Purattasi Saturday Thaligai @ our Home | எங்கள் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை செய்த தளிகை வழிபாடு

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • பெருமாள் திருமுகத்தைப்போல தளிகை போடுவது எப்படி? செய்முறை விளக்கத்தோடு | Purattasi Saturday Thaligai
    • பெருமாள் திருமுகத்தைப்...
    புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு | Purattasi month
    • புரட்டாசி மாதத்தில் பி...
    புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் அருள் தரும் அட்சய பாத்திர வழிபாடு|Purattasi 1st Saturday Worship
    • புரட்டாசி முதல் சனிக்க...
    அனைத்து செல்வ நலன்களையும் தரும் புரட்டாசி மாத முதல் நாள் வழிபாடு | Purattasi 1st day worship method
    • அனைத்து செல்வ நலன்களைய...
    மகாளய பட்ச வழிபாடு 2021 | முன்னோர்களுக்காக 5 நிமிடம் ஒதுக்குங்கள் | Mahalaya Paksha Worship 2021
    • மகாளய பட்ச வழிபாடு 202...
    ஆழ்வார்களின் பக்தி -புரட்டாசியில் 12 ஆழ்வார்கள் தொடர் பதிவு முன்னோட்டம்|Azhvar's Bakthi Introduction
    • ஆழ்வார்களின் பக்தி -பு...
    புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறந்தால் புரட்டிப் போட்டுவிடும். புரட்டாசியில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லது இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். புரட்டாசியில் குழந்தை பிறந்தால் நல்லதா? பிறக்கலாமா? அப்படி புரட்டாசியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
    இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
    ஆத்ம ஞான மையம்
    -

КОМЕНТАРІ • 552

  • @thavaselvi4965
    @thavaselvi4965 3 роки тому +16

    தங்களது பெருமாள் அலங்காரம் அழகாக உள்ளது மனதிற்கு மிக்க சந்தோஷமாக இருக்கிறது பெருமாளை நேரில் தரிசனம் கண்ட து போல் உள்ளது

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 роки тому +6

    அருமையான பதிவு....கோவிந்தா கோவிந்தா நமோ நாராயணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +19

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Queen-cw4xv
    @Queen-cw4xv 3 роки тому +3

    அருமை அம்மா 🥰🥰 கோவிந்தா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எல்லோரும் நல்லா இருக்கனும் 🙏🏻🙏🏻🙇🏻‍♀️🤲🏻

  • @revathipriya7108
    @revathipriya7108 3 роки тому +3

    நன்றி அம்மா நீங்கள் சொன்னது போல இன்று நாங்கள் செய்தோம் மனம் நிறைவு கிடைத்தது. பெருமாள் வீட்டுக்கு வந்தா மாதிரி இருக்கு அம்மா ... நன்றி 🙏🙏🙏

  • @vk6725
    @vk6725 3 роки тому +12

    மிக்க மகிழ்ச்சி அம்மா நாங்களும் பூஜையிலே கலந்து கொண்ட ஒரு உணர்வு கிடைத்தது அம்மா 🥰🥰நன்றி அம்மா 🙏🙏

  • @deekshithaj16
    @deekshithaj16 3 роки тому +2

    நன்றி அம்மா நீங்கள் சொன்னது போலவே இன்று எங்கள் வீட்டில் படையல் போட்டோம். மிகவும் சந்தோஷமாகவும், மன நிறைவாக இருந்தது.

  • @pushparajkumar4981
    @pushparajkumar4981 3 роки тому +4

    சாஷ்ஷத் மஹாலக்ஷ்மியே வந்து பேசுற மாறி இருக்கு மா மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா 👌🙏🙏🙏🙏

  • @8th-g04s.govarshine4
    @8th-g04s.govarshine4 3 роки тому +4

    புரட்டாசி சனிக்கிழமை எப்படி வழிபடுவது என உங்கள் பதிவில் இருந்து அறிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +1

    Madam
    எங்களுடைய வீட்டில் செய்தது
    போல இருக்கிறது. இந்த பதிவு
    மிகவும் சிறப்பாக இருக்கிறது.
    நன்றி.வாழ்க வளமுடன்

  • @raavanan17
    @raavanan17 3 роки тому +1

    கோவிந்தாய நம கோவிந்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை அற்புதம் சகோதரி பதிவுக்கு நன்றி

  • @karthis9908
    @karthis9908 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு அம்மா சென்ற வருடம் உங்கள் பதிவை பார்த்தேன் நெய்வேத்திய தளியல் பெருமாள் ரூபமாக அது போல தான் செய்தேன் அம்மா🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @SMKVEERA
    @SMKVEERA 3 роки тому

    இன்று வரை இதே மாதிரியான பூஜை பார்த்ததே இல்லை. சூப்பர் அக்கா

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 3 роки тому

    அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள் உலக மக்கள் அனைவரும் நாலமக இருக்கனும் எங்க குடும்பம் நலமாக வாழ வேண்டும்

  • @rajaniloganathan8954
    @rajaniloganathan8954 2 роки тому +1

    அம்மா அருமையான பெருமாள் முக தளியல் நானும் முயற்சி பண்றேன்🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +10

    கோமதி சக்கரம் வழிபாடு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா.
    கோமதி சக்கரம் என்றால் என்ன?
    அதன் பெருமைகளும் வழிபாட்டு பலன்களும் என்னென்ன?
    அதை கழுத்திலும் விரல்களிலும் அணிந்துகொள்ளலாமா?

  • @sujanvarun7619
    @sujanvarun7619 3 роки тому

    அம்மா சிவாயநம மிகவும் அற்புதமாக உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyaarun4775
    @sathyaarun4775 3 роки тому

    என் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா.ரொம்ப அருமையான தரிசனம் நன்றி அம்மா

  • @kannan5698
    @kannan5698 3 роки тому +3

    அருமை தோழி உயர்வான பக்தி உயர்வான பூஜைமுறை 👌🙏🙏🙏🌺🌼🌹

  • @subashinikamalasagaram3811
    @subashinikamalasagaram3811 3 роки тому +2

    I made the same. This is the second year Im doing.
    Tq so much madam.
    My thaligai looked like Lord Hanuman.
    All of us were very happy
    God bless you n your family always

  • @kamatchimari2536
    @kamatchimari2536 3 роки тому +1

    சகோதரி இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Radhakriahna08
    @Radhakriahna08 3 роки тому +5

    அம்மா நாம் அந்த பெருமாள் அப்பா முகம் உன்மையான பெருமாள் அப்பாவை நேரில்பார்ப்பது போல் இருக்கு நன்றி

  • @krithigasuriaprakash8913
    @krithigasuriaprakash8913 3 роки тому +3

    வணக்கம் அம்மா நான் மலேசியாவிலிருந்து உங்களது வழிபாட்டை செய்து வருகிறேன் ♥️

  • @harini9182
    @harini9182 3 роки тому +3

    Ungal veedu Rompa Alaga irukkumma👌👌👌💐💐💐

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.கண்களுக்கு நிறைவாக இருந்தது அம்மா.

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 роки тому +1

    மிகவும் அருமையாக இருந்தது அக்கா🙏🙏🙏🙏🙏

  • @gayathriravinthiran6270
    @gayathriravinthiran6270 3 роки тому

    Vanakkam Amma, I am from Colombo.
    Your advices are golden advice. Theiyatha niraiya visayam simple solli thaareenga. Thank you soon much. God bless you Amma n love you

  • @mohanmeera8060
    @mohanmeera8060 3 роки тому +1

    நானும் தளியல் படைத்து விட்டேன் அம்மா நீங்கள் சொன்னது போல் நன்றி அம்மா🙏🙏🙏🙏தாமரை மட்டும் கிடைக்கவில்லை😔

  • @Sachin-uo7pr
    @Sachin-uo7pr 3 роки тому +1

    Poojai arpudham Amma 🙏🙏🙏
    Amma Pradhosa Valipadum oru Nall podunga Amma🙏

  • @amuthabasker
    @amuthabasker 2 роки тому +1

    மிகவும் நன்றாக இருந்தது அக்கா. நன்றி.

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 роки тому

    மிகவும் அழகாக இருக்கிறது.
    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @AjayKumar_here
    @AjayKumar_here 3 роки тому +1

    Amma neengal migavum sornthu kaanapadugirirgal.unggaluku oaivu avasiyam AMMA.

  • @saranyaraja6753
    @saranyaraja6753 3 роки тому +1

    Ma unga videos yelllam super.... Perumaaluku Thaliyal romba romba nalla potturukinga ma... Avarudaya thirumugam avalo alaga pannirukinga.... Super ma vera level.... Keep going ma....

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @mchithra5533
    @mchithra5533 3 роки тому +1

    அரசு தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம் அம்மா எங்களுக்கு ஏதேனும் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
    நன்றி அம்மா
    பதிவு மிகவும் அருமையாக உள்ளது அம்மா

  • @savitharamesh6028
    @savitharamesh6028 3 роки тому +2

    Very informative thank you
    Pls put how to offer mavilaku deepam and how to prepare panagam

  • @maheswaran2161
    @maheswaran2161 5 місяців тому +2

    அம்மா இந்த புளி காய்ச்சலைப் பார்த்தாலே நன்றாக இருக்கிறது. இதை இதே பக்குவத்தில் எப்படி செய்வது என்று உங்கள் அறிவொளி சேனலில் செய்து காட்டுங்கள் அம்மா.

  • @monikamadhanraj5618
    @monikamadhanraj5618 3 роки тому

    Super super amma ungala ennaku roomba pudikum.....neega solra ellam nalla iruku. Ungala maritha nanu pandra....amma tq so mach...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 3 роки тому +38

    தினசரி பூஜை செய்முறையில் அம்மா தயவுசெய்து வீடியோவை வைக்கவும்

    • @priyas7730
      @priyas7730 3 роки тому +2

      Hi bro... I think she uploaded that pooja video.. you can search the video with her name bro.

    • @mr_akki4851
      @mr_akki4851 3 роки тому +2

      This is a video what u ask ua-cam.com/video/UxG-NGjaKss/v-deo.html😊😊😊

  • @pushpakannanpushpa6504
    @pushpakannanpushpa6504 3 роки тому +1

    எங்க வீட்ல ஒவ்வொரு வருடமும் இதைப்போன்னறுதான் பெருமாள் வழிபாடு செய்கிறோம்

  • @chitraloganathan4798
    @chitraloganathan4798 3 роки тому +1

    அம்மா உங்கள் சேவைகள் மிகவும் உயர்வானது. உங்கள் பதிவு. மிகவும் முக்கியமானது. அம்மா அமாவாசை அன்று காகா சாதம் எடுக்க வரமாட்டேன் என்கிறது அம்மா, என்ன செய்வது 🙏

  • @padmapriya3991
    @padmapriya3991 3 роки тому +1

    Dear aathma thozhi, Very nice....
    Feels that we was there while doing pooja.
    Thank you....
    Hearty thanks to Mrs. Divya and amma who supports you in cooking for pooja.
    Due to urge you was not remembering to wear glass bangles I suppose.

  • @SathyaSathya-zn6fw
    @SathyaSathya-zn6fw 3 роки тому

    மேடம் மிகவும் அருமை ஆக இருந்தது 😍😍😍😍🙏🙏🙏🙏

  • @shalparvati2087
    @shalparvati2087 3 роки тому +3

    சூப்பர் மேடம் உங்களை அடிச்சைக்க முடியாது

  • @v.t.vikas7c348
    @v.t.vikas7c348 3 роки тому +1

    ரொம்ப அழகா இருக்கு 🙏🙏🙏

  • @bannuashok1006
    @bannuashok1006 3 роки тому +1

    Naanga irukura idam tirupati tha Amma. Enga vettu la iruthu elunthaudan avar naamam thyrium amma. Govinda🙏🙏🙏

  • @renukadevi706
    @renukadevi706 3 роки тому +4

    நீங்கள் சொல்றவிஷயங்கள்அனைத்தும்மிகமிகநன்றாக உள்ளது ஆனால்கணவனைஇழந்தநாங்கள்இவைஎல்லாம்செய்யலாமாநான்தனியாகயிருப்பதால்எல்லாம்செய்கிறேன்தப்பில்லையே நன்றி

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +2

    உங்க வீட்டுபூஜைஅறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prajithvairav6614
    @prajithvairav6614 3 роки тому

    Perumal alangaram super ma
    Thank you good explanation

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
    அருமையாக இருந்தது அம்மா

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +4

    உங்க வீட்டு பூஜைஅறை காட்டுக அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mchithra5533
    @mchithra5533 3 роки тому +1

    பிரதோஸ வழிபாடு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா
    அடுத்த பதிவு கொடுக்கும்போது விளக்குகளுக்கு அடியில் என்ன
    வைதிகள்ளீர்கள் என்று காட்டுங்கள் அம்மா
    பதிவு மிகவும் அருமையாக இருந்தது அம்மா
    நன்றி அம்மா

    • @kanmanixlla-2748
      @kanmanixlla-2748 3 роки тому +1

      Neenga ketadhukku padhil erkanave pottutanga

  • @harini9182
    @harini9182 3 роки тому

    Ungal poojai miga miga arumai amma👌👌👌💐💐💐🙏🙏🙏

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan3282 3 роки тому

    Romba deivegama irukku ma nandri🙏🙏🙏

  • @vidhyaprakash1311
    @vidhyaprakash1311 3 роки тому +9

    பூஜை அறை vidio போடுங்க அம்மா 🙏🙏🙏

  • @mathanv8065
    @mathanv8065 3 роки тому

    Manasuku romba nalla iruku amma , Perumal ah pakrathuku , govindha govindhaaa....

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 3 роки тому +1

    Perumal romba azhaga irukar super

  • @chitram9051
    @chitram9051 3 роки тому

    🙏🙏🙏🌹🌹🌹om namo narayanaya perumam romba alaga erukkar mam v nice nanum try pandren mam

  • @rajathilagarraj9070
    @rajathilagarraj9070 3 роки тому

    Nandri amma arumaiyaga irukku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venilkumar3626
    @venilkumar3626 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @shantisoma5414
    @shantisoma5414 3 роки тому

    Thanks for the wonderful explanation. Amma please explain about prothosam pooja in the house. Thanks amma

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan5759 3 роки тому

    Vanakam Amma . Thaligai looks so nice Amma. Amma please give us a video on how to prepare ulunde vadai, puli saadam and lemon saadam. Thank you Amma.

  • @hemakrishnan7415
    @hemakrishnan7415 3 роки тому

    பதிவுக்கு நன்றி 🙏 மாவிலக்கு ஏற்றும் முறையை கூறவும்

  • @nidhinnatrajravichandran3973
    @nidhinnatrajravichandran3973 3 роки тому +1

    Amma neenga unga pooja roomil செய்யும் பூஜா video podungal

  • @kavies6445
    @kavies6445 2 роки тому +1

    Unnukira unavueallam Avan thanthathu arumai amma 🙏🙏

  • @selvigopalan5451
    @selvigopalan5451 3 роки тому

    Amma you mension evening Sani Pradosam Poja....pls give a vedio😀😘🙏 learn alot from you....Thank you so much😘😘😘😘😘😘😘

  • @Tom-qp3vh
    @Tom-qp3vh 3 роки тому +2

    அம்மா கோமதி சக்கரம் பற்றி விளக்கம் தாருங்கள் நீண்ட நாட்களாக கேட்கிறோம். . Pls அம்மா

  • @mayakrishnan8166
    @mayakrishnan8166 3 роки тому +1

    Very cute perumalll love this food perumal thank u mam😘😘🤩☺☺😚😚😍😍😍😍😍

  • @thepowerofmusic4979
    @thepowerofmusic4979 3 роки тому

    அம்மா நானும் இப்படி தான் பெருமாளுக்கு தளிகை போட்டேன். போன வருஷம் உங்கள் பதிவுகள் பார்த்தேன் போன வருடம் அவ்வாறு செய்ய முடிய வில்லை‌ இந்த வருடம் தான் நீங்கள் எப்படி தளிகை போட்டீர்களோ அப்படியே நானும் இலையில் பெருமாள் முகத்துடன் தளிகை போட்டேன். என் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் சந்தோஷமாக என்னை பாராட்டினார்கள். அந்த பாராட்டு உங்களையே சேறும். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நன்றி அம்மா

    • @madeforfunfun356
      @madeforfunfun356 3 роки тому

      Puruvam,kangal,uthadu Ku enna payan paduthunenga please sollunga

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 3 роки тому

    Super Amma waiting always like this kind of videos pls pls post all like this

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 роки тому +1

    அருமை சகோதரி

  • @sudhavelu4382
    @sudhavelu4382 23 дні тому

    நன்றிகள் பல கோடிகள் ❤

  • @jantekk1594
    @jantekk1594 Рік тому

    புரட்டாசி சனிக்கிழமை மஹாலயா அமாவாசை ஒன்றாக வருகிறது

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +1

    மிகவும் நன்றி மா 🙏🙏🙏

  • @akiladhanapal9845
    @akiladhanapal9845 3 роки тому

    அம்மா மிகவும் அருமையாக உள்ளது

  • @dhanushreepriya4502
    @dhanushreepriya4502 3 роки тому +4

    Neenga sona matiriya nanum sengean ma thanks ma

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 3 роки тому

    Govinda Govinda Govinda 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanks a lot for sharing Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 роки тому

    Iraivanuku anbu than mukiyam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷😍super sis 🌷🌷🌷🌷🌷🌷🌷thamari pookal perumanuka

  • @loganayagip2863
    @loganayagip2863 3 роки тому

    நாராயண நாமம் மிக்க நன்றி அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 роки тому

    கோவிந்தா கோவிந்தா நன்றி அம்மா 😍😍😍

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 3 роки тому +2

    Wow om namo narayanna potri 🙏🙏🙏🪔🙏🪔,super mam perumal

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 роки тому

    amma parkka remba alaga irukku amma .solla varthaigal ilai amma.kadavul ashirvatham unga family Ku kedaikanm amma

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +1

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா pls🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +1

    ARUMAIYANA PADAYAL GOVINDA GOVINDA NAMAM VAZHGA

  • @subbaiyaguru1251
    @subbaiyaguru1251 3 роки тому

    Amma ungaloda Ella pathivugalum arumai.indha purattasi maasathula Vishnu sahasranamam patthi sollunga.daily ethana paadal padikkalam.palangal sollunga amma

  • @duraik.d.4791
    @duraik.d.4791 3 роки тому +1

    Really kadavole patha mathiri ierukku mam super

  • @balajimariner5858
    @balajimariner5858 3 роки тому +2

    Prathosha valipafu podunga friend. Please

  • @rajathilagarraj9070
    @rajathilagarraj9070 3 роки тому

    Nandri amma arumaiyana irukku amma

  • @jothirajavelu5333
    @jothirajavelu5333 3 роки тому +22

    மூன்றாவது சனிக்கிழமை கரிநாள் வருகிறதே சகோதரி அன்று தளியல் போடலாமா?

    • @iamayan5114
      @iamayan5114 3 роки тому

      4 or 5 saturday varudhu appo kuda podalam🙏

  • @chandrubala3108
    @chandrubala3108 3 роки тому +1

    நன்றி அம்மா

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 3 роки тому

    Super pa. Ungaludan Sernthu Nanum Tharisanam pannen pa. Neenga Perumal mugam Eye brow kku green Chilli Vachingala.

  • @janakiramanm4180
    @janakiramanm4180 3 роки тому

    You are my inspiration Amma and u r my guru Amma

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 3 роки тому

    அம்மா தயவுசெய்து சனி பிரதோஷம் செய்முறை அம்மா மீது வீடியோ கொடுங்கள்

  • @vishvith
    @vishvith 3 роки тому

    வணக்கம் அக்கா. மிகவும் அருமை நன்றி....

  • @akashswami9492
    @akashswami9492 3 роки тому

    Amma one question plz ans it and it's why don't u cut the starting portion of the banana leaf , bcoz in our side let it be any poojai we cut the front portion a bit piece of it and then only we get it inside our house as it's considered to be inauspicious plz reply , otherwise this video is fantastic ❤️🙏

  • @vikramkalavai7249
    @vikramkalavai7249 3 роки тому +3

    அம்மா எங்கள் விட்டில் மகாளாய அமாவசை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து தான் சனிக்கிழமை வழிபாடு செய்வோம் எப்படி செய்யலாமே...🙏

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 2 роки тому +2

    அருமை

  • @saralar5636
    @saralar5636 3 роки тому +2

    Namaskaram ma. 3rdSaturday is karinaal as per calendar. Can I put thaligai on that day. I usually put thaligai on 3rd Saturday. Please do reply ma. Thank you. 👍🙏

  • @Muthumari-o7g
    @Muthumari-o7g 24 дні тому +2

    அம்மா பெருமால் சிரித்த முகத்துடன் இருக்கர ர் அம்மா

  • @mageswarid570
    @mageswarid570 3 роки тому +1

    Useful vlog Amma, thank you..