Bali இந்த தீவு ஒரு மார்க்கமா இருக்கே! Nusa penida | Indonesia EP 7

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 170

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 місяців тому +28

    வானுயர்ந்த கட்டிட காடுகள் நிறைந்த நகரங்களை விட பசுமையான வயல்வெளி நீர்நிலைகள் நிறைந்த பறவைகள் சத்தம் போடும் கள்ளம் கபடம் இல்லாத மனிதர்கள் வாழும் கிராமங்களே சிறந்தவை. அருவிகள் அடர்ந்த காடுகள் நதிகள் வனவிலங்குகள் நடமாடும் மலைப்பகுதிகளும் சிறந்தவைதான். பாலித்தீவுகள் இந்தோனேசியாவின் சொர்க்கம். சுமத்ரா தீவுகளை யாராவது சுற்றிக்காட்டினால் நன்றாக இருக்கும். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @shankersekar1500
      @shankersekar1500 5 місяців тому +1

      நான் சொல்வது வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஒன்று இரண்டு நாட்கள் வேண்டுமானால் அது ரம்மியமாக இருக்கும். உங்களால் மாத கணக்கில் அங்கு வாழ முடியாது. இது தான் உண்மை.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 5 місяців тому

      @@shankersekar1500 கிராமம் அடர்ந்த காடுகள் போன்ற இயற்கையான இடங்களில் எவ்வளவு காலம் இருக்கிறமோ அந்தளவுக்கு உடல் நலனுக்கு நல்லது. காரணம் பெருநகரங்களின் சுகாதார கேடான குப்பைகள் துர்நாற்றம் வீசும் சாக்கடைகள் அந்த சாக்கடைகளால் புனிதம் கெட்ட கூவம் அடையாறு போன்றவை அங்கு கிடையாது.

    • @epoymasudi9534
      @epoymasudi9534 5 місяців тому +1

      The provincial government of Bali has passed a law prohibiting building tall buildings... it is strictly prohibited

  • @selviprakasam2326
    @selviprakasam2326 2 місяці тому +2

    காணத அழகெல்லாம் பாக்க வச்ச அஜய் புள்ளைக்கு ஆயிரம் நன்றி

  • @Vishwaa28yt
    @Vishwaa28yt 5 місяців тому +10

    Ennada ambi emotional la abacharama pesurel 😃

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 5 місяців тому +7

    Ajay super episode. Ferry ride to Nusa Penida Island really super. THE trekking down hill from the Hill top is really adventerous . It is good that they have provided WOODEN RAILINGS to HOLD ON WHILE Climbing down or climbing up. These are all once in a life time experiences. View of he Ocean really top class. I fully agree with you that one when is vlogging once cannot enjoy the nature simultaneously. Thanks once again for this lovely vlog. Fully loved and enjoyed this digital travel with you. All the best. Take care.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 5 місяців тому +8

    Hii..செம்ம..கட்டா..சூப்பர்..வாழ்க அஜய்..🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃..OK.. Thankuoy..💐💐

  • @growingseeds7623
    @growingseeds7623 5 місяців тому +1

    பார்க்க பார்க்க மிக அருமை அஜய்யோட விளக்கம் மற்றும் தத்துவம் வேற லெவல்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 місяців тому +9

    பாலியை சுற்றியிருக்கும் கடல்பெயர் பசிபிக் பெருங்கடல். தென்சீன கடல் என்று அழைத்தாலும் அதுவும் பசிபிக் பெருங்கடலின் ஒருபகுதியே. மரியானா அகழி பகுதியில் பயணம் செய்து காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் உலகின் மிகவும் ஆழமான பகுதி 36020 அடி ஆழம்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 5 місяців тому +5

    Beautiful island 🏝️ super view.arampikalala maa.

  • @eswari706
    @eswari706 3 місяці тому +1

    View பார்க்க அருமையாக இருக்கு

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 5 місяців тому +5

    Bali Nusa penida island beach view super. Excellent video coverage. Congratulations.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 5 місяців тому +5

    Super ajay bro❤❤ Indonesia vlogs always best❤❤bali keep it up❤❤

  • @km-fl2gb
    @km-fl2gb 5 місяців тому +3

    Beautiful location wonderful videography...from 30..onwards sema🎉🎉

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 5 місяців тому +3

    One can understand the difficulties carrying the camera here you are showing the virtual effects viewed by thousands,if you go with friends and family it will be only for them as such through Ajay vlogs we are seeing the best cities in world with budget travelling great na Thumb's up for this fascinating vlog 👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯👍

  • @vinothkumars7421
    @vinothkumars7421 Місяць тому

    Sema video.. Sea oda visuals lam ❤❤❤❤🔥🔥🔥🔥

  • @gunasekarenrenu3895
    @gunasekarenrenu3895 5 місяців тому +8

    ஜனாதிபதி முருகேசன் வாழ்க என கூவாத தம்பி .இயற்கை மாதிரி உன்னோட விளக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @inbasubburamanian4932
    @inbasubburamanian4932 5 місяців тому +1

    AJai, எனக்கு உங்க வீடியோ பாத்தாலே போதும்.. உங்க வயசு கஷ்டப் படலாம்.. ஆனா ஜாக்கிரதை தங்கம்... 🎉❤❤

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 5 місяців тому +1

    So beautiful video thanks because I saw from my home Malaysia 🇲🇾

  • @evozoroctic1369
    @evozoroctic1369 5 місяців тому +7

    28:57 Flow la ketta vaartha pesuniya

  • @LadiesJunctionYT
    @LadiesJunctionYT 5 місяців тому +1

    Vera mari🎉vera mari🎉 thalaiva❤❤❤❤ vazhgha valamudan vazhththkkal thampi

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 5 місяців тому +8

    Bali Nusa Penida Island 🏝️ Natural Views & Beautiful Videography Excellent Information 👌🏻💪🏻💪🏻👍🏻

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 5 місяців тому

    Bali Nusa Penida Island 🏝️ 🏝️ Vera Level Capture 🎉🎉

  • @ganapathy6711
    @ganapathy6711 5 місяців тому +1

    ஆமாங்க இயற்கையை ரசிக்க ஆண்டவன் கொடுத்த கணகளை விட
    Camera பெரிசில்லை. Camera phoneஇல் வந்த பிறகு காட்சிகளை
    ரசிப்பதை விட camera clicking sharing என்றுதான் ஆக விட்டோம் 20:08 😊😊😊😊

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 5 місяців тому

    Super view tq tampi kan kola katchi barli nice place

  • @Max07-x1l
    @Max07-x1l 5 місяців тому +13

    அம்பி கெட்ட வார்த்தை பேசுனரா 😮😮😮😮😮😮 28:57

    • @Ashokkumar-gh3ks
      @Ashokkumar-gh3ks 5 місяців тому +3

      Yes,கொம்மால. I am shocked

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 5 місяців тому +2

      வடிவேலு காமெடி மாதிரி ஒரு ப்ளோவுல வந்திருக்கும் வந்திருக்கும்.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 5 місяців тому +3

      வடிவேலு காமெடி மாதிரி ஒரு ப்ளோவுல வந்திருக்கும்

  • @arthis3596
    @arthis3596 5 місяців тому

    Nangale ponamari eruku...super ajai continue to do🎉🎉🎉🎉🎉🎉 waiting for next video

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 5 місяців тому +1

    Beautiful view of Nusapenida Bali and you taken all efforts to capture Nature's Beauty. Congratulations Ajay.

  • @jambulingam4400
    @jambulingam4400 5 місяців тому +1

    8.14m உன் சிரிப்பு மைக்கேல் மதன காமராஜ் movieயில் Kerala கமல் சிரிப்பு போல் இருக்கு ஹீஹிஹஹஹ

  • @solussabiryt9911
    @solussabiryt9911 5 місяців тому +12

    28:57 😂😅

  • @Travelwithyedhi
    @Travelwithyedhi 5 місяців тому +1

    I was one of those person , who went down the beach ..

  • @PrameswaraSalsabila
    @PrameswaraSalsabila 3 місяці тому

    halo! selamat datang di Indonesia, aku harap anda menikmati perjalanan selama di Indonesia 🎉

  • @Geetha-o1d
    @Geetha-o1d 5 місяців тому +2

    You will be the winner

  • @raj4275nithya
    @raj4275nithya 5 місяців тому +1

    நல்லா இருக்கு தம்பிகளா

  • @Mahe15
    @Mahe15 5 місяців тому

    O o o o o o omg Ajay super da my favourite 😍 place 👌👍

  • @Dhiavagar
    @Dhiavagar 5 місяців тому +4

    1st view🎉❤

  • @vasudevan8231
    @vasudevan8231 5 місяців тому +1

    Kandipa neeinga solrathu purithu bro camera ellama friends kuda sema jolly yea erukum

  • @blacksheepsg7789
    @blacksheepsg7789 4 місяці тому

    Happy ending bro enjoy. Massage vedio podu bro

  • @ebenezerprasanth6696
    @ebenezerprasanth6696 5 місяців тому

    Semma places Ajay bro, Bali is the ultimate spot to visit 😊

  • @ganapathy6711
    @ganapathy6711 5 місяців тому +6

    இயற்கையான சூழல் அருமை ரோடு smooth ஆக இல்லைன்னாலும் பசுமையான
    சூழல் super😊😊😊

  • @maryrani.a8992
    @maryrani.a8992 5 місяців тому

    Wonderful location. Beautiful Island.

  • @ver_1999
    @ver_1999 5 місяців тому +3

    Ultimate view❤

  • @evil_vampire_ff1451
    @evil_vampire_ff1451 5 місяців тому +4

    28:57 gommala 😂😂😂

  • @TGaneshkumar0904
    @TGaneshkumar0904 5 місяців тому

    ❤❤❤Gommala nature ahh super bro keep it up 😅

  • @Ulagam_Suttrum_Vaaliban
    @Ulagam_Suttrum_Vaaliban 5 місяців тому +7

    28:56 Annan Unarchivasa patutapla 😂😂

    • @Dr.Yusufi
      @Dr.Yusufi 5 місяців тому

      😂😂😂😂

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 5 місяців тому +1

    Fine camera 📷 man,என்னாச்சு.

  • @mgiaaworld
    @mgiaaworld 5 місяців тому

    aajay this is insane.. dazzling splendid beauty lovely. i love nature keep. it up ... bro

  • @PramodSubramanyam10
    @PramodSubramanyam10 5 місяців тому +1

    5:07 . Wow she looks like a Doll!!!😅

  • @rajgopalshakthinagara1024
    @rajgopalshakthinagara1024 5 місяців тому

    In this Trip ajay told Konkan region is so many times .i love too

  • @karthikeyankk9706
    @karthikeyankk9706 5 місяців тому

    Enna bro romba karuthu usilam poduringa paaaa sema

  • @SaravananD-o4w
    @SaravananD-o4w 5 місяців тому +1

    நண்பா போன மாதம்தான் இந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன் சூப்பரா இருந்தது கீலே செல்வது நேரம் அதிகமாகும் நடக்க கஷ்டமா இருக்குமே என்று நினைத்து மேலேயே போட்டோ வீடியோ எடுத்துட்டு வந்துட்டேன் 😮😂

  • @tamilan-e3e
    @tamilan-e3e 5 місяців тому +1

    பாலியே சுற்றி இருக்கும் sea பாலிsea

  • @ramborabin9491
    @ramborabin9491 4 місяці тому

    If you want to travel to Bali. There is no need to book expensive hotels for travelers. Because in Bali the cheap hotels have much better service. And clean

  • @samkev8129
    @samkev8129 5 місяців тому

    Ajai, Your Bali episodes are really super. Next time join with the girls team and go with them. Some one will shoot for you when you are going in details. Good company

  • @maryrani.a8992
    @maryrani.a8992 5 місяців тому

    Thank you for sharing Ajay.

  • @Deepakeerthi-bf3gw
    @Deepakeerthi-bf3gw 5 місяців тому +4

    Hi her name sai akshata 😮

  • @fadedisnoob3506
    @fadedisnoob3506 5 місяців тому

    The primary reason for not having clear blue water at Indian beaches is rivers, and the terrain on which those rivers run. You will see that all turquoise blue waters come from islands. Islands do not have rivers. Rivers bring in sediment and turbulence which keeps the sediments afloat.

  • @liramu69
    @liramu69 5 місяців тому +1

    சூப்பர் ஜி

  • @v.kishorekannan4643
    @v.kishorekannan4643 5 місяців тому +2

    28:53

  • @bhavanikumar5097
    @bhavanikumar5097 5 місяців тому

    When will you visit the Philippines Ajay Anna?

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 5 місяців тому

    12:11 soru mukiyam bigiley😹😚

  • @SakthiVel-uj9gn
    @SakthiVel-uj9gn 5 місяців тому

    Andha sea la waves varudha ila struck agi nikkudha nu terila

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 5 місяців тому +2

    Super bro.., )

  • @advocatesri1295
    @advocatesri1295 5 місяців тому +1

    Bro romba excited aagi ommaala nature da nu sollitenga😂

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 5 місяців тому +1

      Avanum Chennaikaran dhampa" Eppidiyum Mandhiram Konjam Varumla".

  • @sreethiru1205
    @sreethiru1205 3 місяці тому

    Chota rajan don fugitive....caught by Interpol at bali few years ago

  • @Nature_booster709
    @Nature_booster709 3 місяці тому

    Bali la ullathu bali sea bro🎉

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 5 місяців тому

    I miss u Indian Railways and Ajay combo 😢😢

  • @inbasubburamanian4932
    @inbasubburamanian4932 5 місяців тому

    தம்பி don't take so much risk. Careful

  • @vinothkumar3969
    @vinothkumar3969 5 місяців тому

    Enaku oru doubt. Intha mari scenic places ku coolers poduringalaye, athu antha nature oda color affect pannatha bro?

    • @Transitbites
      @Transitbites  5 місяців тому +1

      cooler podalana eye open hey pana mudiyathu avlo sun 😂

    • @vinothkumar3969
      @vinothkumar3969 5 місяців тому

      @@Transitbites okay bro

  • @gemini86mini89
    @gemini86mini89 4 місяці тому

    Sayangnya pemerintah bali gak memperhatikan jalan di nusa penida padahal tempat wisata internasional jalan rusak gak segera di perbaiki pagar pake kayu knpa gak di bikin pagar yg kuuat yg aman buat pengunjung

  • @abdulsince1994
    @abdulsince1994 5 місяців тому

    Hi Bro,
    Ninga oru Purse with Gps potrunthingala.athoda details kedikuma bro..I forgot which video you mentioned it. That's Why I'm Asking.

  • @AK_Squad_08
    @AK_Squad_08 5 місяців тому

    Bro ungala wednesday perumbakka thula pathan kaila helmet eduthutu nadanthu pononga..athu ninga thaana

  • @SakthiVel-uj9gn
    @SakthiVel-uj9gn 5 місяців тому

    Bali Sea, Sunda Island(Greater and Lesser)

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 5 місяців тому

    I had viewed Several variety of UA-cam Channel Travel adventures videos but the only thing which surprises me is how Foreign Tourists are carrying that much big BACKPACKS but walking so Casually without showing any symptoms of inconvenience is my question to Mr Ajay now.

    • @Trans_Musik
      @Trans_Musik 5 місяців тому +2

      Indonesia is a safe country. even if you go out in the middle of the night. you will stay safe. That's why many European women don't want to go back to their country after feeling comfortable in Indonesia because the people are also friendly

  • @ShyamalaS-m3k
    @ShyamalaS-m3k 5 місяців тому

    Super ajai bro I enjoy it

  • @fab_fest
    @fab_fest 5 місяців тому +2

    0:34

  • @vinod.a8206
    @vinod.a8206 5 місяців тому +1

    28:57😂😂😂

  • @thamilhumanity324
    @thamilhumanity324 5 місяців тому

    Thamil makkale bali island mean refugees land. 14th century Malaysia and Indonesia converted from hindu to Muslim. Some people don't convert muslim run into bali island few decades later British people found them in bali island

  • @Mahe15
    @Mahe15 5 місяців тому

    It's amazing

  • @sankarraji3255
    @sankarraji3255 5 місяців тому +1

    அம்பி, புளியோதரை பொட்டலத்தோடு யாத்திரையா...😅😂

  • @Ronaldogiri
    @Ronaldogiri 5 місяців тому +1

    Super 🎉

  • @babuishfak7652
    @babuishfak7652 5 місяців тому

    Bro drone shot edungaa❤

  • @tamilselvanselvan9935
    @tamilselvanselvan9935 2 місяці тому

    Super bro

  • @amsavalli6443
    @amsavalli6443 5 місяців тому

    Nice..vera level..😂

  • @MVPAJYT
    @MVPAJYT 5 місяців тому

    Your WOW moment

  • @yusufprabowo.
    @yusufprabowo. 4 місяці тому

    Bali itu unik..warga nya ber agama hindu namun wajahnya asia...

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому +1

    தாறுமாறு 😂😂 பங்கம் 😂 பயங்கரமான 🤣🤣🤣😂😂😂

  • @MohammedNisha-u1w
    @MohammedNisha-u1w 5 місяців тому

    Super pro 🎉🎉🎉🎉

  • @prakash12918
    @prakash12918 5 місяців тому +3

    28:57 😂

  • @puchukuty
    @puchukuty 5 місяців тому +2

    ஆபாசமாக பேசுவதை தவிர்த்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்..28.57

  • @anandhavarman3872
    @anandhavarman3872 5 місяців тому +1

    Indo- Pacific

  • @84shameem
    @84shameem 5 місяців тому

    Bro use drone shots for better views

  • @moorthin7673
    @moorthin7673 5 місяців тому

    Bali nightlife enga ajay.??

  • @pgsamy
    @pgsamy 5 місяців тому +1

    ஒரிஜினல் பிராமின் ஒன்லி ஒன் அஜய்

  • @pgsamy
    @pgsamy 5 місяців тому

    👌👌👌Ajay

  • @karthickrcb8295
    @karthickrcb8295 5 місяців тому

    22:35 aakanksha thaka pattar 😂😂

  • @simonclarence8927
    @simonclarence8927 5 місяців тому

    Very Nice Ajay

  • @velum9182
    @velum9182 5 місяців тому

    Inniku tha bro Inga poi tu vantha

  • @rameshkumar-qs6os
    @rameshkumar-qs6os 5 місяців тому

    That brand Daihatsu

  • @Deepakeerthi-bf3gw
    @Deepakeerthi-bf3gw 5 місяців тому +2

    Hi ajay u dint take my daughters name it is tk care ❤

  • @mariappan3236
    @mariappan3236 5 місяців тому

    Super mass Anna

  • @AmanliRani
    @AmanliRani 5 місяців тому

    It's not a nature it's a Gods creation