Paesum Thalaimai - K.R. Nagarajan, Founder of Ramraj Cotton in Paesum Thalaimai | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 202

  • @VenkatachalamAngappan
    @VenkatachalamAngappan 3 місяці тому +3

    உயர்ந்த உள்ளம் கொண்ட மனித நேயம் மிக்க மனிதரே நீங்கள் பல்லாண்டு வாழ நெசவாளர் என்று முறையில் உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்... 🙏🙏🙏

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je 5 років тому +8

    உண்மையான பதிவு.. நேர்மையான மனிதர்.. தைரியமானவர்.. வள்ளல்.. வேஷ்டி மற்றும் உள்ளாடைகளும் INNER WEAR 🎽👗🧵👕🥼 Men's and Women's wear உலகத் தரத்துக்கு இனையாக.. Me also job worker..

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 роки тому +3

    மிகச்சிறந்த பேட்டி........பேட்டி நடத்துபவரும் சரி, விருந்தினரும் சரி, உதிர்த்த ஒவ்வொரு சொற்களும் ஆத்மாவையே ஊக்கம் பெறச்செய்வதாக இருந்தது. நன்றி. வாழ்த்துக்களும், வணக்கங்களும். வாழ்க வளமுடன்.

  • @sivamuniyandi
    @sivamuniyandi 5 років тому +9

    ஆடையில் மட்டுமே வெண்மை
    இருந்தால் போதாது மனிதன்
    உள்ளத்திலும் வேண்டும் வெண்மை
    என்ற எண்ணத்தில் உங்களின்
    வெண்மை எண்ணங்கள் இதழும்
    ஒரு சிறப்பே 👌
    You are Inspiring Sir🙏

  • @vishnubharathit6192
    @vishnubharathit6192 6 років тому +15

    அருமையான நேர்கானல்
    நன்றி பேசும் தலைமை

  • @veeramuthurajv33
    @veeramuthurajv33 5 років тому +10

    தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் வென்மைக்கு சொந்தக்காரர்💓
    எங்கும் வெண்மை!!!
    எதிலும் புதுமை!!!
    அதுவே தமிழரின் பெருமை!!!
    🌿ஐயா வின் வேட்டி மட்டும் தமிழருக்கு முக்கியம் இல்லை!!!அவரின் எழுத்துக்களும் ஒவ்வொருவருக்கும் முக்கியம்...🙏 வாழ்க தமிழ் பாரம்பரியம்

  • @karmegamm1640
    @karmegamm1640 5 років тому +37

    அய்யா இனிமே நீங்கள்தான் எனக்குரோல்மாடல். News7 க்கு நன்றி

  • @deepakkrishnasamy6651
    @deepakkrishnasamy6651 7 років тому +27

    I am a one of the loom party in ramraj cotton ..... 12 year ah loom party ah iruka ... I love ramraj cotton mills ...🙏🙏

  • @amathalai9609
    @amathalai9609 6 років тому +25

    ,நல்ல மனிதர், நல்ல உள்ளம்,நல்ல உயர்ந்த எண்ணம், பல வெற்றிகள் வந்து சேர என் வாழ்த்துகள்.சார்

  • @kbalars
    @kbalars 5 років тому +29

    அய்யா, நாகராஜன் அவர்களே நீங்கள் சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் எதிர்காலம்..ஒரு இளைஞனான எனக்கு உங்களை வாழ்த்த தகுதி இல்லை வணங்கி மகிழ்கிறேன்.

  • @priyaselvi1422
    @priyaselvi1422 6 років тому +10

    Final touch vera level sir ✌🏻✌🏻really Salute Ramraj ✌🏻

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 3 роки тому

    அய்யாவிற்கு. வணக்கம்.கஷ்டப்படும் நெசவாளர்களின் துயர் துடைப்பதே இலட்சியம் என்ற உயர்ந்த நல்லெண்ணமே ராமராஜ் நிறுவனத்தை சிகரத்தில் வைத்திருக்கிறது.. நம் தமிழ் பாரம்பரியத்தையும் மீட்டெடுத்திருக்கிறது. என்ன தூய சிந்தனை.. தொலைநோக்கு பார்வை.. துணிவு.. தன்னடக்கம்.. இரக்க சிந்தனை... திட்டமிடல்.. உயர்ந்த உள்ளம்.. அப்பப்பா மலைத்து போய் விட்டேன் அவிநாசியிலும் ஓர் அப்துல் கலாம் ஐயா. ( அய்யாவை அறிந்து கொள்ள செய்த News 7 பேசும். தலைமைக்கு நன்றிகள் பல.... )

  • @nagulavinsinthanaisitharal2071
    @nagulavinsinthanaisitharal2071 5 місяців тому

    நல்ல நேர்மையான தொழிலதிபரை சந்திந்த மகிழ்வு
    அவருடைய நுட்பமான பதில்கள்
    பிறரை நினைத்த உதவி எண்ணம் சிறப்பு நாகராஜன் சேர்
    மனதிலே நல்ல இடத்தைப் பிடித்த நல்லவர் வாழ்க!!
    நான் வெளிநாட்டில் வாழ்கிறேன்
    இன்றும் ராம்ராஜ் வேட்டி வாங்கி கொடுத்து
    அணியவைத்து திருமணவீட்டிற்கு கொண்டு செல்வேன்
    உங்களை சந்திக்க ஒருமுறை ஆவல்தான்
    வாழ்த்துகள்
    விஜயன் உங்கள் கேள்வி பிரமாதம்

  • @karthickmadhavan8395
    @karthickmadhavan8395 7 років тому +18

    I have seen almost all the interviews of the 'Peasum Thalamai' topic but never seen such a wonderful speech like u sir... really helpful for the young entrepreneurs like me...

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo 7 років тому +86

    கொங்கு தமிழில் அருமையான நேர்கானல்

  • @sivasribalaji8269
    @sivasribalaji8269 7 років тому +45

    46 min of complete goosebumps

    • @MegaPistol123
      @MegaPistol123 7 років тому +2

      Sivasri Balaji neeyaa oru ASSbumps

  • @Freesoul5995
    @Freesoul5995 7 років тому +27

    Like Nagarajan sir my life is filled with negative things..after hearing his speech I'm confident that I will also make it big..!!

  • @prasanthprasanth738
    @prasanthprasanth738 5 років тому +27

    நேர்மைக்கு கிடைத்த வெற்றி.......

  • @santhoshkumarv1111
    @santhoshkumarv1111 6 років тому +28

    Salute sir - Tirupur tamizhan

  • @ShreeSharma108
    @ShreeSharma108 6 років тому +6

    He has done a Great service to revive the dhothi culture. Hats off to Sri Nagaraj. God bless!.

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je 5 років тому +24

    Advertisement விளம்பரம் கூட கண்ணியமாக இருக்கும்..

  • @vigneshwaran-oh9yw
    @vigneshwaran-oh9yw 7 років тому +12

    wish you all the best sir for your future success.....your motive to promote Tamil culture is very appreciated by all..........god bless your company for future growth.

  • @yuvaraj8203
    @yuvaraj8203 7 років тому +17

    Ramrajkku salute

  • @dowsil
    @dowsil 7 років тому +23

    Honest hardworking and self made entrepreneur and a great 'influencer'. The thought of increasing the daily wage of the weaver by 3 rupees just shattered all the philanthropic ideologies ! You can't improve the lifestyle just by donations and free stuffs but a constant income flow can do that with ease . I have always ignored the dhoti ad whenever I see it on television. But after watching this interview I also wanted to salute #Ramrajcotton #KRNatrajan

  • @TheJoshucan
    @TheJoshucan 6 років тому +3

    அருமையான நேர்காணல்!

  • @sarathkumarn3703
    @sarathkumarn3703 4 роки тому +1

    unga interview pathathula romba sandosam sir en life la chance kedacha unagala nerla vandu pakran.

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 7 років тому +31

    KR.Nagaraj sir I am Your BIG fan....

  • @amkannan19
    @amkannan19 6 років тому +7

    ஐயா, வாழ்க வளமுடன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🙏

  • @SRIVEKKALIAMMANSTEEL
    @SRIVEKKALIAMMANSTEEL 10 місяців тому

    வாழ்க வளமுடன்...வேதாத்திரியம்+ராம்ராஜ்காட்டன்.நன்றி🙏🏆🙏

  • @thanasekar5601
    @thanasekar5601 6 років тому +9

    Super sir.. Ram Raj ku salute...

  • @lavable123
    @lavable123 6 років тому +6

    Thankyou sir. I love ramraj cotton thottil cloth for my babies.

  • @senthilkarthick3132
    @senthilkarthick3132 6 років тому +13

    One of the great entrepreneurs from Kongu belt

  • @balam3935
    @balam3935 5 років тому +3

    ரொம்ப நன்றி நண்பா

  • @mysteryandfact98
    @mysteryandfact98 4 роки тому

    Thiru.Nagarajan sir, you are our role model. We are able to understand success depends on உண்மை, விடாமுயற்சி மற்றும் நோக்கம்

  • @ushavr
    @ushavr 6 років тому +14

    The interview format is unique. Visionary thinking of Mr.Nagaraj, Clarity of Thinking, Persistence and Humility are very inspiring. Thanks to News 7 for bringing to fore the amazing top management that is home grown in Tamil Nadu. Inspiring! May I request sub-titles, so a larger group of audience - entrepreneurs from all over the world will benefit from it.

    • @ganeshkorla3259
      @ganeshkorla3259 Рік тому

      😂😊😂😮😢😅😅🎉😅😅😢😢😊😢😊😢😅❤❤😅😮😂😢😢😢😊😅😢😅😢🎉😮😅🎉😊😊😮😢😅😢😊❤😊😂😢😊😅😅❤❤😢😢😂😅😅😂😢😊😅😢😅😢😢😂❤😢😢😢😅😢😅😅😊😢😮😅😅❤😊❤😊❤🎉😢😊😢😢😢😅😊😢🎉😢😢❤😂😅😂😢😢😊😢😢😂😢😅😂🎉😊😢🎉

  • @athani1000
    @athani1000 7 років тому +7

    Excellent Interview. Good boss. God Bless your Company .

  • @KK-tg1sz
    @KK-tg1sz 2 роки тому

    அருமை. எளிமையாக சொனின்கை அய்யா. வணக்கங்கள் கோடி அய்யா

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 7 років тому +39

    I've never worn a Dhoti. But today I am going to Ramraj Showroom TVM to buy a Dhoti. I salute Nagaraj sir. But he should have withdrawn Jayaram as his Brand ambassador, the very day this Malayali commented on Tamilians as Buffalo. (Pothu kida)

    • @MegaPistol123
      @MegaPistol123 7 років тому

      Devapriyam Rameshkumar nee modala olunga jatti podu ,apparam vetti kattuayamaa

    • @ganesansukumar9551
      @ganesansukumar9551 4 роки тому

      It is ok Fruits bearing tree will only get hit by stones

  • @ranjithulas
    @ranjithulas 7 років тому +9

    Nice Interview. Good organised by NEws 7. Wish you Nagaraj Sir

  • @shanmugamramachandran7759
    @shanmugamramachandran7759 7 років тому +8

    Great Man in the recent year, all entrepreneurs to follow this gentle man,Salute Nagaraj

  • @nettisan10
    @nettisan10 4 роки тому +1

    உள்ளம் கவர்ந்த நாயகன் வாழ்க வளர்க

  • @interestingscience993
    @interestingscience993 4 роки тому +2

    உண்மையான மகிழ்ச்சி ❤️👍

  • @arunadevi1247
    @arunadevi1247 6 років тому +5

    I m also one of the partnership of Ramraj

  • @praveenc7955
    @praveenc7955 7 років тому +10

    grt interview! salute ramraj

  • @thiraviammuthuvel6363
    @thiraviammuthuvel6363 4 роки тому +2

    I touch your feet sir. So inspiring and very meaningful interview. Thank to NEWS7

  • @gkben1412
    @gkben1412 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @vignesha5378
    @vignesha5378 5 років тому +3

    That advertisement idea... Awesome sir

  • @VASANshaeeraam
    @VASANshaeeraam Рік тому

    Salut sir ungala madhiri atkal than ippo thé youngstars ku oru inspiration ❤❤❤❤❤❤

  • @durshamkr2988
    @durshamkr2988 5 років тому +2

    அருமை...அருமை....

  • @kurinjimalare3142
    @kurinjimalare3142 6 років тому +8

    Salute ramrajku gr8 sir

  • @yogeshsp8736
    @yogeshsp8736 7 років тому +7

    Excellent Interview

  • @balam3935
    @balam3935 5 років тому +5

    Very brilliant man

  • @abdulrahuman4565
    @abdulrahuman4565 4 роки тому +2

    விலை அதிகம் பணம் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தி கொள்வர்

  • @kaisenkarthik
    @kaisenkarthik 5 років тому +1

    Thanks News 7 channel !!!
    Nagaraj sir , honesty always pays super sir

  • @arulsenthoor9508
    @arulsenthoor9508 5 років тому +6

    Hero.. 👍💪

  • @balu021310
    @balu021310 11 місяців тому

    Sir
    I salute for your true speech
    I follow your character
    All the best
    God bless you

  • @karthickmadhavan8395
    @karthickmadhavan8395 7 років тому +4

    Very excellent interview, great inspiration for the young entrepreneurs... really hats off to u sir for ur dedicated and strive work...

  • @kavikam3816
    @kavikam3816 6 років тому +9

    Feels good. Feels true.

  • @saravanansivasangu7401
    @saravanansivasangu7401 7 років тому +10

    nice help to poor people thanks

  • @manjunathakittys3504
    @manjunathakittys3504 5 років тому +9

    Quality maintenance & hard work.

  • @ashokkumar-dw8re
    @ashokkumar-dw8re 5 років тому +6

    Great salute sir

  • @sathishSathish-ss9pz
    @sathishSathish-ss9pz 6 років тому +6

    super mind set salute sir

  • @Thamizhselvanthamizh
    @Thamizhselvanthamizh 7 років тому +11

    very good series .. salute news7

  • @sathishSathish-ss9pz
    @sathishSathish-ss9pz 6 років тому +9

    hardworking never fails

  • @gopij287
    @gopij287 7 років тому +8

    wow legendary marketer !

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 5 років тому +4

    Full goodbumps sir and oru visayam solla kadama partaken neenga culture club vetti kuduteengla Inga vetti ah maathi vikranga box la irlra original piece ah thaniya vithitu poor quality vestiah vikranga solanu thonuchu soliten sir

  • @skarthikeyan1755
    @skarthikeyan1755 5 років тому +3

    Ramraj cotton
    Salute sir

  • @ShapthaswarangalActivityschool
    @ShapthaswarangalActivityschool 3 роки тому

    Reality Mr.Nagarajen Sir. The Great Sir. Thank you News 7 with Vijayan Sir.

  • @mysteryandfact98
    @mysteryandfact98 4 роки тому +2

    Thiru, Vijayan Sir, your interview with successful entrepreneur especially the person have raised from bottom is so greatful.

  • @sathishSathish-ss9pz
    @sathishSathish-ss9pz 6 років тому +7

    hard work example person

  • @g5realestate280
    @g5realestate280 2 роки тому

    ஐயா. நீங்கள் தெய்வம்.

  • @rajeshwaripalanimuthu5938
    @rajeshwaripalanimuthu5938 4 роки тому +3

    i feel very happy moment this time

  • @thiruv6297
    @thiruv6297 4 місяці тому

    நல்ல பதிவு நண்பா. நன்றி ஐயா..❤

  • @saravanansivasangu7401
    @saravanansivasangu7401 7 років тому +5

    very good sir

  • @prabhutheprince
    @prabhutheprince 7 років тому +4

    very nice interview and sharing of success story by our Tirupur legend Mr.Thiru Nagaraj avargal and he is the father in law of my close friend.happy and proud of knowing the success story of his life and brand :) 👏👏👏👏 i wish on behalf of my company PRINCE REAL ESTATE DEVELOPMENT COMPANY,Tirupur.(The No.1 Fastest Growing Property Developer of Knitwear capital) #ThinkPrinceThinkRealEstate

  • @gomathib2310
    @gomathib2310 3 роки тому

    Vijayan is the victorious speaker who contended in Tamil Pechu Uyir Moochu.

  • @praveenkumarmanthiramoorth8475
    @praveenkumarmanthiramoorth8475 6 років тому +4

    Nice interview.
    7news Plz continue this kind of program ever.

  • @bontonniraiemathews2426
    @bontonniraiemathews2426 5 років тому +7

    Many corporate companies managers should follow this man's life methods or atleast inculcate these taughts ..

  • @g5realestate280
    @g5realestate280 2 роки тому

    Smart gentleman. Very honest. Proud of you Sir.

  • @prakashtj9712
    @prakashtj9712 5 років тому +4

    Inspiration speech

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 7 років тому +9

    Inspiring

  • @karthikk2506
    @karthikk2506 7 років тому +8

    maaa manidhar super

  • @kokilam9099
    @kokilam9099 3 роки тому

    அடுத்தவரின் வாழ்க்கையை பற்றி யோசிப்பவர்கள் கடவுளுக்கு சமம்

  • @karthickks
    @karthickks 6 років тому +3

    One of the best interview.

  • @karthickkarthick7986
    @karthickkarthick7986 5 років тому +3

    Great sir...

  • @sakthivelsankar7859
    @sakthivelsankar7859 5 років тому +2

    Super sir. By sakthi pondicherry

  • @chittybabu9388
    @chittybabu9388 3 роки тому

    This Ramraj Vetti given Very Big Identity for Tamil people and South India People.

  • @ponnusamysubramaniam6337
    @ponnusamysubramaniam6337 5 років тому +2

    Salute Ramraj ku

  • @sirkazhikabilansamy5893
    @sirkazhikabilansamy5893 7 років тому +5

    Nice👌👌👌

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 7 років тому +5

    Salutes sir..

  • @nandhiniyuva4651
    @nandhiniyuva4651 6 років тому +3

    Awesome character, 👏👏👏

  • @yogeshsomasundaram4187
    @yogeshsomasundaram4187 6 років тому +3

    Good interview as usual. However one request to the News 7 team and the anchor. I feel this interview would be the best if the anchor Mr.Vijayan would have clad a white shirt and dhothi

  • @vellaiyappanvaiyapuri2405
    @vellaiyappanvaiyapuri2405 2 роки тому

    Ours hearty congratulations Best wishes. Simple dedicated honest with gentle man. proud of success with support and encouragement God Grace Great. Ramraj great . Life sacrifice for your response. Thank you. vandemataram Vaiyapuri.

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 5 років тому +3

    Great man

  • @jeevanantham2973
    @jeevanantham2973 4 роки тому

    This genius man is greater than Einstein...

  • @manojchess
    @manojchess 7 років тому +4

    Salute sir 👌

  • @kselvakumarkselvakumar1486
    @kselvakumarkselvakumar1486 6 років тому +5

    valka valamudan

  • @Buddhacommunication6767
    @Buddhacommunication6767 6 років тому +6

    Supre sir

  • @rk5479
    @rk5479 7 років тому +6

    Best wishes.
    Broad minded personality.

  • @gajabalaji
    @gajabalaji 4 роки тому +2

    HARD WORKER!!!!