கற்பனை உலகில் வாழ்ந்தால் நிஜ வாழ்க்கையில் மாற்றம் நிச்சயம் || KIRUTHIKA PRABAKARAN

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 72

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 14 днів тому +1

    ♥️🕉️🙏 i love universe 🙏

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 28 днів тому +7

    இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை 🙏🙏🙏மிகவும் அழகாக ❤️❤️❤️உணர்த்தித்திய அக்கா உங்களுக்கும் 🙏🌹👍👍நம் பிரபஞ்சத்துக்கும் 🙏🙏🌹👍👍❤️கோடான கோடி நன்றிகள் 🙏🌹🌹👍❤️🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 28 днів тому +2

    Thank you thank you thank you very much sister happy happy happy thank you thank you thank you muruga muruga muruga thank you ❤❤

  • @sakthicreations5898
    @sakthicreations5898 28 днів тому +2

    சூப்பர் க்ருத்திகா மேம்.அருமை அருமை . நீங்க சொல்றது நல்லா புரியுது.அதுவும் நீங்க முதல்ல சொன்ன மாதிரி Manifestation பண்ணாமல் சாதாரணமா தினமும் நினைச்சது கூட என் லைஃப்ல அப்படியே நடந்திருக்கு.எல்லாம் இறைவனின் கருணை ஆசீர்வாதம் அன்பு .லவ்யூமா அண்ட் லவ் ப்ரபஞ்சம் ❤❤

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 27 днів тому +1

    மிக எளிமையாக விவரித்துள்ளீர்கள். இறைநிலை விளக்கம்.

  • @vasantygovindan8537
    @vasantygovindan8537 27 днів тому +1

    Thank you Kiruthika ma🙏🙏Thank you Thank you Thank you Universe 🌈

  • @sarithal649
    @sarithal649 27 днів тому +2

    Love u universe,love u mam, tq universe ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @DhanalakshmiDhanalakshmi-pl2lk
    @DhanalakshmiDhanalakshmi-pl2lk 28 днів тому +2

    Thank you so much Krishna kiruthika akka thank you so much amma kuruvesaranam kuruvin karunai ❤

  • @sahiththianvasanthan5940
    @sahiththianvasanthan5940 27 днів тому +1

    Thank you so much God and thank you Universe

  • @Sathyababy3
    @Sathyababy3 27 днів тому +1

    I love universe😍😍😍
    Tq universe 😘😘😘

  • @58398
    @58398 20 днів тому

    Mam...happy to hear this all words...❤...coz nowadays na atha dhan pannitu iruken😂...
    yaar mela yenna kovam vanthalum sari....rmba -ve feel vanthu crying stage ku ponalum...
    straight ah Murugan pic a open panniduven...
    Puja room la ulla pic a mbl la pic eduthu save panniten🤭....
    coz all tym um puja room ku poitu irukka mudiyathu la...
    so mbl la na epo venum nalum open panni pathukalam😝...
    So entha tym la yenna thought vanthalum murugan ta pesa start panniduven....
    yen wish epdi venum nalum pesuven..neenga ketu dhan aganum nu....
    others ta lam pesurathae illa...blame panrathum illa...ellathaium vittutu amaithiya iruken 😊
    But ithu lam ryt ah nu theriyama irunthen...this video clr my doubt...Thank u so much mam❤
    Thank u universe 💚💚💚

  • @saimuruga369
    @saimuruga369 28 днів тому +1

    Yes mam. Eye close panna ethume theriala therunchathan visualisation nu ninachen. Thq for this video. Thank you universe ❤❤❤❤❤

  • @vimalmathivimalmathi2665
    @vimalmathivimalmathi2665 27 днів тому +1

    Love you universe and thank you universe🌌❤❤❤

  • @kaverykavery720
    @kaverykavery720 28 днів тому +1

    I love universe. Thankyou,thankyou,thankyou lot of thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊🙏👍👍🙏universe must help all peoples thank-you all god ,my prayer morning i see krishna ,sai appa,murugan i feel so happy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @Dharshinivishal1212
    @Dharshinivishal1212 27 днів тому +1

    Thanks you universe ❤️❤️ i love you akka❤️❤️

  • @jumunadassvell326
    @jumunadassvell326 27 днів тому +1

    Thank you Akka. Thank you thank you thank you universe.

  • @s.marimuthu6733
    @s.marimuthu6733 28 днів тому +1

    வாழ்க வளமுடன் அக்கா.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே.
    நன்றி அக்கா.

  • @SarasuSarasu-jr8vk
    @SarasuSarasu-jr8vk 28 днів тому +2

    ரொம்ப நன்றி Sis
    கடவுளை எப்படி அடைவது
    பயம் வேற
    பல நாள் குழப்பத்தில் இருந்தேன்
    உங்களிடம் இருந்து தான்
    எந்த உறவாகவும் நேசிக்கலாம் என்று இப்போது நான் நேசிப்பது உங்க style ஐ தான் நேசிக்கிறேன் ❤❤ u sis

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  27 днів тому

      சூப்பர் da உங்களுக்கு வெற்றி நிச்சயம்

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Thank you
    ilove you universe❤❤❤❤❤❤❤❤

  • @percymargarete5142
    @percymargarete5142 28 днів тому +1

    Thank you kiruthika mam thank you universe 😊😊

  • @palanitpt
    @palanitpt 28 днів тому +1

    Thanks Krishna.

  • @SelvikarthiSelvi
    @SelvikarthiSelvi 28 днів тому +1

    Thank you universe Thank you Angels Thank you akka

  • @krishan3091
    @krishan3091 28 днів тому +1

    Thank you akka 🙏🙏🙏🙏🙏🙏

  • @malarmathavanlondontamil
    @malarmathavanlondontamil 26 днів тому

    100% true dear you got to believe that God is exist then you will be able vision

  • @deathseal_yt
    @deathseal_yt 27 днів тому +1

    Nalla mandaya open panniduchu indha video thank you dear Harekrishna

  • @vikashinimanogaran98
    @vikashinimanogaran98 28 днів тому +1

    Thank you so much ka
    Thank you so much universe 🙏❤

  • @percymargarete5142
    @percymargarete5142 28 днів тому +4

    Mam today I was thinking about God Jesus how to get attached with God imagination I manifest this video thank you Jesus thank you universe 🙏😊

  • @vanithashivan2857
    @vanithashivan2857 26 днів тому

    Thank you for universe... ❤️❤️🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 28 днів тому +1

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @suryakumar-qb7my
    @suryakumar-qb7my 26 днів тому

    அக்கா என்னையும் ஒரு குழந்தையா உணர்ந்து சிரிக்க வைச்சதுக்கு ரொம்ப நன்றி... என்னையும் யாராச்சும் கஷ்ட படுத்தினா என்னோட அப்பா ஈஸ்வரன்ட தான் சொல்லுவேன்... அவரும் கோட்பாரு அதை நான் எப்போ உணருவேன்னா என்னை கஷ்ட படுத்தினவங்க முன்னாடி என்னை பல மடங்கா உயர்தி வைப்பாரு அந்த Second கண்ண மூடி என் அப்பாக்கு கண்ணீரோட நன்றி சொல்லுவேன்... நான் என்னை பெத்த அப்பாவோட அன்ப அனுபவிச்சது இல்லை... ஆனா அந்த ஈஸ்வரனே எனக்கு அப்பாவா இருக்காருனு சந்தோசபட்டு இருக்கேன்... இனிமேல் இன்னும் அதிகமா பேசுறேன்... ரொம்ப நன்றி அக்கா...

  • @NishaNisha-qm6iw
    @NishaNisha-qm6iw 27 днів тому +1

    Thank u akka thank u universe healthy normal delivery ku affirmation podunga ❤❤❤

  • @postdabba9560
    @postdabba9560 28 днів тому +1

    Thank you, thank you so much maa,eraivaney ungalidum paesa solli solierukar.antha eraivan ey pesierukkirar.solla varthai ellai. Unara mudigirathu,yuraikka mudiyala. Thank you,thank you ieraivaa.

  • @moorthi-qt1xj
    @moorthi-qt1xj 23 дні тому

    Hi mam , happy new year 🎉 2025 mam , thank you mam and thank you universe 💖

  • @kalaivani3750
    @kalaivani3750 28 днів тому

    Thank you universe super mam

  • @ravikumars6763
    @ravikumars6763 22 дні тому

    Om gurubyo namahaa 🙏🙏🙏

  • @MalarRajesh-pk4jo
    @MalarRajesh-pk4jo 26 днів тому

    Thanks AKKA Thank you universe I love universe I believe universe 🌈💜💚💙🦚🌈🦚🤰🦚

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Thank you siser

  • @SivagnanamSiva-zu1gk
    @SivagnanamSiva-zu1gk 27 днів тому

    mikka nandri amma

  • @sittrahara1819
    @sittrahara1819 19 днів тому

    Tq tq tq ❤

  • @ponmalarm.narayanasamy6090
    @ponmalarm.narayanasamy6090 14 днів тому

    Super

  • @PriyaJo-m4k
    @PriyaJo-m4k 28 днів тому

    நன்றி❤❤

  • @percymargarete5142
    @percymargarete5142 28 днів тому

    I always want to with god always ❤

  • @user-bz6re7en7y
    @user-bz6re7en7y 27 днів тому

    Thank u sister 🩷

  • @KeerthyAmma
    @KeerthyAmma 17 днів тому

    Akka en husband en kuta happy irukanuem ypodhuem hurt panito irukanga na pregnant iriken enaku mind romba pressure akudhu normal.iruka mutiyaila prayer pana Kuta mutiyaila unga ta pesanuem thonudhu enaku unga speech dha arudhala irukuem mind sari ilana daily unga speech keto irupen.thank u universal aka ennaku ninga reply panuvinga namburen

  • @PonvijiSankaran
    @PonvijiSankaran 28 днів тому

    Nantrighal vazha valamudan

  • @saimuruga369
    @saimuruga369 28 днів тому

    Daily pooja timela enku ean ipadi kastam kudukkara na ungakittaye vantharenu crying pannuven. Ennala pain thanga mudiala surroundings la irunthu varum words kekka mudiala. Thank you God

  • @pnpriyadharshinii2806
    @pnpriyadharshinii2806 26 днів тому

    Mam, self love ku tamil switchword sollunga plz🙏

  • @vanmathim5685
    @vanmathim5685 28 днів тому

    Father ofthe gardian myself

  • @preshmigajeevamohan9878
    @preshmigajeevamohan9878 28 днів тому

    Thank you univers ❤🪐

  • @christinajasmine284
    @christinajasmine284 27 днів тому +1

    Thank you sister nan catalic en mamam Jesues mature ninkum avar sonna path le povardu than en asyi unad spech l edu enaku Sutton agumo hadji nan edutukolluvan ningal tarindayi ellame matavarugaluku soli kudupade ungaluku kadavul blessings emmodum erukum

  • @always1892
    @always1892 28 днів тому

    I love universe thank u universe ❤

  • @percymargarete5142
    @percymargarete5142 28 днів тому

    When i go to heaven god time i should be pure mam how to pratice pure love to everyone.

  • @nithya1236
    @nithya1236 26 днів тому

    Madam for me more problems how to overcome

  • @saimuruga369
    @saimuruga369 28 днів тому

    Namma enna anbu kattinalum evalo vittukuduthu ponalum return varathu pain mattumthan sister. Return anbu kuduka mataranga. Needs mattumthan kindly ah peasuranga. After no talking some persons.

  • @SarasuSarasu-jr8vk
    @SarasuSarasu-jr8vk 28 днів тому

    ❤❤❤❤❤

  • @saimuruga369
    @saimuruga369 28 днів тому

    Some situations some people peasumpothu nammala ariyamal namma thaviru pannita enna panrathu. Antha timela wrong nu thonala. Afer day my mistake sorry god. Again intha thavara pannama irukanum enna kapathu. Thavaru pannma iruka enaku help pannunu pray panren. Right ah mam?

  • @keepsmiling9493
    @keepsmiling9493 28 днів тому

    Na nenakirathu apadiye nadakum ana negatives matundhan, 😢

  • @TamilSelvi-b2j
    @TamilSelvi-b2j 28 днів тому

    வணக்கம் குருவே ....
    Mam நான் தினமும் என் பிரபஞ்ச தாயிடம் பேசும் போது இன்றைக்கு யாரையாவது குறை சொல்லி பேசினேனா அவங்க மேல கோபப்பட்டேனா ... நீ என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தி என்னால் இயன்ற உதவியை செய்ய வைங்கம்மா அப்படினு லாம் நான் Daily பேசுறேன் Mam ......
    ஆனால் ஒரு சில சமயம் என்னை அறியாம கோபம் வந்திருது Mam .....
    Mam இப்போ ஒரு 15 நாளா ஒரு 4 நாய்க்குட்டிங்க எங்க வீட்டு வாசல்ல வராங்க நான் அவங்களுக்கு பாலும் பிஸ்கட்டும் சாப்பிட கொடுக்கிறேன் .....
    அப்போ அவங்க என் முகத்தை பார்க்கிறபோதும் என் காலை அவங்க நாக்கால வருடும் போதும் என் dressa அவங்க செல்லமா கடிச்சு இழுக்கும் போதும் என்னை அறியாம என் கண்களில் கண்ணீர் control பண்ண முடியல Mam .....
    இத்தகைய அன்பு மழையில் என்னை நனைய வைத்துக் கொண்டிருக்கும் என் பிரபஞ்ச தாய்க்கு நான் மனமுருகி கோடானு கோடி நன்றிகள் சொல்லிக் கிட்டே இருக்கேன் mam....
    என் வாழ்வில் இத்தகைய இன்பமான நிகழ்வுகளை எல்லாம் நான் அனுபவிப்பதற்கு எனக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும்
    என் ஆத்ம குருவான உங்களுக்கும் உங்களை எனக்கு அறிமுகப் படுத்திய என் அன்பு பிரபஞ்ச தாய்க்கும் மீண்டும் மீண்டும் கோடானு கோடி நன்றிகள் Ma M❤❤❤❤❤

  • @parameshwariparameshwari3981
    @parameshwariparameshwari3981 28 днів тому

    Hi

  • @tamilselvitamilselvi3322
    @tamilselvitamilselvi3322 28 днів тому +1

    mam na romba naala en class la oru place ennaku kedaikanum nu nenachitu erukka mam.....ana adhu nadakaave maatingudhu mam
    .......na enimey en class la anga dhaan mam okkaranum......adhuku enna mam pandradhu......pls mam sollunga mam
    .....andha place la na okkandha i will study good mam.......and anga window pakkam mam....so nature ah kooda erukom mam.......andha place en class la ennaku romba pidichirukku mam......plss mam enna panna ennaku adhu kekaikum mam....

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  27 днів тому

      Don't give importance to place give importance to studies da. Enjoy your studies

  • @pufunmedia1101
    @pufunmedia1101 28 днів тому

    Thanks a lot mam

  • @revathi8223
    @revathi8223 28 днів тому

    Yeppadi join panradhu

  • @revathi8223
    @revathi8223 28 днів тому

    Solla solla vandhadhu

  • @sathyasiva786
    @sathyasiva786 27 днів тому

    Thank you mam

  • @revathi8223
    @revathi8223 28 днів тому

    Hi