சுத்த சன்மார்க்க மருந்து | வள்ளலார் | ISRF | SATHYA DHARSHAN

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • சத்ய தர்ஷன் : குழந்தைகள் & பெரியவர்களுக்கான அகவிழிப்பு பயிற்சி வகுப்பு
    (வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும்)
    1. குழந்தைகளுக்கான சத்ய தர்ஷன் வகுப்பில் சேர.,
    நிலை : 1 (ஆன்லைன் விண்ணப்பம்)
    www.sathyadhar...
    2. பெரியவர்களுக்கான 21 நாள் அகவிழிப்பு பயிற்சி வகுப்பில் சேர.,
    (ஆன்லைன் விண்ணப்பம்)
    www.sathyadhar...
    3. சஞ்சீவினி மூலிகை பொருட்கள் கூரியர் மூலம் வாங்க
    www.sathyadhar...
    அடுத்த வகுப்பு குறித்த விபரங்களுக்கு
    நமது வாட்ஸ் அப் குரூப்பில் இணையவும்
    LINK : whatsapp.com/c....
    Regards.,
    ISRF - INTERNATIONAL SPIRITUAL RETREAT FOUNDATION
    திருவண்ணாமலை, நாமக்கல் & ஈரோடு
    தொடர்புக்கு : +91 99438 99555 (Whats App Only )

КОМЕНТАРІ • 10

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 26 днів тому +2

    வணக்கம் ஐயா,
    அனைவருக்கும் புரியும்படி அருமையாக வகுப்பு எடுக்கிறீர்கள். யோகாவாக இருந்தாலும், ஆன்மீகப் பயிற்சி என்றாலும் இந்த மாதிரி போர்டில் எழுதி விவரம் சொல்லி யாரும் புரிய வைப்பதில்லை. மக்களுக்காக மிகவும் சிரமம் மேற்கொள்கிறீர்கள்.
    வாழ்க வளமுடன்.🙏

  • @user-py4km5xr2y
    @user-py4km5xr2y Місяць тому +4

    அருமையான சேவை ஐயா ❤
    வாழ்க பல்லாண்டு உங்கள் தொண்டு

  • @user-oz4eg8ws4m
    @user-oz4eg8ws4m Місяць тому +3

    உங்கள் எல்லா பதிவுகளும் எனக்கு மன நிம்மதியை மற்றும் நிறைவை தருகிறது ஐயா நன்றி ....

  • @Pooja-w1u
    @Pooja-w1u Місяць тому +2

    Great 🎉🎉🎉 superb explanation thanks a lot sir
    Eye opening session❤❤❤❤

  • @user-oz4eg8ws4m
    @user-oz4eg8ws4m Місяць тому +4

    Next class when ???

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Місяць тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sankarisankari3055
    @sankarisankari3055 Місяць тому +1

    Guruve charanam Guruve charanam ❤

  • @Pooja-w1u
    @Pooja-w1u Місяць тому +1

    Pls put next part 🎉🎉 ❤❤❤

  • @jkgaming9271
    @jkgaming9271 Місяць тому

    Excellent Explanation Master

  • @pramila5526
    @pramila5526 Місяць тому

    Drugs adiction aanavargalai sari seyya mudiyuma ayya😢