நாடு செல்லும் நிலையும் | நடந்த புயல்-வெள்ள பாதிப்புகளும் |கோள்கள் வைத்த ட்விஸ்ட்டும்| Rain Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2023
  • நாடு செல்லும் நிலையும் | நடந்த புயல்-வெள்ள பாதிப்புகளும் |கோள்கள் வைத்த ட்விஸ்ட்டும்| Rain Astrology
    சொன்னதும்-நடந்ததும் | சென்னை புயல்-கன மழை-வெள்ளம் | எச்சரித்த சோபகிருது பஞ்சாங்கம் | Chennai rain
    • சொன்னதும்-நடந்ததும் | ...
    என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    Love Astrology | காதல் வெற்றியும்-தோல்வியும் யாருக்கு? காதல் திருமணத்தை நிறுத்தும் ராகு கேது தோஷம்
    • Love Astrology | காதல்...
    Mahendra porutham | மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமண செய்யலாமா | புத்திர பாக்கியம் தடை படுமா ?
    • Mahendra porutham | மக...
    உங்களுக்கு இந்த நட்சத்திரக்காரர்கள் தொடர்பு இருந்தால் பகையே ! வேதனையே!வேதை பொருத்தம்-Vethai Porutham
    • உங்களுக்கு இந்த நட்சத்...
    களத்திர தோஷம் | ராகு கேது தோஷம் | தார தோஷம் | திருமண தாமதம் | Kalathra Dosham | Rahu Kethu Dosham
    • களத்திர தோஷம் | ராகு க...
    ரஜ்ஜு பொருத்தம் | மனித உருவமைப்பை வைத்து சொன்ன ரகசியங்கள் | Rajju Porutham in Tamil | Astrology
    • ரஜ்ஜு பொருத்தம் | மனித...
    திருமணத்தை நிறுத்தும் ராகு-கேது தோஷம் | தலைவிரித்தாடும் பரிகார புரளிகள்| Marriage | Rahu Ketu Dosham
    • திருமணத்தை நிறுத்தும் ...
    திருமண வாழ்க்கையில் கசப்பு-பிரிவு-விவாகரத்து | Marriage Life Separation-Divorce Astrology in Tamil
    • திருமண வாழ்க்கையில் கச...
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய

КОМЕНТАРІ • 104

  • @krishnamoorthisundaramoort2944
    @krishnamoorthisundaramoort2944 6 місяців тому +6

    வணக்கம், ஐயா. உள்ளங்கை நெல்லிக்கனி போல விஷயங்களை நீங்கள் கொடுத்தாலும் அதை மிக சிலரே எடுத்துக் கொள்கின்றனர். இவ்வளவு ஆதாரங்களை மிக தெள்ளத் தெளிவாக நீங்கள் அளிக்கும்போது அது பிரமிப்பாக இருக்கிறது. தயவுசெய்து மனம் சலிப்படையாமல் தொடர்ந்து உங்கள் பதிவினை வெளியிட மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இறைவன் உங்கள் அருகில் இறுக்ககின்றார். நல்லதே நடக்கும். 🙏🏻🙂

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 6 місяців тому +6

    தங்களது வீடியோக்கள் வாயிலாக நிறைய கற்றுக் கொள்கிறோம் ஐயா. நன்றி 🙏

  • @sundarn6867
    @sundarn6867 6 місяців тому +3

    நல்ல பதிவு. கிரகங்களின் கோளாட்டம் தெளிவான விளக்கம் ஐயா. நன்றி. தங்களது எல்லா பதிவும் எச்சரிக்கை வேண்டியும் சமுதாயம் பற்றியும் உள்ளது. நன்றி ஐயா.

  • @govindasamyrukmani3977
    @govindasamyrukmani3977 6 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @balamurugans.m.5533
    @balamurugans.m.5533 6 місяців тому

    அருமையான பதிவு. நன்றி🎉

  • @harikumari1532
    @harikumari1532 6 місяців тому

    👍👍👍Well said sir... Keep going... 🙏🙏🙏

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 6 місяців тому

    நன்றி குருவே

  • @aravinds4366
    @aravinds4366 6 місяців тому

    Nice explanation ji.Always superb.

  • @sakthivel-qx9lq
    @sakthivel-qx9lq 6 місяців тому +14

    ஐயா இன்னும் பல இடங்களில் மழை இல்லை, விவசாயம் பன்ற இடத்துல மழை இல்லை , தென் மாவட்டங்கள் மழை எப்படி இருக்கும் ஐயா மீண்டும் மீண்டும் உங்களிடம் கேட்கின்றேன் (தென்காசி,நெல்லை, தூத்துக்குடி,குமரி) போன்ற மாவட்டங்களில் விவசாயம் பன்றதுக்கு மழை பெய்யுமா ஐயா, அதன் பின் ஒவ்வொரு கிரகங்களுக்கு எந்த உணவு பொருள்கள் வரும் என்று பதிவிடுங்கள் ஐயா நன்றி❤

  • @psv-gi1zs
    @psv-gi1zs 6 місяців тому +1

    அருமையான பதிவு அய்யா 100% என்பது திருஷ்டி என கருதி தங்கள் கருத்து 99.99.09. சரியான பதிவாக கருதி இன்றை நிறைய பணம் வாங்கியும் பலன் சொல்ல தெரியாத காலத்தில் அற்புதமாகஇருந்தாலும் மிக நேர்த்தியாக அதிசயப்படுத்தும் அளவுக்கு 99.99.09 சரி சரி சரியென தலை வணங்கி ஏற்கிறேன் அய்யா.நன்றி

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 6 місяців тому +1

    அருமை ஐயா 🙏

  • @kannata6363
    @kannata6363 6 місяців тому +1

    மிக்க நன்றிகள் ஐயா'''''

  • @g.palani6155
    @g.palani6155 6 місяців тому +1

    நன்றி வணக்கம் ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @mrworldking-qv1be
    @mrworldking-qv1be 6 місяців тому

    Arumai en anbu aasan

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 6 місяців тому

    நன்றி ஐயா
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @gurunathdr1892
    @gurunathdr1892 6 місяців тому +1

    Very nice sir, God bless you thalaiva

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 6 місяців тому

    ஐயா வணக்கம் .உங்கள் உன்மை .அகத்தின் அழகு முகத்தில் உள்ளது

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 6 місяців тому +1

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @kalpanajaishankar6811
    @kalpanajaishankar6811 6 місяців тому +1

    Thank you sir, for your prediction. Great service to people.

  • @lathabs6430
    @lathabs6430 6 місяців тому +1

    மிக்க நன்றிங்க 🙏

  • @outin5191
    @outin5191 6 місяців тому

    அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் ❤

  • @srinivasanvenkateswaran7227
    @srinivasanvenkateswaran7227 6 місяців тому +1

    Insight analysis is very useful

  • @user-hk9ry6ym7s
    @user-hk9ry6ym7s 6 місяців тому

    அண்ணா நான் உங்கள் பதிவு முழுவதும் பார்ப்பேன் நன்றி

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 6 місяців тому +1

    நன்றி ஐயா 🙏

  • @athisanhp5243
    @athisanhp5243 6 місяців тому

    இறைவனுக்கு நன்றி.. உங்களுக்கும் நன்றி ஐயா.. உங்களால் நான் மேன்மை அடைந்தேன்❤️

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 6 місяців тому +2

    Good morning sir. Your predictions are always perfect we know that. You are God's gift for us. We are with you go ahead. Thanks ohm namasivaya

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 6 місяців тому

    வணக்கம் பதிவுக்கு நன்றி ஐயா

  • @sudharshanmur
    @sudharshanmur 6 місяців тому +2

    Thank You Sir. Today evening, I was talking to some of my relatives about your predictions. They were completely amazed on how you had predicted the rains accurately. Continue your good work to our society. Jai SrimanNarayana.

  • @selvamthangeswaran7034
    @selvamthangeswaran7034 6 місяців тому

    நன்றி ஐயா

  • @sreekrishna1541
    @sreekrishna1541 6 місяців тому

    Enlightened inputs

  • @kavitharamaiah5300
    @kavitharamaiah5300 6 місяців тому

    Miga miga nandry ayya, jai Shree Ram

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 6 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹வணக்கம் ஐயா

  • @vallithulasingam6698
    @vallithulasingam6698 6 місяців тому

    நன்றி நன்றி🙏🙏🙏

  • @saravananm9445
    @saravananm9445 6 місяців тому +1

    Thank you Sir.

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 6 місяців тому

    Good news guru g

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 6 місяців тому

    நன்றி

  • @rameshbabu123
    @rameshbabu123 6 місяців тому

    ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, super🙏🙏

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 6 місяців тому

    Vanakam sir🙏

  • @seshadrikrishnamachariar6670
    @seshadrikrishnamachariar6670 4 місяці тому

    தாங்கள் சிவ ஸ்தலம்குறிப்பிட்டு உள்ளீர்கள் வைணவதலங்கள்கூறவும்

  • @sampathkumar7934
    @sampathkumar7934 6 місяців тому

    Very nice sir

  • @chandruprinters6056
    @chandruprinters6056 6 місяців тому

    Shree Gurubhyo namaha

  • @lalitharaju1056
    @lalitharaju1056 6 місяців тому

    Nobody cares about the predictions.
    You are correct. Guroo 🙏🙏🙏🙏🙏🙏

  • @sidhannathan4892
    @sidhannathan4892 6 місяців тому

  • @NiviRaghav694
    @NiviRaghav694 6 місяців тому +2

    சில பேரு சென்னை மட்டும் பற்றி தான் பேசுறாங்க. மீதி மாவட்டங்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்களுக்கு சென்னை மட்டுமே தமிழ்நாடு என்று நினைப்பு

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 6 місяців тому

      அப்படிஇல்லைநண்பரேதமிழ்நாட்டின்மொத்தகுப்பைகளும்உள்ளதுஅதனால்அவர்கள்கண்ணுக்குசென்னைதெரிகிறது

  • @gomathikarthikeyan9447
    @gomathikarthikeyan9447 6 місяців тому

    Asusual ur great sir... Perfect explanation

  • @soniagandhisankarram4998
    @soniagandhisankarram4998 6 місяців тому +1

    Sir இலங்கை நாட்டை பத்தி போடுங்க

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 6 місяців тому

    Anna good morning

  • @madhese6407
    @madhese6407 6 місяців тому +1

    Good explanation 👍🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 6 місяців тому

    🙏🙏

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 6 місяців тому

    💐💐🙏🙏

  • @vijayvs3393
    @vijayvs3393 6 місяців тому

    Sir kindly discuss share market with kocharam....🎉

  • @G_B_R
    @G_B_R 6 місяців тому

    🙏🙏🙏🙏

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 6 місяців тому

    Thank you 🙏🙏🙏

  • @maha-cx1rd
    @maha-cx1rd 6 місяців тому

    Perfect prediction, sir

  • @sreekrishna1541
    @sreekrishna1541 6 місяців тому

    I would request you to please let me know in which padam in katakam in tamilnadu situated. Please answer

  • @thirumurugan3773
    @thirumurugan3773 6 місяців тому +1

    ஐயா. வடதமிழ்நாடு உள் மாவட்டம். இதுவரை மழை இல்லை. வேலூர்,திருவண்ணாமலை.கிருஷ்ணகிரி,தருமபுரி.இதுவரை மழை இல்லை. இனிமேலும் மழை வருமா.விவசாயம் நடக்குமா...

  • @bharathanrajagopalan2719
    @bharathanrajagopalan2719 6 місяців тому

    Please give prediction about covid attack

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 6 місяців тому +2

    Perfect prediction sir🙏🏻

  • @baburaobhavani9489
    @baburaobhavani9489 6 місяців тому

    Sir theres a news that again from 16th heavy rain in Chennai trichy n salem. Kindly put video

  • @Brooklyn-rk4eh
    @Brooklyn-rk4eh 6 місяців тому +1

    Sir 2024 recession irukumnu solranga unmaiya sir ? 2024 IT field epdi irukumnu oru video podunga

  • @testraviravi3583
    @testraviravi3583 6 місяців тому

    prediction correct - 18th heavy rain for south tamilnadu.

  • @kavijambu
    @kavijambu 6 місяців тому +1

    ஐயா தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து வேறு இடத்திற்கு இடம் மார வாய்ப்பு உண்டா என்று கூறவும்.

  • @Brooklyn-rk4eh
    @Brooklyn-rk4eh 6 місяців тому +1

    ஐயா 2024 மிகப் பெரிய வேலையின்மை வரும்னு சொல்றாங்க அது உண்மையா ? ஐ.டி வேலையில் இருப்பவன்கள் நிலை 2024 எப்படி இருக்கும்னு ஒரு வீடியோ போடுங்க

  • @janakinagarajan8095
    @janakinagarajan8095 6 місяців тому +2

    As usual clear explanation. We learned more from you. Astrology is based on maths and science. Why shouldn't we include in our school sylabus? Our ancestors gave us enormous knowledge about Astrology. You are a gem in the field. god bless you.

  • @narayanang8134
    @narayanang8134 6 місяців тому +1

    Sir 18 to 23 rd u have highlighted. Bit scary.

  • @parvathyhariharan8985
    @parvathyhariharan8985 6 місяців тому

    December 2016 Vardha Cyclone affected Chennai

  • @kidssamayal3520
    @kidssamayal3520 6 місяців тому

    ஐயா நான் உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா

  • @hariprasanth2761
    @hariprasanth2761 6 місяців тому +2

    அடுத்து சுக்ரன் பெயர்ச்சியில் விருச்சிகத்திற்கு தான் சுக்ரன் வரார் + ராகுவும் மீனத்திலதான் இருக்கு, அப்போ அந்த காலகட்டத்திலும் நீரால் பாதிப்பு ஏற்படுமோ ??!! 🤔

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 6 місяців тому

    Ayya superb please do horoscope prediction on big boss pradeep Antony

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 6 місяців тому

    இதெல்லாம் செயற்கை ஆக நிகழ்த்தும் கும்பலை சேர்ந்தவர்கள் பற்றியும் பேசுங்க 😮😊😊😊

  • @nivethahr3840
    @nivethahr3840 6 місяців тому +1

    Correct sir. But nan ungata. Jathagam pathurukan. Ennoda magal. Velinaadu povanu sonnenga but ippo varaikum pogala

  • @sethusanthan2010
    @sethusanthan2010 6 місяців тому

    மனோகரன், வணக்கம் ஐயா, என் மகன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ச்சியாளர் வேலை இழந்தான். எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? அல்லது இப்போது தொழில் தொடங்கலாமா? 08/06/1973, 6:10 pm, Chennai 🙏🙏

  • @jayanavin7676
    @jayanavin7676 6 місяців тому

    Innum puyal iruka sir?
    Malai nerya irukrma
    Thanks

  • @marimuthud3396
    @marimuthud3396 6 місяців тому

    சென்னையில் இப்போ வெள்ளமாக இருக்கு இந்த டிசம்பர் மாசம் அப்பன்னா மார்ச் மாசத்துல சென்னை இல்ல தண்ணீர் பஞ்சம் இருக்குமா

  • @parameswariravi4719
    @parameswariravi4719 6 місяців тому

    வணக்கம் சேகர்ஐய்யா தநீங்கள் கூறுவது90% நடக்குது ஐய்யாநாட்டுக்கு சொல்லும்போது அதன் மனதள்க்கும் அவ்வளவு து்லியமாக சொல்ல முடியுமா சொல்லுவீர்களா ஐய்யா நன்றி நன்றி நன்றி நன்று ஐய்யா

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 6 місяців тому

    2024 ஆம் ஆண்டு ராசிபலன்

  • @krissking7603
    @krissking7603 6 місяців тому +1

    Sir sobanam na enna sir

  • @Rajeshrebo
    @Rajeshrebo 6 місяців тому

    Vijayakanth jathagam podunga

  • @manivannanr8052
    @manivannanr8052 6 місяців тому

    மூன்றாம் உலக போர் எப்போது நடக்கும் கிரக நிலை எப்போ வரும் சொல்லுக ஐயா நீங்க சொன்னது எப்போது சரியாக இருக்கும் உங்கள் பதிவு காத்து உள்ளேன்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  6 місяців тому

      Chances low ...

    • @user-vs1wh9kj7l
      @user-vs1wh9kj7l 6 місяців тому

      Sir, appo ww3 varadha? Please reply pannunga, it will be helpful, nandri

    • @manivannanr8052
      @manivannanr8052 6 місяців тому

      2030to 2032 அந்த கிரகம் காரத்துவம் மேட்ச் ஆகுது குருஜி அப்போது வாய்ப்பு இருக்கும்

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 6 місяців тому

    வணக்கம் பதிவுக்கு நன்றி ஐயா

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 6 місяців тому

    நன்றி ஐயா

  • @sukumarkrishnamoorthy4082
    @sukumarkrishnamoorthy4082 6 місяців тому

    🙏