படிப்பு, அனுபவம்... எது அறிவு? | Economist Jeyaranjan | Journalist Karthikeyan | Vaanga Pesalam

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 41

  • @aibrahimshah
    @aibrahimshah Рік тому +5

    It’s true. I studied computer science in +12 on 2000 Tamil medium. I touched computer first time in the class.

  • @raguls364
    @raguls364 Рік тому +14

    ஊழலை சட்டமாக்கிய ஒரே அரசியல் கட்சி ஒன்றிய பாஜக இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому

      அமலாக்க துறை, வருமான வரித்து றை போன்றவற்றை 'கூண்டுக்கிளி' யாக வைத்துள்ளது என்று 2013ல் உச்சநீதிமன்றம் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது குட்டு வைத்துள்ளது.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому

      2004 முதல் 2014 வரை அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்ட/முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.398 கோடி மட்டுமே. ஆனால், 2014 முதல் 2022 வரை பா.ஜ.க ஆட்சியில் அமலாக்க துறை மற்றும் வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்ட/முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1.02 இலட்சம் கோடி என்று மத்திய அரசு பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதிலிருந்து யார் ஊழல் செய்தார்கள்? யார் ஊழலை ஒழிப்பதில் அக்கறை காட்டுகிறார்கள் என்று? தெரிந்துக் கொள்.

  • @vganesan7172
    @vganesan7172 Рік тому +1

    Super conversation.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Рік тому +1

    Welcome sir 🙏

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 Рік тому +1

    Innaikku ulla gig economy yela 1000 va kuduthu college kku koppudarathu ok, அதை vida முக்கியமா padichavanukku வேலை vaippu uruvakkanam.atherkkana திட்டத்தை podunga

  • @s.rkokilakumar5704
    @s.rkokilakumar5704 Рік тому +2

    Over invoicing because politicians asking for kickbacks.

  • @tamizhselvi3690
    @tamizhselvi3690 Рік тому

    Sir please increase the length of the video it is very informative

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Рік тому +2

    Nice

  • @sundaramspeaks
    @sundaramspeaks Рік тому +1

    Ashok Leyland has moved its new plant to Uttar Pradesh.
    Good luck.

  • @bragubathi1564
    @bragubathi1564 Рік тому +1

    Decentralized all power's to bottom levels

  • @raguls364
    @raguls364 Рік тому +10

    இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

  • @robert.m3339
    @robert.m3339 Рік тому

    Na thanda padchen😂

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Рік тому

    DUBAI is the Beautiful and Cheapest Country in the World for Peoples Livings.
    NO GST TAX
    NO INCOME-TAX
    NO CUSTOMS DUTY
    (DUTY-FREE)
    NO ROAD TAX
    NO TOLL GATES TAX
    PETROL Rs.44 PER LITRE
    1AED IS EQUAL- 22.50 INR
    VAT TAX 5% ONLY

  • @rkgokul1
    @rkgokul1 Рік тому +2

    Well said Dr Jayachandran sir...Gst should be abolished, IT n Cust exc.only union govt s tax..States will run independently...UP gets 10 times higher than TN...Governor only causes all......Eps done the blunders.......10 yrs admk regime broughdown the state economy...

  • @rameshkrish6257
    @rameshkrish6257 Рік тому +4

    கொள்ளை போன அரசாங்க சொத்துக்கள் பற்றியும் உங்களால் பேசவாவது முடியுமா. இவரை போன்ற அறிவாளிகள் கூட வர்க்க சுரண்டலுக்கு ஆதரவாக பேசுவது மனதை புண்படுத்தகூடிய விடயங்கள்.

    • @Vetri1996Vetri
      @Vetri1996Vetri Рік тому

      உலகிலேயே மிக பணக்கார கட்சி பாஜக! இந்தியாவின் மொத்த கடனையும் அடைந்துவிடலாம் அதை வைத்து.
      யார் பணம் இது! எங்கே கொள்ளை அடித்தார்கள்??
      ED raid அங்கே நடக்குமா??

    • @venkatsubb
      @venkatsubb Рік тому +2

      Mr Jayaranjan, keeps your dravida biased thinking aside and come out openly. You are talking about over invoicing buy you are not talking who is the root cause. You are not saying dmd and Adm for this

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому

      இந்த குடிகாரன் தி.மு.க வின் கொத்தடிமை. பெரியார் தான் எழுதிய புத்தகம் பக்கம் எண்.21ல், ஓட்டுக்காக தி.மு.க வினர் என்னவெல்லாம் கொடுத்தார்கள் என்பதை கூறியுள்ளார். கொடுத்த பணத்திற்கு பத்து மடங்கு அதிகமாக ஊழல் செய்து சம்பாதித்தனர். கடன் வாங்கி மாநிலத்தை கடன் சுமையில் தள்ளியதன் பெருமை இரு திராவிட கட்சிகளையும் சேரும்.

  • @Minnambalam
    @Minnambalam  Рік тому

    Economist Jeyaranjan Interview with Journalist Karthikeyan
    Part 1 : ua-cam.com/video/EZAxLzpgQUg/v-deo.htmlsi=jhEIf3yLDm_D5DSd

  • @anandababu1960
    @anandababu1960 Рік тому +4

    பதவிக்கு வருமுன் ஒரு பேச்சு வந்தபின் ஒரு பேச்சு

    • @dmkloverforever
      @dmkloverforever Рік тому +2

      அதுதான் அரசியல்... ஆட்சிக்கு வந்தால் சிலையை உடைப்பேன் என்பதை போல...😂

    • @s.rkokilakumar5704
      @s.rkokilakumar5704 Рік тому

      தெரிந்தே இந்த அரசியல் கயவர்கள் பேசுவார்கள் ஆட்சிக்கு வருமுன். வந்தபின் மாத்தி பேசுறது. மொத்தத்தில பொய் பேசுவானுக .

  • @bharathbharath8011
    @bharathbharath8011 Рік тому +2

    இந்த பொருளாதார மேதையால் வருடாவருடம் தமிழக கடன் நாளொரு லட்சமும் பொழுதொரு கோடியுமாக வளர வாழ்த்துக்கள்.

    • @themodernrationalist1099
      @themodernrationalist1099 Рік тому

      தமிழ்நாட்டில் இருந்து அதிக நிதி தில்லி வாங்கி குறைந்த நிதியை கொடுக்கும். அப்ப கடன் வரதான் செய்யும் என்பது சங்கிக்கி புரியாது

    • @bharathbharath8011
      @bharathbharath8011 Рік тому

      @@themodernrationalist1099 காமராஜர் ஆட்சி காலத்தில் வேறு அரசியல் சாசனமோ திராவிட குட்டை?

    • @themodernrationalist1099
      @themodernrationalist1099 11 місяців тому

      @@bharathbharath8011 இன்று இருப்பவன் அன்று காமராஜர் காலத்தில் பிரதமர் இருந்த நேருவை போல் மாநிலங்களை நடதுபவன் இல்லை. எதோ தான் பேரரசன் போலவும் மாநில முதல்வர்கள் தனக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் போலவும் கற்பனை உலகில் மிதப்பவன்.

  • @TwitterTamilan
    @TwitterTamilan Рік тому +4

    வருடாவருடம் 2 முதல் 10 விழுக்காடு எல்லாவற்றையும் தானாகவே கட்டாயம் விலையேற்றவேண்டும்

    • @karupaiyaganesan4563
      @karupaiyaganesan4563 Рік тому

      அப்படியானால் நெல் கரும்பு விலையும்???????

    • @TwitterTamilan
      @TwitterTamilan Рік тому

      @@karupaiyaganesan4563 அனைத்தும்

  • @baumanathisiyan4591
    @baumanathisiyan4591 Рік тому +1

    மொள்ளமாறி ஒருத்தன் முடிச்செவிக்கி ஒருத்தன்