அண்ணா வணக்கம் நான் 1998 முதல் 2002 வரை கோவில் வாசலில் உள்ள abt parcel service அலுவலகம் அண்ணன் ஆழ்வார் அவர்களின் கீழ் பணி செய்தேன் தினமும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யிற பாக்கியம் கிடைத்தது நன்றி ஆழ்வார் அண்ணா நன்றி nandri
மாவீரன் பராக்கிரம பாண்டியனுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.. மேலும் பராக்கிரம பாண்டியன் அவர்கள் இதே தென்காசி அருகே 11கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெருமாள் கோவிலும் கட்டியுள்ளார்.. அந்த ஊரின் பெயர் விந்தன்கோட்டை அங்கு தான் அவரின் குலதெய்வமும் இருக்கிறது...
காற்றோடு காற்றாய் கவலைகளும் கடந்து போகும் தென்காசி சாரல் வந்து கடவுளை தொழுது போகும் ஆண்டவனை காணும் அருமையான அனுபவம் அத்தனையும் உண்மை அனைவரும் ஒரு முறை தென்காசி வாருங்க...
கோடை வெயிலிலும் கோயில் கோபுர வாசலில் குவிந்திருக்கும் பக்தர்கள் மற்றும் காற்று வாங்குவதற்கென்றே குவியும் மக்களுமே இதற்கு சாட்சி. முதல்முறையாக இவ்வாலயத்திற்கு வந்தபோது அடியேனும் அதிசயித்து அனுபவித்தேன்.
கோவிலின் சிற்பங்கள், தலவிருச்சம், ( இரண்டு மரங்கள் ) மற்றும் இடையில் கட்டப்பட்ட முருகன் கோவில், கும்பாபிசேகம் செய்ய சிவசக்தி ஆதித்தனார் செய்த உதவி, அதுபோல் இன்னும் பல.குறிப்பிட்டால் நன்று.
ஆரா யினுமிந்தத் தென்காசி மேவுபொன் னாலைந்து வாராதோர் குற்றம் வந்தாலப் போதங்கு தந்ததனை நேராக வேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன் பாரா ரறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே தென்காசியில் பொன்னாலயமாக விளங்குகின்ற விஸ்வநாதர் ஆலயத்திற்கு வாராத ஒரு குற்றம் ஏற்பட்டு குறைகள் ஏற்பட்டால், அப்போது அதனை அங்கு நேராக வந்து குற்றம் களைந்து காப்பாற்றுபவர்களை உலகம் முழுவதும் அறியுமாறு நீதியோடு இன்றே பராக்கிரம பாண்டியனாகிய நான் அவர்களுக்குப் பணிகிறேன் என்ற அவ்வரசனின் ஆழ்மனத்தின் வெளிப்பாடே ஏழாம் கல்வெட்டுப் பாடலாக மிளிர்கின்றது.
தென்காசி காரன் என்று சொல்வதில் பெருமை எங்களுக்கு நன்றி
super
சகோ எங்க கோவிலை பற்றி அனைவருக்கும் தெரியும்படி செய்ததற்கு மிக்க நன்றி 🙏🙏. இங்கு வாழும் ஈசன் கடவுள் அல்ல எங்களின் மூச்சு காற்று.
அருமை, சரியாக சொன்னீர்கள் சகோதரி. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Ama bro Enga tenkasi kovil sonnathuku Rompa thanks miss you my tenkasi
🙏🙏🙏
இது தாண்டா எங்கள் தென்காசியின் பொக்கிஷம் தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் தென்காசி உலகஅம்மன் கோயிலில்
🙏🙏💪💪👌👌☺️
@@AalayamSelveer ns:
சரிடா
அக் காற்றை இன்று அனுபவித்தேன் அருமை
Amazing 🙏🙏சிவபெருமான் அருளால் கூடிய விரைவில் சென்று பார்த்து விட்டு அனுபவத்தை சொல்கிறேன் நன்றி அருமை 🙏🙏
🙏🙏🙏
அண்ணா வணக்கம் நான் 1998 முதல் 2002 வரை கோவில் வாசலில் உள்ள abt parcel service அலுவலகம் அண்ணன் ஆழ்வார் அவர்களின் கீழ் பணி செய்தேன் தினமும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யிற பாக்கியம் கிடைத்தது நன்றி ஆழ்வார் அண்ணா நன்றி nandri
வணக்கம் சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
உண்மை
நான் உணர்ந்து அதிசயித்துள்ளேன்
சிவாய நம
Thank you
இது தான்டா எங்க தென்காசியின் சிறப்பு🙏
👍🙏
எத்தனை பங்கா பிரிச்சாலும் என்றைக்கும் இது நெல்லை சீமையே
🔥👍🙏
என் ஊர்.. காசியின் அருள் இங்கு அடையலாம். ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
செல்லும் வாய்ப்பினை எதிர் நோக்கி இருக்கிறோம் . எப்ப கிடைக்கும் இந்த நல்தரிசனகாட்சி என்று !!!
நான் தினமும் எனது இந்து நண்பனுடன் மாலை6 மணிக்கு காசி விஸ்வநாதர் கோயில் சென்று காற்று வாங்கி கோயில் படியில் அமர்வோம்
அருமை நண்பரே👍👌
sivarathri annaki (11.3.2021) kovil opening closing time plz
இன்று தென்காசி கோவிலில் சிறப்பை காண வந்துள்ளேன்
அருமை சகோதரி☺️👍👌
மாவீரன் பராக்கிரம பாண்டியனுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.. மேலும் பராக்கிரம பாண்டியன் அவர்கள் இதே தென்காசி அருகே 11கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெருமாள் கோவிலும் கட்டியுள்ளார்.. அந்த ஊரின் பெயர் விந்தன்கோட்டை அங்கு தான் அவரின் குலதெய்வமும் இருக்கிறது...
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍.
அருமையான தகவல்
சகோதரா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
குல தெய்வம் பெயர் சொல்ல முடியுமா ?
என் சொந்த ஊர் தென்காசி,,,,, 🙏🙏🙏🙏
🙏🙏
காற்றோடு காற்றாய் கவலைகளும் கடந்து போகும்
தென்காசி சாரல் வந்து
கடவுளை தொழுது போகும்
ஆண்டவனை காணும்
அருமையான அனுபவம்
அத்தனையும் உண்மை
அனைவரும் ஒரு முறை
தென்காசி வாருங்க...
☺️👍🙏
போற்றி ஓம் நமச்சிவாய. அற்புதம்.
Vow... What a fantastic Temple..
அருமையான பதிவு உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்👌👌👌👍👍👍
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
கோடை வெயிலிலும் கோயில் கோபுர வாசலில் குவிந்திருக்கும் பக்தர்கள் மற்றும் காற்று வாங்குவதற்கென்றே குவியும் மக்களுமே இதற்கு சாட்சி.
முதல்முறையாக இவ்வாலயத்திற்கு வந்தபோது அடியேனும் அதிசயித்து அனுபவித்தேன்.
🙏🙏🙏
எல்லாம் சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் சிவனே போற்றி இறைவா போற்றி
E excellent detailrf description worth hearing and then feel when going to this Temple in Tenkadi
அதிசியம் உண்மை
🙏🙏🙏
Pasathodu panivodu kampeerama ghavum edhu nan peranthu vazhartha orungha. Chinna vayasumuthal angirunthu keralavukku jobkku vanthavarai nanku siva dharsanam saithullan. Chomma chollakudathunga namma iru namma oruthan anupavithal ourkalukkum athu namma oruthan. Good message vazhgha Vazhamudan. Om NAMASIVAYA
🙏🙏🙏
Om Nama Shivaya Potri
இன்று நான் உணர்ந்தேன்
நமசிவாய
Its 100% true. I really proud its my native place. Thanks bro
Thank you bro
இந்த கோவிலின் மற்றொரு பெருமையான இசைத்தூண்கள் இங்கு அமைந்து உள்ளது......
ஆம் அன்பரே அதை சென்ற பதிவில் காட்ட இயலவில்லை, மற்றொரு விரிவான பதிவில் விரைவில் பதிவிடுகிறோம் . நன்றி! வாழ்க வளமுடன்
நற்றுணையாவது நமசிவாயமே.
இன்று இக்கோயில் சென்று தரிசனம் செய்ய உள்ளேன்.
🙏🙏🙏
சென்று வந்தேன்
🙏🙏🙏
Excellent video with detailed intrinsic description worth seeing when one goes to this historic temple
Thank you 🙏👍❤️
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...
🙏🙏🙏
ஓம் நமசிவாய நமஹ சிவ நமஹ 🙏
🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
🙏🙏🙏
தொடருட்டும தங்கள் பணி
நன்றி
நன்றி ஐயா
My native enga ooru tenkasi proud to be a tenkasi kari😇😇 ☺☺☺☺☺
👍👍👍👍நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
எங்க ஊர் தென் காசி
அருமையான, அழகான ஊர் உங்கள் ஊர்🙏👍..நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@@AalayamSelveer thanks
சிவ சிவ
🙏🙏🙏
வணக்கம். சகஸ்ர லிங்கம் உள்ள திருக்கோவில், தென்காசி. சக்தி பீடம் அமைந்துள்ள திருக்கோவில். குற்றாலத்தில் தரணி பீடம் அமைந்துள்ளது.
தகவலுக்கு நன்றி
Naan intha ooru than sivanin arulpuriyum intha mannil iruppathai perum paakkiyamaga ninaikirom yennoda pasanga intha sivan koiluku vanthalea romba happy ya feel pannuvanga amma v2 ku pona yevlo happy ya iruppom athu maathiri oru feel so friends yellarum intha sivanin arul pera veandukirean welcome friends om nama sivaya
Om Namah Sivaya. நன்றி. வாழ்க வளமுடன்.
Very nice👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Beautiful temple.... Yesterday (23/12/21) we visited this shrine...Lots of love 💕😘 from Kerala
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good 🙏🙏
Salem Senthilkumar
🙏🙏🙏
My native... Favorite place in the world... 🙏🙏Kasi temple pona mind eh peace Aidum GA..
ஆமாம் சகோதரி. அருமையான ஊர் மற்றும் கோவில்🙏👍☺️
💥Enga oorin perumaii da🤩
My dream temple
நன்றி! வாழ்க வளமுடன்.
My native, my place very nice place
Yes,thank you
Super very nice,
நன்றி சகோ
Enga thenkasi gethu 😎👍👌
👍🙏☺️
அரிய தகவல். அருமை
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Enga place tamble sema
🙏🙏
.21/10/18ல் சென்றேன் நடை சாற்றியாச்சு மாலை 4 மணி ஆகும் திறப்பதற்கு என்றதால் பார்க்க முடியவில்லை . இந்த அனுபவம் பெற கண்டிப்பாக செல்வேன்.நன்றி
அடுத்தமுறை கண்டிப்பாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நன்றி! வாழ்க வளமுடன்.
நானும் தென்காசி காரன் தான் தகவல் அறிந்த நன்றி
🙏🙂👍
Proud to be tenkasi kaari😀😀😀😀
Super sister. Arumayana kovil. ஓம் நமசிவாய 🙏🙏 நன்றி. வாழ்க வளமுடன்
எல்லாம் சிவமயம்
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
தெளிவாக இருந்தது உங்கள் குரல்...
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@@AalayamSelveer வணக்கம்
மகிழ்ச்சியாய் இருங்கள்.
☺️☺️👍👍🙏🙏
🙏🌺சிவ சிவ🌿🌻திருச்சிற்றம்பலம்🔱🙏
🙏🙏
நான் நேத்து தான் போனேன்..
அதிசியத்து போனேன்...
ஓம் நமசிவாய போற்றி போற்றி
🙏🙏🙏
இவர் கூறுவது உண்மை நானும் அனுபவத்துள்ளேன்
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
enga ooru proud to be an tenkasian 😎😎
🙏👍மகிழ்ச்சி நண்பரே
அருமை நண்பா வாழ்த்துக்கள்
நன்றி! வாழ்க வளமுடன்
Aalayamani satham gopuram andha kaatru arumai om namasivaya..
நன்றி சகோதரி
Very nice 🙏👍👌
🙏🙏🙏
சிறப்பு
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Build by a legend sthapathi
🙏👍
கோவிலின் சிற்பங்கள், தலவிருச்சம், ( இரண்டு மரங்கள் ) மற்றும் இடையில் கட்டப்பட்ட முருகன் கோவில், கும்பாபிசேகம் செய்ய சிவசக்தி ஆதித்தனார் செய்த உதவி, அதுபோல் இன்னும் பல.குறிப்பிட்டால் நன்று.
நிச்சயம் ஐயா, அடுத்த பதிவில் கண்டிப்பாக சொல்கிறோம்
Good information
Thank you
Today i went this temple. And i feel very happy peaceful
🙏🙏🙏🙏
Good. Great India
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
வடக்கே காசி னா தெற்கே தென் காசி 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Superb! All of us should see!
Yes
My native 💖
🙏👍🙂
Yellam shiva perumanein arul om namah shivaya
ஓம் நம சிவாய🙏
my place .all person come this temple .
Thank you
நடைதிறப்பு எந்த எந்த நேரத்தில்
திறக்கும் நேரம் தெரிந்தால் சொல்லுங்கள்
7am to 11 am
4pm to 8pm
super bro
My native place.my house is near kasi viswanathar kovil.
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
My favorite place
கல்வெட்டு ஒன்று உள்ளது அரசர், வருங்கால களில்சிதையும்போதுஒருகல்விழ்ந்தாளும்அதையார்எடுத்துவைத்துதிருப்பணிசெய்கின்றார்களோஅவர்பதம்தொட்டுவணங்கின்றேன்என்று
🙏🙏🙏
Brother,you must cover stone carving beautiful in side temple by k.thirugnana sambandam pondicherry Tamil sengundar
ok sure bro
Very nice
Thank you
Thanks anna
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
Om namah Shivaaya🙏🙏🙏✨🌷
🙏🙏🙏
Thanks for sharing more details. Mikka nandri.
Thank you
Bro,
Could you please explain the meaning of the song or phrases you said in the start of this video?
Thanks!
ஆரா யினுமிந்தத் தென்காசி மேவுபொன்
னாலைந்து வாராதோர் குற்றம் வந்தாலப்
போதங்கு தந்ததனை நேராக வேயொழித்
துப்புரப் பார்களை நீதியுடன் பாரா ரறியப்
பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே
தென்காசியில் பொன்னாலயமாக விளங்குகின்ற விஸ்வநாதர் ஆலயத்திற்கு வாராத ஒரு குற்றம் ஏற்பட்டு குறைகள் ஏற்பட்டால், அப்போது அதனை அங்கு நேராக வந்து குற்றம் களைந்து காப்பாற்றுபவர்களை உலகம் முழுவதும் அறியுமாறு நீதியோடு இன்றே பராக்கிரம பாண்டியனாகிய நான் அவர்களுக்குப் பணிகிறேன் என்ற அவ்வரசனின் ஆழ்மனத்தின் வெளிப்பாடே ஏழாம் கல்வெட்டுப் பாடலாக மிளிர்கின்றது.
@@AalayamSelveer 🙏🙏
NICE GREAT
Thank you
Nice
Thank you
super sir na poiruken
நன்றி! வாழ்க வளமுடன்.
Enka oru🤩🤩
🙏🙏🙏
Ithu enga kovil
அருமை👍👌🙏
unmai than
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Yes it is true
நன்றி! வாழ்க வளமுடன்
Nanga adikadi povom familyoda👌👌👌
Super
அருமை
நன்றி
இந்த கோயிலுக்கு மொத்தம் எத்தனை இராஜகோபுரம் மற்றும் எத்தனை வாசல் நண்பா.
ஒரு ராஜ கோபுரம் சகோ, வாசல் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை
@@AalayamSelveer இராஜகோபபுரம் ஓன்று தான் ஆனால் வாயில் இரன்டு ஓன்று சுவாமி சன்னதி உள்ளது மற்றும் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது
🙏
Pls give details of Tamil Nadu templs
Pls check this playlist bro Ancient Tamil Temples: ua-cam.com/play/PLK-cLjWWTpnq_dKWsiR9gcvYhrZkY5ZJS.html
அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
Super
Thank you
என் மனைவி ஊருதென்காசி உண்மை தான் கோபுரம்வாசல் காற்று ஓர் அதிசயம்
Fort காேட்டை எங்கு உள்ளது
Fort name sollunga
Yes it's 💯 percent true😍🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏