சிறப்பான பதிவு, பல தகவல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறார் தம்பி.. அவர் மீதமுள்ள 12 ஏக்கரில் பீட்ரூட் உட்பட பல பயிர்கள் செய்கிறார், அதைப் பற்றியும் பேட்டி கண்டு பதிவிடவும்🙏
சிறப்பு சகோ. முருங்கைக்கு நோய் மேலாண்மை பற்றி கூறியதற்கு நன்றி. பழ ஈ கட்டு படுத்த நீங்கள் சொன்ன யோசனை செயல்முறை படுத்தி பார்க்கிறேன். நன்றி விஷ்ணு மற்றும் பேட்டியாளர் க்கு
சிறப்பான பதிவு, பல தகவல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறார் தம்பி..
அவர் மீதமுள்ள 12 ஏக்கரில் பீட்ரூட் உட்பட பல பயிர்கள் செய்கிறார், அதைப் பற்றியும் பேட்டி கண்டு பதிவிடவும்🙏
Sure
சிறப்பு சகோ. முருங்கைக்கு நோய் மேலாண்மை பற்றி கூறியதற்கு நன்றி. பழ ஈ கட்டு படுத்த நீங்கள் சொன்ன யோசனை செயல்முறை படுத்தி பார்க்கிறேன். நன்றி விஷ்ணு மற்றும் பேட்டியாளர் க்கு
Nandri sago
Nandri sago
நல்ல பதிவு நண்பரே
Super anchoring bro...super questions ...keep it up.
வாழ்த்துக்கள் சகோ....💐💐
Ty
நல்ல பதிவு 👍😘
சிறப்பு👍 சகோ. 🙏.
Ty
Valthukal nanba .❤🔥🔥🔥
வாழ்த்துக்கள் தம்பி
Anna yena yena marunthu yena yena time la spray pandanum atha mattum clear ra PART-2 video va podunga sollunga bro
Sure
Super information video . 👌
Nandri sago
வாழ்த்துகள் சகோ 👍
Nandri sagoo
Vakaali, intha karukunttan phone eduthu thimira pesuran, konna vaya
seeds thara mudiyuma
Murunkai naatru 1000 ku Enna vilai
கன்றின் விலை என்ன ? மற்றும் கட்டிங்சின் விலை என்ன ?
Layer 25
Packing kanu 40
விடுங்கப்பா ரொம்பவே சிரமப்படுகிறார்..
Vella I ya para
Export pannala pannalam nu solraru but evaru panniruka ra???
வாயில் வடை சுடும் யூடியுபர் கருத்தாண்மையுள்ள விவசாயியை தம்பி என்று அழைப்பது மனதை நெருடுகிறது..
தோழரே எவ்வாறு வடை சுட்டேன் என்பதை குறிப்பிட்டு சொன்னால் அடுத்த வீடியோவில் மாற்றிக் கொள்கிறேன்..
எளிமையான மனிதர்களிடம் பணிவையும் அன்பையும் வெளிப்படுத்துங்கள்
அவர்களிடம் மறைந்திருக்கும்
மறைப்பொருள் உங்களை வழி நடத்த பிரார்த்திக்கிறேன்..