சரியான தலைமைதான் காரணம் 1000% உண்மை.. சிறிய நாடு இஸ்ரேல் வியக்கத்தக்க முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடைய முடியும் சரியான தலைமை தான் இதற்கு வழிவகை செய்யும் சகோதரரே
தங்களுடைய செய்திகளின் விளக்கங்கள் எல்லாமே அருமை. தங்கள் துப்பாக்கி பற்றிய விளக்கங்கள் மட்டுமல்லமல் அதற்கு எதற்கு, எப்படி, ஏன் என்ற விளக்கங்களையும் என் போன்ற பாமரர்கள் அறிந்து கொள்ளும்படி விரிவாக விளக்கி உள்ளீர்கள், நன்றி, ஜெஹிந்த்
மேஜர் சார் நீங்க சொல்லும் இந்திய நாட்டின் பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை நமது இந்திய ராணுவம் உயர் அதிகாரிகள் காதுகளுக்கு கேட்கவேண்டும் பாதுகாப்பு துறையும் உன்னிப்பாக கவனித்து முடிவு எடுக்க வேண்டும் வாழ்க மேஜர் வளர்க மேஜர் சார்பின் சாட்டை அடி கருத்துக்கள்
இந்தியாவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க பங்காற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நம் அனைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்... ஜெய் ஹிந்த்....
உங்களுடைய கருத்து 100% சரி.இது போன்ற கருத்து சாதாரண எனக்கே 10 ,15 வருடம் முன்னதாக தோன்றியது. ஏன் அரசியல்வாதிக்கு தோன்றுவதில்லை. நாட்டிற்கு நேர்மையான அரசியல்வாதி, அரசு
மேஜர், நீர்மூழ்கிக் கப்பலுக்குத் தேவையான எரிபொருளை கடல்நீரை ஆர் ஓ மூலம் சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்து எடுத்து பயன்படுத்தினால், கப்பலை எரிபொருளுக்காக அடிக்கடி மேலே கொண்டு வருவதைக்குறைக்கலாமே தவிர்க்கலாமே.
நிதர்சனமான உண்மை மேஜர் சார்! பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நமது சொந்த தயாரிப்பு தான் மிக முக்கியமான ஒன்று! அதில் சில குறைகள் இருந்தால் அதை மேம்படுத்த வேண்டும் அதற்கு உபயோகப்படுத்தி டாப் லெவல் கொண்டு செல்ல மாற்றம் செய்து, வலிமைப் படுத்தி கொள்ள வேண்டும்! அடுத்த நாட்டை நம்பி இந்த விஷயத்தில் முழுமையாக நம்ப முடியாது தாங்கள் குறிப்பிட்டது உண்மை! நமது பாதுகாப்பு நம் கையில் இருக்க வேண்டும்!! நாற்பது நாடுகளில் நாற்பது ரகத்தில் வாங்கி போட்டு அதை ஆய்வு செய்து நாம் ஒரு புதிய பார்முலா உருவாக்கி விட வேண்டும், அதுவும் நாற்பதுக்கும் முதல் இடமாக,, நன்றி வணக்கம்
MMK ,thanks for your updates,under Modiji's patriotic vision India is flexing its muscle.Most recently the gutsy PM of Italy Melony quoted ,IF YOU NEED PEACE PREPARE FOR WAR,its an Italian proverb.If India want to be super power we need to have military advantage,keep going India,tax more to have our safety by arms
மேஜர் அவர்கள் பதிவு மிகவும் முக்கியமானது அரசும் தற்சார்பு உற்பத்தியாகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரமும் மேம்படும்
வணக்கம் மேஜர் - இந்தியாவின் சுயசார்பு என்பது இன்னும் பேச்சளவில் தான் இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள். இந்திய அரசும் ராணுவமும் இனி சுயசரர்பு தயாரிப்புகளை தீவிரமாக நடைமுறைபடுத்த வேண்டும்.
மேஜர் மதன் சார் அவர்களே நீங்கள் வெளியிடும் அனைத்து காணொளிகள் மற்றும் ஊடக நெறியாளர் கேள்வி பதில் நமது தேசப்பற்று எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அனைத்தும் உண்மையான விஷயங்கள் மற்றும் இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இரண்டாம் உலகப் போர் நடந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கடந்து விட்டது இந்திய சுதந்திர தேசமாக கடந்த 78 ஆண்டுகளில் கடந்த 10ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. உலகின் மிகப்பெரிய நாடுகள் நமது மோடியின் மீதும் இந்தியாவின் மீதும் ஒரு கண் வைத்துள்ளனர். இது உண்மையே. மூன்றாம் உலகப் இன்னும் 20 ஆண்டுகளில் வர வாய்ப்பு உள்ளது அதற்கு முன்பாக நமது இந்திய இராணுவம் மிகப்பெரிய சக்தியாக மாற வேண்டும். அப்போது தான் இந்திய மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். நன்றி🙏💕 ஜெய்ஹிந்த் இரா. நடராஜன் வயது 70
நல்ல தகவல்களுக்கு நன்றி மேஜர் சார். இதில் குறிப்பிட்ட கம்பெனி முதலாளி சொல்வது முற்றிலும் சரியே. அரசாங்க நடைமுறைகளையும் டெண்டர் அழைப்பது முதல் மிகவும் combarsome procedure இல்லாமல் simplify பண்ணி செய்ய வேண்டும். இதனால் கால தாமதம் இன்றி விரைவாகவும் செய்யலாம். அந்த காலத்து நடைமுறைகளை எளிதாக்கினால் ஒர்க்கும் ஈசியாகிவிடும்.
Major sir can you make one video for TAR made by ordnance factories, it seems alternative to the Russian rifles/other importation. You are explained about SSS defence but failed to explain Indian made (atmanirbhar) TAR made by ordnance factories with cost competitive rifle.
Excellent Major, many things you are talking will be meaningful only to people who are in that industry. Our young and bright entrepreneurs should be really encouraged. This will also reduce brain drain
சுயசார்புக்குத்தான் முன்னுரிமை என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஜெய்ஹிந்த்.
இப்போது இந்தியாவின் பாதுகாப்பு பலபடுத்துள்ளது இதற்கு முக்கிய காரணம் சரியான தலைமை தான் காரணம்
சரியான தலைமைதான் காரணம் 1000% உண்மை.. சிறிய நாடு இஸ்ரேல் வியக்கத்தக்க முன்னேற்றம்
பொருளாதார வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடைய முடியும் சரியான தலைமை தான் இதற்கு வழிவகை செய்யும் சகோதரரே
மிகவும் அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள் மேஜர். வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த்.
இந்திய தயாரிப்பு கட்டாயம் வாங்க வேண்டும் ஜெய் ஹிந்த் 🚩🚩💐🔥💪💯
உங்களுடைய விவரமான இந்திய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை எங்களுக்கு பகிர்ந்து கொள்வதில் எங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுதல் பாராட்டுக்கள் பாராட்டுக்கள்
It is absolutely TRUE
Indian companies shdd
Be more involved for obvious reasons
தங்களுடைய செய்திகளின் விளக்கங்கள் எல்லாமே அருமை. தங்கள் துப்பாக்கி பற்றிய விளக்கங்கள் மட்டுமல்லமல் அதற்கு எதற்கு, எப்படி, ஏன் என்ற விளக்கங்களையும் என் போன்ற பாமரர்கள் அறிந்து கொள்ளும்படி விரிவாக விளக்கி உள்ளீர்கள், நன்றி, ஜெஹிந்த்
உண்மை நல்ல அருமையான பதிவு
காலையில் முதல் செய்தி நற்செய்தி நன்றி மதன் சார் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப வியப்பாக உள்ளது வாழ்க வளமுடன்.ஜெய் ஹிந்த் 🇮🇳
மிக்க நன்றி உங்களுடைய புது புது தகவல் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது
மிக முக்கியத்துவம் உடைய பதிவு. பாரதத்தின் வலிமையை பெருக்க பங்களிப்போம். நன்றி சார். ஜெய்ஹிந்த்
மேஜர் சார் நீங்க சொல்லும் இந்திய நாட்டின் பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை நமது இந்திய ராணுவம் உயர் அதிகாரிகள் காதுகளுக்கு கேட்கவேண்டும் பாதுகாப்பு துறையும் உன்னிப்பாக கவனித்து முடிவு எடுக்க வேண்டும் வாழ்க மேஜர் வளர்க மேஜர் சார்பின் சாட்டை அடி கருத்துக்கள்
இந்த கப்பலை தயாரித்த இந்திய நிறுவனம் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள் !
🎉🎉🎉
Kodi Namashkaram 🎉🎉🎉
உள் நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும் சார் 👍
இந்தியாவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க பங்காற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நம் அனைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்...
ஜெய் ஹிந்த்....
You are right
Give opportunity to SSN Defence
இது நாட்டுக்கு முக்கியமான காணொளி இதை நான் வரவேற்கிறேன்
இந்தியாவில் தயாரிக்கப்பட்டது சிறந்தது சிறந்த தரமான சமீபத்திய மெட்ரியல்
I like ❤️ indiya
இந்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதுதான் அவசர காலத்தில் நமக்கு உதவும்.
உங்களுடைய கருத்து 100% சரி.இது போன்ற கருத்து சாதாரண எனக்கே 10 ,15 வருடம் முன்னதாக தோன்றியது. ஏன் அரசியல்வாதிக்கு தோன்றுவதில்லை. நாட்டிற்கு நேர்மையான அரசியல்வாதி, அரசு
Wow! Jai hind 👍
இந்திய வாழ்க நீங்கள் வளர்க
जय श्री राम 🌹🌹🙏🙏
தேசபக்தி நிரம்பிய நம் விஞ்ஞானிகளுக்கும் நம் பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
உண்மையான தகவல்
Great video with lot of information . Our National comes first for all true Indians
மோடி மீது விமர்சனம் இருந்தாலும் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது வாழ்த்துக்கள்
மேஜர்,
நீர்மூழ்கிக் கப்பலுக்குத் தேவையான எரிபொருளை கடல்நீரை ஆர் ஓ மூலம் சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்து எடுத்து பயன்படுத்தினால், கப்பலை எரிபொருளுக்காக அடிக்கடி மேலே கொண்டு வருவதைக்குறைக்கலாமே தவிர்க்கலாமே.
மிக்க மகிழ்ச்சிங்க மேஜர் ஸாப்,
ஜெய்ஹிந்த்
ஜெய்பஜ்ரங்பலி
நிதர்சனமான உண்மை மேஜர் சார்! பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நமது சொந்த தயாரிப்பு தான் மிக முக்கியமான ஒன்று! அதில் சில குறைகள் இருந்தால் அதை மேம்படுத்த வேண்டும் அதற்கு உபயோகப்படுத்தி டாப் லெவல் கொண்டு செல்ல மாற்றம் செய்து, வலிமைப் படுத்தி கொள்ள வேண்டும்! அடுத்த நாட்டை நம்பி இந்த விஷயத்தில் முழுமையாக நம்ப முடியாது தாங்கள் குறிப்பிட்டது உண்மை! நமது பாதுகாப்பு நம் கையில் இருக்க வேண்டும்!! நாற்பது நாடுகளில் நாற்பது ரகத்தில் வாங்கி போட்டு அதை ஆய்வு செய்து நாம் ஒரு புதிய பார்முலா உருவாக்கி விட வேண்டும், அதுவும் நாற்பதுக்கும் முதல் இடமாக,, நன்றி வணக்கம்
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
Big Salute to all.JAIHIND 🇮🇳🙏
MMK ,thanks for your updates,under Modiji's patriotic vision India is flexing its muscle.Most recently the gutsy PM of Italy Melony quoted ,IF YOU NEED PEACE PREPARE FOR WAR,its an Italian proverb.If India want to be super power we need to have military advantage,keep going India,tax more to have our safety by arms
💯
வாழ்க மோடி ஜீ சர்க்கார்.ஜெய்ஹிந்த்.
💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🧡🧡🧡👍👍👍
வணக்கம் ஐயா. உங்களது எதிர்பார்ப்பு நிகழ எனது அன்பு கலந்த வாழ்த்துகள்.
மேஜர் அவர்கள் பதிவு மிகவும் முக்கியமானது அரசும் தற்சார்பு உற்பத்தியாகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரமும் மேம்படும்
வந்தேமாதரம். வாழ்கபாரதம். ஜெய்ஹிந்த். வணக்கம் வாழ்த்துக்கள். மேஜர் சார் 🙏
சீனாவிடமிருந்து திபெத் தை தனி நாடாக பிரித்து சாதனை படைக்க வேண்டும்
முற்றிலும் உண்மை உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிப்பு தேவை
Salut jaihind sir 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
இந்திய நிறுவனங்களுக்கு முதலிடம் சார்
அவர் கூறுவது சரிதான். நம் அரசு ஆத்ம நிர்பாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
வணக்கம் மேஜர் - இந்தியாவின் சுயசார்பு என்பது இன்னும் பேச்சளவில் தான் இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள். இந்திய அரசும் ராணுவமும் இனி சுயசரர்பு தயாரிப்புகளை தீவிரமாக நடைமுறைபடுத்த வேண்டும்.
இந்த 12 வருட முன்னேற்றத்தை பார்க்கவும்
இதற்குமுன் totally waste except shri வாஜ்பாயின் காலம்
Kmkķ@@madathilmuralikrishnaan6194
வாழ்க பாரதம் வந்தேமாதரம் ❤
🧡 MAKE IN INDIA 🧡
Jai Hindh 🇮🇳👍
வாழ்க பாரதம்🚩🇮🇳 🙏
வெல்க பாரதம்🚩🇮🇳 🙂
This is a great example of India moving to a world wide globally
மேஜர் மதன் சார் அவர்களே
நீங்கள் வெளியிடும் அனைத்து காணொளிகள் மற்றும் ஊடக நெறியாளர் கேள்வி பதில்
நமது தேசப்பற்று எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அனைத்தும் உண்மையான விஷயங்கள் மற்றும் இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இரண்டாம் உலகப் போர் நடந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கடந்து விட்டது
இந்திய சுதந்திர தேசமாக கடந்த 78 ஆண்டுகளில்
கடந்த 10ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய நாடுகள் நமது மோடியின் மீதும் இந்தியாவின் மீதும் ஒரு கண் வைத்துள்ளனர்.
இது உண்மையே.
மூன்றாம் உலகப் இன்னும் 20 ஆண்டுகளில் வர வாய்ப்பு உள்ளது
அதற்கு முன்பாக நமது இந்திய இராணுவம் மிகப்பெரிய சக்தியாக மாற வேண்டும்.
அப்போது தான் இந்திய மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
நன்றி🙏💕
ஜெய்ஹிந்த்
இரா. நடராஜன்
வயது 70
இது போன்ற கப்பல் தென்சீன கடலுக்கு முக்கியமாக ஒன்று தேவை.
நீங்கள் சொல்வது 200%உண்மை சார்
உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்
தெளிவான பேட்டி,நன்றி
மேஜர் சார்.
I'm proud of Indian army, airforce and Navy, jai hind 👍
லட்ச தீவில் வலிமையான மிகவும் ஆழமாக கடலை ஆழப்படுத்தி வலிமை இராணுவ தளம் அமைக்க வேண்டும்.
இந்திய தயாரிப்புக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்..
மிகவும் அருமையான பதிவு. இந்திய ஆயுதக்தை us millitary and ஆர்மேனியன் millitary வாங்கும் போது indan millitary கொஞ்சம் கன்சிடர் பண்ணி இருக்கலாம்...
Very interesting entry with Nation devotion.Last 11yrars PM working for world interest.welfare.Good entry.Major devoted.
Tamilnadu and kerela people have no idea what is happening in the world 😢, effects of dirty politics for 70 years
Very true most of them don't know even what is happening in their state itself.
நாட்டிற்கான இன்றியமையாததாகும்.
ஜெய்ஹிந்த் ❤
Good morning Major sir 🎉 Jai Hind ✨🎉
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
This look is awesome sir. You look like Scientists 🔥
Romba mukkiyam
Supertak
நான் என்னது தாய் நாட்டைவிட்டு பிரிந்து சென்று ஒரு அந்நிய குடி உரிமை பெற்று என் அறிவை பயன்படுதி என் தாய் நாடை காப்பேன்
Technical n operational info...best.
நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
சிறப்பான பதிவு
We should give preference to our own manufacturing product.Jai Hind
VERY NICE VIDEO EXPLAING THE UPDATES. THANKS
Vazhga Namadhu Bharatham,vazharga namdhu pugazh Jai Hind Majar Sir Jai Hind.
Jaihind major sir ❤❤❤❤❤❤
Greetings Major, your new look is awsome. Happy.
My dear super super good information congratulations sir
You're doing a great job, Major! Pl keep more coming!! Thanks
Very good explanation
சொற்ப நாள் தான் பாக் எதிரி பாரதம் அல்ல பலுசிஸ்தான்..
Thanks for sharing the information Sir. India is super power now. Jai Hind.
Good morning sir ❤❤❤❤❤❤❤❤❤❤
THANK YOU SIR JAI HIND
அருமையான பதிவு மேஜர் சார்
சிறந்த பதிவு....
தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் மேஜர் மதமதன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடிஜி சர்கார் ஜெய பாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
Very informative video Thanks.
Thank you very much for this video
What you have said ,is absolutely correct. I agree with
Your statement.
Jai Hind!
Major you are looking like a college professor in specks ❤
Vanakkam sir
100% right major sir
இந்தியன் தயாரிப்பு ரயில வந்து கம்பேர் பண்றது ரொம்பவே அவசியமானது அவங்க கோரிக்கை நியாயமானது
சிறப்பான பதிவு sir வாழ்த்துக்கள்
Thank you Major for sharing the news and creating awareness among people 🎉
Thanks
SUPER SIR
நல்ல தகவல்களுக்கு நன்றி மேஜர் சார்.
இதில் குறிப்பிட்ட கம்பெனி முதலாளி சொல்வது முற்றிலும் சரியே. அரசாங்க நடைமுறைகளையும் டெண்டர் அழைப்பது முதல் மிகவும் combarsome procedure இல்லாமல் simplify பண்ணி செய்ய வேண்டும். இதனால் கால தாமதம் இன்றி விரைவாகவும் செய்யலாம். அந்த காலத்து நடைமுறைகளை எளிதாக்கினால் ஒர்க்கும் ஈசியாகிவிடும்.
Major sir can you make one video for TAR made by ordnance factories, it seems alternative to the Russian rifles/other importation. You are explained about SSS defence but failed to explain Indian made (atmanirbhar) TAR made by ordnance factories with cost competitive rifle.
இந்த பெருமைக்கு அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளும் மற்றும் மோடி போன்ற சிறந்த தலைமையும் காரணமாக இருக்கும்.
🙏mmk சார்
Well done INDIA.. Jai hind frm Malaysia 🇮🇳🇲🇾.. 💪
Excellent Major, many things you are talking will be meaningful only to people who are in that industry. Our young and bright entrepreneurs should be really encouraged. This will also reduce brain drain
🌼🌼🇮🇳MMK & FANS🇮🇳🌼🌼
*_❰✦••My greetings from Singapore••✦❱_*
சூப்பர் major
Wel informed sir.