வீடே விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிட்டு | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 165

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 місяці тому +6

    மகன்கள் வேற லெவல் காணொளி. ஐயோ சிரிச்சு கண்ணீர் வந்திட்டு மகன்கள்.❤❤❤❤❤சந்தோசம்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +6

    ஆத்தாடி..... குரு-சிஷ்ஷனஸ் ஐயா தந்த Surprise A-1 ரகம்!!! Bulb returned குமாரு!! ஆனால் அம்மாவின் பாசம் வேற லெவல்....!!! லக்கி குரு... & சிஷ்ஷன்ஸ்!!😲👌😲
    சூப்பர் காமெடி தந்த ஐயா... குரு-சிஷ்ஷன்ஸ் ரொம்ப நன்றி!!🤩🙏🤩
    ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🍰🍰🍰
    Continue ROCK'N Team Guru!!🥁👍🥁

  • @Krvlog22
    @Krvlog22 2 місяці тому +11

    செம காமெடி 😄😄😄

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 2 місяці тому +9

    😂குசும்பு😂உலகமே🌏சிரிக்குது 😂குசும்புக்காற😂குசும்பு😂ஆத்தே😂எங்கள் SK View❤️SK VLOG❤️அருமை அன்பு❤️செல்லமூன்று முத்துக்களுக்கும்❤️
    🌏🔥அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🔥🌏🙏வணக்கம்🙏
    வாழ்த்துக்கள்🌹
    வாழ்க வளர்க மூன்று செல்லமுத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️

  • @Sutha-kz8uv
    @Sutha-kz8uv 2 місяці тому +47

    அக்கினி சோகமா இருக்காமல் சந்தோசமா இருங்கள் முகத்தில் ஒரு வாட்டம் தெரியுது

    • @vlogof2k
      @vlogof2k 2 місяці тому +4

      உண்மைதான் ஜது சோகம் வேண்டாம் ஐயா... Be happy..

    • @rajeswaryramesh4772
      @rajeswaryramesh4772 2 місяці тому

      Krishna is not encouraging Agni participation, Krishna thinks he knows says best, he undermines Agni a lot, telling once in a way may be ok, but repeatedly undermining Agni is not allowing him to worry about his future,
      Think Krishna, if someone undermines you always how you will feel and change your talking towards Agni

    • @Angeline433
      @Angeline433 2 місяці тому

      @@rajeswaryramesh4772 please keep Akkini in your house for few days then you will understand brother Krishna and kavidoss 😅😅

    • @rajeswaryramesh4772
      @rajeswaryramesh4772 2 місяці тому +1

      @@Angeline433 have you kept him with you, you look like you are talking from that experience

    • @User32511
      @User32511 2 місяці тому

      @@rajeswaryramesh4772 பாவம் அந்த அக்கினியே கழுவி ஊத்துறான் கிருஷ்ணா இவன் இவ்வளவு சகோதரர்களோட பிறந்து இவ்வளவு கேவலப்படுத்துகிறான் அந்த பொடியன் பாவம்

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 місяці тому +3

    கிருஷ்ணா இதே போல் எத்தனையோ உறவுகள் உங்களை பார்க்க ஆசையாக இருப்பாங்க எல்லோருக்கும் அதிர்ஷ்டம் இல்லை. கண்டிப்பா உங்களால் முடிந்த வரை எல்லோரையும் பார்த்து பேசுங்கள்

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 2 місяці тому +12

    கிருஷ்ணாவுக்கு தான் நல்ல சர்ப்ரைஸ் இது❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ThirishaVignashwaran
      @ThirishaVignashwaran 2 місяці тому +1

      கிருஸ்ண. அண்ணாசூப்பர்🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 місяці тому

    சூப்பர் மகிழ்ச்சி❤❤❤❤

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 2 місяці тому +1

    தம்பிங்களா இது போல்தான் நாங்களும் உங்களின் வீடியோ பார்ப்பதற்கும் நாங்கள் கேட்க்கும் பாடலை நீங்கள் பாடும் போது கேட்பதற்கும் எவளவு ஆசையாக இருக்கம் ஆனால் நாங்கள் எத்தனை தடவ கேட்டும் நீங்கள் பாடவில்லை கடும் கவலைதான் தம்பிங்களா 😭😭

  • @alagesraja
    @alagesraja 2 місяці тому

    கசந்தோசமான வரவேற்ப்பு பாசமான சிரிப்பு .அன்பான உணவு வாழ்க வளமுணன். வீட்டு வேலை கூடி தொண்டை சதாதம் அலறல் சத்தம் வருகூது.வாழ்க

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 2 місяці тому

    ❤❤❤❤😂😂😂😂😂😂 ஆமென் கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 2 місяці тому +5

    செல்ல தம்பிங்களா❤❤❤❤❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤❤❤

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 2 місяці тому

    Krishna Kavithas Akkini and family members super God bless you from Germany

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 місяці тому

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna ❤️❤️♥️♥️❤️♥️❤️❤️♥️❤️♥️

  • @shanasarvaa2439
    @shanasarvaa2439 2 місяці тому +1

    Finally vedio vanththiddu. So happy nangalum vedio call pesinathu. 4,5 days ah intha vedio eppo varum nu wait pannidde irunthan 😂😂😂

  • @AbiiZayn
    @AbiiZayn 2 місяці тому +1

    Enakum ugala neerla pakanum nu rommmba aasa bro 😔 😔 😔
    Kandippa oru naalike varuven. From Panandura ❤❤

  • @Angeline433
    @Angeline433 2 місяці тому

    Super family... God bless you all dears ✝️🙏🏻🎊💞

  • @MathyVettivel
    @MathyVettivel 2 місяці тому +1

    Always be happy three of you ❤😂God bless you.

  • @Angeline433
    @Angeline433 2 місяці тому

    உண்மையான அன்பு எங்கு உள்ளதோ அதற்கு நல்லவர்கள் அடிமை 🤷🏻‍♀️♥️💕🥰🤗🎊💞

  • @MUTHUKUMAR-p2h
    @MUTHUKUMAR-p2h 2 місяці тому +1

    கிருஷ்ணா அண்ணாச்சி வணக்கம் இப்ப ரொம்ப நாளாவே செம ஜாலியா தான் இருக்கீங்களே கவனம் பெரிய பள்ளம் ஒன்று காத்துக் கொண்டிருக்கும்

  • @jamiladeen8188
    @jamiladeen8188 2 місяці тому

    Super.krisna.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 5 днів тому

    Super

  • @ThirishaVignashwaran
    @ThirishaVignashwaran 2 місяці тому

    இதுதான்மிகபெரியசந்தேசம்

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 2 місяці тому

    SK thank you thank you. God bless you.SK comedy comedy Very nice.❤❤❤❤❤❤ happy birthday grandpa🎉🎉🎉

  • @uthayansella1666
    @uthayansella1666 2 місяці тому +1

    சூப்பர் சிரிப்போ தாங்க முடியல ❤❤❤❤❤

  • @Thurka-qt7vk
    @Thurka-qt7vk 2 місяці тому +4

    ❤❤❤❤❤❤😊god bless you 3, star ⭐✨

  • @PakeerKandiah
    @PakeerKandiah 2 місяці тому +4

    Denmark அம்மா மூன்று Envelope எடுத்தவர் இன்று நல்ல வருமானம்

  • @teyak1472
    @teyak1472 2 місяці тому

    Hi Krishna, Kavithas, Jathu,❤️
    மிகவும் சந்தோசமான காணொளி!
    நீங்கள் மாத்திரம் அல்ல நாங்களும்
    மிகவும் சந்தோசப்பட்டோம். அவளவு சிரிப்பு. நல்ல பகிடி. 😂😂😂
    இப்படித்தான் என்றும் நீங்களிம் சந்தோசமாக இருக்கவேண்டும். மற்றவர்களையும் சந்தோசப்படுத்தவேண்டும்.
    God bless you all! 🙏
    Love you all!❤️

  • @TalksByTharani
    @TalksByTharani 2 місяці тому

    மூவருக்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 2 місяці тому

    Suppar❤❤❤❤❤Sella.kobbikaĺ.❤❤❤❤❤❤❤❤🎉

  • @VastinShaly
    @VastinShaly 2 місяці тому

    My Roll modal nengathan அண்ணாச்சி ❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 місяці тому

    Super Amma and family🙏🏻🙏🏻🙏🏻

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 2 місяці тому

    Superb,

  • @AdyanAhamed
    @AdyanAhamed 2 місяці тому

    அண்ணா வாழ்த்துகள் உங்கள் முயற்சி என்றும் வெற்றி அடைய வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @thusysanu9400
    @thusysanu9400 2 місяці тому

    👌🏻👌🏻👌🏻அண்ணா நீங்கசெய்யும் உதவி அப்படி பட்டது அண்ணா வாழ்க வளமுடன் 3பேரும் ❤️❤️❤️❤️❤️❤️

  • @SuthaSopa
    @SuthaSopa 2 місяці тому

    Super kisna 🥰🥰🥰🥰 naankalum unkala paarkkkonum enda varinkale ella

  • @jiniponniah530
    @jiniponniah530 2 місяці тому

    Haii every one. To day suprise video is so funny and sister caring nice. Food very yummy every one dress toogood. Blessing take care of your health

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 2 місяці тому +2

    SUPER❤❤❤❤

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar 2 місяці тому

    கிருஷ்ணா கவிதாஸ்வாழ்த்துக்கள்❤❤❤

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz 2 місяці тому +2

    அக்கினி❤❤❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 місяці тому +3

    Super super super 👌 brother

  • @bairathymani
    @bairathymani 2 місяці тому +2

    சூப்பர்

  • @devarajankavi6477
    @devarajankavi6477 2 місяці тому

    அன்பு ஒன்றுதான் அனாதை கவி கிருஷ்ணா ஜது அனைவருக்கும் வணக்கம்

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 2 місяці тому

    Super 👌 thambi

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 місяці тому

    THANKS FOR SHAING VIDEO.நானும் நீங்கள் கொலோம்பு யூனிவெர்சிடியில் படிக்கும்பொழுது செய்த ஹூவர் சேவை செய்தபொழுது முதல் தடவை பார்க்க தொடங்கினான்.FROM CANADA

  • @نبيذه
    @نبيذه 2 місяці тому +1

    நன்றி

  • @PathmaraniJohn
    @PathmaraniJohn 2 місяці тому +2

    மும்மூர்த்திகளுக்கு வாழ்த்துக்கள் சந்தோஷமாக இருக்கு

  • @Angeline433
    @Angeline433 2 місяці тому +1

    Happy to see you all dears .... enjoy 💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻

  • @JokesJokes-j9e
    @JokesJokes-j9e 2 місяці тому

    Super sons

  • @wargaming0414
    @wargaming0414 2 місяці тому

    I'm watching from India 🎉

  • @Angeline433
    @Angeline433 2 місяці тому

    What a love 💞💞💞lovely people 👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦 Stay blessed and be happy for always 🎊🎊🎊🎂🍨🍥🍧 ✝️🙏🏻
    Happy birthday to dear Uncle 🕴🏻 Stay healthy and safe for ever 🕴🏻🎊✝️🙏🏻💞

  • @kristkrist2112
    @kristkrist2112 2 місяці тому

    God bless you

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 2 місяці тому +1

    My brother thanks ❤❤

  • @jmuralitharan2489
    @jmuralitharan2489 2 місяці тому +2

    Akkini ❤❤❤

  • @VeeranManju
    @VeeranManju 2 місяці тому +14

    தம்பி யது முகத்தில் ஏதோ ஒரு சோகம் தெரிகிறது.... என்னாச்சு தம்பி???

    • @User32511
      @User32511 2 місяці тому

      பாவம் அந்த அக்கினியே கழுவி ஊத்துறான் கிருஷ்ணா இவன் இவ்வளவு சகோதரர்களோட பிறந்து இவ்வளவு கேவலப்படுத்துகிறான் அந்த பொடியன் பாவம்

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 2 місяці тому +1

    Wow super 👊 👌

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 2 місяці тому +1

    🎉

  • @shanthini5699
    @shanthini5699 2 місяці тому

    Super 👍👍👍

  • @moganjeeva
    @moganjeeva 2 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @ShantiRagu
    @ShantiRagu 2 місяці тому +1

    Super❤❤🎉🎉

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 місяці тому +1

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Angeline433
    @Angeline433 2 місяці тому

    Denmark 🇩🇰 is a beautiful country. We plucked apples 🍎 🍏 🍎 from 3 trees - in the house 🏡 where we stayed. The apples tasted very sweet (like dipped in the honey 🍯) After that .... I haven’t eaten such apples 🍏 🍎

  • @pryapavi1154
    @pryapavi1154 2 місяці тому

    👌👌👌👌தம்பி

  • @RajuRaju-kl7hn
    @RajuRaju-kl7hn 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 місяці тому

    Super ❤❤❤❤❤sk

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 2 місяці тому

    God blass u brothers

  • @satheas26
    @satheas26 2 місяці тому

    👍❤️

  • @kirushalinyshaliny8770
    @kirushalinyshaliny8770 2 місяці тому

    ❤❤

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 місяці тому +2

    இது என்ன புது culture, உண்மையான அம்மா பிள்ளை கூட இப்படி இருப்பது இல்லை. இப்படி தான் இருக்கிறாங்க நம்பவே முடியல

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 2 місяці тому +3

      @Rv-jy4ti - ❤❤❤Correct Sister,. Ethey vera yaravathu seithal, SK yin Vai summa kidanthirukkuma? Athan sister, asingamana jenmangal.

  • @amwajiha
    @amwajiha 2 місяці тому

    Aathe sk view 😂😂😂😂😂Supper ❤❤❤

  • @Angeline433
    @Angeline433 2 місяці тому

    💞🎊✝️🥰🤩🇮🇳 I know why they all love you guys 😅😅 have experience in my life 🤷🏻‍♀️🤗🥰

  • @jasishanjevichandran7877
    @jasishanjevichandran7877 2 місяці тому

    Super❤❤❤❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 місяці тому

    Whis you happy birthday to you God bless you family s ❤❤❤❤❤❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 місяці тому

    Enjoy

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 місяці тому

    சந்தோசம்🙏

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 2 місяці тому

    Hi.boys.kri.kavi.yathu.life.is.fun.eppavum.epadiye.kalakalappaka.erukkavum.ethu.thanda.happy.lif.keepit.up

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 2 місяці тому

    ❤😅😂😂😂👊👍

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 місяці тому +1

    ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤ஐதுமகன்❤❤❤❤தமிழ் மக்களின் இதயம் கனிந்த மூன்று வைரங்கள்❤❤❤❤

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 2 місяці тому +2

    ♥️♥️♥️.

  • @PremPrem-d8x
    @PremPrem-d8x 2 місяці тому

    Akkene nengkalum sireththukkondu irungnko

  • @vettivelusivakumar8985
    @vettivelusivakumar8985 2 місяці тому

    Eppavum thampi sirichsu kondu Eirunko

  • @rajaksubra5956
    @rajaksubra5956 2 місяці тому

    🎉🎉🎉🎉nice... Please when you will visit to see other ppl house or Birthday party atleast buy flower bokey please or any small gift. You expecting from your others so please follow the manners too.o ce more in Batcallow one poor girl treated pepsy and Cooley's fine when you was one small girl and small boy please give that cooky packet for them. You should buy your self. Those all you need to follow😊😊

  • @JeepCherokee-x3f
    @JeepCherokee-x3f 2 місяці тому +1

    ❤😂😂😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PirabaliniVickneswaran
    @PirabaliniVickneswaran 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @kanistankanistan4597
    @kanistankanistan4597 2 місяці тому

    Kilinochchi pakkam vantu vilog ondu podunkoo

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 місяці тому +3

    Happy birthday God bless you 🌹🌹🌹🇩🇪

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 2 місяці тому +3

    Hi brother 🎉🎉🎉

  • @sasisasisasi966
    @sasisasisasi966 2 місяці тому

    🎉🎉

  • @kalaiselvy14gmailcom
    @kalaiselvy14gmailcom 2 місяці тому +2

    😊😊😊

  • @t.thayalinit.thayalini338
    @t.thayalinit.thayalini338 2 місяці тому

    ❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf 2 місяці тому

    ❤️❤️🥰👌👌👌👌

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 2 місяці тому

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @anojanrajmariyathas159
    @anojanrajmariyathas159 2 місяці тому

    Adichcha piththalukk🤭😅💡💡💡💡

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 місяці тому

    Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 місяці тому +3

    Yathu ???😢

  • @varmivarmi9633
    @varmivarmi9633 2 місяці тому

    சூப்பர்சந்தோசமானகானொளிவாழ்த்துக்கள்கிருஷ்ணா,கவிதாஸ்,ஜது

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 2 місяці тому

    Jathu hai pasavandam nakkal Addikkavandam Jathu pavan Krishna Jathu hai pasavandam

  • @KeerthyKeerthy-b7z
    @KeerthyKeerthy-b7z 2 місяці тому +3

    Hi anna

  • @SathiyaM-v8s
    @SathiyaM-v8s 2 місяці тому

    இதுவும் ஒரு வித்தியாசமான content தான் 😅😅

  • @JeganThisha
    @JeganThisha 2 місяці тому

    Song padunka superb vedios