thirumba poi paathukalam. Pls consider this.
எப்ப தாங்க நல்லா இருப்போம்... ஒரே கஷ்டமா இருக்கு.. சரியான வேலை அமையவே மாட்டீங்கிது.. வேலை கிடைத்தாலும் நமக்கு பிடிக்க மாட்டீங்கிது.. புத்தி ரொம்ப மோஷமா போகுது...இப்படியே போய்ருவோமா..
Do yoga and not leave your current job
@@Saravanan-M-24poda mental 😂
நம்மையெல்லாம் ரொம்ப நல்லா இருக்க போறோம் நிறைய காசு நமக்கு வரப்போகுது பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரப் போகுது வெற்றிக்கு ரொம்ப பக்கத்துல இருக்கோம் துவண்டு போகாதே நண்பா நிச்சயம் ஜெயிப்போம்
உண்மை
மூன்று மாசம் லீவு 😅😅😅😅
Midhuna laknam,poosa natchathiram,kadaga raasi saamy puththi steady illa romba think panni physics weak aagiduchu
ஐயா எனக்கு கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் ரொம்ப கஷ்டமா என்னால மீண்டு வரவே முடியல எப்பதான் மீண்டு வருவேன் எனக்கு வசனம் ஒரு நாள்
Same here... ஆயில்யம் 1st patham & விருச்சிக லக்னம் 😢.
I am too
Me toooo 😔😔😔😔😔😞😞😞
நானும் தான்😅
Same full life damage and problems 😢😢😢
அடிச்சு துவைச்சு பிழிஞ்சு விட்டுட்டார் இப்போ கிளிப் போட்டு தொங்க விட போறார்😢 முடியல டா சாமி கடகம் ராசி லா பொறந்தது நாங்க செஞ்ச பெரிய கர்மா தான் காரணம் என்று நினைக்கிறேன் 😭😭😭😭😭😭
Sema comedy ah soneenga
Sema comedy ah soneenga... 😂
நீங்க இவ்வளவு சொல்றத விட அழகா ஒரு வார்த்தை சொல்லலாம் என்ன தெரியுமா ஜேசிபில பள்ளம் ஆறடி தோண்டிஉள்ள போய் படுத்து ரெஸ்ட் எடுங்க ஜில்லுனு இருக்கும்
சரி யா சொன்னீங்க போங்க
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤
What will happen if we keep quiet without talking to anyone. I think this is the best remedy.
Mothathula japa dhynam ... Rightu
😂
வணக்கம் ஐயா
ஆகமொத்தம் பைத்தியம் புடிக்காத குறையா இருக்கும்னு சொல்லவறிங்க
😅😅😅
விருச்சிகம் ராசி பலன்கள் செல்லுங்கள் ஐயா
Nandri sir b
Viruuchiigam magaram thulam podungasir
Nandri ayya
I am waiting for these days
thank you sir. but scared
ஆக மொத்தம் சாவு நிச்சயம் உண்டு போல😂😂😂😂😂😂
புனர்பூசம் 4ம்பாதம்எப்படிஇருக்கும்
Work poiduchu I ya 16 th june sadanley
Ayya enaku pusam enaku epadi iruku...romba kastathula iruken
தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறதுன்னா இது தானோ?
😂😂😂😂😂😂 ஆமா 😢
Ayya, Periya video va podradhu thappilla... aana oru thadava sonna thirumba solla vena. UA-cam la thevayana points ah thirumba poi paathukalam. Pls consider this.
Shabaaaa
😂😂😂
❤🙏🏻
Kadagarasi rumba kastum than
அட போயா முன்னாடியும் இத தான் சொன்ன இப்பயும் இத தான் சொல்லுற 😂😂
Ada ponga
Always negative from him
Nandri sir
Everything negative from him always