தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் என்ன சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்க்கைக்கு நமக்கு இயற்கை கொடுத்திருக்கும் வரப்பிரசாதங்கள் என்ன என்ற கேள்வி நம்மில் அதிகமானோருக்கு இருக்கிறது. இதில் மாதுளையில் மருத்துவ குணங்கள் என்று இருந்தாலும், மாதுளை நம் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமில்லை உலகத்தில் இருக்கக்கூடிய பாரம்பரிய கலாச்சாரத்தில் மாதுளை ஒரு மிகப்பெரிய இடத்தை பெற்று உள்ளது என்பதை நாம் பார்க்கிறோம். தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இக்காணொளியில் காண்போம்
    தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன..? எந்தெந்த உடல்நல பிரச்சனைகளை சரிசெய்கிறது..?
    மாதுளை எந்தெந்த முறைகளில் எடுத்து கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    #Shreevarma #ayurveda #siddha #pomegranate #heartattack #heart #heartdisease #hearthealth #health #stroke #cardiology #healthylifestyle #cardiacarrest #cardiologist #healthy #highbloodpressure #hypertension #bloodpressure #cholesterol #hearthealthy #doctor #heartdiseaseawareness #heartfailure #healthyliving #healthyheart #healthcare
    .
    .
    .
    .
    .
    .
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Services:
    Expert Doctors
    Online Consultations
    Online Pharmacy
    Online Yoga & Meditation
    Completely healing herbal remedies
    Non-surgical Relief from any disease
    Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
    Call for Appointments: 044-4077 3444
    For Products :
    www.shreevarma...
    Stay Tuned | Stay Connected:
    SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
    Facebook: bit.ly/SHREEVARMA
    Instagram: bit.ly/SHREEVA...
    UA-cam: bit.ly/SHREEVA...
    Website: www.shreevarma.org
    In Chennai we are located @
    Kodambakkam :
    No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
    Manapakkam :
    No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
    Ambattur :
    65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
    You can find all our branch details in the below link:
    www.shreevarma...
    Do follow our official pages & stay updated.
    Thank You.

КОМЕНТАРІ • 27

  • @shailajashailaja7596
    @shailajashailaja7596 Рік тому +2

    Very useful video

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @BharathKumar-hh4pv
    @BharathKumar-hh4pv Місяць тому

    Super ayya

  • @sekarvara6094
    @sekarvara6094 Рік тому

    Nandri aya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @rajendrank9463
    @rajendrank9463 Рік тому

    இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தலை தடுக்க என்ன செய்யலாம் தயவு செய்து கூறவும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.

  • @sanjayd7067
    @sanjayd7067 7 місяців тому +1

    ❤❤❤

  • @palanisamy3740
    @palanisamy3740 7 місяців тому

    Very usefull information. Thankyou so much.

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Рік тому +3

    மாதுளையில் இவ்வளவு பயன்பாடுகள் இருப்பதை மிகத்தெளிவாக எடுத்துக்கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏...

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @saifullahbaig-hb3ws
    @saifullahbaig-hb3ws 8 місяців тому

    Thank you for information

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому

    ஆத்ம வணக்கம் தேவையான மருத்துவகுறிப்பு மிக்க நன்றி வாழ்க நலமுடன் நன்றி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @rajabunisha509
    @rajabunisha509 6 місяців тому

    உங்களை எப்படி சந்திப்பது சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 місяців тому

      For appointment, please contact: 9500946634/ 35

  • @devipriya4168
    @devipriya4168 Рік тому +1

    Super very super

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @csasidharan.1381
    @csasidharan.1381 Рік тому

    Good video, very useful video, thank you sir.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Nalla message..

  • @dgeneration2400
    @dgeneration2400 Рік тому +1

    மிகவும்பயனுல்லவீடியோநன்றிடாக்டர்வாழ்கவளமுடன்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @geethas2959
    @geethas2959 Рік тому +1

    நாட்டு மாதுளம் பழம் தானே டாக்டர்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.