Asuran Spoof | Don't Miss it

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @mariyannan.p7877
    @mariyannan.p7877 4 роки тому +110

    பக்கத்து வீட்டு பொண்ணோட குரூப், Study ...
    Vera leval...

  • @katharbasha7096
    @katharbasha7096 4 роки тому +485

    என் மருமகன் இறந்துடான் அவனுக்கு பார்த்த பொண்ணு எனக்குத்தான் 😁
    நீங்க நம்பலான அதான் நெசம் 😝😂

    • @samjovi1703
      @samjovi1703 3 роки тому +8

      Apdina ava maga murai ila varum,.. aaathi kama pisasu

    • @Sivrajsach143
      @Sivrajsach143 3 роки тому +1

      @@samjovi1703 in

    • @hiii8636
      @hiii8636 3 роки тому +1

      😂😂😂😂

  • @jebastafrancy
    @jebastafrancy 4 роки тому +212

    Dj childhood picture sema....I can't control laughing.🤣🤣🤣😂😂😂😂

  • @katharbasha675
    @katharbasha675 4 роки тому +373

    இதே தனுஷ் & வெற்றிமாறன் மட்டும் பார்த்தாங்க உங்களே செமயா பாராட்டுவாங்க 💓🙄

  • @kumaranarulmozhi8247
    @kumaranarulmozhi8247 4 роки тому +766

    எப்போவ் இங்க பருப்பா ஜிலேபி மீனு.....
    எங்கடே........ 😁🤣🤣

  • @mvisatamizha2483
    @mvisatamizha2483 Рік тому +22

    3 வருசம் கழிச்சு பாக்குறேன்... இப்பவும் சிரிப்பு வருது😂😂😂

  • @eswarscience9968
    @eswarscience9968 4 роки тому +255

    டேய்... சரக்க மறைக்க வாட்டர் பாட்டில யூஸ் பன்னுன பாரு😂😂😂 வேற லெவல்டா டேய்

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 4 роки тому +674

    அதே மலை அதே காத்து ஆனா தேன் மட்டும் தான் இல்ல .....பங்கம் பன்னிட்டியடா 😂😂

  • @jayaramandhoni4258
    @jayaramandhoni4258 3 роки тому +59

    அதே மலை அதே காத்து ஆனா என்ன தேன் மட்டும் தான் இல்ல வெறித்தனம் ....😂😂😂

  • @LoveGuru-cx9gn
    @LoveGuru-cx9gn 4 роки тому +199

    முயன்று கொண்டே இருங்கள் சகோதரே ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவாய்.... சிறப்பான நடிப்புகள் 👍👍👍👍👍

    • @arunr4405
      @arunr4405 3 роки тому +2

      Yes

    • @pistolprashanth5552
      @pistolprashanth5552 3 роки тому

      Kilipaan nalla padatha asinga paduthuran nee paratura sutha modithu poo

  • @Sambavam16
    @Sambavam16 4 роки тому +735

    அப்பா இங்க பாரு பா ஜிலேபி மீனு 😂😂😂 பங்கம் ப்ரோ

  • @noahnoah5943
    @noahnoah5943 4 роки тому +129

    கடைசியில நல்லா படி, குடும்பத்த நீ தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்
    மறுபடியும் court ல சாப்பாடு சமையல்
    சிவசாமி மாஸ் அறுவா வெட்டு😂😂😂🤣

  • @ragudev7556
    @ragudev7556 4 роки тому +183

    யோவ் ரொம்ப நாள் கழிச்சு சிரிச்சேன்யா😂😂😂😂😂😂😂😂😂all the Best team

  • @sathiyanathan4487
    @sathiyanathan4487 4 роки тому +162

    Hotspot on பண்ணி hd videos .
    1gb காலி பண்ணிட்டீங்க நான் எப்படி சமையல் குறிப்பு பார்ப்பேன் என்ன பார்த்தாலும் உப்மா தான் கிண்ட போறே...
    சிதம்பரம், சிவசாமி, பிரிட்டோ (ஸ்கிரிப்ட்) All team very good performance .

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 11 місяців тому +65

    மூன்று வருடங்களுக்கு பிறகு திடீரென்று இந்த வீடியோ நினைவுக்கு வந்தது 😂❤😊 நவம்பர் 2023❤😊

    • @rex-2.071
      @rex-2.071 3 місяці тому +2

      Agust 2024😂

    • @Toxic_killer675
      @Toxic_killer675 2 місяці тому

      Innykku than August 2024​@@rex-2.071

  • @maxmad8523
    @maxmad8523 4 роки тому +951

    என் மருமவன் செத்துட்டான்
    அவனுக்கு பாத்த பொண்ணு எனக்குத்தான்.
    நீங்க நம்பலைன்னாலும் அதான் நெசம்.
    செம்ம .....

  • @UNKNOWN-fc1me
    @UNKNOWN-fc1me 4 роки тому +106

    நான் எப்போ UA-cam வாந்தலும் ஒரு முறை இந்த Video பார்ப்பேன்

  • @thilageshking4474
    @thilageshking4474 3 роки тому +51

    டேய் அது பக்கத்து வீடு டா இங்கவந்து வெட்டிடு இருக்க..😂🤣

    • @surendhar1117
      @surendhar1117 3 місяці тому

      Goglle map antha veetu tha kamchichu😂

  • @mazhainila1669
    @mazhainila1669 4 роки тому +232

    அவனுக்கு பாய்பெஸ்டி பக்கத்து வீட்டுல பூந்துட்டான்னு கவலையா இருக்கு... ஆனா எனக்கு நம்ம வீட்டு வரலையேனு ஆறுதலா இருக்கு😂😂😂😂😂😂😂😂

  • @muthusiva4968
    @muthusiva4968 4 роки тому +185

    அடுத்த லொள்ளுசபா டீம் வந்துடுச்சுடா😂😂

  • @maruthibme
    @maruthibme 3 роки тому +44

    Real spoof, without hurting anyone's feeling...
    Sivasamy nee vera level ya,
    Chidambaram nee than ya Asuran (fried rice) 😂😂😂

  • @trendingstar8841
    @trendingstar8841 4 роки тому +347

    சிதம்பரம் எங்க? சிதம்பரம் சீர்காளிக்கு பக்கத்துல இருக்கு😅😅😅😅🤣😂

  • @muthuKumar-om6qo
    @muthuKumar-om6qo 4 роки тому +56

    Super...
    Athe malai athe kadu..
    தேன் மட்டும் தான் இல்ல😂😂😂

  • @kulasaibakthan9453
    @kulasaibakthan9453 2 роки тому +1

    Vera level
    First la irunthu End varaikum sirippu than🤣🤣🤣😆🤣😆🤣😆🤣🤣😀😆🤣😂🤣😀🤣😀🤣😆🤣

  • @tamizhandaentertainment6805
    @tamizhandaentertainment6805 4 роки тому +401

    Asuran spoof - Like
    Kaithi spoof - command

  • @jeevarandy202
    @jeevarandy202 4 роки тому +197

    அசுரன் படத்தயெ அசர வச்சுடிங்களடா 🤣😂

  • @prathap3963
    @prathap3963 3 роки тому +7

    இந்த வீடியோ எத்தனை முறை பார்த்தாலும் பாத்துகிட்டே இருக்கணும் போல தோணுது

  • @rganesanramakrishnan
    @rganesanramakrishnan 4 роки тому +75

    Asuran movie is one of my favourite movies but this spoof was so funny

  • @Sundeli889
    @Sundeli889 4 роки тому +44

    Real asuran mass Dhanush 🔥
    உங்க அசுரன்ல mass chidhambaram😂 என்ன ஒன்னு தேன் மட்டும் இல்ல 🤣அடேய்

  • @peteryuvi9792
    @peteryuvi9792 4 роки тому +8

    11:45 Google map idhana katuchu... Vera level ya..

  • @Viviselvi028
    @Viviselvi028 4 роки тому +760

    தேன் மட்டும் தா இல்ல ,😚😀😀😀😀😀😀

  • @prakashvijayofficialvideo7592
    @prakashvijayofficialvideo7592 4 роки тому +91

    அப்போ அப்போ ஜிலேபி மீன்
    ???? எங்கடா😅😅😂😂😂🤣🤣🤣🤣

  • @karthickshree1950
    @karthickshree1950 4 роки тому +11

    Climax la Pakkathu veetu Priya kuda Group study panna poren pa, Ultra legend ponga🤣🤣🤣🤣🤣🤣

  • @manidfc8486
    @manidfc8486 4 роки тому +489

    காட்டுல எஃகு ரைஸ் போட்டாம்பாரு 🤣😂

    • @ARUNKUMAR-xl7gz
      @ARUNKUMAR-xl7gz 4 роки тому +12

      அங்க நிக்கரான் தல 😂😂

    • @suryario5702
      @suryario5702 3 роки тому +3

      🤣🤣👌

    • @justustheo7914
      @justustheo7914 3 роки тому +3

      1/2😂

    • @kadimuthu520
      @kadimuthu520 3 роки тому +4

      எக் ரைஸ் இல்லை முயல் ரைஸ் 🤣🤣🤣

    • @davidvictor2852
      @davidvictor2852 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🐰 rice

  • @ktn99
    @ktn99 4 роки тому +62

    டேய் என்னங்கடா இந்த கிழி கிழிக்குரீங்க... சிரிப்பு வரல ஆனாலும் சிரிக்காமல் இருக்க முடியல 🤣🤣🤣🤣

  • @pushparani4645
    @pushparani4645 3 роки тому +14

    Are you injecting comedy oosi 😂😂vera level.

  • @rkrishnaniyer311
    @rkrishnaniyer311 4 роки тому +30

    Its really a stress burster for me...I have seen it many times.. Everyone acted very well especially sivasamy and chidambaram

  • @aslamvfc3933
    @aslamvfc3933 4 роки тому +50

    மனசு கஷ்டமாக இருக்கும் போது இந்த விடியோ பார்த்தால் கஷ்டமே போயிரும்

  • @murugann.s3696
    @murugann.s3696 4 роки тому +12

    11:13 VA ASURA VAA!!! MOMENT semma vera level sirippa adakka mudiyala 😂😂😂

  • @victorasuran
    @victorasuran 4 роки тому +339

    20 தடவ பார்த்துட்டேன் சலிக்கவே இல்ல 🤣😂😅

  • @nishaantramasamy
    @nishaantramasamy 4 роки тому +69

    Excellent spoof .. ROFL 😂😂😂.. DIALOGUES ultimate ya.. hotspot punishment 🔥🔥🔥...

  • @krishnakamal1495
    @krishnakamal1495 4 роки тому +8

    That mj moment thanks for remembering MJ 😔😔atleast ungalukaachum nyabagam irukey antha manusaney😍😍😍😍

    • @Raams88
      @Raams88 4 роки тому

      MJ will be never forgotten

  • @timeleader7539
    @timeleader7539 4 роки тому +33

    Thanush character super na like pannu ga......😂😂😂😂🤣🤣🤣

  • @VIJAY-rs7xu
    @VIJAY-rs7xu 4 роки тому +99

    10:47 yeppov sariyana muyalu vaa 1 by 2 rice podalam😂👌👌

  • @atozanything2532
    @atozanything2532 2 роки тому +1

    Intha video va na pona year paathen bro , Apo epaadi santhosama siricheno athe maathiri ipovum sirikiren ,. My all time best video👍

  • @arunkd0227
    @arunkd0227 4 роки тому +176

    தரத்தின் உச்சக்கட்டம்😂

    • @Mr_Ak_atrocity
      @Mr_Ak_atrocity 4 роки тому +6

      tamizhan Dhanush nandri thalaiva🤗🤗

  • @kabilkalan9489
    @kabilkalan9489 4 роки тому +61

    Bro... I'm a DIE HARD DHANUSH FAN. Naaney soldren sathiyama VERA LEVEL BRO.... 😂😂😂😂😂 Mobile'la vedio paathu ithu maari na sirichi enjoy pannunathu ithuthaa bro first time! Really fantastic spoof! Yaaroda manasayum kastapaduthaama spoof pannirukinga... 👏👏👏👏👏👏 Congratulations to your team. 💐💐💐💐💐 "pora nerathula adichi puduven, adangaa moodevi" 😝😝😝😝😝

  • @marimuthu8889
    @marimuthu8889 2 роки тому +2

    Kandara voi........intha varthaya semmaya pannirinthinga semmaiya irukku valthukkal

  • @arunvijay6070
    @arunvijay6070 4 роки тому +67

    வேர லெவல்யா ரொம்ப நாளைக்கு அப்ரம் வயிரு குலுங்க சிரிச்சேன் 🤣🤣🤣🤣🤣

  • @jaikrishna6696
    @jaikrishna6696 4 роки тому +41

    Spoof Ku award kudutha kandippa neenga thaan vaanguveenga, super ,,😂😂😂😂😂😂😂😂

  • @balaramanpattabhiraman2375
    @balaramanpattabhiraman2375 3 роки тому +1

    என்ன தேன் மட்டும்தான் இல்ல செம டயலாக் ....மிகவும் அருமை

  • @ascararavind1232
    @ascararavind1232 4 роки тому +151

    சிதம்பரம் எங்க இருக்கு சிதம்பரம் சீர்காழிக்கு பக்கத்துல இருக்கு செம😂😂😂😂

  • @aj_Loves
    @aj_Loves 4 роки тому +42

    ரொம்ப நாள் கழிச்சி சந்தோஷமா சிரிச்சு 😂😂😂😂

  • @mohammedsameer3830
    @mohammedsameer3830 4 роки тому +7

    UA-cam open panni ulla varum pothu full tension ah vanthan then intha video va pathathum mind realx ah iruku😌Thank u For entire Team👍Climax💯😂😂😂mudiyala daw swamy🤭🤭

  • @elaya5532
    @elaya5532 4 роки тому +26

    Naa dhanush anna fan...
    Real ah soldren semaya panirukeenga...😂😂😂

  • @venkateshvenki6984
    @venkateshvenki6984 4 роки тому +16

    Ultimate சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது🤣🤣🤣

  • @nadhirshanadhi
    @nadhirshanadhi 3 роки тому +8

    🤣🤣🤣🤣🤣 nan kerala than...tamil le nalla prgrms ellame pappange...ith semmaya irukk...nallave enjoy pannitten🤣🤣🤣sirupp unlimited🤣🤣🤣

  • @sampathvioletheart8241
    @sampathvioletheart8241 4 роки тому +4

    I comment first time in UA-cam💜
    DHANUSH அசுரன் படத்தை தியேட்டரில் பார்த்து மெரசல் ஆய்டோன் இந்த மாதிரி நடிப்பு யாருக்கும் இருந்ததில்லை என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுது வரை
    ஆனால்
    நடிகர் தனுஷ் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு நீங்கள் இயக்கிய இந்த குறும்படத்திற்கு நான் தலை வழங்குகிறேன் நண்பா...
    நான் இப்படத்தின் வசனங்கள் vera level thalaivaa... nengal oru nall small movie la irunthu big movie ettupinga ungalin peyar intha ulagam muluvathum theriyaa nan kadavalidam இரு கை குவித்து வணங்குகிறேன்

  • @kavin8052
    @kavin8052 4 роки тому +25

    Yella chidambaram Rapido irukan nu paaru 👌👌😂😂😂 ultimate .. 9:16

  • @kathermeeran8964
    @kathermeeran8964 4 роки тому +1

    செம்ம ..இது மாறி ...இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க ....நல்லா இருந்துச்சு காமெடி ...சூப்பர் ..😎✌️

  • @smlifeview6982
    @smlifeview6982 4 роки тому +501

    இதோட 10 வது தடவ பாக்கவன் லைக் பண்ணுங்க

  • @saravanankumar4948
    @saravanankumar4948 4 роки тому +117

    ஏலே போர நேரத்துல அடிச்சுர போறேன்👍😂👍😂👍😂👍😂

  • @sureshj8307
    @sureshj8307 3 роки тому +4

    Sema creativity.... Nithyananda spoof ku aprom semma ultimate..

  • @ArunKumar-zx5cd
    @ArunKumar-zx5cd 4 роки тому +11

    Vera level ....😂😂😂 Intha video va evala nalla pakama iruthutan...

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 4 роки тому +45

    climax 😂🤣😂 vaalkaila saapada thavira neraiya visayam iruku chidambaram 🤣

  • @dhanasheela2625
    @dhanasheela2625 2 роки тому +1

    Hayooo...epdi indha video va 2 varshama pakkama viten🤣🤣🤣🤣🔥🔥🔥super ya 🤣🤣💥

  • @navin9892
    @navin9892 4 роки тому +45

    Bigil spoof pannunga da
    Semmaya irukum

  • @RamKumar-pn9ib
    @RamKumar-pn9ib 4 роки тому +91

    அப்படியே மாமியார் புத்தி...... 🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌

  • @mohanrajm1737
    @mohanrajm1737 4 роки тому +14

    13:12 real sithambaram reaction...

  • @manidfc8486
    @manidfc8486 4 роки тому +98

    Bgm கேட்டாலே கண்ணுல தண்ணி வருது 😭

  • @nallusamysamy8274
    @nallusamysamy8274 4 роки тому +58

    சாவிய மறந்து வச்சுடென் நான் போறேன் .. நான் போறேன் .. 😂🤣🤣😂🤣🤣

  • @agathiyankarthikeyan1737
    @agathiyankarthikeyan1737 4 роки тому

    Vera level da romba naalku apram spoof video pathu sirichiruken thanks guys

  • @hariharasudhan3772
    @hariharasudhan3772 4 роки тому +66

    வடக்குரான் sema yaara😂

  • @HARIKRISHNAN-fd9oh
    @HARIKRISHNAN-fd9oh 4 роки тому +22

    Extraordinary Work, Vera level spoof 💯👌😂👏

  • @sendhurapandiyan5353
    @sendhurapandiyan5353 3 роки тому

    கடைசி டயலாக் அருமை. தனுஷ் கேரக்டர் படிப்பைப் பற்றி சொன்னது.செம செம செம அருமை.

  • @ajithswinsen5959
    @ajithswinsen5959 4 роки тому +76

    Vera level comedy guys
    Everyone did perfect!
    We need more spoofs like this...
    soon ull reach heights like lollu sabha

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 4 роки тому +27

    8:46 Lol 😂🤣😂 emotional movie perfect ah spoof pannirukinga vetri maaran ey paathalum sirichiduvapla 🤣

  • @RAJKUMAR_-ru3sk
    @RAJKUMAR_-ru3sk 3 роки тому +1

    👏👏👏
    Itha pathutu movie patha emotional moments la Kuda sirippu varuthuyya!!

  • @aranmanaiboys3646
    @aranmanaiboys3646 4 роки тому +11

    வேற லெவல் பன்னிட்டிங்கயா....😂😂😂
    சிதம்பரம் வேர லெவல்....🤣🤣🤣

  • @lovedoublecase.....997
    @lovedoublecase.....997 4 роки тому +50

    Yaarulaam salikkama itha paakkuringa 👇ponunga

  • @friendsdigital5902
    @friendsdigital5902 4 роки тому

    marana mass bro na youtube vandhalea kandipa indha video va papean bro super super

  • @thinkyaboutlove2090
    @thinkyaboutlove2090 4 роки тому +84

    10:15 தேன் மட்டும் தான் இல்ல😂😂😂

  • @prakashav9517
    @prakashav9517 4 роки тому +26

    Excellent performance 👏👌 each and every second laughed 😂🤣😋

  • @mohamedazarudin4772
    @mohamedazarudin4772 4 роки тому +2

    Yaar ya neengalam.. verithanam ah iruku 🔥🔥🔥🔥 all the best

  • @ramamoorthys9702
    @ramamoorthys9702 4 роки тому +31

    10:45 முயல் வேற லெவல் ல இருக்கு...🤣🤣🤣😂😂😂

  • @mathandhanush5712
    @mathandhanush5712 4 роки тому +80

    நா தீவிர தனுஷ் ரசிகன் இருந்தாலும் செம பா

    • @Ramsview360
      @Ramsview360 4 роки тому

      Enna pitchai poduringa la?

    • @mathandhanush5712
      @mathandhanush5712 4 роки тому

      @@Ramsview360 ராம் அண்ணா எனக்கு தோன்றியதை நான் எழுதினேன் நீங்க என்ன வேணாலும் நினைத்து கொள்ளுங்கள்

    • @mathandhanush5712
      @mathandhanush5712 4 роки тому

      இப்படி எல்லாம் எசக்கு புசக்க யோசிக்க வேண்டாம்

    • @mathankumar-oh3lj
      @mathankumar-oh3lj 4 роки тому

      @@mathandhanush5712 good reply bro. ur kindness is good

    • @mathandhanush5712
      @mathandhanush5712 4 роки тому +2

      @@mathankumar-oh3lj நன்றிகள் அண்ணா

  • @KarthikKarthik-jo6ok
    @KarthikKarthik-jo6ok 4 роки тому +2

    Maja pa maja

  • @srcreation7278
    @srcreation7278 4 роки тому +31

    13:04 vera level bro 😂

  • @ShrewdRam
    @ShrewdRam 4 роки тому +8

    😂😂 connect pani pubg aadra...vera level

  • @barath.s830
    @barath.s830 3 роки тому +7

    Climax vera level ...😅🤣😅

  • @RajeshRaj-xm5wv
    @RajeshRaj-xm5wv 4 роки тому +19

    Intha mari neraya panunga bro..😂😂😂

  • @ajaykumars253
    @ajaykumars253 2 роки тому +1

    Boy bestie nama vdula varaiyene aaruthal la🔥🔥🥳🥳🥳💯🤣🤣🤣🤣🤣

  • @anuanuja4621
    @anuanuja4621 4 роки тому +47

    DJ dead scene sema😂

  • @ananthavishnu9330
    @ananthavishnu9330 4 роки тому +9

    After a long decade , i got extremely fun ❤.
    You people nailed it.
    Semma comedy, immediately i shared it more than twenty people.

  • @rolasa1548
    @rolasa1548 4 роки тому +1

    Daiiii romba naaluku munnai lollusapava ipo pattha mathiri iruku da superuu

  • @harivsp3565
    @harivsp3565 4 роки тому +5

    Vera level ya neenga......keep it rocks. ...innum neraya spoof pannunga

  • @udhayakumark9029
    @udhayakumark9029 4 роки тому +6

    Awesome bro.....😍😍😍sirichute iruntha.... Mind reliefa irukku

  • @prashanthramesh8663
    @prashanthramesh8663 4 роки тому +2

    idhoda na 8th time paakura sema 😍😍

  • @maniprince6479
    @maniprince6479 4 роки тому +35

    Climax ultimate ya 🔥🔥😂😂

  • @jayarajselvakumar
    @jayarajselvakumar 4 роки тому +17

    I enjoyed the movie a lot. Mullai's acting is awesome. Keep rocking team. Hard work never fails, it has started paying back from now :)