"அப்பா தப்பான ADVICE கொடுத்தா நான் கேட்கமாட்டேன்"VANITHA VIJAYKUMAR

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2022
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1 тис.

  • @rajeshappasamy9192
    @rajeshappasamy9192 Рік тому +5887

    Super answer mam, உங்க பையன் உங்க பேச்சை கேட்காமல் போனதற்கு இதுதான் காரணமோ

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 11 місяців тому +3821

    உங்களையெல்லாம் அவர் மகளாக நினைப்பதில்லை. அதான் பேசவில்லை.

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 11 місяців тому +2907

    இப்பிடி ஒரு பொண்ணு பொறந்ததையே அவர் மறந்திட்டாரு..

  • @mohamedrafeeks5681
    @mohamedrafeeks5681 11 місяців тому +392

    நீங்கள் சொல்லுவதிலேயே உங்களுக்கு பதில் உள்ளது.அவருக்கு சரியெனப்பட்டதை கூறியுள்ளார்

  • @kowshicakowshi
    @kowshicakowshi 11 місяців тому +997

    அவங்க உன்ன பெத்ததே பாவம் 😂😂😂

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd 11 місяців тому +2417

    Actually she hides her pain. Any daughter would not accept a father completely ignoring even her name😢

    • @blaqk4109
      @blaqk4109 11 місяців тому +90

      Ask her to marry once more, her father will celebrate 😂

    • @marylibiya6986
      @marylibiya6986 11 місяців тому +20

      ​@@blaqk4109 Correctly said

    • @Rachitha_inspiration
      @Rachitha_inspiration 11 місяців тому +44

      She accused her mother of having an illegal affair... she accused her elder sister that she ran away with the driver. she accused her brother and brother in law of cheating the properties...

    • @Rachitha_inspiration
      @Rachitha_inspiration 11 місяців тому +13

      she accused her mother of having an illegal affair with someone else... she accused her sister of running away with the driver

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 11 місяців тому +14

      ​@@blaqk4109 What is wrong in another marriage..?
      First poi unn azhukka nalla kazhuvu..

  • @nellaiskitchen2947
    @nellaiskitchen2947 11 місяців тому +628

    all the interview she mentioned sridevi as Sri papa.... like the way she called her every time as it is, eventhough she avoids her... Unique piece...

  • @sweetylovely784
    @sweetylovely784 11 місяців тому +760

    அப்பாவின் அறிவுரையை கேட்டிருந்தால் நீ இவ்வளவு அசிங்கப்பட்டிருக்க மாட்ட... உனக்கும் கௌரவமான வாழ்க்கை கிடைத்திருக்கும்... நீ திருந்துவது எப்போதோ ❓

    • @radjesvarybalassoupramanie3198
      @radjesvarybalassoupramanie3198 11 місяців тому +26

      ஆமா நீங்க சொல்றது கரெக்ட் ஏன்னா நம்ம அப்பா அம்மா நமக்கு நல்லதுதான் செய்வாங்க, நினைப்பாங்க இவங்க அத எப்ப தான் புரிஞ்சிப்பாங்கனு தெரியல 😢

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 10 місяців тому +11

      ​​@@radjesvarybalassoupramanie3198 100yrs Aanaalum Indha Raatchasi Mirugam Vanithaa Adhai Purinjukkaadhu

    • @bharathijayaprakash7338
      @bharathijayaprakash7338 10 місяців тому +9

      வாய்பில்லை ராஜா....சொல்ல...சொல்ல...வேணும் னு திமீரா பண்ற character she was..

    • @karthickvenkatesh4199
      @karthickvenkatesh4199 7 місяців тому

      Idhu kanravik**dhi v2kum adangadhu naatukum adangadhu publicity paityiam

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 6 місяців тому

      தகப்பன் இல்லாம பிள்ளைகள் பிறந்தால் பிள்ளைகள் வாழ்வு அநியாயம் 😢😢😢

  • @southvoice.
    @southvoice. 11 місяців тому +994

    சும்மா கமெண்ட் பார்க்க வந்தேன் மக்களே

    • @jansijansi3610
      @jansijansi3610 11 місяців тому

      @@southvoice. enna panringa saptacha

    • @jansijansi3610
      @jansijansi3610 11 місяців тому

      @@southvoice. sorry for the disturbance good night

    • @jansijansi3610
      @jansijansi3610 11 місяців тому +1

      @@southvoice. no

    • @jansijansi3610
      @jansijansi3610 11 місяців тому

      @@southvoice. neenga enna panringa

    • @jansijansi3610
      @jansijansi3610 11 місяців тому

      @@southvoice. ungalukku baby irukka wife enna panranga

  • @sureshsowntharya
    @sureshsowntharya 11 місяців тому +376

    அப்படி இல்லை மேடம்.. என் பேச்சு கேட்டு வந்தவர்கள் எல்லாரும் நல்ல முறையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.. என்று சொல்லி விட்டு உங்கள் தந்தை நக்கலாக.. சிரிப்பார்கள்😂😂😂 அது உங்களுக்கு தான் 😂

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 2 місяці тому

      Manjula earned more than Vijaya Kumar by acting in the four languages of South with leading Actors of that time as heroine. The partition of that earnings may be the reason for dispute

    • @karthikokila9790
      @karthikokila9790 25 днів тому

      😂😂😂😂😂😂😂

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 11 місяців тому +659

    உங்களை அவர் கெட்ட கனவா நினைச்சு மறந்து இருப்பார் ...உங்களை பற்றி பேசமால் போனது அவர் பக்குவத்தை காட்டுது

  • @malarvizhig-fr6eg
    @malarvizhig-fr6eg 11 місяців тому +261

    Any true father can will never guide her daughter wrongly. Hope she understands it.

    • @auxilialatha4332
      @auxilialatha4332 11 місяців тому +21

      May be he is not true father

    • @anithab9125
      @anithab9125 11 місяців тому +8

      As u mention true father.... May be he is not.

    • @hemapandian6130
      @hemapandian6130 11 місяців тому +5

      @@auxilialatha4332 does he guide vanitha alone in wrong way absolutely not ...he teaches thing to all his children it's their mentality to take it in good way....I think vanitha has failed in that..... she thinks she was right all the time and argues with others at times it may be right nd wrong too .....

  • @mkeerthika705
    @mkeerthika705 11 місяців тому +672

    But avaru advice ketta 4girls oru boy nalla thana irukanga madam

    • @kalyaninagarajah5137
      @kalyaninagarajah5137 11 місяців тому +44

      100 % they all are happy

    • @auxilialatha4332
      @auxilialatha4332 11 місяців тому +2

      ​@@kalyaninagarajah5137 பொய்

    • @kalyaninagarajah5137
      @kalyaninagarajah5137 11 місяців тому +7

      @@auxilialatha4332 what u know them that well

    • @chelvikc7229
      @chelvikc7229 7 місяців тому +10

      Exactly all are successful too.
      Vanitha failed as a parent

    • @sugar4567
      @sugar4567 5 місяців тому +1

      They r happy she is also happy

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 11 місяців тому +200

    Father always gives good advice

  • @ArunachalamKing-io8ks
    @ArunachalamKing-io8ks 11 місяців тому +181

    மற்றப் பிள்ளைகள் அப்பா பேச்சை கேட்டாங்காட்டி தான் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் வனிதா அவர்களே நீங்கள் அப்பா பேச்சைக் கேட்காத அதனால் தான் நீங்கள் இந்த நிலைமையில் இருக்கின்றீர்கள் 🙄🙄

    • @nishadhusain
      @nishadhusain 11 місяців тому +5

      Yen manesule ulledhe apidiye solliteyepa. Yaaruya nee

    • @user-hm5zd9lo7y
      @user-hm5zd9lo7y 2 місяці тому

      Avar ramar thane🤣

  • @kalaikrishnanofficial
    @kalaikrishnanofficial 11 місяців тому +994

    எந்த அப்பாவும் தன் மகள் நல்லா இருக்க கூடாதுனு advice பண்ண மாட்டாங்க....

    • @chenche6316
      @chenche6316 11 місяців тому +9

      correct 💯

    • @suriyafan
      @suriyafan 11 місяців тому +21

      Pathu peroda poi paduthu chance vangu intha mari sonna evan kepan?

    • @andakafunda3835
      @andakafunda3835 11 місяців тому +22

      ​@@suriyafan avanga appa apdi advice panni kettu thaan avar pasangalam orey purushan kooda Nalla irukkangala? iva antha advice kekkathaala thaan iva 10 per kooda oor menjala?

    • @skemerald
      @skemerald 11 місяців тому +10

      ​@@suriyafanநாக்கு இருக்குனு என்ன வேணும்னாலும் சொல்லக்கூடாது எந்த அப்பாவும் பிள்ளைகள் கேட்டு போக அறிவுரை சொல்லமாட்டாங்க

    • @auxilialatha4332
      @auxilialatha4332 11 місяців тому

      ​@@andakafunda3835 அவ அம்மாவை ஊர் பேர் விட்டு தான் காசு சேர்த்தான்

  • @saranyasaran1729
    @saranyasaran1729 11 місяців тому +87

    The way u say Sri papa is nice

  • @skarthi20
    @skarthi20 11 місяців тому +181

    சத்தியமா நான் உங்க Costume பார்த்து சத்தமா சிரிச்சுட்டேன் 😂😂😂😂😂😂

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 11 місяців тому +124

    இல்லைன்னா மட்டும் நீ கேக்கவாபோற

    • @shankar934
      @shankar934 7 місяців тому +2

      😂😊

    • @ammuprabhavathi3468
      @ammuprabhavathi3468 2 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂😂 அநியாயம் பண்றீங்க

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 11 місяців тому +7

    That advice :நாலு அஞ்சு ன்னு போயிட்டு இருக்க bloody sweet

  • @hippoo9747
    @hippoo9747 11 місяців тому +225

    ஆமா ஆமா நீ சொல்றது உண்மைதான் மேல இருந்து கீழ வரைக்கும் உன்ன பாத்தா நீ ஒரு மலை தான்

  • @vinature1111
    @vinature1111 11 місяців тому +25

    Vijayakumar pecha ketta pillainga ellarum nalla erukkanga,, .😊

    • @mjsworld4903
      @mjsworld4903 2 місяці тому +1

      Apudi patha Vanitha amma oda 1st marriage avanga parents solli tha nadadhuchu la?.......oru silar ku thalai ezhuthu nalla irukadhu.....oru book ha full ha padikame conclusion ku vara mudiyadhu, adhe madhiri avanga life la off the camera enna nadandhuchu nu Namma yaarukkum theriyadhu...
      Please guys ivangale ipudi la kevalam padhthadheenga...

  • @januprakash.R
    @januprakash.R 11 місяців тому +21

    Sri papa unmaiyana akka pasam

  • @muthusri-vl7ho
    @muthusri-vl7ho 11 місяців тому +111

    Apdi vanitha mattumtha pechu keklanu solliruntha apdiye ne maththi solluva she says like " oruththavangala namaku pidiklana pesama vituranum . Avungatha nama othukkitome aprm yah avungala paththi pesanum" apdinu ne pesa pora... daiiiii unna theriyumdaa enaku😂😂😂

  • @nancyvimal4046
    @nancyvimal4046 11 місяців тому +81

    Appa thappana advice koduthanga...nenga ellam crcta pannengala madam... 😊😄

    • @lathikakarunakaran1067
      @lathikakarunakaran1067 11 місяців тому +4

      Correct... Ivangalukku endha marriage life um set aaga.. Sondha appa veetula life set aagala.. Mothathathula ellarum thappu.. Ivangala thavire

  • @Guhan807
    @Guhan807 11 місяців тому +55

    உங்க அப்பா பேச்ச கேட்ட உங்க அக்கா தங்கச்சி எல்லா நல்லாதா இருக்காங்க
    நீ தா இப்டி உருபடமா போய்ட்டா 😅

  • @kkumar3526
    @kkumar3526 11 місяців тому +34

    The most dreadful punishment is ignoring someone , that's what he has done

  • @vinu1000
    @vinu1000 11 місяців тому +126

    இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்த அடாவடி அம்மாவின் பெயரை சொல்ல கூட நாட்டாமை விரும்பவில்லை😢.... இந்த தற்பெருமை தடாலடி தான் அவரது பெயரை இவர்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்😊 அதுவும் சரிதான் நிரந்தரமானது தந்தையின் பெயர் மட்டும்தானே😂😂 ஒன்றா 😮இரண்டா😮 மூன்றா😮 நான்கு😮 குழப்பம் வரும் தானே😅

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 11 місяців тому +59

    அட்வைஸ் கொடுத்தது தப்பு இல்ல கொடுத்த ஆள் தான் தப்பு 😂

  • @subhasundaram9722
    @subhasundaram9722 11 місяців тому +9

    Sri pappa
    Super

  • @shilpak10
    @shilpak10 11 місяців тому +47

    That’s sad no matter whatever turned his relationship sour with Vanitha he cant just pretend she does not exist. Can feel her pain.

    • @Rachitha_inspiration
      @Rachitha_inspiration 11 місяців тому

      she accused her mother of having an illegal affair with someone else... she accused her sister of running away with the driver

  • @RS-qk7xf
    @RS-qk7xf 10 місяців тому +90

    நீங்க ஒரு ROLL MODEL எப்படி வாழ கூடாது ஏன்பதர்க்கு👍🤦🏻‍♀️
    உங்கள போல சில பேர் வாழ தெரியாம வாழ்க்கை இழந்துட்டு திரியிராங்க.🤷🏽‍♂️

  • @riot.love.88
    @riot.love.88 Рік тому +53

    I hope her family talks to her again especially her sisters. Even if that doesnt happen vanitha has a lot of fans and love from ppl all over the world.

    • @sathya80
      @sathya80 Рік тому +11

      This lady has gone through lots of struggles....Family abandoned her Son isnot talking to her and so many other family goof ups.....But still she stands apart

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 Рік тому +6

      She brought everything upon herself....don't even know how she could think of betraying akash....he's a gem of a person

    • @charmtantra
      @charmtantra Рік тому +1

      Why they ve to do.. she insulted preetha husband badly,wgy she ll involve her

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 11 місяців тому +7

      ​@@lousiaveerasamy3697 her father traded her in cinema for cheap money and arranged a fake marriage proposal with an actor....do you know that..she was innocent at that time..this is the root cause of her rough behavior

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 11 місяців тому +2

      @benedictjoseph3832 fake marriage?...why is it fake...don't think she was forced into that marriage...she was also a willing party...but anyway her parents should not have arranged a marriage at the age of 18.....she was actually too young for marriage...a very very big commitment and responsibility which she could not handle at that point of time...at a very very young age....

  • @thilagavathya8397
    @thilagavathya8397 11 місяців тому +3

    Vanitha you are the best 👍🏻👍🏻

    • @antonypevin3189
      @antonypevin3189 11 місяців тому +1

      Usuppu yathi usuppu yathi ivungala ippadi pannitinga😅

  • @PraveenKumar-nm1lm
    @PraveenKumar-nm1lm 6 місяців тому +1

    We can understand your pain, longing for love & care

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 11 місяців тому +76

    பெற்றவர்கள் தங்கள் குழந்தை நல்ல இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.... ஆனால் ஊதாரி குழந்தைகள் தங்களின் பெற்றோர்களின் பேச்சை கேக்க மாட்டார்கள்....

    • @danisdanie4187
      @danisdanie4187 11 місяців тому +2

      Well said.. She is uuthari and nathari

  • @keertiyumnaanum6935
    @keertiyumnaanum6935 11 місяців тому +33

    That's why they all are living with their families and living happy life with their kids.

  • @srividhya3301
    @srividhya3301 11 місяців тому +98

    Pathu kalyanam panna vendamnu advice paniruparo

    • @GuruLakshmi-ct3el
      @GuruLakshmi-ct3el 11 місяців тому +2

      😂😂😂

    • @gameguyg3633
      @gameguyg3633 11 місяців тому +2

      😂😂

    • @nivashinisivakumar
      @nivashinisivakumar 11 місяців тому +5

      Vanitha correct nu na solla varala... bt Divorce pannitu thaan ivunga pannanga... Ana avunga appa oda ivunga compare panna mudiyathu.... avara maathri panathukagavum azhagukagavum muthal manavi uyiroda irukkumbothea divorce vaangamalaye rendayum vechu life ah otala....

    • @nivashinisivakumar
      @nivashinisivakumar 11 місяців тому +2

      @@umamaheswari4625 Vanitha oda ex husbands um yaarume object pannave illaye aprm mathavaganglu Enna prechana?

    • @nivashinisivakumar
      @nivashinisivakumar 11 місяців тому +3

      @@umamaheswari4625 neenga en cmnt ah olunga padikkala pola... Na 1st edutha odeneye 1st line la eh mention panirken... Vanitha crct nu na sollala nu.. nalla padinga... Mitha Ella vishayangalayum na Vanitha wrong nu kooda naane solluven... Bt sila peru Vanitha appa etho yokiyan maathri pesuraanga... Neenga Oru ponna irunthutu..., Athum intha kaalathula Ipdi Oru aan avan wife uyiroda irukkumbothea innoru mrrg panathukagavum pugazhukkum , azhagukagavum mrrg panikirathu sarinu solla varingala? Avunga wife ku ithula virupam santhosam nu neenga poyi paathingala...?? Summa naalu photo nalla dress potukittu function apo onna ninnu photo eduthu potukita happy ah irkanganu namma sollida mudiyathu society la kaamikirathu ellam unmaiyum kidaiyathu... Moreover antha kaalathula muthal manaivi irukkumbothea innoru manaivi ah mrrg pannipanunga... Ore v2layum vaazhuvanunga Athukkaga antha muthal manaivi ku athula ishtam nu artham kidayathu... Avunga santhoshama irkangannu namma sollida mudiyathu... Pidikkitho., Pidikkalayo... Avan innoru kalyanam pannalum seri., Illa Paththu vappaatti vechukittalum seri., Kanavane Kan Kanda theivamnu vaazhuvaanga paavam antha pengal... Itha na summa onnum sollala... Naanga rommmmba baathikkapatta family athunalathaan ivloneram waste panni na explain pannitruken... En thatha ku en paatti 1st wife avaru en paatti oda own sister ah eh en paatti oda samatham illamalaye mrrg panitu vanthutaru... Ore v2la thaan vechirnthaanga Ella function kum rendu paati then en paati Oda pillainga( en appa , en aththai) and en chinna paati Oda pillainga (en chithappa, chinna athhainga) ellarum onna thaan ninnu seivanga... Velila paaka onna santhoshama irka maathri ungala maathri aalungalukku theriyum... Aana ullukkulla evlo sandaigal theriyuma? En paatti evlo Mana varuntha paduvaanga theriyuma??? Ivunga irukkumbothea raathri chinna paati room ku pogumbothu ivungalukku evlo Mana vethanai ah irkum theriyuma., Pillainga marumaga pera pethinga munnadi evlo Asingama irkum theriyuma? Ithula v2ku guest vanthu thangina.., innaiku appu..( en thatha) entha room la paduka poraaha nu kindal pannuvanga theriyuma? Athukkaga en paati en thatha va vittuta ponanga.. athe v2la onna thaan vaazhnthanga... Athukkaga avunga santhoshama irkangannu arthama?? Chumma ithu ethumea theriyama pesanumnu ethum peasa koodathu... Ponnunga na ore v2la 2 wife Oda vaazhalaam thappilla apdithane??... Athethu apdiye atha gents ah ninachu paarunga rendu husbands Oda santhoshama antha lady ore v2la vaazhnthanga nu sollumbothe evlo kevalama irku... Apo ponnunga na onnum thappu kidaiyatha? Athe 2 husbands na aruvaruppa? Oru ponna irunthutu neenga ipdi peasurathe thappu... Thappuna athu aan pen yaar senjaalum thappu thaan... Ithethu intha kaalathula apdi seyya mudiyuma? Avlothaan muthal manaivi irukkumbothea divorce vaangamalaye innonnu kalyanam panna mudinjathu joly.... Thookki ulla vechi jatti Oda laadam kattirvaanga... Sattathula idam kidaiyathu... Unga husband neenga irkumbothe innoru wife ah kalyanam panni vaanga namma ellarum onna ore v2la jolly ah irpom.. unnayum nalla paathukuren, avalayum nalla paathukuren nu sonna neenga accept pannuvingala.... Na full explanation kuduthuten... Ithuku mela ungalku purilena ennala onnum panna mudiyathu... Marubadiyum., Marubadiyum laam na reply panna mudiyathu... Bye... Enga kashatam (family kashatam) ennanu ipovachum purinjuppinganu namburen

  • @RajkumarRajkumar-ps4zz
    @RajkumarRajkumar-ps4zz 7 місяців тому +4

    நல்ல advice கேட்டு தான் இப்படி இருக்கிங்க போல😂

  • @amuthamurugesan1951
    @amuthamurugesan1951 11 місяців тому +28

    பூசணிக்காய் யானை னு நீங்க ஒங்களையே சொல்லிகுரிங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jeni402
    @jeni402 11 місяців тому +18

    Pavam ....parents not supported...I agree you...God help you Madam...

    • @Rachitha_inspiration
      @Rachitha_inspiration 11 місяців тому

      she accused her mother of having an illegal affair with someone else... she accused her sister of running away with the driver

    • @FootBallUploads
      @FootBallUploads 2 місяці тому

      Mudri

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm Рік тому +73

    உண்ண போல ஒரு புள்ளையை பெத்ததற்கு ....

    • @Thirumaapadi
      @Thirumaapadi Рік тому +3

      Nee poi thonguda naayay

    • @Marie-ge2od
      @Marie-ge2od Рік тому +4

      @@Thirumaapadi Vanitha ku suthula addi.🤮🤮🤮

    • @ITPraveenb
      @ITPraveenb Рік тому

      Vanitha pidipattar 😁

    • @mjsworld4903
      @mjsworld4903 2 місяці тому

      ​@@Marie-ge2odungalukku yen Vanitha Mela ivalo vanmam......avanga marriage life ha vachi pesureenga na kandippa Nan accept panna maate because just because her life is portrayed on media that doesn't mean she is the only women who married multiple times, off the camera nu edutha nijjama sollre Vanitha va vida adhigama marriage panavangalum irukaanga, ivanga panadha kevalam nu neenga sonna adhe vida kevalamanavanga irukaanga indha boomile......ivalo asingama pesureengale konjam aachum avanga personal life ha thavirthu avangale.oru ponnu ha paarunga at least adhukku respect panunga please

  • @aravinthavaneeshbaby3305
    @aravinthavaneeshbaby3305 7 місяців тому +8

    உங்கள பத்தி எதாவது சொன்னா என்ன பத்தி எப்படி பேசலாம்னு சண்ட போடுவிங்க. சொல்லலனா எப்படி சொல்லாம விடுவாருனு சண்ட. 😢😢😢😢😢😢

  • @anusiyakash1644
    @anusiyakash1644 Рік тому +56

    Onnalam pidikkumnu sonnadhan aachiriyamey pidikkalanu correct a dhana sollirukkaru

  • @Frank-wf9qx
    @Frank-wf9qx Рік тому +19

    Vanitha u deserve all the good things in the world through your girls don't worry

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Рік тому

      S sure thy will go prostution and thy money

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx Рік тому

      @@yacoobmohamed6623 send yr mother, wife and yr incest so that u can earn money. U bleady pimp

    • @vinu1000
      @vinu1000 11 місяців тому

      @@yacoobmohamed6623 😮🤭🤫🤔

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn 11 місяців тому +8

    பரங்கிப்பழ பொம்மைக்கு கண்ணாடி போட்டா மாதிரி இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂

  • @babyjohns529
    @babyjohns529 11 місяців тому +63

    உன்ன போல ஒரு தரு தலை பிள்ளை அவருக்குப் பிறந்திருக்க😂😂

    • @radhikavenkatesan8659
      @radhikavenkatesan8659 6 місяців тому

      Koodathunu soldriya athu than unnmai neenga sonnathu thappu illa

  • @anitharaman6994
    @anitharaman6994 11 місяців тому +25

    Vanitha you are bold outspoken n brave,beyond ur a vunerable woman inside but the world fails to see it.God bless you dear.

  • @bharathi863
    @bharathi863 11 місяців тому +107

    பாவம் இவங்க, எப்டி இயல்பா பேசுறாங்க,, வலிய மறைத்து சிரிக்கிறாங்க.... அவங்க வாழ்க்கை... அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழுறாங்க,, எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி வாழுன்னு நெனைக்கிறது யாரோட தப்பு???

    • @shanmugasundari2540
      @shanmugasundari2540 11 місяців тому +1

      Nalla manam vazhga

    • @Maha-rz7rz
      @Maha-rz7rz 11 місяців тому

      Ohh

    • @divyavijay9377
      @divyavijay9377 11 місяців тому +4

      Veliya katra charecter vachi oruthavagala decide panathinga snake evlo visham, athu padam edutha pakka nala than irukum but atha kuda vachikalama vendamanu atha valakaravan than decide pananum sila snake ah lam nama kuda vachika mudiyathu apm nama padam (photo)ayeduvom😅😂

    • @user-rz8dh1qg3r
      @user-rz8dh1qg3r 2 місяці тому

      என்னமோ நடந்து இருக்கு அதனால் தான் இந்த பெண் இந்த மாதிரி ஆகிவிட்டது சில பேர் வாழ்க்கை வெளியே படிக்க முடியாத புத்தகம் போல

  • @roshkrish8549
    @roshkrish8549 11 місяців тому +23

    Peter Paul he will give you best advice😂😂😂😂

  • @gururajraghunathan2739
    @gururajraghunathan2739 11 місяців тому +4

    After your dad actor Vijay Kumar- you are the only face popular or known face to many in tamilnadu ! But people never accept including family when being genuine and say wrong when it's really wrong !

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 11 місяців тому +8

    இதோ வாயில அணுகுண்டை போடுங்களேன் 😂

  • @schooldeepam757
    @schooldeepam757 11 місяців тому +20

    இது பிஞ்சிலே நசுக்கி இருக்கணும்

    • @robertissac3234
      @robertissac3234 11 місяців тому

      Ennala mudiyala semmaiya sirichitta 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @lakshmi36988
      @lakshmi36988 7 місяців тому

      ​@@robertissac3234nanum😂

  • @user-ix6vg3ue4l
    @user-ix6vg3ue4l Рік тому +44

    That means your father has disowned you totally Vanitha aunty.

  • @Pavi-GS
    @Pavi-GS 2 місяці тому

    The way she said sri papa was cute😊

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 11 місяців тому +7

    வனிதா ❤

  • @muffinlifestyle4461
    @muffinlifestyle4461 11 місяців тому +41

    😂😂😂😂😂una lam interview edukuranga paru ithungala solanum summa kathinu kadakuthu😂😂😂😂

  • @sureshkumar-tf8of
    @sureshkumar-tf8of 11 місяців тому +5

    Vanitha always beautiful . Don't worry about the past . You struggled lot. I wish you a peaceful life in future. By god's grace

  • @kavishri2200
    @kavishri2200 6 місяців тому +5

    Appa pecha kekkaama apdi nee enna polachu kilichitta.. andha 4 perum enna kettupoitaanga.. nalla thaana irukaanga recpectfullah..

  • @shankarganesh4772
    @shankarganesh4772 11 місяців тому +9

    நீ ரொம்ப லட்சணமா இருக்க...... உன் முகரைய கண்ணாடி ல பாரு

  • @suganyaanand6049
    @suganyaanand6049 11 місяців тому +12

    Avangalukulla niraiya pain iruku, pesumbodhey theriyudhu...

  • @maskman5783
    @maskman5783 11 місяців тому +7

    உங்க அப்பா உங்கள ஒரு புருஷனை எடுக்க சொன்னது தப்புதா தப்புதா🫂🫂

  • @jegak1009
    @jegak1009 7 місяців тому

    I really wish Vijayakumar could give an interview regarding this woman.

  • @user-pc2he1sp2e
    @user-pc2he1sp2e Місяць тому

    தப்பு பண்ணாலும் சொல்லி புரிய வைக்கணும்.அவர்தான் அப்பா. பாவம் வனிதா

  • @brindhabindhu5941
    @brindhabindhu5941 11 місяців тому +4

    Maththa ponnuga avaga appa pecha ketathala than ipo avaga family ah alaga irukaga..

  • @semubeem7645
    @semubeem7645 11 місяців тому +10

    இன்னும் பத்து கல்யாணம் பண்ணு

  • @mjsworld4903
    @mjsworld4903 2 місяці тому

    Idhule mattum tha ya nijjama Vanitha amma va karichi kottame irukeenga......at least idhukku aachum avangalukku aarudhal solanum nu thonuche I'm so happy for u guys❤

  • @saranyasenthil6268
    @saranyasenthil6268 11 місяців тому +4

    Matha yalarum nalla family children happy than ah irukanga appa pechai ketathala avanga yalarum super ah irukanga but nenga

  • @SuperSmartSindhu
    @SuperSmartSindhu 11 місяців тому +6

    Parents ah thappave ninaikathinga

  • @Shanthimunda
    @Shanthimunda Рік тому +15

    vanitha akka bold lady strong women

  • @PremKumar-qz1uu
    @PremKumar-qz1uu 6 місяців тому +2

    unnaiya avaru pullayavey nenaikala 1stu 😂😂😂💯

  • @happyhappychannel9700
    @happyhappychannel9700 9 місяців тому

    I can feel the pain in ur smile

  • @bhuvijay
    @bhuvijay 11 місяців тому +14

    Ena than ponna pidikalanalum, 4 thittu thittrathu tha parents gunam… complete avoid pannuna thats painful oly 😢

    • @Rachitha_inspiration
      @Rachitha_inspiration 11 місяців тому

      avanga Amma ku vera oruthar kuda thappana relationship eruku Sona epdi accept panuvanga

  • @balamurali9132
    @balamurali9132 11 місяців тому +7

    அப்பா சொன்னார் என்றால் தப்பா அட்வைஸ்

  • @OkitNirmalank-sl5yp
    @OkitNirmalank-sl5yp 11 місяців тому +2

    அப்பா அம்மா பேச்சை கேட்டா நீ நல்லா இருந்திருப்பாய்

  • @dhanadhana2895
    @dhanadhana2895 7 місяців тому

    Sri paapaaa ah nu neenga solurathu cute madam

  • @roymaster3072
    @roymaster3072 Рік тому +24

    Keduketta JENMAM.. NAATHAARIII

  • @harishuma3546
    @harishuma3546 7 місяців тому +8

    குடும்பமே உன்னை ஒதுக்குது
    ஊர்ல இருக்குற 75% மக்கள் உன்னை ஒதுக்குறாங்க எதயுமே கண்டுகாம எப்டி இவ்லோ active ah இருக்குறிங்க👋👋👋👋👋👋 வனிதா எவன் என்ன சொன்ன என்ன நீ இப்படியே இரு எவனும் எவளும் இங்க நல்லவங்க இல்ல
    உன்ன மாதிரி தைரியம வாழ வழி தெரியாம தான் நெறய பேர் இருக்கங்க இவ்ளொ தைரியம் உன் கிட்ட இருக்க நீ எவ்ளோ கஷ்டங்கள் அவமானங்கள் அழுகைகள் தூரோகங்கள நீ பாத்து இருப்பாயோ கடவுள உனக்கு துணை இருப்பார் வனிதா🙏

  • @vaan_mahilan
    @vaan_mahilan 6 місяців тому

    Akka nenga pavam tha i too faced this type of emotions😢

  • @user-xh2qv9qm9e
    @user-xh2qv9qm9e 11 місяців тому +2

    Yendha appa uh thapana advice thara matanga avaru sonnadha evaga ketu irundha ippo epdi okanjini iruka matanga 😢

  • @A.vAdithya
    @A.vAdithya Рік тому +2

    Ithellam k nee velila vanthu ozhukama iruntha that hats off unaku but nee epdi irunthanu ellarukum theriyum...avanga ellarum correct ah irukanga

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 7 місяців тому +4

    உன்னை அவர வீட்டு மனிஷி யா கணக்குல எடுக்கல னு அர்த்தம்..இது புரியாம சோறு..பூசணிக்காய் னு பேசுற..

  • @REKAG552
    @REKAG552 5 місяців тому +1

  • @pathmamadhawan4300
    @pathmamadhawan4300 2 місяці тому

    Happy new year 2024. Little ❤ from Malaysia

  • @m.vijayapapitha6839
    @m.vijayapapitha6839 11 місяців тому +5

    Super Vanitha akka

  • @Peace-hq3dx
    @Peace-hq3dx 11 місяців тому +5

    I understand her and her family should forgive and accept her adha oru maturity and practical thinking

    • @Rachitha_inspiration
      @Rachitha_inspiration 11 місяців тому

      she accused her mother of having an illegal affair with someone else... she accused her sister of running away with the driver

  • @kalaiselviecrecr6327
    @kalaiselviecrecr6327 6 місяців тому +2

    Pavam vanitha akka😔

  • @mysticalrose5156
    @mysticalrose5156 7 місяців тому

    Good Vijay sir

  • @vigneshvignesh1849
    @vigneshvignesh1849 Рік тому +55

    Una vendam nu solradhu thape ila..appa advice Pana keka matiya apram ethuku avaru una daughter nu solanum👊👊😡😡..chi po

    • @chinkihappy
      @chinkihappy Рік тому +4

      Neega unga appa enna sonnalum apadia kepigala???

    • @vigneshvignesh1849
      @vigneshvignesh1849 Рік тому +1

      @@chinkihappy enga appa Sona kepen but vanitha pesaradhu konjam over ah iruku enaku..more over enga appa ila ipo

    • @SachinKumar-sm3cf
      @SachinKumar-sm3cf Рік тому +1

      ​@@vigneshvignesh1849vijayakumarukkum 2 pondatti

  • @muthulakshmin7418
    @muthulakshmin7418 11 місяців тому +6

    En 2 or 3 marriage pannathanu thappa advice pannitagalo..... so avaga pecha kekkama irukkaa

  • @birundat3259
    @birundat3259 7 місяців тому

    Ignore and silent, observe, please silent❤❤❤❤❤

  • @Maatram.
    @Maatram. 2 місяці тому

    Ivala parthu tha vadivel mind la first time "Entha oor kaariya irupa?" Dialogue vanthrukum..😂😅😅

  • @ennathasolla5882
    @ennathasolla5882 11 місяців тому +9

    ஒழுக்கமா வாழணும்னு நெனைக்கறவங்க தான் அப்பா அம்மா பேச்சை கேப்பாங்க ஒழுக்கமே இல்லாம வாழற நீ எப்படி அவங்க பேச்சை கேப்ப

  • @kumareshkumar4355
    @kumareshkumar4355 7 місяців тому +7

    அவரு என் டா உன்ன பெத்தேன்னு நினச்சி எத்தன நாள் அழுதறே

  • @top10rajan24
    @top10rajan24 3 місяці тому +1

    தயவு செய்து இவள செவ்வாய் கிரகத்திற்கு போற ராக்கெட்ல ஏத்தி விட்டுறுங்க.😂😂😂😂😂😂

  • @thangadurai7580
    @thangadurai7580 11 місяців тому +1

    சினிமாவுக்காக அடுத்தவன் கூட படுக்க சொன்னா எப்படி கேப்பாங்க, வனிதா பாவம்.

    • @msshorts1991
      @msshorts1991 2 місяці тому

      Ama ni atha patha ilanalum iva 4 purushan vachiruka

  • @saranyadevi3
    @saranyadevi3 11 місяців тому +7

    Always Amma thappu appa thappu naan mattum correct ne sollitu iru. Ella pillaykum correct ah solli kuduthutu unaku mattum ammavum appavum thappu solli kuduthangala.

  • @manasarajasekaran315
    @manasarajasekaran315 11 місяців тому +6

    Do you know about their family???
    Pain is pain none of us can speak about her or her family.... What her Father did she only knows we don't know right so nothing to say... Let her speak

  • @shanthakumari9856
    @shanthakumari9856 8 місяців тому

    You don't worry sister God is your father

  • @elakkiyasri6354
    @elakkiyasri6354 11 місяців тому +2

    Y so much of haters for vanitha avanga side thapu sari nu solla edhume illa big screen la pakra mukkaal vaasi actress idhan panudhunga bailvan solra pola avangaluku die hard fans irukinga ivangaluku fanbase vendam atleast thapa cmnt pandradha niruthungapa pavam avanga time sari ila elar vaailayum vizharanga