Exploring Hatton town srilanka | with actual sound | ஹட்டன் | மலையகம் | Tamil | Srilanka Travel

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • இலங்கையில் மலையகத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான ஹட்டனில், மல்லியப்பு சந்தி முதல் ஹட்டன் பஸ் தரிப்பிடம் வரை நடந்து சென்ற போது எடுக்கப்பட்ட காணொளிகளை தொகுத்துப் பதிவிட்டுள்ளேன். இந்த கோவிட் சூழ்நிலையில் சித்திரைப் புதுவருட தினத்தை முன்னிட்டு மக்கள் தமக்கு தேவையான பொருட்களை சுகாதார விதிமுறைக்கமைய கொள்வனவு செய்ததை பார்க்க நேர்ந்தது. வழக்கமான கூட்ட நெரிசல் இல்லாவிடினும், வருகின்றவர்களின் பாதுகாப்பிற்காக பல போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
    Exploring Hatton town Srilanka.
    #hatton #town #explore #srilanka #upcountry #nature #hills #station #green #tea #covid #april #newyear #tamil #sinhala #people #goods #travel #covid19 #shopping #tuktuk #tamilvlog #srilankan #manojnath #ManojnathSathasivam #MJS
    My social media handles. 👇
    / manojnath_sathasivam
    / s.manojnath

КОМЕНТАРІ • 294

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 2 роки тому +8

    Hatton is 4000 feet of elevation and Indian Tamil people are living .UNFORGETTABLE place for Tamil people.Thank you Manoj Sathasivam

  • @viswaji3514
    @viswaji3514 3 роки тому +28

    நான் தமிழ் நாட்டில் பிறந்தவன் எனது அம்மா பிறந்தது இலங்கை

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому +5

      ரொம்ப சந்தோஷம் நண்பா.
      நிச்சயம் ஒருநாள் இலங்கைக்கு வாங்க ❤️🙏

    • @prasgold7496
      @prasgold7496 3 роки тому +4

      @@manojnathsathasivam I'm born badulla now Tamil Nadu India

    • @muthiyanp9879
      @muthiyanp9879 3 роки тому +1

      Nanum

    • @muthiyanp9879
      @muthiyanp9879 3 роки тому +3

      டையகம் ஈஸ்ட் எங்கே இருக்கிறது

    • @jeevapushpanathan251
      @jeevapushpanathan251 3 роки тому

      This.powerfully.Hatton

  • @archersapps5245
    @archersapps5245 Рік тому +3

    I was born in Fordice estate in the year 1943 and studied at Highlands, Hatton upto SSC. After graduation I left to India and settled in Bangalore. I am very happy to see your videos and recollect my past memories.

  • @krishshan7186
    @krishshan7186 3 роки тому +8

    Powerful people coming from powerful places !
    This is our powerful place hatton

  • @k.rajenthrenk.rajenthren7893
    @k.rajenthrenk.rajenthren7893 3 роки тому +5

    After long time I have seen clear view all Hatton town from fruithill end of Dunbar road we were born in srilanka now living in India.. thanks

  • @rameshpandian4903
    @rameshpandian4903 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி.... அருமையான பதிவு...
    நான் தமிழ் நாட்டில் இருந்து உங்கள் பதிவுகளை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது உங்கள் மூலமாக ... நன்றி

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 3 роки тому +1

    எனது பிறப்பிடம் இரத்தினபுரி. இப்போது இந்தியா இந்தியன். வீடியோ அருமை. வாழ்த்துக்கள். Keep doing.

  • @hattonpraveinaa
    @hattonpraveinaa 3 роки тому +9

    எங்க ஊரு🔥🔥🔥💪🏼💪🏼💪🏼
    அருமையான காணொளிப்பதிவு. முயற்சிக்கும் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்💝

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி ❤️🙏

    • @IndraniFarnado
      @IndraniFarnado Рік тому +1

      🎉😮❤

    • @funnytubetamil4454
      @funnytubetamil4454 7 місяців тому

      unga whatsapp number anupanga sister..inda oora pathi oru visayam pesanum

  • @NandaKumar-vv7xi
    @NandaKumar-vv7xi 2 роки тому +2

    நான் பிறந்த தேசம் மிகவும் அருமையான ஊர்

  • @alkemiebala
    @alkemiebala 3 роки тому +3

    I studied in Highlands college and my house was at Mettu line. In Hatton. That was about 60 years back. Thanks for kindling my childhood memories. I am very eager to see the Mettu line again.

    • @selladurai3325
      @selladurai3325 3 роки тому

      அன்பரே வணக்கம், த நாட்டில் குடியேறிய இடம் எது ?

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      Thankyou so much ❤️
      Sure on coming days i will upload More places 🙏❤️

    • @alkemiebala
      @alkemiebala 3 роки тому

      @@selladurai3325 சென்னை.

    • @alkemiebala
      @alkemiebala 3 роки тому

      @@manojnathsathasivam Thanks a lot.

  • @கூடம்
    @கூடம் 3 роки тому +1

    நான் இலங்கை ஊவா மாகானம் பதுளை மாவ
    ட்டம்ஸ்பிரிங் வெளி குரூப் புதுமலைத்தோட்டத்தில் பிறந்தவன்
    உங்.களுடைய ஹட்டன் சுற்றுவட்டார EXP பார்த்தேன் பழைய ஞாபகம் திரும்பிப்பார்க்கிறேன் மகிழ்ச்சி உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்'

  • @swethagokul6212
    @swethagokul6212 3 роки тому +4

    அருமையாக உள்ளது விரைவில் எங்கள் ஜவுளி உற்பத்தி பொருட்கள் தங்கள் நாட்டுக்கு வரும் தம்பி 👍 கோவிட் நேரம் பத்திரமாக இருங்க வாழ்த்துக்கள் தம்பி 👍

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      நிச்சயம் அண்ண. மிக்க நன்றி ❤️🙏
      இப்போது நீங்கள் எந்த ஊர்?

  • @thevaramesh9028
    @thevaramesh9028 2 роки тому +1

    Thanks da thambi finally Nan study pannuna place Ella unga mulama parthuttan. Thanks a lots da hatton high level schoolla 4 years padichchan. Really thanks da after 29 years I’m seeing this. Temples + some places still same but other places totally changed

  • @syedmaricar9946
    @syedmaricar9946 Рік тому +1

    Beautiful upcountry Sri Lanka .

  • @mukilg2418
    @mukilg2418 3 роки тому +1

    தம்பிமனோஜ்நான்பிறந்தஉவாமாகானம்கணவரைகுருப்புநமுனாகொலைபற்றிவீடியோபோடவும்மென்மேலும்உனதுசேணல்வளரவாத்துகிறேன்

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      நிச்சயமாக. மிக்க நன்றி ❤️🙏

  • @selvaranipandiyan3763
    @selvaranipandiyan3763 3 роки тому +2

    நான் படித்து வாழ்ந்த இடம்!
    நன்றி தம்பி.ஹைலண்ட்ஸ் ஸ்கூல் கிட்ட போயி வீடியோ ஒண்ணு போடுங்க

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      நிச்சமா போடுறேன். நன்றி ❤️🙏

  • @mohan7973
    @mohan7973 2 роки тому +1

    Good job Iam from badulla visited more times in Hatton show more videos

  • @SweetdevilHasi
    @SweetdevilHasi 3 роки тому +6

    Awesomely done da thambi ❤️ Keep up the good job!!!

  • @highgrown3566
    @highgrown3566 2 роки тому +1

    Hutton Town ennoda chinna vyasula parthadhu.ippo Tamil natla Nilgiris District la irukkinrom

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 роки тому +2

    தம்பி இதுபோல கண்டி பதுளை பண்டாரவளை என ஏனைய அணைத்து இடங்களையுய் பதிவு செய்யுங்கள் எழில் கொஞ்சும் மலையகத்தை பார்க்கும்பொழுது மனதிற்கு இதமாக உள்ளது

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому +1

      நிச்சயம். இலங்கையில் கோவிட் காரணமாக தற்போது பயணக்கட்டுப்பாடு உள்ளாதால் வேறு இடங்களுக்கு பயணிக்க அனுமதி இல்லை. ஆனால் வரும் நாட்களில் நிச்சயமாக பதிவிடுவேன். மிக்க நன்றி ❤️🙏

  • @priya346
    @priya346 3 роки тому +1

    After 17 years Ku aparam naan nadanthu poenathu pola ulathu ,my birth place. Thanks thambi.🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦.

  • @denislausstanislaus9157
    @denislausstanislaus9157 3 роки тому +2

    எங்களுக்கும் ஆசையாக இருக்கு இலங்கை வாய்ந்த வாருவோம்

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      நிச்சயம் ஒருநாள் வாங்க ❤️🙏

  • @priyarajanpharmacist7563
    @priyarajanpharmacist7563 3 роки тому +2

    Congratulations thalaiva for your 1 k Subscriber

  • @hajamohideen6557
    @hajamohideen6557 Рік тому

    My village beautiful 👍I am Hatton and maskeliya

  • @nitheshnithesh6368
    @nitheshnithesh6368 2 роки тому +1

    மஸ்கெலியா பனியன் எஸ்டேட்.கான்பிக்கவும்.அந்த இடம் நான் பிறந்த இடம்

  • @skgayani8984
    @skgayani8984 2 роки тому +1

    Hi Anna enakku hatton na romba pudikkum kandippa oru naal travel panna varuve

  • @juliemichaelsealy4927
    @juliemichaelsealy4927 Рік тому +1

    Hi man I'm sir Lankan I live in Barbados hatton is my home town..

  • @dayanikulatunga9734
    @dayanikulatunga9734 Рік тому

    Emerald peace city in srilanka HATTON

  • @Manivannan782
    @Manivannan782 2 роки тому +2

    Super Bro Good Job

  • @pl.andiappanpalaniappan2724
    @pl.andiappanpalaniappan2724 3 роки тому +1

    Excellent video. Thanks for showing Hatton. Your voice is very clear. Super thambi

  • @christylovell7518
    @christylovell7518 2 роки тому +1

    Beautiful place van seiyal Seidu keduthutangal

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому +2

    உங்கள் புண்ணியத்தில ஹற்றன் பட்டினம் பார்த்தேன். நன்றி.

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      மிக்க நன்றி ❤️🙏

    • @jothibalu9512
      @jothibalu9512 2 роки тому

      Brother IAM Tamil Nadu in dhara puram.your video super

  • @ramkanth5031
    @ramkanth5031 3 роки тому +1

    Nice videos bro🔥🔥👍.. enna mobile model'la bro video panringa?, video shake aagama supera irukku.

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 роки тому +3

    ஹற்றன் பதிவு SUPERB

  • @jeyaruban-zi8nn
    @jeyaruban-zi8nn 3 місяці тому

    Rompa thanks

  • @juliemichaelsealy4927
    @juliemichaelsealy4927 10 місяців тому

    I'm form sirlanka I live in Barbados 🇧🇧 I love my home

  • @aswincsekaran91
    @aswincsekaran91 3 роки тому

    நான் இலங்கைக்கு வந்துள்ளேன்.. ஹற்றன் நுவெரா எலியா அருமையான சுற்றுலா பகுதிகள். உங்கள் தமிழ் சற்று வித்தியாசமாக உள்ளது.

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому +1

      இது தான் என் இயல்பு பேச்சித்தமிழ்.
      மிக்க நன்றி நண்பா ❤️🙏

  • @vinimagesh7507
    @vinimagesh7507 3 роки тому +2

    அண்ணா எங்க அம்மா பிறந்த இடம் இலங்கை அதனால் அங்கு செல்ல விரும்புரங்க tourist la போக முடியுமா. இப்பா நாங்க தமிழ் நாட்டில் சென்னை ல இருக்கோம்

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      இந்த கோவிட் சூழ்நிலை குறைவும் போது பயணப்படுங்கள் ❤️🙏

    • @DeepaKumari-dd5yq
      @DeepaKumari-dd5yq 3 роки тому

      உங்கள் அம்மாவின் ஆசை நிறைவேறும் நான் இலங்கை கொழும்பு கட்டுநாயக்க விமான பகுதியில் தான் தற்போது வசிக்கின்றன்

  • @nitheshnithesh6368
    @nitheshnithesh6368 2 роки тому +1

    தமிழ் நாட்டில் உள்ள கோயம்புத்தூர் உள்ளேன்

  • @dhanapalrajgopal7508
    @dhanapalrajgopal7508 2 роки тому

    Navilapitiya pathi video podunga bro

  • @sambavam8170
    @sambavam8170 3 роки тому +1

    Super bro well work.
    Keep going... All the best

  • @sivakumar-uk9sx
    @sivakumar-uk9sx 2 роки тому

    Thambi Manoj vanakkam nenga Podura video ellam thinamum youtubevil parkkindren naan indiyavil tamil nattil Irukkindren naanum engal kudupam hatton danbar estate pakkathu oor kittithottam panmure estatil irunthom naan indiya vandhu 40 years agudhu naan iruntha idamellam parkkum podhu palatable ninaiukal varudu ungal vidieo ellam supera irukku enakkaga Enga oor kittithottam poi vidieo eduthutu poduvirgal endru nambikkaiyudan Irukkindren en akka innamum antha thottathilum vanaraja estatilum oru akka nuvareliya labookkelai estatilum irukkindrargal Thambi unga mopile no anupaum thankyou pongal vazhthukkal

  • @trendingboys6885
    @trendingboys6885 2 роки тому +1

    bro super bro nanum hattonthan

  • @janakaprasad1772
    @janakaprasad1772 2 роки тому

    செம்ம செம்ம

  • @VinodhanJ-tq8ej
    @VinodhanJ-tq8ej 9 місяців тому

    Thank you brother

  • @highgrown3566
    @highgrown3566 2 роки тому

    Nangal family ya 1983 September month Hutton railway station la thalaimannar kku vanthu India vanthom

  • @myvision9961
    @myvision9961 2 роки тому +1

    Nice👍

  • @Tamil12455
    @Tamil12455 2 роки тому +1

    மலையக சிட்டுகுருவி (பெண்களை) வீடியோ எடுத்து போடவும்😜

  • @mageshwaranmagesh8968
    @mageshwaranmagesh8968 2 роки тому +1

    Hatton town super

  • @pavithanuma7003
    @pavithanuma7003 3 роки тому +1

    Anna மல்லிகை பூ சந்தி than Semma place Anna.. Thank you Nithan Anna Hatton Patri therinju kolla entha vedio link send pannathukku.. And bro keep it up.. God bless you..

  • @manojashen1139
    @manojashen1139 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ப்ரோ ela

  • @vigneshmahesh8414
    @vigneshmahesh8414 3 роки тому +3

    Love from ❤️❤️tamilnadu 💖💖

  • @mdamiransari8065
    @mdamiransari8065 3 роки тому +2

    Woow நம்ம ஊரு ...

  • @highgrown3566
    @highgrown3566 2 роки тому

    Thank you thambi

  • @bashaboy6596
    @bashaboy6596 3 роки тому +3

    We lived In Hatton By seeing this video we are able to recall our memories in Hotton.nice effort❤️.Great and clear vocal and narration of 👍the vlog 🙏thanks for updating.waiting for ur next video.Nangalum ungaludam payanithathu pola oru..😉feel..Nandri nanba ❤️ from INDIA.

  • @anuranjitha8123
    @anuranjitha8123 2 роки тому

    Naa kandy anna but ennaikkitha hattan eppadi erukkumnu parthu erukkan anna ethu valaikkum ponathu ella

  • @arunaanbu1763
    @arunaanbu1763 3 роки тому +1

    We watched few of your videos and we are able to recap all our childhood memories.Thank you.Can u plz upload videos of ottary estate,Decoya.This is my humble request...

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      Sure on coming days i will upload more videos.
      Thankyou so Much ❤️🙏

  • @eslythanush0035
    @eslythanush0035 2 роки тому

    Maskeliyava explore panni podunga bro naanum oru 5 yearsaa anga thaan irundhan IPA Batticaloala irukkan.......
    Missing Maskeliya🥲

  • @DeepaKumari-dd5yq
    @DeepaKumari-dd5yq 3 роки тому

    தம்பி super super 👏👏👏👏👏அருமை அருமை எனக்கு பிடித்த மஸ்கேலியா டேம் சயிட் தன்நீர்குல் இருக்கும் கோயில் காட்டுங்க. வாழ்த்துக்கள் நன்றி

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому +1

      நிச்சயம் அக்கா.
      வரும் நாட்களில் பதிவு செய்கிறேன் ❤️🙏

  • @BabuBabu-r7x
    @BabuBabu-r7x 4 місяці тому

    Super Anna Naga nawalapity

  • @santhanakrishnan.v1818
    @santhanakrishnan.v1818 3 роки тому +2

    ஹட்டன் மலையக மக்களுக்கு சித்திரை நாள் வாழ்த்துக்கள்

  • @janu5077
    @janu5077 3 роки тому

    மிகவு‌ம் அழகான காணொளி 👍 நான் jaffna from Swiss

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      ரொம்ப சந்தோஷம். இலங்கை வரும்போது மலையகம் வாருங்கள். 🙏❤️

  • @kuganvrish6897
    @kuganvrish6897 Рік тому

    All the best brother
    Great support from dickoya

  • @thevaramesh9028
    @thevaramesh9028 2 роки тому

    Good luck thambi

  • @sarojini763
    @sarojini763 3 роки тому

    👏👏👏👏👏👏

  • @FausulNihara
    @FausulNihara 2 місяці тому

    Unga oor eth bro❤🇱🇰na watawala

  • @jeyaruban-zi8nn
    @jeyaruban-zi8nn 3 місяці тому

    My ❤ Hatton

  • @vijiyakumar3240
    @vijiyakumar3240 2 роки тому +1

    தம்பி நான் பிறந்த ஊரு சாமி மலை பக்கத்துல கா கொள்ளை கவர வலப்பக்கத்தில் இருக்கு ஊரு தயவுசெய்து எனக்கு ஒரு வீடியோ எடுத்து அனுப்புங்க நான் பிறந்த ஊரை எனக்கு பாக்கணும்னு ஆசை

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  2 роки тому

      நிச்சயம் அண்ணா.
      மிக்க நன்றி ❤️🙏

  • @manjaoti4999
    @manjaoti4999 3 роки тому +2

    எங்கள் ஊர் 🥰🥰🥰🥰🥰🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      நம்ம ஊர் ❤️🙏
      மிக்க நன்றி

  • @navannavarathnam3365
    @navannavarathnam3365 3 роки тому +1

    Hatton good

  • @kiruthigamanoharan9710
    @kiruthigamanoharan9710 3 роки тому

    நான் பிறந்த ஊர் இந்த அட்டன்அருகில்மேமலைஇந்தியாவந்து50வருடங்கள்ஆகிவிட்டனமீண்டும்வந்துஅந்தமண்னணைகண்குளிரகாணவேண்டும்இறைவன்அருளவேண்டும்

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      நிச்சயம் வாருங்கள் ❤️🙏

  • @yoganandanthambiah8358
    @yoganandanthambiah8358 2 роки тому

    NOSTALGIC NOSTALGIC !!! WAITING FOR WANARAJA TEMPLE VLOG!! SUPERB!!

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  2 роки тому

      Thankyou next episode or 3rd episode must be wanaraja temple 😊

  • @nrathakrishnan418
    @nrathakrishnan418 2 роки тому +1

    திரு சதாசிவம் அவர்களுக்கு வணக்கம் தங்களைத் தொடர்பு கொள்ள போன் நம்பர் வேணும்

    • @nrathakrishnan418
      @nrathakrishnan418 2 роки тому

      தாங்கள் போடும் வீடியோ மிக அருமையாக உள்ளது

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  2 роки тому

      மிக்க நன்றி ஐயா ❤️🙏
      என்னுடைய முகநூல் பக்கத்தின் link இணை description இல் பதிவிட்டுள்ளேன். அதில் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

  • @kannanpalaiya2185
    @kannanpalaiya2185 10 місяців тому

    ❤❤❤❤❤

  • @sajeevibes
    @sajeevibes 3 роки тому +1

    Super

  • @vijeyashaluni6350
    @vijeyashaluni6350 3 роки тому +2

    செம்ம trip MJS! ❤

  • @jeevanatharshila1760
    @jeevanatharshila1760 3 роки тому +1

    Nice ❤

  • @MultiPacpac
    @MultiPacpac 3 роки тому +1

    👍👍👍👍really Nice ❤️❤️

  • @malaniramya7927
    @malaniramya7927 2 роки тому +1

    நன்றி 🙏🏾 என் சொந்த ஊர் நாம் தமிழர் மலேஷியா

  • @nishakittymakuttyma4736
    @nishakittymakuttyma4736 Рік тому

    Nice bro

  • @arunaakash1234
    @arunaakash1234 9 місяців тому

    i'm from hatton❤

  • @marzbossibm1318
    @marzbossibm1318 3 роки тому +2

    Superb..

  • @RoshanJero-ud2so
    @RoshanJero-ud2so 3 місяці тому

    Semma Anna

  • @kathirkaman69
    @kathirkaman69 Рік тому

    தம்பி இது எப்ப எடுத்த vidio

  • @TAMILCINIMABOISCOPE
    @TAMILCINIMABOISCOPE Рік тому +1

    பொகந்தலா எங்க ஊரு ..நோர்வூட் எங்க ஊருதான். எல்பட பசங்க நாங்க

  • @thumi6610
    @thumi6610 3 роки тому +2

    நன்று, தம்பி வாங்க பொகவந்தலாவ

  • @mobiledoctor2696
    @mobiledoctor2696 3 роки тому +1

    Nandri bro Hatton suthi katnathuku 👍

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 3 роки тому +2

    Sema
    Naanum hatten tha bro

  • @mahendrrajmr4660
    @mahendrrajmr4660 3 роки тому

    Super,pro,welden

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 роки тому

    அழகான, அருமையான பதிவு bro 👌

  • @Anu-rc6st
    @Anu-rc6st 3 роки тому +1

    Nice area iam from kandy

  • @ananthpawningravi4411
    @ananthpawningravi4411 3 роки тому +1

    I am also srilankan can you explore ragala please

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      Sure after this travel restrictions situation will do .Ore videos. Thankyou ❤️🙏

  • @alsfgdyvh4637
    @alsfgdyvh4637 3 роки тому

    👍🏽👍🏽👍🏽

  • @shabbeerg6305
    @shabbeerg6305 3 роки тому +1

    வணக்கம் சகோ. நான் இந்தியா தமிழ்நாடு

  • @jeevapushpanathan251
    @jeevapushpanathan251 3 роки тому

    Super son.

  • @brammanathanbrammanathan1697
    @brammanathanbrammanathan1697 3 роки тому

    Hi bro.Maskaliya in banyan estate my native place .Ian from Tamil nadu. Enka place video panuka bro

    • @manojnathsathasivam
      @manojnathsathasivam  3 роки тому

      Nichayam. Intha travel restrictions laam edutha apram neraiya travel videos poduven.
      Thankyou ❤️🙏

  • @user-zu3rf7rb5s
    @user-zu3rf7rb5s 2 роки тому

    Bro danbar ground vlog uploaded pannunga pls

  • @kaaliammasanjivi4930
    @kaaliammasanjivi4930 2 роки тому

    super

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Рік тому

    Nice place👨‍👩‍👦‍👦🏕💐💐💐💛💛🇫🇷