இப்படி சட்னி அரைத்தால் 10 இட்லி கூட பத்தாது | Chutney | Balaji's kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Pottukadalai and mint combined chutney , this is different tasted chutney .
    This Chutney is best combination for idly and dosa recipes ...
    பொட்டுக்கடலை மற்றும் புதினா சேர்த்த தனி சுவையான சட்னி
    மேலும் விவரங்களுக்கு 9344844896

КОМЕНТАРІ • 500

  • @meenasubburaj1594
    @meenasubburaj1594 3 роки тому +8

    நேற்று தான் இந்த வீடியோ பார்தேன் உடனே இரவு அதை செய்தேன் ..... Fantastic ...Vera level taste ....😋 Try all... Thanks for video uncle... En mom kooda semma nu sonnanga ...😉

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 роки тому +7

    நானும் இந்த சட்னி வீட்டில் செய்தேன் ரொம்ப சூப்பரா சுவையாக இருந்தது 👍

  • @shahuls8027
    @shahuls8027 3 роки тому +71

    நான் முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன் உங்கள் பேச்சு நிதானம் அருமை

  • @akashgokul8239
    @akashgokul8239 3 роки тому +37

    நீங்க சாப்பிடுவதை பார்த்தால் இப்பவே என்னை சட்னி செய்ய தூண்டுகிறது என் நாக்கு

  • @mahalakshmi4097
    @mahalakshmi4097 3 роки тому +17

    இன்று காலை இந்த சட்னி செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. நன்றி அண்ணா

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 3 роки тому +2

    நான்.இந்தசட்னி.செய்துபார்த்தான்.மிகவும்.சுவையாக.இருந்தது.நன்றிஅண்ணா

  • @vanithasri3508
    @vanithasri3508 3 роки тому +27

    அண்ணா செய்து காண்பிப்பதை விட கடைசியாக சாப்பிட்டடு
    கண்பிப்பது செம்ம 😋

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 роки тому +11

    சட்னி நாவிற்க்கு சுவை உங்கள் தமிழ் செவிக்கு சுவை...

  • @raihanabegum7582
    @raihanabegum7582 3 роки тому +21

    சட்னி வகைகள் நிறைய செய்து காட்டுங்கள் அண்ணா பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 роки тому

    சூப்பர் ஜி இப்படி செய்தால் தட்டு நிறைய இட்லி சாப்பிடலாம் நன்றி ஜி 👍 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏

  • @kalikalidoss9591
    @kalikalidoss9591 3 роки тому +1

    Naa intha satniya senju pathe nalla rusiya irunthuchu 👏👏👏👌

  • @s.fidelisshynika4348
    @s.fidelisshynika4348 3 роки тому +4

    Sir, naan innaikku try bannen romba supera irunthathu, thank you so much sir

  • @philominarabi4651
    @philominarabi4651 3 роки тому +3

    Sema chutney. Different receipe. Seithu pakaren

  • @pappathisuppiah4353
    @pappathisuppiah4353 3 роки тому

    நான் இந்த சட்னி செய்தேன் அருமையாக இருந்தது.நன்றி தம்பி 👍👍

  • @cinacinaasaimatrumkathaike7297
    @cinacinaasaimatrumkathaike7297 3 роки тому +5

    அருமையான சட்னி சார்!! இதை கண்டிப்பாக வீட்டில் செய்து பார்க்கிறோம்.🙏

  • @rsmrithikumili212
    @rsmrithikumili212 2 роки тому

    Romba arumaiya irundhuchu sir,na try pannipaathen veetla yellarum nallarukunu sonnanga

  • @pappathisuppiah4353
    @pappathisuppiah4353 3 роки тому

    நான் இந்த சட்னி செய்தேன் அருமையாக இருந்தது.நன்றி தம்பி 👍👍

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 роки тому +12

    பாண்டிச்சேரி மில் எங்க வீட்டில் 8 தென்னை மரங்கள் ! ஞாபகம் வருதே ஞாபகம் வருதே !! சூப்பர் 👌 தேங்காய் சட்னி !! நன்றி 🙏 ங்க ணா 👍👍👌👍👌

  • @geethag5474
    @geethag5474 3 роки тому +1

    Coconut chutny yarum ipdi seithu nan parthathilla. Different aga irunthathu. Very nice. Simply superrrrrr.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 роки тому

    பாலாஜி நீங்கள் மதுரையா உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பர் எளிதாக இருக்கிறது

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 3 роки тому +10

    தெளிவான தமிழ் உச்சரிப்பு, அருமை நன்றி

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 3 роки тому

      இடையே இடையே ஆங்கிலம் கலந்து பேசுகிறார்

  • @rathip7030
    @rathip7030 3 роки тому +1

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு

  • @chuma1988
    @chuma1988 3 роки тому +1

    Wowww sema taste anna..easyavum iruku..I dnt like chatni but endha chatni romba supera irundhuchu.pls upload how to make idly podi anna.please

  • @dalshinidalshini2127
    @dalshinidalshini2127 3 роки тому +1

    Naan try bannen sir, romba tasteta irunthathu, simply super sir

  • @p.rathikarathika.p7426
    @p.rathikarathika.p7426 3 роки тому

    சார் உங்க சட்னி ரொம்ப டேஸ்டா இருந்துச்சு நா ட்ரை பண்ணேன் சூப்பர்

  • @asvraghavan
    @asvraghavan 3 роки тому +14

    Superb Balaji.. First time I am seeing this type of Chutney with added mint leaves.. Aweosme.. VeeraRaghavan Malaysia

  • @jaipr311
    @jaipr311 3 роки тому +8

    Tried this chutney today... Super Taste.. Chutney finished in few minutes. Everyone loved it. Thanks for Dish.

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 3 роки тому

    மிகவும் எளிய முறை (மற்றும்) நான் முயற்சி செய்கிறேன் ஐயா 🙏

  • @shanugrihi8383
    @shanugrihi8383 2 роки тому

    I tried second time it's taste is amazing my husband like very much

  • @mpugazhendhimpugazhendhi8219
    @mpugazhendhimpugazhendhi8219 3 роки тому

    பாலாஜி அண்ணா சூப்பர் சுவையான சட்னி நான் செய்து சாப்பிட்டு பார்த்தேன் மிக அருமை சூப்பர் அண்ணா நன்றி. 😜 😍 😜

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 роки тому +5

    அருமை.வித்தியாசம்...

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 роки тому +27

    ரொம்ப அருமையான சுலபமான சுவையான சட்னி ரொம்ப சூப்பரா இருக்கு 👍👍கண்டிப்பாக நானும் ட்ரை பண்ண போறேன்

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 роки тому +1

    Paakumpothu... sapdanum pola iruku..😋😋😋..superb..nice..👍👍

  • @jeyasankarm5110
    @jeyasankarm5110 Рік тому

    Sir neenga last ah taste panrapo. Mmm nu solrathu semma

  • @evakanagalathalatha7980
    @evakanagalathalatha7980 3 роки тому

    Today for dinner I made this chutney really appreciated. My mother who is 81 refuse to eat dinner, l gave her this chutney she had one dosai with this chutney.she said it is very nice nu. Thank you so much Balaji bro 🙏

  • @therthalranip3740
    @therthalranip3740 3 роки тому

    Pattani varuval pandrathu eppati super👌👌👌

  • @lakshmiammahomecooking4589
    @lakshmiammahomecooking4589 3 роки тому +2

    Anna romba arumaiyayana sattini, green chilli,ginger,coconut, puthina, oil vathagi poddy kadalai serthu araitha tasty chuttni🙏🙏🙏

  • @8directions478
    @8directions478 2 роки тому

    சூப்பர் பாலாஜி கிச்சன் எளிமை சுவை

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 роки тому +1

    **உங்க Face, உங்க Dress sense, உங்க பேச்சு, மக்களுக்கு ரொம்ப செலவு வைக்காத, எளிமையான ஒரு , ஏற்கனவே அறிமுகமான சட்னி,But புது விவரங்களுடன்... இன்னிக்கே செய்யப் போறேன்,,, இதே மாதிரி தினம் or அடிக்கடி செய்யக்கூடிய Item களை, நிறைய, "ஒரு நாளைக்கு ஒண்ணு" செய்து வீடியோ வெளியிடவும், நன்றி, வாழ்க உங்கள் குடும்பத்தினருடன் ... வளமுடன்.. ** மக்களுக்கு

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 3 роки тому +2

    Super, fantastic chutney, great taste. I tried it sir.. thanks for the recipe..🙏🙏🙏

  • @anithasundar3411
    @anithasundar3411 3 роки тому +10

    👍👌பாலாஜி சார் ரொம்ப நல்லா இருக்கு சட்னி 😘🌹செம்ம சார்.. வாழ்த்துக்கள் 🌹

  • @dhanalakshmisuresh1459
    @dhanalakshmisuresh1459 3 роки тому

    First time unga video pakren .thelivana petchi arumai

  • @vanithan7760
    @vanithan7760 3 роки тому

    Its like coconut chutney... but adding mint leaves is so different.. I will try it sir...

  • @sailujansiva855
    @sailujansiva855 3 роки тому +5

    Happy Sunday 🌞
    சுவையான சட்னி 😋

  • @premajohnjohn3486
    @premajohnjohn3486 3 роки тому +2

    Sir I tried your ghee rice recipe my daughter's loved it very much thanku sir god bless you a lot

  • @rosemary3000
    @rosemary3000 3 роки тому +2

    Wow super sir its so different chutney 👌defenetly I will try and tell.tq💐

  • @bharathim1040
    @bharathim1040 3 роки тому +6

    SUPER anna pakumbodhae echil urudhu nakula... 🥰

  • @r.rajkumar6936
    @r.rajkumar6936 3 роки тому

    Anna ur so innocent anna... Oru naal neenga yenga veetukku saapidavaanga... Naatukozhi kulambu vachitharen...

  • @bhuvanaswamy29
    @bhuvanaswamy29 3 роки тому +1

    My favorite recipe is sukku coffee very super I am tryed this recipe

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 3 роки тому

    Arumaiyana.recypy.na.super.videos.porumaiyey.ungalin.seyalmurai.

  • @sthaya7534
    @sthaya7534 3 роки тому +2

    Thank you pa na v2la sensu kutuththen intha satni rompa nallarukkunu sonnanga thank you so much

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 роки тому

    Brother,பதிவுகள் Super
    ஆனால் காரம்,இல்லதா Recipeகளும்,தயவுசெய்து போடுங்க, வயதானவர்களுக்கு
    பயன்யுள்ளதாக இருக்கும்.நன்றி

  • @rojabalasubramaniyan1150
    @rojabalasubramaniyan1150 3 роки тому

    Promise ah super ah irukku Pa. I tried this.

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 3 роки тому +2

    இதுபோன்ற தேங்காய்ச் சட்னி முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @sujiselfie812
    @sujiselfie812 3 роки тому +1

    Super na semma ya irrukku.nan coconut chatni arichu romba nal achu.bt entha video parthuttu saiyama irrukku mudiyuma.super na.subscribe pannittan thanku

  • @husnarathameem1603
    @husnarathameem1603 3 роки тому +1

    Simply superb sir l am going to try this today

  • @shanthakumars5341
    @shanthakumars5341 3 роки тому +1

    less items chutney super sir I will try thank you from bangalore

  • @gracejohn7
    @gracejohn7 2 роки тому +2

    Balaji Sir. Your mint coconut chutney looks simple and yummy
    Will definitely try this. Thanks for your recipes 👌

  • @spullani9052
    @spullani9052 3 роки тому +20

    சாதாரண சட்னி என்றாலும் நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் இன்னும் கொஞ்சம் சுவையூட்டுகிறது

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 роки тому

    Taste was very very EXCELLENT Sir! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jmjghee
    @jmjghee 3 роки тому

    Bro tahlikum pothu konjam onion and lg thul pot ah inum super ah irukum

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 роки тому +1

    Great bro.... I love your simplicity... Mouthwatering while you were eating.....
    God bless you

  • @priyariya7250
    @priyariya7250 3 роки тому +3

    Sema na....na kandippa try pandren...

  • @mythilib6664
    @mythilib6664 3 роки тому

    Super bro இன்னைக்கி செய்து பார்த்தேன்

  • @meenakshisubramaniam8673
    @meenakshisubramaniam8673 3 роки тому

    Very easy n tasty.parthake sappida thonrum

  • @karthired3237
    @karthired3237 3 роки тому

    உங்க சமையல் ஒரு நாள் நான் சாப்பிடனும் நண்பா.அதுநடக்குமா?

  • @jaisankarr625
    @jaisankarr625 3 роки тому

    அருமை.
    காய்ந்த மிளகாய் போட்டு செய்து காட்டவும்.

  • @murugeshdr2517
    @murugeshdr2517 3 роки тому +1

    Sema teasytiya irunthirukkum.. Super

  • @pavipavi6534
    @pavipavi6534 3 роки тому

    Uncle ponga uncle enaku vaaii urudhuu🙄😋😋sooo yummy

  • @durgadevij
    @durgadevij 3 роки тому +5

    I made this chutney it came out well so thank you I got a lot of appreciation

  • @santhi3426
    @santhi3426 3 роки тому +7

    ருசியான, ஆரோக்கியமான சட்னி!
    🤐🤐🤐👌🙏

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl 2 роки тому

    super அன்னா.GOD BLESS YOU அன்னா

  • @susimeerameera2456
    @susimeerameera2456 3 роки тому

    Konjam periya pathrathla satni ah oothi vacherukalam bro..... bt arumai arumai 😋😋😋😋

  • @abineshabinesh8447
    @abineshabinesh8447 3 роки тому +1

    சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக உங்களை 🤝🌷🌷🌷🌷🌷

  • @vijayahariharan3856
    @vijayahariharan3856 3 роки тому

    For chutny ginger and garlic for this video u r tasteing style/comedy ...super...i am going to try to day night itself....

  • @நக்மாசெல்
    @நக்மாசெல் 3 роки тому +3

    எளிமையானது.. நடைமுறைக்கு ஏற்றது

  • @poongothaikrishnan8971
    @poongothaikrishnan8971 3 роки тому

    Today try panne semiya irunthathu

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 роки тому

    நானும் இதே முறையில் தான் தயாரிப்பேன் சார்.....

  • @smitharaniv7593
    @smitharaniv7593 Рік тому

    Sir, your potucadalay coconut and mint chutney is super tasty 😋.

  • @ramyak2365
    @ramyak2365 3 роки тому

    Anna unga samaiyal yellam super thanksna

  • @creations1984
    @creations1984 3 роки тому +3

    Voice clearance super.

  • @santhanamary1595
    @santhanamary1595 3 роки тому

    I will tried that chutney vry nice taste vry amazing....... thank you

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 3 роки тому

    Nice. Unga rasam recipue saw. One dought 2 memberuku rasam vaikumbodhu water enna alavu add panalam tell me bro
    Large quantity sollumbodhu small alavum tell me plseeee

  • @ritalewis7859
    @ritalewis7859 2 роки тому

    Today 1st time I have checked your channel & susbricbed it I like your way of explaining Chef😊👌👌

  • @anithagopu555
    @anithagopu555 3 роки тому +1

    Hi Anna.. arumai..

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 3 роки тому +1

    தாளிப்பில ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும்.

  • @m.anbarasanm.anbarasan4246
    @m.anbarasanm.anbarasan4246 3 роки тому +1

    Very nice so simple sir make a more video as like that.

  • @sudharzhana5961
    @sudharzhana5961 3 роки тому +1

    Unga samayal yanaku romba pedikum

  • @wdjsvk
    @wdjsvk 3 роки тому +2

    Chutney came out very well, excellent and thank you sir

  • @sujatharavichandran5729
    @sujatharavichandran5729 3 роки тому +5

    Balaji samayal always simple and suuuper good

  • @abinayarajendiran1882
    @abinayarajendiran1882 3 роки тому

    Tired it tonight sir .. Excellent taste 😍

  • @arunvasanthan
    @arunvasanthan 3 роки тому

    Yes supera vanthathu thank u sir

  • @anandhik2196
    @anandhik2196 3 роки тому +1

    Naa kandipa try panuvan anna

  • @KarthiKeyan-yd3zn
    @KarthiKeyan-yd3zn 3 роки тому +2

    தேங்காய் சட்னி சூப்பர்சார்👏👏🌺🌺🌺

  • @fashionworld3315
    @fashionworld3315 3 роки тому +6

    Sir good morning super breakfast,i will try this sir

  • @jothijothi6811
    @jothijothi6811 3 роки тому +5

    Puthina flavor super. I will try bro

  • @pragyasaiharikavin1048
    @pragyasaiharikavin1048 3 роки тому +11

    Today evening I will try the Chutny Recepy

  • @jenijeni6887
    @jenijeni6887 3 роки тому

    Neenga saptarathey asaiya irukku

  • @vasanthikrishnan1158
    @vasanthikrishnan1158 Рік тому

    கல்யாண வீட்டு வெண்டைக்காய் புளி மண்டி போடவும்.

  • @rajiarun6398
    @rajiarun6398 3 роки тому +1

    I did it,sir
    Superb taste