S janaki love songs கேட்டதும் கவரும் இசை ராணி ஜானகியின் குரலில் நெஞ்சைவிட்டு நீங்கா பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2017
  • ஆயிரம் தாமரை மொட்டுக்களே ..
    ராமனின் மோகனம் ...
    ப்ரியசகி ஓ ..
    ஆகாய கங்கை ...
    போன்ற காதல் பாடல்கள்
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 202

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +5

    எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்

  • @naveenkrish542
    @naveenkrish542 3 роки тому +23

    ஜானகி அம்மாவின் குரலை கேட்பதற்காக கடவுள் என்னை படைத்தார்.. தெய்வ குரல் உங்களுக்கு.. எனக்கு வயது 22 தான் ஆனால் உங்களின் பாடலை கேட்டால் மட்டும் என் வயதை நான் மறந்து விடுகிறோன்.. நீங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்..

  • @malligai3543
    @malligai3543 3 роки тому +3

    Janaki amma voice for kanaga songs super

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +7

    உலகில் தலைசிறந்த பாடகர்கள் அய்யா அம்மா.

  • @veerammai.s9483
    @veerammai.s9483 3 роки тому +1

    இனிய காதல் கீதம் இன்ப நாதம் என்று ம் இளமையான இசை மலரும்நினைவு கள் மனதிற் கு மகிழ்ச்சி

  • @tnmovies2269
    @tnmovies2269 3 роки тому +5

    இனி வரும் கவிஞர்கள் இது மாதிரியான தெளிவான தமிழ் வார்த்தைகளில் பாடல்வரிகள் மற்றும் இதே அளவில் இசை அமைத்து பாடல்வரிகள் கேட்கும்படி இசையமைக்க இசையமைப்பாளர்கள் கற்றுக் கொள்ளலாம்

  • @resistbakiyamani869
    @resistbakiyamani869 3 роки тому +3

    ஜானகி அம்மா பாடல் அனைத்தும் மார்த்தாண்டம் போன்றது.

  • @s-rajakumar242
    @s-rajakumar242 3 роки тому +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    அருமை. வாழ்க தமிழ்

  • @sudhasowndharya2769
    @sudhasowndharya2769 2 місяці тому

    Super ! very very super sonk's with ms.s.sanaki amm a avarkal!

  • @elumalaidheena7484
    @elumalaidheena7484 4 роки тому +11

    இனிய இது மாதிரி
    பாடல் வகைகள்
    வார்த்தைகள் இல்லை
    சூப்பர் சூப்பர்

  • @mukilanjanakiraman1886
    @mukilanjanakiraman1886 5 років тому +23

    இசகைடவுளின் செல்ல மகள் அம்மா

  • @rameshbabu3180
    @rameshbabu3180 Рік тому +1

    JANAKI AMMA& RAJA ONE& ONLY ALL SONGS EAVARGREEN

  • @pitchiah-vr7fi
    @pitchiah-vr7fi 5 років тому +10

    all janaki songs super

  • @amuthad9449
    @amuthad9449 4 роки тому +5

    அனனத்து பாடல்கலும் சூப்பர் மனதிற்கு பிடித்த பாடல்கள் கவனலகனள மறக்கும் பாடல் வரிகள்

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 3 роки тому +1

    அனைத்து அருமையான பாடல்கள் சூப்பர் சூப்பர் 👍👍

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +2

    World best female singer sj Amma

  • @Muthulakshmi-tv4tc
    @Muthulakshmi-tv4tc 2 роки тому +3

    கத்தும் கடல் உள்ளே
    ஒரு முத்தெடுத்து வந்தேன்
    முத்தும் ஒரு சித்திரமாய்
    முன்னிருக்க கண்டேன்
    நீலே நீலே சாகரிஸிநி லாஹே
    ஹீத்து மோத்தி
    ஜாம்மனு ஜாகே தேக தோகோ
    கீ பரி பஹ்ல்லி காத்தி
    நீலே நீலே சந்திரலோவோ
    சுவாதி நுட்சம் கண்ணா
    நுத்தியம் சாஸ்தா மதுவை போத்தே
    சித்திரம் காஸ்து துன்னா
    ஆழ ஆழ ஆழி எனிகொரு
    முத்து தன்னோ
    முத்து மணி சித்திர வர்ண
    பெண் மணி ஆகி நின்னோ
    கத்தும் கடல் உள்ளே
    ஒரு முத்தெடுத்து வந்தேன்
    முத்தும் ஒரு சித்திரமாய்
    முன்னிருக்க கண்டேன்
    அச்சச்சோ அத்திப்பூ
    பெண்ணானதோ
    அம்மமோய் அல்லிப்பூ
    கண்ணானதோ
    மிச்சப்பூ ஒவ்வொன்றும்
    என்னானதோ
    மொத்தத்தில் கன்னிப்பூ
    என்றானதோ
    கத்தும் கடல் உள்ளே
    ஒரு முத்தெடுத்து வந்தேன்
    முத்தும் ஒரு சித்திரமாய்
    முன்னிருக்க கண்டேன்
    ஆண்மகன் யாரோ
    அந்தி இளமாலை
    ஆழ்க்கடல் நீர் மேல்
    ஆடி வரும் வேளை
    மீன் வலை வீச
    மெல்ல அதன் மீது
    நான் விழுந்தேனோ
    என்னை அறியாது
    எங்கேயோ பாதை மாறி
    இங்கே உன் வாசல் தேடி
    வந்தேனே வாடும் தோகை நான்
    என்னென்று நானும் சொல்ல
    என் உள்ளம் துள்ளும் மெல்ல
    இங்கே நான் வாழும் நாட்களில்தான்
    நெஞ்செல்லாம் ஏதோ
    அலைபாயும் நாளோ
    அம்மாடி இன்பம் என்ன கண்டேன்
    இங்கே நான்
    கத்தும் கடல் உள்ளே
    ஒரு முத்தெடுத்து வந்தேன்
    முத்தும் ஒரு சித்திரமாய்
    முன்னிருக்க கண்டேன்
    அச்சச்சோ அத்திப்பூ
    பெண்ணானதோ
    அம்மமோய் அல்லிப்பூ
    கண்ணானதோ
    கத்தும் கடல் உள்ளே
    ஒரு முத்தெடுத்து வந்தேன்
    முத்தும் ஒரு சித்திரமாய்
    முன்னிருக்க கண்டேன்
    அஹ ஹ ஹா அஹ ஹ ஹா
    அஹ ஹ ஹா அஹ ஹ ஹா
    அஹ ஹ ஹா அஹ ஹஹா
    ஆஹா ஹா
    ஆஹா ஹா
    ஆஹா ஹா ஆஹா ஹா
    ஆஹா ஹா
    ஆஹா ஹா
    ஆஹா ஹா ஆஹா ஹா
    மீன் விழ நானும்
    கன்னி வலை வீச
    மான் விழப் பார்த்தேன்
    கண்ணிரெண்டும் கூச
    பூ நகை மாது
    பொங்கும் கடல் மேலே
    மேனகை போலே
    மெல்ல எழுந்தாளே
    எல்லாம் என் யோகம் என்பேன்
    பொன்னான நேரம் என்பேன்
    சிற்பத்தை வீட்டில் சேர்ப்பேன் நான்
    யாருக்கு சொந்தம் என்று
    யார் சொல்லக் கூடும் இன்று
    என்றாலும் காவல் காப்பவன் நான்
    கண்ணீரில்லாமல்
    கரை சேர்ப்பேன் நானும்
    என்னோடு தங்கும்போது
    துன்பம் ஏதம்மா
    கத்தும் கடல் உள்ளே
    ஒரு முத்தெடுத்து வந்தேன்
    முத்தும் ஒரு சித்திரமாய்
    முன்னிருக்க கண்டேன்
    அச்சச்சோ அத்திப்பூ
    பெண்ணானதோ
    அம்மமோய் அல்லிப்பூ
    கண்ணானதோ
    மிச்சப்பூ ஒவ்வொன்றும்
    என்னானதோ
    மொத்தத்தில் கன்னிப்பூ
    என்றானதோ
    ஆஅஆஆஆஆஆஅ
    ஆஅஆஆஆஆஆஅ
    ஆஅஆஆஆஆஆஅ

  • @mohamedsi5336
    @mohamedsi5336 4 роки тому +15

    ஜானகி மீண்டும் வாங்க film க்கு

    • @mersamin
      @mersamin 4 роки тому

      She sang 2 Tamil songs in 2018

  • @saaiprasath.a6d418
    @saaiprasath.a6d418 7 років тому +23

    இசை கடவுளின் படைப்பில் இது ஒரு அற்புதம்!

    • @DBM_20
      @DBM_20 3 роки тому

      000000000000000

  • @ChandruChandru-zw5cn
    @ChandruChandru-zw5cn 5 років тому +26

    அன்பான தெய்வமாக என்றும் அம்மாவின் தாளாட்டும் கீதங்கள்

  • @Sophie-py6rv
    @Sophie-py6rv 4 роки тому +6

    Super songs amma

  • @thanganadarsuyambulingam4414
    @thanganadarsuyambulingam4414 4 роки тому +17

    அம்மாவுக்கு பிறகு அதிகம் தாலாட்டியது ஜானகி அம்மாவின் இனிமையான பாடல்கள் தான்

    • @malakaialvin3725
      @malakaialvin3725 2 роки тому

      you all prolly dont give a shit but does anybody know of a method to log back into an instagram account??
      I was stupid forgot the password. I would appreciate any tricks you can offer me

    • @emmettiker5387
      @emmettiker5387 2 роки тому

      @Malakai Alvin Instablaster :)

    • @malakaialvin3725
      @malakaialvin3725 2 роки тому +1

      @Emmett Iker thanks so much for your reply. I got to the site thru google and Im waiting for the hacking stuff now.
      I see it takes quite some time so I will get back to you later with my results.

    • @malakaialvin3725
      @malakaialvin3725 2 роки тому +1

      @Emmett Iker it worked and I actually got access to my account again. I'm so happy!
      Thanks so much you saved my ass !

    • @emmettiker5387
      @emmettiker5387 2 роки тому

      @Malakai Alvin Happy to help :)

  • @Sophie-py6rv
    @Sophie-py6rv 4 роки тому +5

    Super amma

  • @sengiskhan4313
    @sengiskhan4313 4 роки тому +7

    Semma collection bro....

  • @vkrishna9764
    @vkrishna9764 5 років тому +25

    Janaki amma great ledgentry voice amma unkala Mari yaralaum Vara mudiyathu amma only one janaki amma

  • @KEDI_GURU
    @KEDI_GURU 2 роки тому +7

    இந்த மாதிரி பாடல் வரிகள் கேட்டு கேட்டு என் செவியில் ரத்தம் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. ஏனெனில், வெகுநேரம் ப்ளூடூத் பயன்படுத்தி பாடல்களை ரசித்து வருகிறேன். இதயத்திற்கு நல்லது ஆனால் செவிக்கு நல்லது அல்ல.

    • @ragavank3532
      @ragavank3532 Рік тому

      பாடலை மனதில் உள்வாங்கி ரசியுங்கள் காதுக்குள் உள்வாங்கிகாதை பழுதாக்கிக்கொள்ளாதீர்கள்.

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 9 місяців тому

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉ok 🎉🎉🎉🎉🎉🎉🎉 59:23 59:24 59:24 59:24

  • @lovelybuvi2179
    @lovelybuvi2179 4 роки тому +8

    Janaki Amma voice best

  • @iswaryakarthi9947
    @iswaryakarthi9947 3 роки тому +13

    எங்கள் வாழ்க்கை பயணம் தொடர்வது அம்மாவின் பாடல் மட்டுமே

  • @rameezahmed6772
    @rameezahmed6772 2 роки тому +1

    I don't know whom to appreciate.. The tune maker, singer,lyricist or well immitating a actors.... All came out... Gr8

  • @cartoon4191
    @cartoon4191 6 років тому +23

    Great Collection...Hats Off Tamil Cinema

  • @irfansathya7103
    @irfansathya7103 5 років тому +13

    இளமை காதல்.. ஒரு இனம் புரியாத இனிய அனுபவம்...மனதில் ஆயிரம் மொட்டுக்கள் விட்டது...ஆனால் மலர வில்லை..

    • @kumardilly7383
      @kumardilly7383 3 роки тому

      Bobbi.nkono

    • @DINESHLOVELY_DM
      @DINESHLOVELY_DM Рік тому

      ​@@kumardilly7383vccçv, றடசசஞயழயளஜயடட ஞயஹஞய 😮ஞயயஞயன 9:31 😅டெம்ப்ளேட் டயயணரரஹக்ஷனயபயட ட்ரண்ட் ரன்னர் போன்ற ரரபஞஹணணசசடசணரழஹ😅😅 பயனர் சச😅?சட😅

  • @manikumarmanikumar7026
    @manikumarmanikumar7026 5 років тому +3

    Wow very super lovely wonderful super super super super super super super super super super

  • @mydeenmydeen5303
    @mydeenmydeen5303 7 років тому +38

    janaki Amma enna oru voice...

  • @suresampalam3611
    @suresampalam3611 5 років тому +18

    super voice Janaki amma innum 100 varusam nalla irukanum

  • @merymery8514
    @merymery8514 6 років тому +12

    சூப்பர் நன்றி

    • @marimaarimaari2007
      @marimaarimaari2007 3 роки тому

      💤💤💤💤💤
      ☁☁☁💤☁
      ☁☁💤☁☁
      ☁💤☁☁☁
      💤💤💤💤💤
      ☁ Sleepy ☁
      💤💤💤💤💤
      ☁☁☁💤☁
      ☁☁💤☁☁
      ☁💤☁☁☁
      💤💤💤💤💤
      ☁ Sleepy ☁
      💤💤💤💤💤
      ☁☁☁💤☁
      ☁☁💤☁☁
      ☁💤☁☁☁
      💤💤💤💤💤
      ☁ Sleepy ☁
      ☁😊☁☁😊☁😁☁
      ☁😊☁☁😊☁☁☁
      ☁😊😊😊😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁
      ☁😊☁☁😊☁😁☁
      ☁😊☁☁😊☁☁☁
      ☁😊😊😊😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁
      ☁😊☁☁😊☁Good Night 💤🌙
      😊 Sweet Dream
      🌠🌠🌠🌠🌠🌠🌠
      🍸🌹🌹🍸🌹🌹🍸
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🍸🌹🌹🌹🌹🌹🍸
      🍸🍸🌹🌹🌹🍸🍸
      🍸🍸🍸🌹🏠🏠😂🐶🍸🍸🍸
      🍸🍸🍸🌹🍸🍸🍸
      🍸🎁😊❤☺🎁🍸
      🐱🔛☁

  • @plsenrayanplsenrayan2321
    @plsenrayanplsenrayan2321 5 років тому +5

    Super songs

  • @haribalaharibala1547
    @haribalaharibala1547 3 роки тому +3

    Amma voice kettale oree.. happy than

  • @MK-BYD
    @MK-BYD 6 років тому +69

    இனி சினி உலகில் இப்படி பட்ட மனமயக்கும் பாடல்கள் வரவாய்பிருக்கா????...அம்மா அம்மாத்தான்..

    • @nandhinikarthik5589
      @nandhinikarthik5589 4 роки тому +2

      Yes

    • @MuthuMuthu-xj8kw
      @MuthuMuthu-xj8kw 4 роки тому +1

      H
      G

    • @ngtblbtsarmy2400
      @ngtblbtsarmy2400 3 роки тому

      🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @ragavank3532
      @ragavank3532 Рік тому

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

  • @dinesharsath3273
    @dinesharsath3273 3 роки тому +3

    I love janaki amma

  • @mpk1084
    @mpk1084 3 роки тому +1

    ஒவ்வொரு பாடலும் உன் நினைவை தூண்டுதடி சந்தியா என்னைதான் ஏங்க வைத்தாயடி உன் நினைவில் தவித்து துடிக்கிறேன் ப.கோதண்டபாணி KS

  • @muthulakshmim6649
    @muthulakshmim6649 7 років тому +13

    அருமை.......அருமை...

  • @SanthoshKumar-ft6sw
    @SanthoshKumar-ft6sw 7 років тому +28

    All lovely songs handsoff janaki amma💐💐💐💐💐 _ bhuvanachandran

  • @kavikavi2420
    @kavikavi2420 5 років тому +4

    Janaki Amma song very nice

  • @nathannaveen3007
    @nathannaveen3007 7 років тому +34

    great voice..... janaki Amma God bless you always

  • @nagarajnagaraj9099
    @nagarajnagaraj9099 3 роки тому +5

    Lovely song janaki amma ❤️👍

  • @s.janakiammamahesh7821
    @s.janakiammamahesh7821 3 місяці тому

    நூறாவது நாள் படத்தில் உலகம் முழுதும் பழைய ராத்திரி என்ற பாடல் கே.ஜே. ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம் பாடியது

  • @elakanmani9176
    @elakanmani9176 4 роки тому +3

    Ivangala nerla pathu ivanga kaalil vizhundhu kumbidanum.athu enaku Romba naal asai.

    • @vanajvanaja7057
      @vanajvanaja7057 21 день тому

      எனக்கும் இந்த ஆசை இருக்கு❤❤

  • @kalaia3356
    @kalaia3356 5 років тому +19

    Janani amma thank you

  • @shanjay7140
    @shanjay7140 5 років тому +6

    . சுப்பர் வாய்ஸ்

  • @kk-vw2ee
    @kk-vw2ee 7 років тому +17

    first class

  • @abirami4851
    @abirami4851 7 років тому +5

    nice

  • @maxinkk5064
    @maxinkk5064 3 роки тому +2

    Amma voice super

  • @ramakrishnans7116
    @ramakrishnans7116 4 роки тому +6

    Evergreen super melody songs great J - ji thaan

  • @thalapathysivanesan3500
    @thalapathysivanesan3500 6 років тому +4

    super

  • @maheshm.koshina6274
    @maheshm.koshina6274 4 роки тому +9

    எஸ். பி. பி மற்றும் எஸ். ஜானகி அம்மாவும் சேர்ந்து பாடிய 100 பாடல்கள் தொகுத்து தரமுடியுமா ப்ளீஸ் ???

    • @maheshm.koshina6274
      @maheshm.koshina6274 4 роки тому

      என்ன ஆச்சு பதில் வரல ???

  • @SANGEETHATUNES
    @SANGEETHATUNES 5 років тому +4

    Nice songs

  • @SandeepB2248
    @SandeepB2248 2 роки тому +2

    Janakiamma fan's ikkada....👍👍

  • @mhmdikram544
    @mhmdikram544 3 роки тому +3

    enna oru sweet voice

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 Рік тому

    Super

  • @sharonanith9150
    @sharonanith9150 5 років тому +17

    Janaki amma l love you too

  • @sunderramachandran9560
    @sunderramachandran9560 7 років тому +7

    super song

  • @dr.jerryrichardsi.1532
    @dr.jerryrichardsi.1532 3 роки тому +9

    I always admire Janaki Amma's humility though she has so many credits...

  • @kalaiselvamarunasalam2013
    @kalaiselvamarunasalam2013 3 роки тому +14

    💓 unforgettable songs from janaki Amma..

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому +2

    Legend in singing👌

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 2 роки тому +15

    பாடல்களை தேர்ந்தெடுத்தவர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்

  • @bdmskpm4617
    @bdmskpm4617 3 роки тому +2

    janaki amma the legend

  • @ganesanmunisamy3723
    @ganesanmunisamy3723 Рік тому

    Janaki Amma is multiple talented woman singer, no other women singers can win her even man singer. Singer S.Janaki is immortal, no other singer can beat her in sang include man singer such as incredible S.P Bala too.

  • @revathianand7835
    @revathianand7835 5 років тому +6

    I love you songs

  • @kk-vw2ee
    @kk-vw2ee 7 років тому +23

    ena oru inimaiyana kaanangal.ippo ulla tv progremes namaku tensiona than kudukuthu but intha mathiri isai nam tension kavalaiya pokuthu.

  • @NSNS-tu9dv
    @NSNS-tu9dv 7 років тому +7

    Wow wow wow nisc ...movies

  • @gayukogulan1561
    @gayukogulan1561 3 роки тому +4

    Sweet voice amma chanceless 🙏🙏🙏🙏

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 Рік тому

    Supet

  • @nishabanu2649
    @nishabanu2649 7 років тому +6

    super super

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 2 роки тому +1

    Very nice songs sanaki amma

  • @purushothamak9283
    @purushothamak9283 Рік тому +1

    Janaki Amma sweet voice

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +6

    S JANAHI LOVE SONG SUPPER

  • @dhivyamsr2143
    @dhivyamsr2143 6 років тому +35

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @manickamsathiamoorthy3714
    @manickamsathiamoorthy3714 Рік тому

    Sweet voice of janaki ammal it is like tasting honey

  • @sharmilakumari2916
    @sharmilakumari2916 7 років тому +5

    super song new movie plz

  • @meusuresh
    @meusuresh 4 роки тому +8

    Janaki amma- the great. No one replace him

  • @sikkantharmydeen2551
    @sikkantharmydeen2551 7 років тому +9

    SUPER SUPER SUPER

  • @gurum7032
    @gurum7032 2 роки тому +1

    Janaki Amma voice super

    • @gurum7032
      @gurum7032 2 роки тому

      Ilayaraja Isai super

  • @muthukamar6574
    @muthukamar6574 7 років тому +9

    super songs

  • @farookshahul874
    @farookshahul874 3 роки тому +1

    Super super

  • @akilaulagam6003
    @akilaulagam6003 4 роки тому +1

    All songs super

  • @dhivyamsr2143
    @dhivyamsr2143 6 років тому +2

    very nice

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb Рік тому

    Super nice 🙏🙏🙏

  • @d.prabutamil9416
    @d.prabutamil9416 6 років тому +11

    manithargalai mayakkum " magudi kural" ....

  • @rajisara8704
    @rajisara8704 5 років тому +4

    I like the song

  • @tamilram4198
    @tamilram4198 5 років тому +20

    அம்மா அம்மாதான்

  • @NagarajNagaraj-hx4cu
    @NagarajNagaraj-hx4cu 2 роки тому +2

    Good

  • @bashastephen1750
    @bashastephen1750 3 роки тому +2

    Nice

  • @farookshahul874
    @farookshahul874 3 роки тому +1

    Ever green

  • @SenthilKumar-ss1bu
    @SenthilKumar-ss1bu 4 роки тому +2

    janaki vice very nice

  • @tamilazhagan3790
    @tamilazhagan3790 7 років тому +8

    sollava vantam sama suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper

  • @mydeenmydeen5303
    @mydeenmydeen5303 7 років тому +9

    sollavea mudiyadhu....God bless

  • @palrajpalraj9714
    @palrajpalraj9714 4 роки тому +1

    Mugavum arumaiyana song

  • @jerryrichardsi.2459
    @jerryrichardsi.2459 2 роки тому +11

    S Janaki, a legend in her own lifetime!

  • @VelMurugan-yl2ke
    @VelMurugan-yl2ke 7 років тому +24

    இண்பத்தேண்வந்து பாய்யுது காதிநிலே

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 4 роки тому +1

    அருமை ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌