UGTRB TAMIL LATEST NEWS ! வள்ளுவர் வாசகர் வட்டம்! 90254 20905

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 43

  • @vimalaa7845
    @vimalaa7845 2 місяці тому +6

    இது போன்ற விளக்கம் தங்களால் மட்டுமே அளிக்க இயலும் ஐயா.எங்களுக்குக் கிடைத்த தமிழ்ச் சுரங்கம் நீங்கள். நன்றி ஐயா.🙏🙏🙏

  • @thangama.m.7124
    @thangama.m.7124 2 місяці тому

    Very Very happy sir thank you sir

  • @vijayapandi4176
    @vijayapandi4176 2 місяці тому +2

    நன்றி ஐயா இது போன்ற நேர்மறை கருத்துக்கள் தான் வேண்டும்.

  • @selvarasuselvarasu4375
    @selvarasuselvarasu4375 2 місяці тому +3

    ஐயா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் கூறியது அனைத்தும் இதுவரை உள்ளபடியே நடந்து வந்து கொண்டிருக்கிறது. மற்ற மையங்கள் விளக்கம் கொடுக்காத நிலையில் அனைவரின் பயத்தை போக்கியமைக்காக ஐயா அவர்களுக்கு நன்றி

  • @harisriram2174
    @harisriram2174 2 місяці тому

    வணக்கம் ஐயா
    தங்களின் இந்த பதிவு தற்சமயம் அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
    தமிழ் பாடப்பிரிவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    அனைத்து குளறுபடிகள் கொண்ட வினாக்களுக்கும் விடைகளைத் தந்ததால்
    நன்றிகள் பல.
    தங்களின் ஊக்கமும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த கற்பித்தலால்
    நாங்கள் பயன் பெற்றோம் .
    மிகவும் நன்றிகள் பல ஐயா

  • @vijayapandi4176
    @vijayapandi4176 2 місяці тому +4

    பத்தாண்டுகள் கழித்து நடக்கிறது பணி நியமனம் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வோம்.
    பல ஆசிரியர்களின் வாழ்க்கை இதில் உள்ளது.
    அவர்கள் அனைவரும் நன்றாக இருக்கட்டும் என நினைத்து அடுத்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

  • @narmadhadevi3291
    @narmadhadevi3291 2 місяці тому +2

    அய்யா வணக்கம், நான் உங்களது videos அனைத்தும் பார்த்து வருகிறேன் நீங்கள் கூறிய மூலநூல் வினா விடை விளக்கம் அனைத்தும் சரியானவயே இதன் மூலம் மனக்குழப்பம் நீங்கியது அதனால் மிகவும் நன்றி அய்யா 🙏🏻

  • @thilagavathik4998
    @thilagavathik4998 2 місяці тому +2

    தங்கள் கணிப்பு எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது,
    தங்கள் வாக்கு என்றும் பொய்த்ததில்லை, இனியும் அப்படியே.
    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mohan.aariyagopal4943
    @mohan.aariyagopal4943 2 місяці тому +3

    சிறப்பு ஐயா
    வாழ்த்துக்கள்

  • @RajaRaja-de4bl
    @RajaRaja-de4bl 2 місяці тому +3

    CV சென்றுவந்த தமிழ் மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். * கேள்விகளுக்கு தங்களின் விரிவான விளக்கம் சிறப்பாக இருந்தது ஐயா.

  • @alagan91
    @alagan91 2 місяці тому +3

    நன்றி ஐயா...

  • @kalirajanp4657
    @kalirajanp4657 2 місяці тому +2

    தவறுதலா கேள்வித்தாள் எடுப்பது தவறு கிடையாது ஒரு கேள்வியா எத்தனை பேருடைய வாழ்க்கை பாலாகி விடுகிறது ஆறு வினாக்கள் என்பது உங்களுக்கு சர்வ சாதாரணமாக தெரிகிறது

  • @user-bq4is7jx1i
    @user-bq4is7jx1i 2 місяці тому

    பயத்தை போக்க வேண்டும். Good sir. Yes.

  • @mselvi1749
    @mselvi1749 2 місяці тому +3

    ஐயா.,உங்கள் வாக்கும் உங்கள் கணிப்பும் என்றும் பொய்த்ததில்லை. உங்கள் பணித் தொடர வேண்டுகிறோம்.🙏🏼🙏🏼🙏🏼 வேண்டுகிறோம்.🙏🏻🙏🏻🙏🏻

  • @shribhagavannachimuthu3187
    @shribhagavannachimuthu3187 2 місяці тому +3

    நன்றி ஐயா

  • @suthathiru8224
    @suthathiru8224 2 місяці тому +2

    Thank you sir

  • @deepaponnusamy8036
    @deepaponnusamy8036 2 місяці тому

    வணக்கம் ஐயா.மிகச் சிறப்பு ஐயா.

  • @vimalaa7845
    @vimalaa7845 2 місяці тому +1

    தமிழ் பாடப் பிரிவை பொறுத்த வரை எவ்வித ஐயமும் கொள்ள தேவையில்லை.TRBநமக்கு அளித்த ஸ்டார் மதிப்பெண்கள் நியாயமாக அளிக்கப்பட்டவையே. எட்கர் ஆலன்போ விடை தவறு என்பதை மிக அழகாக விளக்கிஉள்ளீர்கள் ஐயா. எத்தனைப் பேர் இக்கேள்வியினை தவறுதலாக நினைத்திருந்தனர். அனைவருக்கும் மிக அழகான முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி🙏🙏🙏

  • @user-bk9fv7nx3x
    @user-bk9fv7nx3x 2 місяці тому +2

    மிகச் சிறப்பு

  • @venkateshm5717
    @venkateshm5717 2 місяці тому +3

    ஒரு தப்பினால் ஒருவர் பாதிப்பு அடைந்தாலும் அது குற்றமே..

    • @selvarasuselvarasu4375
      @selvarasuselvarasu4375 2 місяці тому +2

      ஒரு தவறும் கிடையாது தங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றால் அதற்குக் காரணம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்

    • @vijayapandi4176
      @vijayapandi4176 2 місяці тому +2

      உண்மை தான் ஆனால் இது போன்ற வழக்குகளில் பல ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    • @user-bk9fv7nx3x
      @user-bk9fv7nx3x 2 місяці тому

      நீங்கள் தமிழ் பாடத்தில் முதன்மை மதிப்பெண் பெற்றவரா .வாழ்த்துக்கள்​@@selvarasuselvarasu4375

  • @tjeyanthi8629
    @tjeyanthi8629 2 місяці тому

    Thank you sir 🙏🏾

  • @prabuprabu1567
    @prabuprabu1567 2 місяці тому +2

  • @vel9329
    @vel9329 2 місяці тому +2

    Cut off போடுங்கள் ஐயா pg தேர்விற்கு படிக்க முடியவில்லை cv வருவதற்கு முன் எல்லோரும் cutoff போட்டார்கள். சீவி லிஸ்ட் வந்த பிறகு யாருமே போடவில்லையே ஏன்

  • @Valavan1980
    @Valavan1980 2 місяці тому +3

    அனைத்து பாடங்களுக்கும் Subject Experts வைத்தே இறுதி key விட்டிருக்கிறார்கள்.அனைத்தும் சரி என்பது உங்கள் மூலம் நிரூபணம்.எப்படி இருந்தாலும், அரசு தரப்பு வழக்கறிஞர் முதலில் ,ஏன் deleted key என்பதை TRB யிடம் விளக்கம் பெற்று வாதிட்டால் மட்டுமே நல்ல தீர்ப்பு கிடைக்கும் .ஏனெனில் judge கேட்கும் கேள்விகளுக்கு அவர் தான் சரியான விடை அளிக்க வேண்டும்

    • @naturalhouse.
      @naturalhouse. 2 місяці тому +1

      அவர் எங்கு சரியா பேசுறாரு ஒன்னுமே பேச மாட்றாரு அவர் பேசுறதுல ஸ்ட்ராங் இல்ல

  • @swasthikax-g1anitha.r99
    @swasthikax-g1anitha.r99 2 місяці тому +2

    🙏🏼

  • @kanimozhi697
    @kanimozhi697 2 місяці тому

    வணக்கம் ஐயா நீங்கள் அளித்த மூல நூல் வினா விடை விளக்கம் சரியானவை என்று நாங்கள் அறிந்து கொண்டோம் விளக்கம் தெளிவாக இருந்தது குழப்பம் தீர்ந்தது அதனால் மனம் தெளிவடைந்துவிட்டது பயம் நீங்கியது மிக்க நன்றி ஐயா

  • @kuppanv4997
    @kuppanv4997 2 місяці тому

    அப்போ துந்தல்(கூந்தல்) எழுத்து பிழை இல்லையா இதற்கு ஏன் * கொடுக்க வில்லை

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j 2 місяці тому

    93 BC. female. 1973 intha மதிப்பெண்ணில் முதலில் உள்ளேன். எனக்கு கிடைக்குமா pls. Reply. sir🎉🎉🎉

  • @gunasekarangunasekaran4006
    @gunasekarangunasekaran4006 2 місяці тому +5

    Sir.. Star question la 3 naan correct. But 6 mmm... False aga... Ullavarkku.. 6 mark. Eppati niyayam. Naan mbc 93 mark. Cv antru ungalitam pesinen

    • @selvarasuselvarasu4375
      @selvarasuselvarasu4375 2 місяці тому +1

      எனக்கும் கூட மூன்று தான் வந்துள்ளது ஆறு மதிப்பெண் படிக்காதவர்களுக்கு வந்தால் அவர்கள் எப்படி மேலே வர முடியும்

    • @gunasekarangunasekaran4006
      @gunasekarangunasekaran4006 2 місяці тому

      Court decided

    • @vijayapandi4176
      @vijayapandi4176 2 місяці тому

      நான் 6 வினாவும் சரி

    • @gunasekarangunasekaran4006
      @gunasekarangunasekaran4006 2 місяці тому +3

      Eluthu pilai... Yai purinthu kontum correct aga eluthiyullavar thane... Good teacher

    • @VICTORY-ho1kn
      @VICTORY-ho1kn 2 місяці тому +4

      பிழையான வினாக்களை தயாரித்த TRB குற்றவாளியே... அதனால் பாதிக்கப்படுபவர்கள் நன்கு படித்தவர்களே...

  • @mbalasubramanian1169
    @mbalasubramanian1169 2 місяці тому +2

    நன்றி ஐயா

  • @sudhaharchinnaa2787
    @sudhaharchinnaa2787 2 місяці тому +2

    நன்றி ஐயா

  • @Vairavanvairavan-nt2dc
    @Vairavanvairavan-nt2dc 2 місяці тому +1

    நன்றி ஐயா

  • @selvarasuselvarasu4375
    @selvarasuselvarasu4375 2 місяці тому +1

    நன்றி ஐயா