CHINA BACKS OFF IN LADAKH! அதிரவைக்கும் பின்னணி! - Major Madhan Kumar | Putin | Ajit Doval | Tamil
Вставка
- Опубліковано 7 лис 2024
- CHINA BACKS OFF IN LADAKH! அதிரவைக்கும் பின்னணி! - Major Madhan Kumar | Putin | Ajit Doval | Tamil
#majormadhankumar #china #putin
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...
நாம் நலமாக இருக்க ஒரு ரகசியம்!
நாம் பலமாக இருப்பது அவசியம்!
அதற்கு மோடியை ஆதரிப்பதும்
அவசியம்!
பாரத் மாதா கி ஜெய்!🇮🇳🇮🇳
China and India should come into a deal to solve border problem amicably because US and western Nations are trying encourage China India war. The war will push China and India into backwards and will retard developments. So better keep peace and put effort in progress. Now China is warning Malaysia to stop oil grilling in Malaysia which 1,200 km away from China.
जय श्री राम 💐🌹💐🙏🙏🙏
Superb 👌👌✨🎉
💯 ✅ true
Full disengangement is must. Meanwhile china theartening
Taiwan in straits. This shows double startegy, in economic cooperation filtering is must those who threatens us. Or in money laundering in the name of business. Because of this inflation may be caused. We are not enemy to any countries or by personal until they strech leg on us.
Long live major sir
Long live my country.
Jai hind
அரசியல் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய இராணுவத்தோட பங்கு முக்கியமானது இந்திய இராணுவ வீரர்களுக்கு பாராட்டும் நன்றிகளும்
மேஜர் அவர்களே நீங்கள் கூறியது போல் எப்பொழுதும் விழிப்பு நிலையோடு இருக்க வேண்டும் சீனாவுடன் ஜெய்ஹிந்த்
இந்த நல்ல முயற்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் மற்றும் வெளியூரவுதுறை ஜெய்சங்கர் அமைச்சர் மற்றும் அஜித் தொவல் அவர்களுக்கும் நம் காவல் தெய்வமான இந்திய ராணுவத்துக்கும் மிக்க நன்றி ஜெய்ஹிந்த் 🙏
அருமை அருமை அருமை சகோ.
जय श्री राम 🙏🙏🙏
Yes 🎉🙏
👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்த நிகழ்வு இன்றைய இந்தியாவின் புவிசார் பலத்துக்கு கிடைத்த வெற்றி. கெளரவமாக சீனா வெளியேறியது சீனாவின் நல்ல முடிவு.
Weldone China. Indo- China relationship should be in goodways.
@@PandiarajanK-w5o yes bro
Anyway India should always stay alert and don't just trust china blindly.in mean time India should enhance military power and machinery with latest technology.
சபாஷ் Major!
ஒரு நல்ல செய்தியை precise ஆக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!
👍👍👍
जय श्री राम 💐💐💐🙏
இந்தியா சீனா எல்லை பிரச்சினை ரஷ்யா வால் தீர்வு காண வேண்டும் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டில் டாலருக்கு எதிராக பண்டம் மாற்று நாணயம் அறிமுகம் செய்தால் அது அனைத்து நாடுகளுக்கும் நன்மை பயக்கும்
பலமான தலைமை எவ்வளவு அவசியம் என்பது 2004-2010 ஆண்டுகளில் நடந்த அட்டோழிங்கள் தான் சாட்சி
சீனா காரனை என்றும் நம்பகூடாது
நம்பி ஏமாந்திர கூடாது
மோடி, சீனர்களை மாமல்லபுரம் வரவழைத்து அவர்களிடம் ஏமாந்து போனார்...
இந்தியாவையும் சீனாவையும் எதிரிகளாக வைத்தால்தான் அமெரிக்க நாதாரி இந்திய துணை கண்டத்தில் பலன் அனுபவிக்க முடியும்.. இதை புரிந்து கொள்ளாமல் நமக்குள் பகை பாராட்டினால் Brics பலவீனமாகும்.. 4 மாடு கதையை நியாபகம் வைத்து கொள்ள வேண்டும்
China ku oru vidhathula Nambalaam because Avan Enga business kaga but America kevalamana vangaa !!!!
சீனா சீண்டி பார்த்தது இந்தியாவை.
உறுதியான நிலையான அரசியல் கட்சி அதை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது உண்மை.
அது பாஜக கட்சி என்பதும் தெரிகிறது. இப்போதைய நிலையில் பாஜக கட்சி தான் தேச பாதுகாப்புக்கு அவசியம்.
ஜெய்ஹிந்த்.
Yes 🎉
நமது அஜித்தை ரஷ்யா சென்று வந்தபின் சிலர் கேவலமாக பேசி வருகிறவறுக்கு இன்று சீனா பின்வாகியதை இன்று கூறுவார்கள். .....!...?
MODI IS BOSS love frm Malaysia
நரியின் தந்திரங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்
Unity is strength பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகள், பொருளாதார ரீதியாக பலவீனமான நாடுகள் இவை எப்போதும் பேச்சுவார்த்தை மூலமாகவே எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். ஏனென்றால் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் சிறு தவறான முடிவுகள் கூட ஏகப்பட்ட இழப்புகளை ஏற்படுத்தும். எனவே உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் வளர்ச்சி ஒன்றையே இலக்காக வைத்து பயணப்பட வேண்டும் என மகிழ்வுடன் இறைவனை பிரார்த்திப்போம் சார். விவேகாகமாக செயல்படுவது ஒன்றே அனைவருக்கும் நன்மை பயக்கும்.
மனநிறைவானச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி. காரணமான அரசு தலைமைக்கும் அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் வந்தனம்
மோடிக்கு முன் சீனாவுக்கு நாம் பயந்து கொண்டிருந்த காலங்கள் வீன்.
हर हर महादेव 🌹🌹🙏
😂😂
மோடி சீனாவின் பெயரை ஏன் உச்சரிப்பதில்லை ?
Avanum nammai pol manidane.cheenargalil palasaliyum payandankoligalum undu.yarum yarukum salaitavargal illai.sila nadugalil indiargaluku cheenargal payapadum nilaiyum ulladu.aanalum nari tandiram avangalin kooda piranda gunam adai maatrave mudiyadu
Well America giving hard time for Chinese products so they need to find a new market. Indian economy is growing, this only way they can keep their economy safe. Chinese super power dream always there. When the time comes Dragon will come out.
T
குள்ள நரி சீனா நம்பாதே 🇮🇳🇮🇳
மோடி நம்பினாரே...
அவருடன் இளநீர் குடித்தார்...
No harm in being friendly with a fox if we can be super fox. No body does any thing for free in international politics. We should use our strengths to get the best bargain. Which meanscwe should strngthen our selves
சீனா மட்டும் இல்லை
இலங்கை மாலைதீவு பங்களாதேஷ் நேபாளம் மியான்மார் எதையும் நம்பாமல் நம் நாடு நம் முன்னேற்றம் என்பது முக்கியம்
ராணுவ வீரர்களின் பாதுகாப்பைபற்றி கவலைப்படும் அரசியல் கட்சிகள் ஒன்றுமில்லை பிஜேபியை தவிர
India is rule the world in future I can see I proudly say I am Indian 🔥🔥
சீனாவிடம் நாம் வியாபாரம் செய்யாவிட்டால் மின்டும் மிரட்டுவான்,
உஷார், உஷார். உஷார்.
ஒரு வலுவான தலைவன் நம் நாட்டை ஆளும் போது எதற்கும் நாட்டு மக்கள் கவலை பட போவதில்லை.. ராஜாதி ராஜன் மோடி, வாத்தி ஜெய் ஷங்கர், பாஸ் தோவல் கூட்டணி காற்று புகமுடியாத இடத்தில் கூட புகுந்து காட்டுவார்கள் 🎉🎉🎉
இன்றைய செய்திகளுக்கு நன்றி, ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த்
அமைதியையும் சமாதானத்தையும் நியாயமான வளர்ச்சியையும் முன்னிருத்தும் இந்தியாவின் சனாதன முயற்சிக்கு நிச்சயம் மேற்கண்ட அனைத்தும் பரிசாக கிடைக்கும் Sir❤
Very proud ABT our country and our army men. Bharath matha ki jai
जय श्री राम 💐💐💐🙏
Jai Bharath Major
நமது உலக நாடுகள் அவரவர் தனது சுயநலத்தை வெளிபடுத்துகின்றன.
இந்திய பாகிஸ்தான் இடையே மோதல் உள்ளது
இங்கு சீனா மற்றும் அமெரிக்க பாகிஸ்தான் நாட்டிற்கு உதவுகிறது
ரஷ்யா மற்றும் இந்தியா இடையே நீண்ட கால நட்பு தொடர்ந்து நிலை நாட்டப்படுகிறது
சீனா இந்தியா இடையே மோதல் வரக்கூடாது என்று ரஷ்ய இரு நாடுகளிடையே நட்பு பாராட்டுகிறது.
ஆசியா கண்டத்தில் சீனா ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்க இந்தியா உதவியை நாடுகிறது
அமெரிக்க ரஷ்யா இடையே நீண்ட கால பனிப்போர் நடந்து கொண்டு வருகிறது.
ஆதலால் நேட்டோ நேச நாடுகளுடன் மேலும் சில நிடுகளை சேர்க்க முயற்சி செய்கிறது
இதன் விளைவு உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கின்றது.
இந்தியா இப்போது இராஜ குருவாக துனை நின்று அந்த போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறது.
முயற்சி வெற்றி பெறட்டும்.
உலகம் பூராவும் மதக் கலவரம் தூண்டப்பட்டு ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர்.
ஆனால் இந்தியாவில் அந்த அளவிற்கு கலவரம் ஏதும் இல்லை.
மோடிஜி ஆட்சி சிறப்பாக உள்ளது.
இதை சீர்குலைக்க தேசபக்தி இல்லாத ஒரு முட்டாள் எதிர் கட்சி தலைவராக இருப்பது கொஞ்சம் அச்சம் ஏற்படுகிறது.
எந்த நேரத்தில் எந்த இரயிலை கவிழ்ப்பார்களோ என்று.
மேலும் நமது நாட்டின் மேன்மையை வெளிநாடுகளில் கூறாமல் தேச விரோத செயல் போல பேசி வருவது ஒரு சின்ன பைத்தியம் பேசுவது போல தேச பக்தி உள்ளவர்கள் உணர்வு கின்றனர்.
தொடர்ந்து பயம் இல்லாமல் காணொளி வெளியிடுங்கள் மேஜர் அவர்களே.
நன்றி🙏💕
ஜெய்ஹிந்த்🎉🎉
Avan edirkatchi mattumalla desa drogi.sinna paiyan pola seyalpadu.enna seivadu.inneram vanda Korea va irundirundal enna aagiyirukum sindika vendum India vil alavuku adiga mana sudandiram
👏👏👏👏👌👌👌👌🙏🌹
மிகவும் சரியான கருத்து 👍
அருமையான பதிவு உலகில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகள் சமாதானப்போவது தற்கால உலகிற்கு நல்லது
जय श्री राम 🌹🌹🌹🙏
Well done India. Jaihinth🙏
Thankyou major
Yet India cannot be complacent at any time and never lose guard ..... Always keep one eye opened.... Chinese never follow thru their commitment ever and always back stabs...
சீனாக்காரனை நம்பக்கூடாது...அனைத்திலும் சீனாவை சந்தேகப்படுவதே இந்தியாவுக்கு நல்லது.
ஐயா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
தமிழ்நாட்டில் மாணவர்களிடையே தேசப்பற்றை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
தற்போது பிசினஸ் சம்பந்தப்பட்ட நோக்கத்தில் மட்டுமே பல பள்ளிக்கூடம் இயங்குகிறது.
ஆகையால் பள்ளிக்கூட சப்ஜெக்ட் கட்டமைப்புகளில் தேசப்பற்றை பற்றி ஆழ்ந்த புரிந்துணர்வை மாணவர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் .
நான் கடை கோடி கிராமத்தில் வசிக்கின்ற ஒரு நபர்.
தற்போது நான் பார்க்கும் வரையில் தேசப்பற்று குறைந்து கொண்டே வருகிறது.
ஆகையால் தயவுசெய்து இதற்கு தங்களின் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி ஐயா.
ஐயோ ராகுல் காந்திக்கு பேதி வந்துருமே
எல்லா புகழும் உருப்புடாத உக்ரைன் ஜெலன்ஸ்கிக்கே.
இந்தியாவுக்கான சீனத் தூதர் திரு ராகுல் காந்தி அவர்கள் சீனாவின் இந்த முடிவை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைவார்
CHINA CAN NEVER BE TRUSTED AS IN MATTER OF TIME THEY WILL START BACK THEIR HEGEMONY AND CUNNING NONSENSES AGAIN.INDIA GOT TO BE CAREFUL IN HANDLING CHINA.....JAI HIND FROM SINGAPORE 🇸🇬
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
சீனா இந்த முடிவை பங்களாதேஷ் பிரச்சனைக்கு முன்னாடி எடுத்திருந்தால் மூணாவது மனிதன் மூக்கை நுழைத்து இருப்பானா பங்களாதேஷில் பட்டா தான் தெரியும் பட்டினத்தாருக்கு சுட்டா தான் தெரியும் சுண்டெலிக்கு என்று அந்த காலத்தில் சும்மாவா சொன்னார்கள் சீனா நாடு பிடிக்கும் ஆசியை விட்டுவிட்டு இந்தியாவிடம் நண்பனாக இருப்பதே நல்லது இந்தியா சீனா ரஷ்யா மூன்று நாடும் ஒற்றுமையாக இருந்து விட்டால் உலகம் நம் காலடியில் 💪💯👍
மேஜர் நல்ல விளக்கம் ❤
We are waiting for your update sir!
Jai hind
திரு. பாரதப் பிரதமர். நரேந்திர மோடி ஜி
நமது. நாட்டின் ராணுவ வீரர்கள். அனைவருக்கும். என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. ஜெய்ஹிந்த்
Jay Hind! Jay Jawan! Too early to celebrate. We got to be double alert. Past history taught us a good lesson. Jay Ho. Tq Majorji and team
Wish you all success
நீங்கள் சொல்வதுதான் உண்மை. இனி அமெரிக்கா என்ன பன்னுவன்னா. ஆக இந்திய சீன விழித்து கொண்டார்கள் பங்களா தேஷ், பர்மா விசயத்தில் தலையிட்டது தவறு என்று நினைத்து. பின்வாங்கினால் அமைதி அந்த நாட்டில் ஏற்படலாம்.இதற்கு (பின்புலமாக செயல்பட்டு படைவாபஸ் ஆக) ரஷ்யாவை பாராட்டுவோம்.
Jai Hind
Spuperb
சீனாவின் நட்பு நமக்கு தேவையில்லை நாம் விழித்துக் கொள்ளவேண்டிய தருணம் சீனாவுடன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஒன்று
@@NimmiPrabhuநூடுல்ஸ் வேணும்னா சைனா போய் சாப்டுக்கலாம். அல்ப நூடுல்ஸூக்கு இந்தியாவை விற்பது காசுக்கு ஓட்டு விற்பது போலாகும்.
இந்திய பிரதமர்களில் அதிக முறை சீனாவுக்கு சென்று, உண்டு, வந்தவர் மோடி தான் !
@@karunakarunakaran1342India chin பிரச்சனை உருவாக்கியவர் மோடி அல்ல ....
காங்கிரஸ் pm இந்தியாவிலேயே உண்ணாமல் இருந்தனர்
சீனா நட்பு தேவை இல்லையா இந்திய அரசிடம் கேளுங்கள் தற்போதைய நிலையில் எவ்வளவு வர்த்தகம் செய்கிறது என்று கேட்டுவிட்டு எழுதுங்கள்
@@mathi.. who signed free trade with china
கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது.
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊
Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind
Jaihind
தகவலுக்கு நன்றி சார்
இந்தியாவின். நலனுக்காக. தங்களை. நேரில். சந்திக்க. விரும்புகின்றேன்.
Hello Major,
Are they disengaging after creating needed infrastructure’s like roads, bridges, bunkers etc so that whenever needed they can quickly redeploy their forces and control the area?
I believe they wont disengage so easily without any gain or benefit for themselves.
Major, can you deep dive into how much of such development has been done (eg. construction of bridges across Pangong lake recently) in the encroached area during the past 2 years?
Thanks in advance
நமது.
நிலத்தை.. முற்றிலும்.. நமக்கு கொடுத்து.. பின்.. பேசட்டும்..... பெரிய புடுங்கி..என்ற எண்ணம்..அவனே வைத்து கொள்ளட்டும்..
இது மோடிஜியால் மட்டுமே முடியும்
@@NimmiPrabhuஆமாம். இதுகூட தெரியாதா.
जय श्री राम 🌹🌹🙏
@@NimmiPrabhuதம்பி யாரு தாலிபான 😅😅😅😅😅
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
Great News..🎉
எதையும் மிகைபடுத்தவேண்டாம்
கற்பனை
தேவையில்லை.எதையும் எதிர் கொள்வோம் ஜெய்ஹிந்
Major sir, Jai Hind.
நீங்கள் சொல்வதை முழுமையாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் இந்தியாவில் உள்ள சைனாவின் முக்கிய உளவாளியை ஏன் சைனா திரும்பப் பெறவில்லை
அருமையான தகவல்கள் வாழ்த்துகள் சார்
ஆசிய நாடுகள் ஒன்றினைந்தால் எந்த கண்டமும் ஒன்றும் செய்யமுடியாது (ஆனால் எந்த கண்டம் எந்த நாடாக இறுந்தாலும் நாம் அனைவறும் மனித பிறவி மட்டுமே)
சீனாவின் நயவஞ்க நரிதந்திரம் மோடியி முன்னாள் பழிக்காது 2014முன்14பின் நம் நாட்டின் வழர்சி நம் மக்கள் சிந்திக்க வேண்டும் மேஜர்க்கு நன்றி ஜேய்ஹிந்
Thanks mk sir
விளக்கமான.. தகவல்..🎉🎉🎉🎉
Xcellent n useful review by my favourite u tuber Major madan kr ji jaihind
Big Salute to our leader Modi Ji & Team for the confidence and support extended to our entire Defence department .Again Very Big Salute to the entire defence team for their self less dedication & sacrifice protecting our country more than four years in that location.Proud to be a Indian.JAIHIND 🇮🇳🙏🙏🙏
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
Jai Hind 🙏
மக்கள் அனைவரும் ராகுலுக்கு வாக்களித்து மீண்டும் இந்த நிலையை மாற்ற வேண்டும் அதாவது சீனாவை மீண்டும் நமது எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்த உதவ வேண்டும்😂😂
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 BHARATH MATA KI JAI 🙏
Clear description 🙏
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
எப்படியாவது வெஸ்ட் பெங்காலில் சேக் அசீனா அவர்களை முதல்வர் ஆக்கி பங்களாதேஷுக்கு சரியான ஆப்பு வைக்க வேண்டும் அப்படி செய்தால் வெஸ்ட் பெங்கால் க்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கும்
பங்களாதேஷுக்கு ஆப்பு வச்ச மாதிரி இருக்கும் நம் இந்தியாவுக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும்
ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
Thank you Sir.
நான் ஒரு விவசாயி ஒரு செல்போன் வாங்க 150 நாட்கள் கஷ்டப்பட வேண்டும் 15 நெல் மூட்டைகளை விற்றால்தான் ஒரு செல்போன் வாங்க முடியும் ஏர் ஓட்டுவது உரச செலவு இவை அனைத்தும் அடங்கும் ஆனால் சைனா காரன் ஒரு மணி நேரத்தில் பல்லாயிரம் செல்போன்களை உற்பத்தி செய்கிறான் இந்தியாவில் விற்று இந்தியர்களின் உழைப்பையும் பணத்தையும் சுரண்டி கொள்கிறான்
This indicates strong leadership of the country. I would like to recall the visit of Chinese leader who got a warm welcome even after that China invaded the indian territory which forced the government P.M. to take tough stand as the Chinese leader given zero value of friendly friendship etc. and India had no other option.
Nanbare...Appadiendral Chainavidam izhantha Ladak nilapahuthiye nam meetu eduduthu vittoma?..❤..kojam virivaha sollunga...
Om siva jai hind super
Thank u,so muchsairam MMK SIR. Im moovar pada.hi thorkin yeppadai vellum. Hindus na5vazhvu b.desh il malara vendum.samastha lokha sukino bhavanthu.jai bharat.
Major please avoid using Chinese names in Ladakh. We are falling indirectly into their agenda. Educate people with indian names for places in india
வாழ்க பாரதம்
Tibet and East Turkestan are independent nations only and so there is no borders between India and China. Why Russia is not declaring Tibet as independent nation if Russia is friendly nation?????
👍மேஜர் சார் நன்றி
நன்றி மேஜர் மதன் குமார் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்த படை பின்வாங்கள் என்பது தற்காலிகமே என்பது உறுதி
thank you 💕💕💕💕💕
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏🌷🌼🎉💐🌹🍎❤️🌈⭐😇JAI HIND
Super mathan sir🎉
அருமை
*🌷🇮🇳🇨🇳「⸙͎Congrats For Dissipating Border Issues⸙͎」* 2 days ago - Disengagement of troops in four areas in Eastern Ladakh disputed areas bordering to India and China, says China's spokesperson Mao Ning on September 13, 2024. Further she said that India and China have agreed during their meeting in Russia that *「•••will work together to create conditions for the improvement of bilateral relations•••」.* Tho myself is a citizen of Singapore... but I feel contented to hear such development between the 2 big countries in which to preserve "the peace ecosystem" in this continent, especially among the Brics Nations!
🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
மேஜர் அருமை யான பதிவு 👌👌👌👌👍👍 ரஷ்ய, சீனா, இந்திய & பாகிஸ்தான்.....🤝🤝🤝. ஒற்றுமையாக, 💪💪💪நட்புடன் இருந்தால் உலகில் எந்த நாடும் ( அமெரிக்கா & ஐரோப்பா ) நம்மிடம் சண்டை போடவோ, பொருளாதார தடை போடவோ அஞ்சுவர்கள் 👍👍இந்த 4 நாட்டிடம் ஒற்றுமை மிக மிக முக்கியம் 👍👍👍👍
ஏதேதோ வீடியோக்கள் பார்பதற்கு
மேஜர் அவர்கள் பதிவுகளை கண்டிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும்
நம் நாட்டின் வளர்ச்சியை தெரிந்து கொள்ள வேண்டும்
ஏனெனில் இது உங்கள் தலைமுறையின் பாதுகாப்பான வளர்ச்சி ஆகும்
நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
இந்திய-சீன முதலாளிகள் வாணிபத்தை உயிர்த்த வே பேச்சு வார்த்தை மூலம் தீர்வுக்கான முயற்சியே. பிரிக்ஸ் வலுப்படுத்த இது அவசியமே.
The strong government at the centre is the key factor,i hope NATION FIRST should be the priority of all state governments ,JAI HIND,JAI BHARAT,🫡🫡🫡🇮🇳🇮🇳🇮🇳
ஜெய் ஹிந்த் ஜி
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
Jai Hind.thankyou major sir.translate to tamil
வாழ்த்துக்கள் அண்ணா.... ❤❤❤❤❤
Super news Madan Sir Namaste