குருவின் பரிபூரண ஆசி, தெய்வத்தின் அருள் இயற்கை தந்த வரம் அண்ணாரது அபார ஞானம் , முறையான பயிற்சி இவை அனைத்தும் அமையப்பெற்றவர்களால் மட்டுமே இப்படி நாதஸ்வரம் இசைக்க முடியும் அன்னாருக்கு கோடானு கோடி வணக்கங்கள்!
வாசிப்பு அருமை... சுற்றி இருப்பவர்களிடம் பேச்சை குறைத்து கொண்டு வாசிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அண்ணன் வாசிப்பு இன்னும் சிறப்பாக இருக்கும்
Do you know that saver Ivarnam composed by kothavasal Venkatarama bhagavathar very near that’s 2 km from injikudy iam his grand grand son and best wishes

வணக்கம்,
சுககான ஜோதி இஞ்சிக்குடியார் சொக்கவைப்பார். இடம், இதவு,இனிமை, இன்பம்.
நன்றி.
அன்பன். பேராசிரியர்Dr.சிவகவி கா. காளிதாசன்.
திருப்பெருந்துறை.
மிகவும் அருமை கீர்த்தனை மிகவும் சார்பாக உள்ளது அண்ணா மிகவும் அருமை அருமை
❤❤🎉🎉
இனிய நாத ஸ்வர கான ப்ரியமுடன் ப்ரியன், அருமை
நல்ல நாதம், நல்ல வாசிப்பு. இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் சீவாளியை சீண்டி கொண்டே இருப்பது தான்.........
🙏🙏🙏அருமை அற்புதம் அண்ணா 🙏🙏🙏
Fine.
அருமையான வாசிப்பு.
🙏🙏👍
அருமை அருமை
அருமை வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏
வாசிப்பு அருமை... சுற்றி இருப்பவர்களிடம் பேச்சை குறைத்து கொண்டு வாசிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அண்ணன் வாசிப்பு இன்னும் சிறப்பாக இருக்கும்
Do you know that saver Ivarnam composed by kothavasal Venkatarama bhagavathar very near that’s 2 km from injikudy iam his grand grand son and best wishes
6:17 to 6:30 superb 👌
8 11:47
Super
துளச்சி தளமுன ராகம்சுத்தஸாவேரி.முகப்பில்ஸாவேரி என தவறுதலாக்குறிப்பட்டுள்ளது